Leverage some of the top financial strategies to increase your wealth | Tamil

Podcast Duration: 08:10

ஹை friends, angel broking இன் இந்த podcast க்கு உங்களை வரவேற்கிறேன். நண்பர்களே, இந்த பொடுகேஸ்டில் நாம் பேச போகிறோம் about financial strategies you should consider to leverage for increasing your wealth. உண்மையாக சொல்ல போனால், இதை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.ஏனென்றால் பல விதமான wealth strategies உள்ளன but here are some of the commonest and most easily pursued savings and investment strategies that you should consider right away! ​Value investing ​Value investing is one of the most famous stock market investing strategies,இதில் இன்வெஸ்ட்டர்ஸ் வெறும் undervalued or discounted stocks ஐ மட்டுமே வாங்குவார்கள். ஸ்டாக் மார்க்கெட்டில் ஸ்டாக் prices எப்போதும் justified ஆக இருக்காது. ஒரு downtrending அல்லது loss incurring stocks விலை அதிகமாக இருக்க கூடும் due to some manipulation or just simple demand-supply economics. அதே மாதிரி இதே காரணங்களோடு ஒரு லாபமுள்ள கம்பெனியின் ஸ்டாக் விலை மிக குறைவாக இருக்க கூடும்.The stock market price need not always be indicative of the stock’s actual value. ஒரு வழி இருக்கிறது இதன் மூலம் இன்வெஸ்ட்டர்ஸ் ஸ்டாக்கின் value – or real value –வை கண்டறிய முடியும். ஸ்டாக்கின் ரியல் வால்யூ மார்க்கெட்டில் நிலவும் ஸ்டாக் price ஐ விட குறைவாக இருந்தால், இன்வெஸ்ட்டர் ஸ்டோக்க்கை வாங்குவார். அவர் பிறகு அந்த ஸ்டாக் ஓவர் வால்யூ ஆகும் போது விற்று விடுவார். இந்த strategy யில் ரிஸ்க் சற்று குறைவு because the investor is buying the stock of a company that has business potential and he is also buying the stock when the price is lower than usual. இதனால் earning possibility அதிகம். Invest for the long term பெரும்பாலும் ஸ்டாக் மார்க்கெட் ரிஸ்க் flatten out or stabilize ஆகும் only long term இல். short term இல் volatility மிக அதிகமாக இருக்கும். For beginners volatility is the word used for the fluctuating stock pice. The more it drops and rises with every minute, the more volatile a stock. When you are day trading stocks, the risk is therefore comparatively higher. ஆனால் long term இல் இந்த டிப்ஸ் மற்றும் ஸ்பைக்குகள் ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது provided the stock has an overall upward movement..எனவே இன்வெஸ்ட்டர்ஸ் எப்போதும் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். நிறுவனங்களுக்கு மோசமான நாட்கள் மற்றும் நல்ல நாட்கள், bad weeks மற்றும் good weeks உண்டு . ஆனால் long term இல் companies who have a strong business will usually have a stock price that only moves upwards. ​Rupee Cost Averaging ​இந்த funda mutual funds மற்றும் ஸ்டாக் markets இல் மிகவும் பிரபலம். ஏனென்றால் just like value investing இதன் மூலம் “buy in price சம்பந்தப்பட்ட ரிஸ்க்கை குறைக்க முடியும். Rupee cost averaging இல் investor fixed amount, fixed interval or fixed stock/ mutual fund இல் invest செய்கிறார்கள். The prices of the stocks fluctuate by the minute and that of the mutual fund units fluctuate daily. அதனால் அவ்வப்போது உங்களுக்கு குறைந்த shares / units கிடைக்கலாம். உங்களுடைய cost of shares அல்லது cost of mutual fund units average out ஆகி விடும். Harness the power of compounding ​Power of compounding refers to compound interest (ஆமாம் நாம் ஸ்கூலில் இதை பற்றி படித்திருக்கிறோம்). It actually refers to interest earned on interest. Each time you earn interest on your principal, it is added to the original amount, which then becomes the principal for the next cycle. This allows exponential growth for your interest. நீங்கள் ரூ.1000 இன்வெஸ்ட் செய்கிறீர்கள் எனது வைத்துக்கொள்வோம் மற்றும் உங்களுக்கு 10% வட்டி fixed ஆக கிடைக்கிறது, உங்களுடைய இன்வெஸ்ட்மென்ட் முதலாவது வட்டி கிடைத்த பிறகு ரூ.1,100 ஆகிறது, இரண்டாவது வட்டிக்கு பிறகு ரூ.1210 ஆகிறது. நீங்கள் உங்களுடைய ஸ்டாக் மார்க்கெட் மற்றும் mutual fund earnings ஐ reinvest செய்ய வேண்டும் so that the interest amount you are earning grows as your base capital grows. Invest towards financial goals ​நீங்கள் உங்கள் financial goals காக இன்வெஸ்ட் செய்ய நினைத்தால் கடன் வாங்கி வட்டி கட்டி கொண்டு முதலீடு செய்வதை தவிருங்கள்.paying interest is not in line with wealth generation. நீங்கள் வட்டியை சம்பாதிக்க வேண்டுமே தவிர கட்ட கூடாது. ​வண்டி வாங்க விரும்புகிறீர்களா? Why not invest towards it? Investors might opt for a 3 to 5 year term mutual fund with medium to high risk, or might put investment capital into stocks depending on their risk appetite, expertise and confidence. ​Especially for things like vacations, home appliances, cars and bikes and higher studies it is possible to plan ahead and pay your own way – if you plan it right you might still be able to hold on to some amount of your capital. Even if you have very small earnings and have to take a partial loan, it is better than having the whole amount on credit and then paying huge amounts of interest. ​ Pay off high interest debt Paying late payment penalties and interest on your credit cards is stupidity bro.. நீங்கள் உங்களுடைய பணத்தை இலவசமாக இந்த மாதிரி எந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்கும் கொடுத்து விடாதீர்கள். இப்போதெல்லாம் No cost EMI கூட கிடைக்கிறது அவசியம் ஏற்பட்டால் அந்த மாதிரியான சேவையை பயன் படுத்துங்கள். தயவு செய்து கிரெடிட் கார்டு கடனில் மட்டும் சிக்கி கொள்ளாதீர்கள்.You can be paying up to 25%, even 40%, even more! On your outstanding credit card amount. ஒரு விஷயம் மிக நன்றாக புரிந்து கொள்ளுங்கள் - Minimum amount payable is the amount you need to pay to keep your card active. மீதம் உள்ள அமௌண்ட்டில் interest அதுவும் காம்பௌண்ட் interest ஏறி கொண்டே போகும். Pay off as much as possible and be done with it. Adjust your risk appetite appropriately ​நீங்கள் salaried ஆக இருந்தால், நிலையான வேலை மற்றும் உங்களுக்கு dependants எவரும் இல்லை என்றால் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம். Dependent என்றால் spouses without earnings, children, un-salaried or aged parents who do not have retirement funds or disabled siblings that are financially dependent on you. After all you are unlikely to need your invested capital immediately. Consider your risk appetite carefully. So people, Learning this was fun, wasn’t it? Don’t let the learning stop here, do check out other similar podcasts, videos and educational content on the Angel One Website and our Youtube channel. அடுத்த முறை மறுபடியும் சந்திக்கும் வரை its goodbye from angel broking, and happy investing! ​முதலீடுகள் மற்றும் securities சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படியுங்கள்.