Why Vodafone Idea is in the news and what it means for shareholders

Podcast Duration: 9:10
வோடாஃபோன் ஐடியா ஏன் நியூஸில் உள்ளன மற்றும் ஷேர்ஹோல்டர்ஸுக்கு இதனால் என்ன அர்த்தம். ​வணக்கம் ப்ரெண்ட்ஸ், ஏஞ்சல் ஒன் இன் இந்த போட்காஸ்ட் யில் உங்களை வரவேற்கிறேன். இந்த ஐபிஓ சீசனில் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எங்களுடைய ஐபிஓ கண்டென்ட்டில் இருந்து பயனடைகிறீர்கள் என்றும் நான் நம்புகிறேன் அண்ட் இன்வெஸ்டிங் அபார்ச்சுனிடிஸ் ஐ ஸ்கொப் செய்து வேஸ்ட் செய்யவில்லை தானே? இன்று இந்த டாபிக்கில் தான் நாம் பேச போகிறோம். நீங்கள் இங்கே ஃபர்ஸ்ட் டைம் வந்திருந்தால், திஸ் இஸ் வேர் வி பிரேக் டௌன் ஸ்டாக் மார்க்கெட் கான்செப்ட்ஸ், நியூஸ் அண்ட் வெல் ... எவ்ரிதிங் இன் பிட்வீன். ஐடியா ரொம்ப சிம்பிள் தான்.. எல்லாவற்றையும் ஜாலி ஆக ஸ்ட்ரைட் ஆன முறையில் சொல்ல போறேன் சோ தட் லிசனர்ஸ் தங்களின் இன்வெஸ்ட்மென்ட் ஜர்னி ஐ தொடங்க முடியும். பிரெண்ட்ஸ், இன்றைய போட்காஸ்ட் டாபிக் மிகவும் இன்டரெஸ்டிங் ஆன ஒன்று ஏனென்றால் இது தலைப்பு செய்திகளின் நியூஸை பற்றியது. ​இந்த போட்காஸ்ட் 5 பகுதிகளாக இருக்கும். ​முதலில் நாம் வோடாஃபோன் ஐடியா வின் கடன் பிரச்சினையை பற்றி புரிந்து கொள்ளலாம்.. ​பிறகு, ஷேர் ப்ரைஸை சரிய வாய்த்த ஹெட்லைன் மேக்கிங் ரெசிக்னேஷன் ஐ பற்றி பேச போகிறோம். ​பிறகு, சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள். இவை அனைத்தையும் புரிந்து கொண்ட பிறகு, ஒரு ஷேர்ஹோல்டர் ஆக உங்களுடைய ஆப்ஷன்ஸ் என்ன என்று பார்க்கலாம். ​கடைசியாக டெலிகாம் செக்டரில் இன்வெஸ்ட்மென்ட் அபார்ச்சுனிடிஸ் ஐ பார்க்கலாம். இது வெறும் வோடாஃபோன் ப்ராப்ளம் மட்டும் தானா அல்லது செக்டர் ப்ராப்ளம் ஆ? வோடஃபோன் ஐடியாவின் கடன் பிரச்சனை ​இந்த மொத்த டிஸ்கஷனும், வோடஃபோன் ஐடியா வின் அன்பேய்ட் ட்யூஸ் வின் விளைவாக நிகழ்கிறது. எந்த அன்பேய்ட் ட்யூஸ் என்று யோசித்து கொண்டிருக்கிறீர்களா நீங்கள்? டக்சஸை பற்றி பேசி கொண்டிருக்கிறோமா? இல்லை. நாம் பேசி கொண்டிருப்பது எஜிஆர் அதாவது அடஜஸ்டெட் க்ராஸ் ரெவின்யூ. திரும்பவும் நான் வேறு ஒரு அந்நிய மொழியில் பேசி கொண்டிருப்பதாக நினைக்கிறீர்கள் ரைட்? கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.. நான் எக்ஸ்ப்ளெய்ன் செய்ய போகிறேன். ​எஜிஆர் ஒரு ரெவின்யூ ஷேரிங் மாடல் ஆகும், இதில் டெலிகாம் கம்பெனிஸ் தங்களுடைய ரெவின்யுவில் ஒரு பெர்செண்டேஜை அரசாங்கத்துடன் ஷேர் செய்து கொள்ள வேண்டும். இப்போது கொஞ்சம் புரிகிறது, ரைட்? லெட்ஸ் கண்டின்யு - வோடாஃபோன் ஐடியா வின் எஜிஆர் ட்யூஸ் ரூ.58,254 கோடி ஆகும் ! இதிலிருந்து சிறிதளவு அவர்கள் பே செய்துள்ளார்கள் - ரூ.7,854.37 கோடி பே செய்துள்ளனர், அதாவது இவர்களுடைய கடன் இன்னும் சுமார் 51,000 கோடி பாக்கி உள்ளது. இது ஒரு மிகவே பெரிய கடன் பிரச்னை அண்ட் ப்ராப்ளம் இஸ் வெரி ஹ்யுஜ். ​கவர்ன்மென்ட் பல மாதங்களுக்கு முன்பே அவர்களுக்கு இந்த கடனை தீர்க்க 10 வருடங்கள் இருப்பதாக தெரிவித்து விட்டது. ஆக்சுவலி மார்ச் 31 ஆம் தேதி 2031 வரை டைம் உள்ளது. டெலிகாம் கம்பெனிஸ் 10 இன்ஸ்டால்மெண்ட்ஸில் இந்த கடனை டெட்லைனுக்கு முன்பே தீர்க்க வேண்டும். பின் எதற்கு இவ்வளவு இரைச்சல் இப்போது! ​வோடாஃபோன் ஐடியா விடம் இந்த நிலுவை தொகையை பொறுத்த வரை ஒரு பிஓஎ இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகி கவர்ன்மென்டிடம் இந்த ட்யூஸ் ஐ ரிகால்குலேட் செய்ய கோரினார்கள், ஆனால் சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை நிராகரித்து விட்டது. கம்பெனி ஃபண்ட்ஸ் ஐ ரைஸ் செய்வதற்கு முயற்சி செய்து வருகிறது - செப்டம்பர் 2020 யில் இருந்து 25,000 கோடி ரூபாயை ரைஸ் செய்ய தொடர்ந்து பிளான் செய்து வருகிறது, ஆனால் இந்த விஷயத்தில் கம்பெனியால் வெற்றி அடைய முடியவில்லை. வோடாஃபோனின் பேரன்ட் கம்பெனி கூட பணம் கொடுக்க தயாராக இல்லை. அவர்களால் ஃபிரெஷ் ஈக்விட்டி ஐ இன்ஃபியுஸ் செய்ய முடியாது என்று கூறி விட்டார்கள். இவை அனைத்தும் போதாது என்று, பிலியனர் சேர்பெர்சன் குமார் மங்கலம் பிர்லா பதவி விலகியபோது அனைத்து தவறான காரணங்களுக்காகவும் இந்த கம்பெனி தலைப்பு செய்திகளில் இடம் பெற்றது. பப்ளிக்கு மேபி இது ஒரு மிக பெரிய நோ கான்ஃபிடென்ஸ் வோட் ஆகும், ஆஃப் ஆல் தி நியூஸ் அரௌண்ட் வோடாஃபோன் ஐடியா அட் திஸ் பாயிண்ட் இன் டைம். இவை அனைத்துக்கும் மேலாக, குமார் மங்களம் பிர்லா, வோடாஃபோன் ஐடியா மூழ்கி போவதற்கான பாசிபிலிட்டி இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். இவர் நியூஸ்பேப்பரில் இன்வெஸ்ட்டர்ஸ் கேப்பிட்டல் ஐ வழங்க தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.இதன் கரணம் இன்வெஸ்ட்டர்ஸ் க்கு எஜிஆர் லயபிலிட்டி அண்ட் மோரட்டோரியம் ஆன் ஸ்பெக்ட்ரம் பேமன்ட்ஸ்.ஸ்பெக்ட்ரம் மீன்ஸ் ஆல் ... பிகாஸ் இந்த 58,000 கோடி ரூபாய் இஸ் நாட் தி ஃபுல் எக்ஸ்டெண்ட். இது வங்கிகளுக்கு ரூ .20,000 கோடிக்கு மேல் கடன்பட்டுள்ளது மற்றும் ரூ .96,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள பிற லையபிலிட்டிஸ் உள்ளன. ஆஃப் வோடாஃபோன் ஐடியா'ஸ் டெப்ட். கூடவே லீஸ் லையபிலிட்டிஸும் இருக்கின்றன ஆனால் தற்போது யாரும் இதை பற்றி பேசவில்லை. ​குமார் மங்கலம் பிர்லாவின் பார்ட்டிங் வேர்ட்ஸை பார்த்தால் முதலீட்டாளர்கள் ஜீரணிக்க கடினமாக இருக்கும் ஒரு மிகப் பெரிய பிரச்சனை இது உள்ளது.- இதற்கான முக்கிய காரணம் லேக் ஆஃப் க்ளாரிட்டி வோடாஃபோனிடம் காஸ்ட் ஆஃப் சர்வீஸ் க்கு மேலாக ஃப்ளோர் பிரைசிங் ஐ எவ்வாறு நிர்ணயிப்பது என்பதில் தெளிவு இல்லை. டெலிகாம் செக்டரில் இன்வெஸ்ட் செய்பவர்களுக்கு இந்த கடைசி பிட் மிகவும் ஆபத்தானது. இது பற்றி இன்னும் சில நிமிடங்களில் விவாதிப்போம். இதற்கு பிறகு, வோடாஃபோன் ஐடியா ஷேர் ப்ரைஸ் 26% வீழ்ந்து விட்டது இரண்டே நாட்களில். பின்னர், மார்ஜினலாக ரிக்கவர் ஆனது, இருப்பினும் இந்த ஆண்டு பிப்ரவரி யில் ரூ.11 ஆக இருந்த ப்ரைஸுடன் உடன் கம்பேர் செய்தால் இப்போது அது ரூ.6 ஆக உள்ளது. கவர்ன்மென்ட் மூவ்ஸ் - சொல்யூஷன் என்ன ​கவர்ன்மென்டிடம் கூட ஆப்ஷன்ஸ் குறைவாக உள்ளன ​ஆப்ஷன் 1 - மொத்த செக்டருக்கும் எஜிஆர் ட்யூஸ் கான தள்ளுபடியை தருவது ... ரிலையன்ஸ் அண்ட் ஏர்டெல் க்கும் கூட ... ஆனால் இது கவர்ன்மெண்டுக்கு ஒரு மிக பெரிய அடியாக இருக்கும். ​ஆப்ஷன் 2 - கவர்ன்மென்ட் வோடாஃபோன் ஐடியாவை டேக்ஓவர் செய்து கொள்வது. ஆனால், இதன் மூலம் வோடாஃபோன் ஐடியாவின் மொத்த கடன் சுமையும் அரசாங்கத்துக்கு வந்து சேரும். ஆப்ஷன் 3- கம்பெனிஸுக்கு 20 வருடங்கள் டைம் கொடுக்க வேண்டும் டு பே ஆஃப் தேர் ட்யூஸ் ​ஆப்ஷன் 4 - வோடாஃபோன் ஐடியாவை மூடவேண்டும். ஆனால் இதனால் 27 லட்ச வாடிக்கையாளர்கள் பாதிக்க படுவார்கள் அண்ட் இதனால் பிசினெஸும் அஃபெக்ட் ஆகும். ப்ளஸ் இதனால் நம் நாட்டில் வெறும் 2 மேஜர் டெலிகாம் கம்பெனிஸ் தான் இருக்கும். இது கூட ஒரு ஹெல்தி சிச்சுவேஷன் கிடையாது. ​ஒரு ஷேர்ஹோல்டராக உங்களுடைய ஆப்ஷன்ஸ் என்ன. உங்களுடைய டார்கெட் எர்னிங்ஸ் புக் ஆகி விட்டிருந்தால் எக்சிட் செய்வதை பற்றி கட்டாயம் கன்சிடர் செய்யவும். ​ஒரு வேளை என்ட்ரி செய்ய யோசித்து கொண்டிருந்தால், அதற்கு சரியான டைம் இது இல்லை, ஸ்பெஷலி ஒரு பிகினர் இன்வெஸ்ட்டருக்கு .. ஏனென்றால் வருங்காலத்தில் நிச்சயமற்ற நிலை உள்ளது. ​உங்களிடம் ஷேர்ஸ் இருந்து உங்களுடைய டார்கெட் ஏர்னிங்ஸ் இன்னும் அசீவ் ஆகியிருக்காவிட்டால் உங்களுடைய ரிஸ்க் அபிடைடை கன்சிடர் செய்து - தொடர்ந்து ஷேர்ஸ் ஐ வைத்துக்கொள்வதா இல்லையா என்பதை டிசைட் செய்யவும். ​தி டெலிகாம் செக்டர் ​வோடாஃபோன் ஐடியா வை பற்றி ஹெட்லைன்ஸ் வந்து கொண்டிருக்கின்றன பட் மற்ற கம்பெனிஸ் யின் நிலை? இவர்கள் தங்களுடைய எஜிஆர் டெப்ட் ஐ செட்டில் செய்து விட்டார்களா? பாரதி ஏர்டெல் யின் ட்யூஸ் 43,000 கோடி இதிலிருந்து அவர்கள் 18,000 கோடியை செலுத்தி விட்டார்கள், இன்னும் சுமார் 25,000 கோடி பாக்கி உள்ளது. வோடாஃபோன் ஐடியாவை விட கொஞ்சம் பெட்டர் அவ்வளவு தான். டாடா டெலிசர்வீஸஸின் ட்யூஸ் 17,000 கோடி ரூபாய் ஆகும் இதில் இருந்து அவர்கள் சுமார் 4,000 கோடி ரூபாயை செலுத்திவிட்டார்கள். இன்னும் 13,000 கோடி ரூபாய் பாக்கி செலுத்த வேண்டும். ரிலையன்ஸ் ஜியோவின் ட்யூஸ் 194.7 க்ரோர் ஆக இருந்தது இதை அவர்கள் பே செய்து விட்டனர். ​வோடாஃபோன் ஐடியாவின் இந்த பிரச்னையில் இருந்து என்ன தெளிவாகிறது என்றால் - இவர்களின் ஃபிளோர் பிரைசிங், காஸ்ட் ஆஃப் சர்வீஸ் ஐ எக்சீட் செய்வதில்லை. இப்படி இருக்கும் போது அவர்களால் லாங் ரனில் எவ்வாறு லாபம் சம்பாதிக்க முடியும். ஐடியலி, வோடாஃபோன் ஷேர்ஸ் ஐ வாங்கும் முன்பு இன்வெஸ்ட்டர்ஸ் போர்க் லையபிலிட்டிஸ் அண்ட் அதன் ரெவின்யுக்கு நடுவில் இருக்கும் இடைவெளியை அவசியம் கவனிக்க வேண்டும். ஆனால் இதில் ஒரு பாடம் இருக்கிறது - எப்போதும் பாலன்ஸ் ஷீட்டை சரிபார்த்த பின்னர் இன்வெஸ்ட் செய்ய வேண்டும். ​பிரெண்ட்ஸ், இது தான் வோடாஃபோன் ஐடியா வை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும். மேலும் நியூஸ் பேஸ்ட் டிஸ்கஷன்ஸ் அண்ட் கான்செப்ட் இன்டரடக்ஷன்ஸ் க்காக ஸ்டே ட்யூன்ட். சி யூ சூன் ​விடை பெறும் முன்பு ஒரு இம்பார்ட்டண்ட் விஷயம், இந்த போட்காஸ்ட் வெறும் எஜூகேஷனல் பர்போசஸ் காக மட்டுமே எடுக்க பட்டது, இன்வெஸ்ட்டரும் தங்களுடைய ரிசர்ச் ஐ கட்டாயம் செய்யவேண்டும். ​இதே மாதிரியான இன்ட்ரெஸ்டிங் போட்காஸ்ட்ஸை ஐ கேட்க யூட்யுப் மற்றும் அதர் சோஷியல் மீடியா செனல்ஸ் மூலம் எங்களை போலோ செய்யவும். அது வரை, குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங் . செக்யூரிட்டிஸ் மார்கெட்ஸில் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, இன்வெஸ்ட் செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக் Investments in the securities markets are subject to market risks. Read all the related documents carefully before investing.