Hi friends, Angel One இன் இந்த podcast இல் உங்களை வரவேற்கிறேன். நண்பர்களே நீங்கள் ஸ்ட்ரீமிங் platform இல் மியூசிக் செலக்ட் செய்யும்போது உங்களுக்கு probably ஒரு readymade லிஸ்ட் of Most popular hits” or “Trending tracks” கிடைக்கலாம். These are the most popular songs globally or in India. ஆனால் உங்களால் உங்களுக்கான filter ஐ சிறிது modify செய்ய முடியும். நீங்கள் “Most popular Bollywood song releases” or “Most popular hip hop tracks” ஐயும் கூட search செய்யலாம். அப்போ உங்களுக்கு அந்த genre இல் இருக்கும் most popular tracks கிடைக்கும் ரைட்? The newly announced Finnifty is something like a modified search filter. To understand Finnifty, நீங்கள் முதலில் Nifty 50 பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் முதலில் நாம் இருவரும் ஒரே understanding இல் இருக்கிறோமா என்று பார்ப்போம். nifty 50 என்பது ஒரு index அல்லது இந்தியாவின் மிக பெரிய 50 கம்பெனிகளின் . ஸ்டாக்ஸ் இன் ஒரு collection. மிக பெரிய என்றால் ?Largest by way of free float market capitalisation, இதன் formula என்ன என்றால் stock price multiplied by number shares on market. இந்த 50 ஸ்டாக்ஸ் வெவ்வேறு செக்டர்ஸ் ஐ சேர்ந்தவை - நிச்சயமாக ஒரு diversified list ஆகும். இந்த லிஸ்ட் 6 மாதங்களுக்கு ஒரு முறை அப்டேட் செய்யப்படும். Now we’re ready to define Finnifty: Finnifty also known as Nifty financial Services Index or just Nifty Financial Services, இது Nifty 50 ஐ போன்றதே தான், ஒன்றை தவிர அது என்னவென்றால் இது focuses specifically on the stocks of financial institutions. Just like you can modify your search filter to specifically find the post popular tracks, The National Stock Exchange, in January this year, introduced the Finnifty. இது பல்வேறு பட்ட 20 ஸ்டாக்சின் collection ஆகும். இதில் banks, insurance companies, NBFCs , housing finance companies and other financial institutions or financial service companies அடங்கும். Nifty 50 ஐ போன்றதே இது. these stocks are selected based on their free float market capitalisation. You already know what that is right? That's the correct stock price multiplied by outstanding shares, அதாவது மார்க்கெட்டில் இருக்கும் shares. The stocks listed on Finnifty are updated every six months, just like the Nifty 50. இப்போது வருவோம் சுவாரசியமான செக்சனுக்கு -which are the stocks that are listed on Finnifty: · HDFC Bank · HDFC Housing Finance · ICICI Bank · Kotak Bank · Axis Bank · Bajaj Finance · SBI Bank … wow clearly there’s a lot of banks on this list! Carrying on… · HDFC Insurance · SBI Life Insurance · ICICI Lombard General Insurance so lots of insurance companies too maybe?…. · Shriram Transport Finance · ICICI Prudential Life Insurance · Piramal Capital and Housing Finance · Bajaj Holdings and Investments · Cholamandalam Investment and Finance · HDFC Asset Management Company · Power Finance Corporation · REC Ltd – they’re a finance company related to the power sector · Mahindra and Mahindra Financial இந்த லிஸ்டை கேட்ட பிறகு , banks க்கு தான் highest presence இருக்கிறது இந்த லிஸ்டில் – over 60% – on the Finnifty Index. Housing finance companies க்கு almost 20% presence இருக்கு, NBFCs almost 10%, மற்றும் மீதம் உன்னவற்றுக்கு little over 2% presence between them. நீங்கள் Nifty Financial Services ஐ எவ்வாறு உபயோகிக்கிறீர்கள்? Nifty 50 மற்றும் BSE Sensex ஐ எவ்வாறு யூஸ் செய்கிறோமோ அதே மாதிரி தான். Option 1: Use Finnifty for benchmarking These indexes are popularly used as benchmarks. ஸ்டாக்சின் performance usually Nifty 50 அல்லது BSE sensex உடன் compare செய்ய படும். இப்போது investors தங்களுடைய finance sector stocks ஐ இந்த new Nifty Financial Services Index ஐ உபயோகித்து focused benchmarks உடன் compare செய்து கொள்ள முடியும். Option 2: Use Finnifty like a shopping list Alternatively, some experienced investors like to buy all 50 stocks on the index in the same weightage as they display on the index. Now in the list that we discussed earlier the weightage of the first financial company on the list, HDFC Bank is 27.13%. இரண்டாவது company, HDFC Housing Finance இதன் weightage 17.51%... and so on … லிஸ்ட் கீழ் நோக்கி செல்லும் போது weightage குறைந்து கொண்டே போகும். Nifty Financial Services list இன் கடைசி company, Mahindra and Mahindra Financial இதன் weightage 0.44%. Option 3: Ride on the back of mutual funds using Finnifty மூன்றாவது option investing in mutual funds that track the stocks in the index. Some examples of these include DSP Nifty 50 Index Fund, L&T Nifty 50 Index Fund and Motilal Oswal Nifty 50 Index Fund. இதில் options நிறைய உள்ளன - ஒன்றிரண்டு தான் நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். 4th option: exchange traded fund ஐ வாங்குவதற்கு தான் இது. இதை ETF என்று அழைக்கிறார்கள் – that tracks the stocks and is supposed to typically reflect the performance of the fund. Option 5: இல் இருப்பது derivatives, also known as F&O இல்லை என்றால் futures and options That means you can buy futures contracts இல்லை என்றால் options contracts for the stocks that are part of the Finnifty. The contract will have a price and an expiry date. F&O ஐ பற்றி மேலும் தெரிந்து கொள்ள அல்லது concept ஐ புரிந்து கொள்ள, check out our podcast titled Futures & Options trading. If you are asking, “How do Finnifty stocks compare with stocks on the Nifty 50?” you are asking the right question. இந்த curious and cautious attitude உங்களுடைய investment journey க்கு நிச்சயம் பயன் தரும். வாங்க compare செய்யலாம் : · Finnifty இல் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும் 10 stocks உம் Nifty 50 யிலும் லிஸ்ட் செய்யப்பட்டிருக்கும். · · இந்த 10ஸ்டாக்ஸும் Finnifty யில் மொத்தமாக கிட்டத்தட்ட 93% வெயிட்டேஜை கொண்டவை மற்றும் இவற்றின் வெயிட்டேஜ் nifty 50 யில் 40% க்கும் குறைவானதே. · Being focussed on banks and financial institutions, one might expect higher volatility on Finnifty · The Finnifty has a 0.64 risk-reward ratio as compared to Nifty 50’s 0.61. · Being focussed on banks and financial institutions, one might expect higher volatility on Finnifty · The Finnifty has a 0.64 risk-reward ratio as compared to Nifty 50’s 0.61. இப்போது மார்க்கெட்டில் Finnifty காக எந்த மாதிரியான reaction இருக்கிறது என்பதை பார்க்கலாம். Finnifty யின் base day அன்று, it went up about 140 points. It is trading at over 15,000 today. இந்த reaction ஐ நீங்கள் பொசிட்டிவ் ஆக பார்க்கலாம் - mainly because upward movement is seen as a good thing. Industry stakeholders இடம் மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. many stock brokers waived off brokerage charges on the Finnifty Index for the month of launch. NSE கூட transaction charges waive செய்து விட்டது up until June this year. நண்பர்களே, இன்றைய podcast இல் இவ்வளவு தான். நான் ஸ்டாக் மார்க்கெட் நியூஸ் பார்க்க போகிறேன். அடுத்த podcast இல் மறுபடியும் சந்திக்கலாம்.அது வரைக்கும், Angel broking சார்பாக goodbye அண்ட் happy investing ! முதலீடுகள் மற்றும் securities சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் கவனமாக படித்து பார்க்கவும்.
What is FINNIFTY? – Nifty Financial Services Index | Tamil