CALCULATE YOUR SIP RETURNS

லாட் அளவுடன் F&O(எஃப்&ஓ) ஸ்டாக்பங்குகளின் பட்டியல்

6 min readby Angel One
Share

எதிர்கால பங்கு வைப்புகள் மற்றும் அதன் விருப்பங்களின் மூலம் பங்கு வர்த்தகத்தில் பல நன்மைகள் உள்ளன. இருப்பினும், இந்த அம்சங்கள்அனைத்தும பத்திரங்களுக்குக்  கிடைப்பதில்லை. F&O(எஃப்&பங்கு பட்டியலில் உள்ள பத்திரங்களில் மட்டுமே நீங்கள் அவற்றைப்  பெற முடியும்.

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியத்தின் (SEBI) (எஸ்இபிஐமூலம் நிர்ணயிக்கப்பட்ட F&O(எஃப்&பங்கு பட்டியலில் 175 பத்திரங்கள் உள்ளன. இந்த பட்டியலில் இருப்பதற்கான தகுதி  வரையறையானது ஒழுங்குமுறை அமைப்பால் குறிப்பிடப்பட்டுள்ளது.

F&O(எஃப்&) வர்த்தகத்திற்கான பத்திரங்கள் மற்றும் குறியீடுகளை தேர்ந்தெடுப்பதற்கான தகுதி

F&O(எஃப்&பங்கு பட்டியலில் இருக்க வேண்டிய சில தேவைகள் இங்கே உள்ளன.

  1. சராசரி தினசரி சந்தை மூலதனமயமாக்கல் மற்றும் முந்தைய ஆறு மாதங்களில் சராசரி தினசரி வர்த்தக சுற்று மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முதல் 500 பங்குகளில் இருந்து பங்கு தேர்வு செய்யப்படும்.
  2. கடந்த ஆறு மாதங்களில் பங்கின் நடுத்தர காலாண்டு-சிக்மா ஆர்டர் அளவு ரூ 25 லட்சத்திற்கும் குறைவாக இருக்கக்கூடாது.
  3. பங்கில் பரந்த நிலை சந்தை வரம்புவரம்பானது ரூ 500 கோடிக்கும் குறைவாக இருக்கக்கூடாது.
  4. ரொக்கச் சந்தையின், சராசரி தினசரி டெலிவரிவிநியோக மதிப்பானது தொடர் சுற்றின் அடிப்படையில் முந்தைய ஆறு மாதங்களில் ரூ 10 கோடிக்கும் குறைவாக இருக்கக்கூடாது.

லாட் அளவுடன் சமீபத்திய F&O(எஃப்&)  பங்குகளின்பட்டியல்

https://www.nseindia.com/content/fo/fo_underlyinglist.htm

https://www.nseindia.com/content/fo/fo_mktlots.csv

இப்போது உங்களிடம் லாட் அளவுடன் சமீபத்திய F&O(எஃப்&) பங்கு பட்டியல் உள்ளது, நீங்கள் பங்குச் சந்தையில் எதிர்கால பங்கு வைப்பு மற்றும் அதன் விருப்பங்களை மேற்கொள்ளலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்வி

F&O-யில் எத்தனை பங்குகள் உள்ளன?

சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, F&O(எஃப்&)  பங்கு பட்டியலில் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட 175 பங்குகள் உள்ளன. F&O பட்டியலில் உள்ள பங்குகள், அவர்களின் சராசரி தினசரி சந்தை முதலீட்டு மதிப்பு மற்றும் தினசரி வர்த்தக மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி கணக்கிடப்படும் முதன்மை 500 பங்குகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

F&O(எஃப்&) -வில் எந்த பங்குகள் உள்ளன?

அளவு  மற்றும் பணப்புழக்கத்தின் அடிப்படையில் அளவுகோல்களை பூர்த்தி செய்யும் பங்குகள் மட்டுமே F&O பிரிவில் கிடைக்கும். F&O(எஃப்&)  பங்கு பட்டியலுக்காக SEBI மூலம் நிர்ணயிக்கப்பட்ட 135 தனிநபர் பத்திரங்கள் உள்ளன. லாட் அளவுடன் சமீபத்திய F&O(எஃப்&)  பங்கு பட்டியலை இங்கே பாருங்கள் [url: https://www.angelone.in/knowledge-center/futures-and-options/f-and-o-stock-list]

நீங்கள் F&O(எஃப்&) -வில் எவ்வாறு வர்த்தகம் செய்கிறீர்கள்?

பங்கு  வர்த்தகத்தை விட F&O(எஃப்&)  வர்த்தகம் வேறுபட்டது. F&O(எஃப்&)  வர்த்தகத்திற்கு ஒரு சில பங்குகள் மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்வது முக்கியமாகும்.

வர்த்தகர்களுக்கு பங்குகள் அல்லது குறியீடுகள் மீதான எதிர்கால ஒப்பந்தத்தை  , சந்தை போக்கு எதுவாக இருப்பினும்  எதிர்கால தேதியில் முன்கூட்டியே அமைக்கப்பட்ட விலையில் வாங்க அல்லது விற்க அனுமதிக்கிறது. அதேபோல், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிர்ணயித்த விலையில் எதிர்கால தேதியில் பங்குகளை வாங்க உரிமையாளருக்கு அழைப்பு  விருப்ப உரிமைகளை வழங்குகிறது.

F&O(எஃப்&) -வில் வர்த்தகம் மூன்று நிலைகளாக  உள்ளன.

1 – எதிர்கால பங்குகளை வாங்குதல் 

2 –  எதிர்கால பங்குகளை வைத்திருத்தல் 

3 –  எதிர்கால பங்குகளை விற்பனை செய்தல் 

இருப்பினும், F&O(எஃப்&) -வில் வர்த்தகத்திற்கு அனைத்து பங்குகளும்  கிடைக்காது  என்பதால், நீங்கள் விலைகளுடன் புதுப்பிக்கப்பட்ட F&O(எஃப்&) பட்டியலை வைத்திருக்க வேண்டும்.

F&O காலாவதி என்றால் என்ன?

ஒரு  எதிர்கால பங்கு  ஒப்பந்தம்  பொதுவாக  மூன்று மாதங்கள் நிலைத்திருக்கக்கூடியது. - அருகிலுள்ள மாதம் (மாதம் ஒன்று), அடுத்த மாதம் (மாதம் 2), மற்றும் கடைசி மாதம் (மாதம் 3). ஒரு எதிர்கால ஒப்பந்தம் காலாவதி மாதத்தின் கடைசி வியாழக்கிழமை முடிவடைகிறது . கடைசி  வியாழக்கிழமை ஒரு வர்த்தக விடுமுறை நாள் என்றால், ஒப்பந்தம் அதற்கு முந்தைய  நாளே  காலாவதியாகிவிடும்.. எனவே, வர்த்தகர்கள், காலாவதி தேதி பற்றி கவனமாக இருக்க வேண்டும். காலாவதி தேதிக்கு பிறகு, ஒப்பந்தம் மதிப்பில்லாமல் போய்விடும். NSE F&O (என்எஸ்இ எஃப்&) லைவ் நேரலை விலைப்பட்டியலில் எதிர்கால பங்குகளை  கண்காணிப்பது வெவ்வேறு எதிர்கால பங்குகளின்  காலாவதி தேதிகள் பற்றி உங்களுக்கு புதுப்பிக்க உதவும்.

F&O(எஃப்&)  -வில் ரிவர்ஸ் எதிர் வர்த்தகம் என்றால் என்ன?

வர்த்தகர் தனது எதிகால ஒப்பந்தம் தொடர்பான வர்த்தகத்தை மாற்ற நினைக்கும் பொழுது F&O(எஃப்&) -வில் எதிர் வர்த்தகம் நடைபெறுகிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் எதிர்கால ஒப்பந்தத்தில் நீண்ட காலமாக இருக்கிறீர்கள், ஆனால் சில நேரங்களில், குறைக்கப்பட்ட விலையைவிட மேலும் குறையும் என்று  தோன்றும்பொழுதுநீங்கள் தற்போதைய எதிர்கால ஒப்பந்தத்தை விற்பனை செய்வதன் மூலம் உங்கள் நிலையை திரும்பப் பெறுவீர்கள் . இதனை வேறு விதமாக, எதிர் வர்த்தகம் என்பது Stop and Reverse order or SAR(ஸ்டாப் அன்ட் ரிவர்ஸ் ஆர்டர் அல்லது எஸ் ஆர்).

நிஃப்டியில் நாங்கள் எத்தனை நிறையலாட்ஸ்  வாங்க முடியும்?

2018 இல், SEBI(எஸ்இபிஐ)லாட் அளவை 40 முதல் லிருந்து  20 வரை மாற்றியது. ஒரு ஆணைக்கு அதிகபட்ச அளவான 2500 அல்லது 125 லாட்ஸ் அல்லது நிறுத்தப்பட்ட ஆணை விலை அளவானது மாற்றப்படவில்லை. ஏஞ்சல் ஒன் இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்ட லாட்ஸ் அளவுடன் கூடிய  F&O(எஃப்&)   பங்கு பட்டியலை ஏலத்திற்கு முன்பு சரிபார்க்கவும்.

F&O(எஃப்& பங்குகளை நான் எவ்வாறு வாங்குவது?

F&O(எஃப்&) -வில் வர்த்தகம் செய்ய, நீங்கள் F&O (எஃப்&) வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள, இந்தியாவில் உள்ள ஒரு பங்குத்  தரகருடன்  ஒரு வர்த்தகக் கணக்கைத்  திறக்க வேண்டும். நீங்கள் பங்குகளை வாங்குவதற்கு, பத்திரங்கள் மற்றும் குறியீடுகளின் மேல் உள்ள  எதிர்கால ஒப்பந்தங்களின் பட்டியலை பார்க்க நீங்கள் NSE((என்எஸ் ) அல்லது BSE(பிஎஸ் ) இணையதளங்களை அணுகலாம். எதிர்கால ஒப்பந்தத்தை வாங்குவதற்கான செயல்முறை என்பது விநியோகத்திற்கான பத்திரங்களை வாங்குவது போன்றது தான் . நீங்கள் உங்களுடைய விருப்பத்தேர்வைக்  கண்டுபிடித்த பிறகு வாங்கும் பகுதியை  அழுத்தவும்.

Open Free Demat Account!
Join our 3 Cr+ happy customers