Recent developments in the IPO Markets

Podcast Duration: 8:44
இளம் வயதிலேயே எதற்கு நீங்கள் இன்வெஸ்ட் செய்ய ஆரம்பிக்க வேண்டும்? ​ஹலோ ப்ரெண்ட்ஸ், ஏஞ்சல் ஒன் இன் மற்றும் ஒரு மில்லேனியல்ஸ் இன்வெஸ்டிங் ஸ்பெஷல் போட்காஸ்ட்டில் உங்களை வரவேற்கிறேன்! ​எல்லோருமே தங்களின் இளம் வயதிலேயே ரிட்டையர்மெண்ட் எடுத்துக்கொண்டு தங்களுடைய கனவு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், நம்முடைய வருமானத்தை ரெகுலர் ஆகவும் கன்சிஸ்டெண்ட் ஆகவும் சேமித்து வந்தால் தான் இது பாசிபிள் என்பதை வெகு சிலரே புரிந்து கொண்டிருக்கின்றோம். ​நம்முடைய பல லிசனர்ஸ், தங்களின் கேரியர் பாதையில் இப்போது தான் அடி எடுத்து வைத்திருக்கும் இளம் வயதினர் தாம். கேரியரின் ஆரம்ப காலத்தில் சேலரி கம்மியாக இருக்கும் அண்ட் செலவுகளோ அதிகமாக இருக்கும். செலரி கைக்கு வந்த உடனே ரென்ட், ஃபுட், கம்யூட் போன்ற ஏராளமான சப் ஹெட்ஸ் வரிசை கட்டி நிற்கும். பாக்கி மிச்சம் இருப்பதை நாம் லிவிங் யுவர் லைஃப் என்கிற பெயரில் செலவழித்து விடுகிறோம். ஆனால் நம்மில் சிலர் டிலிஜெண்ட் ஆக பணத்தை ரெகுலர்லி சேவ் செய்து வருகிறார்கள். இவர்கள் எதற்காக இவ்வளவு பணத்தை இன்வெஸ்ட் செய்கிறார்கள், இன்வெஸ்ட் செய்வதால் என்ன நன்மைகள் என்பதை, வாருங்கள் புரிந்து கொள்ளலாம். எனவே, மேலும் நேரத்தை வீணாக்காமல், நீங்கள் ஏர்லி ஆக இன்வெஸ்ட் எதற்கு செய்யவேண்டும் என்பதற்கான முதல் காரணம் ​ஸ்மால் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லாங் டெர்மில் லார்ஜ் ஆக மாறுகின்றன. ​இதை நாம் கேட்கும் போது சிம்பிள் காமன் சென்ஸ் ஆக தோன்றுகிறது, இதை டீகோட் செய்யலாம் வாருங்கள். நீங்கள் எவ்வளவு சீக்கிரம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் செய்ய ஆரம்பிக்கிறீர்களோ, உங்களுக்கு பெட்டெர் ரிட்டர்ன்ஸ் கான சான்ஸஸ் அதிகரிக்கின்றன. நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யப்படும் ஒரு சிறிய அமௌன்ட் குறுகிய காலத்திற்கு முதலீடு செய்யப்பட்ட ஒரு பெரிய அமௌண்ட்டை விட பொடென்ஷியல்லி பெட்டர் ரிடர்ன்ஸை அளிக்கிறது- 1:28 ​லெட் அஸ் அஸ்யும், உங்களுக்கு 20 லக்ஸ் சேவிங்ஸ் கார்பஸ் பில்ட் செய்ய வேண்டும். நீங்கள் யங்காக இருப்பதால் உங்களுடைய சேவிங்க்ஸை மியூச்சுவல் ஃபாண்ட்ஸில் இன்வெஸ்ட் செய்ய விரும்புகிறீர்கள் இன்ஸ்டெட் ஆஃப் பிக்சட் டெபொசிட்ஸ். ​நீங்கள் வெறும் 7 வருடங்கள் 15,000 ரூபாய் இன்வெஸ்ட் செய்ய வேண்டும் அண்ட் அஸ்யூமிங் எ 12% ரிட்டர்ன், ஒரு குட் மியூச்சுவல் பாண்ட்டுக்கு இது ஒரு மிக சிறப்பான ரிட்டர்ன் என்று சொல்லலாம், சோ அந்த டைம் பிரேமில் உங்களிடம் 20 லட்சத்துக்கான கார்பஸ் இருக்க வாய்ப்புண்டு. ஆன் தி அதர் ஹாண்ட், ஒரு வேளை நீங்கள் லேட்டாக இன்வெஸ்ட்மென்ட் செய்ய ஆரம்பித்தால், 5 ஆண்டுகளில் 25,000 ரூபாய் ஒவ்வொரு மாதத்துக்கும் இன்வெஸ்ட் செய்ய வேண்டும், டு பில்ட் தி சேம் கார்பஸ் ஆஃப் ரூபீஸ் 20 லக்ஸ். ​பார்த்தீங்களா, நீங்கள் இன்று கூட ஸ்மால் அமௌன்ட்ஸில் இன்வெஸ்ட் செய்து உங்களுடைய பெரிய பெரிய கனவுகளை அசீவ் செய்ய முடியும். நீங்கள் மிட் 20ஸ் இல் இருந்தால், திருமணம் செய்துக்கொள்ள அல்லது வீடு வாங்க பிளான் செய்துகொண்டிருந்தால் ஆர் ஈவென் லக்ஷுரியஸ் கார் அல்லது எக்ஸ்பென்சிவ் பைக் வாங்குவதாக இருந்தால், ஈக்விட்டி மார்க்கெட்டில் நல்ல ரிட்டர்ன்ஸ் ஐ சம்பாதிக்க ஸ்டார்ட் இன்வெஸ்டிங் அஸ் ஏர்லி அஸ் பாசிபிள். அமௌன்ட் சிறியதாக இருந்தாலும், உங்களுடைய கார்பஸை நீங்கள் உருவாக்கி கொள்ள முடியும், ப்ரொவைடெட், நீங்கள் கன்சிஸ்டெண்ட்ல்லி இன்வெஸ்ட் செய்து கொண்டிருக்க வேண்டும். ​2. பவர் ஆஃப் காம்பௌண்டிங் ஐ உங்களுக்கு சாதகமாக்கி கொள்ளுங்கள் ​முதலாவதாக, காம்பௌண்ட் இன்ட்ரெஸ்ட் எவ்வாறு ஒர்க் செய்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இப்போது, இரண்டு வழிகளில் நாம் இன்ட்ரெஸ்ட் ஐ எர்ன் செய்யலாம், ஒன்றாவது சிம்பிள் இன்ட்ரெஸ்ட் , இரண்டாவது காம்பௌண்ட் இன்ட்ரெஸ்ட். சிம்பிள் இன்ட்ரெஸ்டில் நீங்கள் ஒரிஜினல் ப்ரின்ஸிபல் அமௌண்ட்டில் மட்டுமே இன்ட்ரெஸ்ட் எர்ன் செய்ய முடியும், ஆனால் காம்பௌண்ட் இன்ட்ரெஸ்டில், ஒரிஜினல் ப்ரின்ஸிபல் அமௌண்ட்டில் மட்டும் அல்லாமல் இன்ட்ரெஸ்ட் ஆன் இன்ட்ரெஸ்ட் ஆகுமுலட்டேட் இல் கூட நீங்கள் இன்ட்ரெஸ்ட் எர்ன் செய்ய முடியும். ஒரு விளக்கம் இங்கே உதவும். மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 7% வட்டிக்கு ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், உங்களுடைய இன்ட்ரெஸ்ட் ரூ.2,250 ஆக இருக்கும். இருப்பினும், காலாண்டு அல்லது அரை ஆண்டுக்கு இதே காம்பௌண்டிங் ஆக இருந்தது என்றால், உங்களுடைய இன்ட்ரெஸ்ட் முறையே ரூ.3,314 மற்றும் ரூ .2,293 ஆக இருக்கும். எவ்வளவு சீக்கிரம் நீங்கள் இன்வெஸ்ட்மெண்டை ஆரம்பிக்கிறீர்களோ, காம்பௌண்ட் இன்ட்ரெஸ்ட் உங்கள் ஃபாவரில் வொர்க் செய்யும். ​3. உங்கள் செலவு பழக்கத்தை மேம்படுத்த இன்வெஸ்ட்மெண்ட்ஸ் உதவுகின்றன ​நம்மில் பலருக்கு தேவையற்ற செலவுகள் செய்யும் கெட்ட பழக்கம் உள்ளது.வீட்டில் சமைத்திருந்தாலும், வெளியில் இருந்து ஆர்டர் செய்வோம். ஹோம் லைப்ரரியில் 10 புக்ஸ் படிக்காமலே இருந்தாலும் புது புக்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்வோம். உடுத்த நிறைய ட்ரெஸ்ஸஸ் இருந்தாலும் புது சீசனுக்கு புது ஷாப்பிங் கட்டாயம் செய்வோம். க்ரெடிட் கார்ட் ஐ ரெக்ல்ஸ் ஆக யூஸ் செய்வது ஒரு ஹாபிட் ஆக மாறி நம்மை கெடுக்கிறது. உண்மையான சேமிப்பு மற்றும் பணத்தை நீண்ட காலத்திற்கு மட்டுமே உருவாக்க முடியும் என்பதை சிறு வயதிலிருந்தே நாம் இன்வெஸ்ட் செய்து புரிந்துகொள்ள ஆரம்பித்தால், நம்முடைய கடினமாக சம்பாதித்த பணத்தை ஒருபோதும் பயனற்ற முறையில் செலவிட மாட்டோம். ​இதை கேட்டால் நான் ஏதோ சொற்பொழிவு ஆற்றுவது போல உங்களுக்கு தோன்றலாம், ஆனால் உண்மை என்னவென்றால், ​ஒரு ஃபார்ச்சுனை பில்ட் செய்ய வேண்டுமானால், அது சிறிதானாலும் சரி அல்லது பெரிதானாலும் சரி, ரெகுலர் அண்ட் கன்சிஸ்டென்ட் சேவிங்ஸ் இனால் மட்டுமே முடியும். சிறு வயதிலிருந்தே தவறாமல் முதலீடு செய்யத் தொடங்குபவர்களுக்கு, வாழ்க்கையின் பிற்பகுதியில் கேரியரை மாற்றிக்கொள்ளவும், புதிய பாதைகளை ஆராயவும், வேலையை விட்டு விட்டு கல்வியைத் தொடரவும் ஒரு வழி இருக்கிறது. அதே சமயம், சேமிப்பு இல்லாத நபர்களுடன் இதை ஒப்பிடுங்கள். அதே பழைய வேலையைத் தொடர்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை அல்லது வெளிநாட்டிற்கு சென்று ஒரு கோர்ஸை படிப்பதற்கான பைனான்சியல் சப்போர்ட்டும் இருப்பதில்லை. பல யங் வொர்கிங் ப்ரோஃபஷேனல்ஸ் தாங்கள் இளமையாக இருக்கிறோம், வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நேரம் இது என்று நினைத்து சேமிப்பைத் தள்ளி வைக்கின்றனர்.இது மிகவும் தவறான கருத்து சேவிங்ஸ் செய்வது என்றால் வாழ்க்கையை என்ஜாய் செய்ய முடியாது என்றெல்லாம் இல்லை, ஹௌஎவெர், தட் இஸ் நாட் ஹொவ் இட் வொர்க்ஸ். சேவிங்ஸ் ஐ பெருக்குவது என்றால், நீங்கள் ப்ரெண்ட்ஸுடன் வெளியில் செல்லாமல் ரூம்லேயே அடைந்திருப்பது அல்ல, மற்றும் எந்த ஒரு செலவும் செய்யாமல் இருப்பதும் அல்ல. சேவிங்ஸ் என்றால், ஒரு மாதத்தில் 4 முறை நீங்கள் அவுட்டிங் செல்பவர் என்றால் அதை குறைத்து கொண்டு மாதத்தில் 2 முறை அவுட்டிங் ஐ வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் ஹோட்டல் அண்ட் ரெஸ்டாரண்ட் பில் மாதத்திற்கு 4000 வரை செலவாகும் என்றால் அதை ரெட்டியூஸ் செய்து மாதம் 2000 ரூபாய் வரை கொண்டு வர முயற்சியுங்கள். நீங்கள் க்ளோத்ஸ் ஆர் புக்ஸ் இல் அதிகமாக செலவழிப்பவராக இருந்தால், சேல் சீசன் வரை வெயிட் செய்து ரேட்ஸ் மலிவாக இருக்கும் போது வாங்கும் வழக்கத்தை பின்பற்றுங்கள். உங்களுடைய நாளை இன்றை விட பெட்டர் ஆக அமைய இன்றிலிருந்தே சேவிங்க்ஸை ஆரம்பியுங்கள். ​4. ஏர்லி ஆக முதலீடு செய்வது உங்கள் ரிஸ்க் டேக்கிங் கபாசிடியை அதிகரிக்க உதவுகிறது. ஈக்விட்டி மார்கெட்ஸில் ரிஸ்க் அதிகம் தான் ஆனால் அதே சமயம் ரிட்டர்ன்ஸ் ஆர் ஆல்சோ குட் ஃபார் லோங் டெர்ம் இன்வெஸ்ட்டர்ஸ். நமக்கு வயது ஆக ஆக நம்முடைய ரிஸ்க் டேக்கிங் கபாசிடி குறையும், பெரும்பாலும் நம் போகஸ் கேப்பிட்டல் ப்ரீஸ்ர்வேஷன் மீதே இருக்கும். இதன் விளைவாக, நாம் டெப்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஐ நோக்கி மூவ் ஆகிறோம் இதில் ரிட்டர்ன்ஸ் 7-8% க்கு நடுவில் கிடைக்கும் அஸ் அகைன்ஸ்ட் 12-15% அனுவலைஸ்ட் ரிட்டர்ன்ஸ் ஃபிரம் ஈக்விட்டி மார்கெட்ஸ் அண்ட் மியூச்சுவல் ஃபாண்ட்ஸ். ​நம்முடைய ஏர்லி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நமது நடுத்தர வயதில் நமக்கு ஹெல்ப் செய்யும், ஏனென்றால் இந்த வயதில் தான் நிறைய ப்ரொஃபெஷனல்ஸ் வேலையில் சலிப்படைகிறார்கள், டையர்டு ஆகவும், செய்கின்ற வேலையில் இன்ட்ரெஸ்ட் இல்லாமலும் இருக்கிறார்கள் அண்ட் தே வாண்ட் டு ஸ்டடி மோர் ஆர் எக்ஸ்ப்ளோர் அதர் அவென்யூஸ் அல்லது தங்களுடைய ட்ரூ காலிங் எது என்பதை தேடி போக விரும்புகிறார்கள். பாட்டம் லைன்- ​சோ ப்ரெண்ட்ஸ் இதனுடைய ஜிஸ்ட் என்னவென்றால், இன்வெஸ்ட் செய்ய ஆரம்பியுங்கள், இன்றிலிருந்தே. கடந்த காலத்தை பற்றி வருத்தப்படாதீர்கள். சிறிய அமௌன்ட் ஆக இருந்தால் கூட அதை வைத்து இன்வெஸ்ட் செய்ய ஆரம்பியுங்கள், ஐ அம் வெரி ஷ்யூர் இன்றில் இருந்து சில வருடங்களில், உங்களுடைய ரெகுலர் அண்ட் கன்சிஸ்டெண்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் வில் கிவ் யு கிரேட் ரிட்டர்ன்ஸ். லாஸ்ட்லி, ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்டிங்கில் ரிஸ்க் எப்போதுமே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த போட்காஸ்ட் வெறும் எஜூகேஷனல் பர்போசஸ் காக மட்டுமே எடுக்க பட்டது, இன்வெஸ்ட்டர்ஸ் தங்களுடைய சொந்த ரிசெர்ச்சையும் அவசியம் செய்து கொண்டிருக்கவேண்டும். இந்த மாதிரியான இன்ட்ரெஸ்டிங் போட்காஸ்ட்ஸ் ஐ கேட்க யுட்யூப் மற்றும் அதர் சோஷியல் மீடியா சேனல்ஸ் மூலம் எங்களை ஃபாலோ செய்யவும். அன்டில் தென் குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங்! ​செக்யூரிட்டிஸ் மார்க்கெட்டில் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து டாகுமெண்ட்ஸையும் கவனமாகப் படியுங்கள். ​