Why companies go the IPO route | Tamil

Podcast Duration: 9:09
​கம்பனிஸ் ஏன் ஐபிஓ வழியில் செல்கின்றன ​வாய்ஸ் ஓவர்: ​நண்பர்களே வணக்கம் மற்றும் ஏஞ்சல் ஒன் இன் மற்றொரு அற்புதமான போட்காஸ்டுக்கு உங்களை வரவேற்கிறேன். ​பிரெண்ட்ஸ், வை கம்பனிஸ் கோ பப்ளிக் என்பதை பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? எக்ஸ்பென்ஸஸ் அதிகமாக இருக்கும், மற்றும் எல்லா ஷேர்ஹோல்டர்சின் கவனமும் கம்பெனியின் மீதே இருக்கும். கேட்டாலே ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக இருக்கு இல்லையா? அதனால கம்பெனிஸ் இடம் நிஜமான பெரிய ரீசன் இருக்கனும் டு ஹோஸ்ட் அன் ஐபிஓ. ப்ராட்லி, ரெண்டு ரீசன்ஸ் உள்ளன அஸ் டு வை தி கம்பெனி கோஸ் தி ஐபிஓ ரூட். ஒரு கம்பெனி பப்ளிக் ஆவதற்கு இவற்றில் ஏதாவது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது இவற்றின் காம்பினேஷன் ஆக இருக்கலாம். பிஃபோர் வி பிகின், கம்பெனி ஐபிஓ செய்வதற்கான ரீசன்ஸ் ஐ நான் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்று யோசிக்கிறீர்களா? லாஜிக்கல் கேள்வி தான், ஐ கெஸ், வெல், கம்பெனி உங்களிடம் இருந்து பணம் கேட்கிறது. ​அவர்கள் அதை என்ன செய்ய திட்டமிட்டுள்ளனர் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், சோ தட் யு கேன் இவல்யுவேட். இதற்காக நான் பணம் தர விரும்புகிறேனா? இது ஒரு லாஜிக்கல் இன்வெஸ்ட்மென்ட் தானா ? இந்த இன்வெஸ்ட்மென்டில் குரோத் பொடென்ஷியல் இருக்கிறதா? அஃப் கோர்ஸ், அஃப் கோர்ஸ். ​ஐபிஓக்கள் குறைந்த விலையில் ஸ்டாக்குகளை வாங்க உங்களை அனுமதிக்கின்றன, மற்றும் "அதிக விலைக்கு" விற்கலாம் ஆனால் இது நிறுவனத்தின் குரோத் பொடென்ஷியலை பொறுத்தது. நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் குறைந்த விலையில் வாங்குகிறீர்கள் என்று எதுவும் இல்லை, இது ஜஸ்ட் ஒரு புதிய ஐபிஓவைச் சுற்றியுள்ள பொதுவான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இந்த கம்பனிஸ் மேல்நோக்கிய ட்ரெண்டை தக்க வைத்துக்கொள்ள ஸ்டாக் விலைக்கு ஓரளவு லாபத்தைக் காட்ட வேண்டும் .. பிற மார்க்கெட் கண்டிஷன்ஸும் சரியாக இருக்க வேண்டும், ஆனால் இது தான் பேசிக் செலெக்ஷன் க்ரைடிரியா. ஆகவே, ஒரு நிறுவனம் ஏன் ஐபிஓவுக்குப் போகிறது என்பதை நீங்கள் அறிந்து கொண்டுவிட்டீர்கள்.. ​வாருங்கள், இதற்கான காரணத்தை அறிந்து கொள்வோம். ​காரணம் எண் 1 - மூலதனத்தை உயர்த்த ஐபிஓவை நடத்துவதற்கான பொதுவான குறிக்கோள் பொதுமக்களிடமிருந்து கபிடலை பெறுவதாகும். இருப்பினும், கபிடலை ரைஸ் செய்வதற்கு பல்வேறு மோட்டிவேஷன்ஸ் இருக்கலாம் … சிலவற்றை பங்குதாரர்கள் சாதகமாக பார்க்கலாம் மற்றவற்றை நாட் சோ மச். கம்பனிஸ் மற்ற கம்பனிஸ் ஐ கைப்பற்றுவதற்கு மூலதனத்தை திரட்ட தேர்வு செய்யலாம். இதேபோல், ஒரு ஐபிஓ புதிய மார்க்கெட்களில் விரிவாக்கத்திற்கான கபிடலை திரட்டுவதற்கும் அல்லது எக்சிஸ்டிங் மார்க்கெட்களை உருவாக்குவதற்கும் நோக்கமாக இருக்கலாம். இந்த மாதிரியான காரணங்களை கேட்டால் ஷேர்ஹோல்டேர்ஸ் ஆப்டிமிஸ்டிக் காக உணருகிறார்கள். ஏனென்றால் எக்ஸ்பண்க்ஷனுக்காக பயன்படும் கேபிடல் ஹோல்ட்ஸ் தி பிராமிஸ் .. உண்மையில் பொடென்ஷியல்... ஆஃப் எ குட் ஈல்டு ஆன் இன்வெஸ்ட்மென்ட். ஜோமாடோ ரூ .8250 கோடி ஐபிஓ திட்டமிடப்பட்டுள்ளது. கம்பெனி ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸில் கமிட்மென்ட் அளித்துள்ளது - 75% எக்ஸ்பண்க்ஷனுக்காக யூஸ் செய்யப்படும் மற்றும் 25% ஜெனரல் கார்போரேட் எக்ஸ்பென்ஸஸ் காக யூஸ் செய்ய படும். ​பேங்கிங் மற்றும் பைனான்ஸ் கம்பனிஸ் தங்களுடைய கேபிடல் பேசை எக்ஸ்பன்ட் செய்து கொண்டு எதிர்கால கேபிடல் ரெக்வயர்மெண்ட்ஸ் காக ஐபிஓக்களை நடத்துகின்றன. 2020 யில் எஸ்பிஐ கார்டுகள் தங்களுடைய ஐபிஓ வை நடத்தின மற்றும் ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸில் ப்ரொசீட்ஸ் ஐ பைனான்சியல் பேசை எக்ஸ்பன்ட் செய்வதற்கு உபயோக படுத்த போவதாக குறிப்பிட்டிருந்தார்கள், எதிர்கால மூலதன தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் ​இந்த வருடம், ஃபின்கேர் ஸ்மால் பேங்க் கூட தங்களுடைய ரெட் ஹெரிங் ப்ரொஸ்பெக்ட்ஸ் இல் ப்ரொசீட்ஸ் ஐ தங்களுடைய டயர் 1 பைனான்சியல் பேசை பில்ட் செய்யவும் மற்றும் பியூச்சர் கேபிடல் ரிக்வயர்மெண்ட்ஸை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் பயன்படுத்த போவதாக குறிப்பிட்டிருந்தார்கள், இரண்டாவது ரீசனை பற்றி நாம் பேசும் போது இந்த பேங்கின் எக்ஸாம்பிள் ஐ நான் மறுபடியும் மென்ஷன் செய்வேன் (அதர் தன் தி நீட் டு ரைஸ் கேபிடல்) தட் கம்பனிஸ் கோ தி ஐபிஓ ரூட் . ​எப்படியிருந்தாலும், கம்பனிஸ் ஐபிஓ வுக்கு செல்வதற்கான முதல் காரணம் என்னவென்றால் டு ரைஸ் கேபிடல் - அதற்குள் அவர்கள் கபிடலை ரைஸ் செய்ய விரும்பும் பல்வேறு காரணங்களை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் ... ஜஸ்ட் டு ரிக்கப் கேபிடல் ரைஸ் செய்வதற்கான இரண்டாவது காரணம் - டெப்ட் செட்டில்மென்ட் இதே மாதிரி தான் கார்ப்பரேட் எக்ஸ்பென்ஸ் காகவும், கம்பனிஸ் ஐபிஓ நடத்த திட்டமிடலாம். ​நிறைய கம்பனிஸ் ப்ரொசீட்ஸ் யின் உதவியினால் எக்ஸ்பன்க்ஷன் பிளான் செய்கின்றன ஏனென்றால் டெபிட் செட்டில்மென்ட் மற்றும் எக்ஸ்பன்க்ஷன் போன்றவை இன்வெஸ்ட்டர்ஸ் க்கு மிகவும் லூக்ரெடிவ் அல்லது அட்ராக்டிவ் ஆக தெரிகின்றன. தட் செயிட், கம்பனிஸ், ஐபிஓக்களை நடத்துவதற்கு மெயின் ரீசன்ஸ் இவை இரண்டாக இருக்கலாம் - டெப்ட் செட்டில்மென்ட் அண்ட் கார்ப்பரேட் எக்ஸ்பென்ஸஸ் , ரெட் ஹெர்ரிங் ப்ரோஸ்பெக்டஸ் விவரங்களை நீங்கள் பார்த்தால், எந்த நோக்கத்திற்காக ப்ரொசீட்ஸ் பயன்படுத்தப்படும் என்பது பற்றிய விவரங்கள். இன்வெஸ்ட்டர்ஸ், கம்பெனியின் ஒட்டுமொத்த பொடென்ஷியல் மற்றும் பாஸ்ட் பைனான்சியல்ஸ் இவற்றை கவனமாக பார்த்து இன்வெஸ்ட் செய்கிறார்கள். பின்வரும் எக்ஸாம்பிள்ஸ் ஐ கருத்தில் கொள்வோம்: ​கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் தனது ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை ஐபிஓ வை ரூ .3600 கோடிக்கு தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் விமானத்தின் நிலுவைத் தொகையை செலுத்த ஒதுக்கப்படுமாம். இது போலவே, சுப்ரியா லைஃப் சயின்சஸ் என்ற ஒரு ஃபார்மா கம்பெனி தன்னுடைய ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸ்ஸில் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால் ஐபிஓ ப்ரொசீட்ஸ் ஐ மூலதன செலவு மற்றும் டெப்ட் ரிபேமெண்ட் காக பயன்படுத்தும். ஃபார்மா நிறுவனம் ரூ.1200 கோடி ஐபிஓ செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தைப் பற்றி சில நிமிடங்களில் மேலும் பேசுவோம். ​தேவயானி இன்டர்நெஷனல் என்கிற பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று எனக்கு தெரியாது ஆனால் இட்ஸ் ஹயூஜ் ! பிஸ்ஸா ஹட், கே.எஃப்.சி மற்றும் கோஸ்டா காபி ஆகியவற்றின் அல்லது பிரதிநிதித்துவப்படுத்தும் மிக பெரிய பிரான்சைஸ் நிறுவனம் இது. இவர்களின் ஐபிஓ வையும் ஹோஸ்ட் செய்வதற்கான பிளான்ஸ் உள்ளன, மேலும் நிகர வருமானம் அதன் கடன்களையும் கார்ப்பரேட் செலவினங்களையும் தீர்ப்பதை நோக்கி இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். காரணம் எண் 2 - எக்சிஸ்டிங் ஷேர்ஹோல்டர்ஸ் வெளியேறுவதற்கு அனுமதிக்க ​ஆரம்ப இன்வெஸ்டர்களால் மூலதனம் செலுத்தப்படுவதால் நிறைய கம்பெனிகளால் தங்கள் வணிகத்தை துவங்க முயல்கிறது. இது பிரைவேட் ஈக்விட்டி என்று அழைக்கப்படுகிறது. இந்த இன்வெஸ்டர்கள் நிறுவனம் ஆரம்பிக்கும் போதே ஷேர்ஹோல்டர்ஸ் ஆகி விடுகிறார்கள்.- இது ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக இருக்கும்போது பப்ளிக் ஆவதற்கு முன்பு. இந்த நிறுவனம் ஐபிஓ காக ரெடி ஆகும் சமயத்தில் இந்த முதலீட்டாளர்கள் சில நேரங்களில் தங்கள் இன்வெஸ்ட்மென்ட் டார்கெட்டை அடைந்திருப்பார்கள், இதன் விளைவாக, அவர்கள் தங்கள் பங்குகளை மார்க்கெட்டில் வைக்க முடிவு செய்யலாம். எடுத்துக்காட்டாக கம்ஸ் (CAMS) கடந்த ஆண்டு ஒரு ஐபிஓவை நடத்தியது மற்றும் அதன் ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸில் ஐபிஓவின் வருமானம் ஷேர்ஹோல்டர் என்எஸ்இ முதலீடுகளை விற்க பயன்படும், அவர்கள் வெளியேற அனுமதிக்கிறது. ஞாபகம் இருக்கிறதா? சில நிமிடங்களுக்கு முன்னர் நாம் சுப்ரியா லைஃப் சயின்சஸ் பற்றி பேசினோம்? நீங்கள் ரீகால் செய்தால் - இது ரூ .1200 கோடி கான ஐபிஓ திட்டம் ஆகும். இதில் ரூ. 200 கோடி மட்டுமே பிரெஷ் இஷ்யூ. மற்ற ரூ.1000 கோடி நிறுவனத்தின் ப்ரமோட்டர் வழங்கும் ஆஃபர் ஃபார் சேல் ஆகும். ​வை டூ கம்பனிஸ் கோ பப்ளிக் கான இரண்டாவது காரணத்தைப் பற்றி விவாதிக்கும்போது நாங்கள் சொன்ன இன்னொரு கம்பெனி …. ஃபின்கேர் ஸ்மால் பேங்க். சுப்ரியா லைஃப் சயின்ஸைப் போலவே, இந்த நிறுவனமும் இரண்டு குறிக்கோள்களையும் பின்பற்றுகிறது - ரைசிங் கேபிடல் மற்றும் கூடவே ப்ரமோட்டர் எக்சிட் ஆவதற்கான ஒரு பாசிபிலிட்டி. ஐபிஓ வின் மொத்த தொகை ரூ .1330 கோடி - மீண்டும் - ரூ .1000 கோடி ப்ரமோட்டர் தரப்பில் இருந்து ஓஎஃப்எஸ் ஆகும். நிறுவனங்கள் ஏன் பப்ளிக் ஆகின்றன என்பது இப்போது உங்களுக்குத் புரிந்திருக்கும்.ஒரு வேளை நீங்கள் ஐபிஓ வில் இன்வெஸ்ட் செய்வதில் ஆர்வமாக உள்ளீர்கள் என்றால் இந்த இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்,=. ​ரெட் ஹெர்ரிங் ப்ரஸ்பெக்டஸை மிகவும் கவனமாகப் படியுங்கள். நிறுவனத்தின் பைனான்சியல் ஹிஸ்டரியை பகுப்பாய்வு செய்யுங்கள். சோ, பிரெண்ட்ஸ், இன்றைய போட்காஸ்ட்டில் ​இவ்வளவு தான். மறுபடியும் விரைவில் சந்திக்கலாம். ஜூலை மாதத்தில் வரவிருக்கும் ஐபிஓக்கள் பற்றிய எஜூகேஷனல் கன்டென்ட் மற்றும் இதர இன்சைட்பியூல் கன்டென்ட் காக ஸ்டே ட்யூன்ட் , அதுவரை, குட்பை, ஸ்டே சேப் அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங். ​