What is HFT? And Risks to consider before trading | Tamil

Podcast Duration: 7:22
எச்எஃப்டி என்றால் என்ன? மற்றும் ட்ரேடிங்குக்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய ரிஸ்க்ஸ். ஹெலோ பிரெண்ட்ஸ், ஏஞ்சல் ஒன் னின் இந்த போட்காஸ்ட்டுக்கு உங்களை வரவேற்கிறேன். இன்று நாம், ஹை ஃப்ரிகெவ்ன்சி ட்ரேடிங்கை பற்றி பேச போகிறோம். ​சிம்பிளாக சொல்வதானால், ஹை ஃப்ரிகெவ்ன்சி ட்ரேடிங் ஸ்டாக்ஸில் ட்ரேட் செய்வதற்கான ஒரு வழி ஆகும் இதில் கம்ப்யூட்டர் ப்ரொக்ராம்ஸ் யூஸ் செய்ய படுகின்றன. எதற்காகவென்றால், ஹை ஃப்ரிகெவ்ன்சி டிரேடிங்கில் மிக அதிக அளவில் ஆர்டர்ஸ் ப்ரோசிஸ் செய்யப்படுகின்றன. பெரிய அளவில் நம்பர்ஸ் மற்றும் ரிப்பீட்டிங் ஆர்டர்ஸை பிராசஸ் செய்ய ஸ்ட்ரோங் கம்ப்யூட்டர் ப்ரொக்ராம்ஸ் மிகவும் அவசியம். அல்கோரிதம்ஸ் ஐ யூஸ் செய்து இந்த ப்ரொக்ராம்ஸ் மொத்த ஆர்டர்ஸையும் ஃபுல்ஃபில் செய்கின்றன. ஹை ஃப்ரிகெவ்ன்சி ட்ரேடிங் பெரும்பாலும் ஹெட்ஜ் ஃபண்ட்ஸ், இன்வெஸ்ட்மென்ட் பேங்க்ஸ் மற்றும் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்டர்ஸினால் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்லத் தேவையில்லை. நன்மைகள் ​ஹை ஃப்ரிகெவ்ன்சி ட்ரேடிங்குக்கு நிறைய நன்மைகள் உண்டு. ட்ரேடர்ஸ் ஹை ஃப்ரிகெவ்ன்சி ட்ரேடிங்கை யூஸ் செய்து சின்ன சின்ன ப்ரைஸ் பிளக்சுவேஷன்ஸ் யில் இருந்து லாபம் பெற முடியும். எச்எஃப்டி மூலம் மார்க்கெட்டின் லிக்விடிட்டி அதிகரிக்கிறது. பிகாஸ், ட்ரேட்ஸ் வேக வேகமாக நடைபெறுகின்றன அண்ட் வால்யூம் கூட அதிகமாக இருக்கும். எச்எஃப்டி மூலம் மார்க்கெட்டில் போட்டி அதிகரிக்கிறது. இவென்ச்சுவலி, எந்த மார்கெட்ஸில் லிக்விட் அதிகமாக உள்ளதோ அங்கு ரிஸ்க் கூட கம்மியாக தான் இருக்கும் ஏனென்றால் இந்த மாதிரியான மார்கெட்ஸில் எந்த ஒரு பொசிஷனிலும் இரண்டு தரப்பிலும் நிறைய ட்ரடேர்ஸ் இருப்பார்கள். இந்த ட்ரேடிங்ஸில் இன்ஸ்டிட்யூஷன்ஸ் பிட் - ஆஸ்க் ஸ்ப்ரெட்ஸில் நல்ல ரிடர்ன்ஸை எதிர்பார்க்க முடியும். எச்எஃப்டி யில் யூஸ் செய்யப்படும் அல்கோரிதம்ஸ் அதிக எண்ணிக்கையில் மார்கெட்ஸையும் எக்ஸ்சேஞ்சைஸையும் ஸ்கேன் செய்கின்றன. இந்த மாதிரி செய்வதனால், ட்ரேடர்ஸுக்கு மேலும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. ​ரிஸ்க்ஸ் ஹை ஃப்ரிகெவ்ன்சி ட்ரேடிங் டாபிக்கின் மீது எக்ஸ்பெர்ட்ஸ், பைனான்ஸ் ப்ரொபெஷனல்ஸ் அண்ட் ரெகுலேட்டர்ஸ் நிறைய டிபேட் செய்து வருகின்றனர். ஏனென்றால் ஹை ஃப்ரிகெவ்ன்சி ட்ரேடிங் யில் நிறைய ரிஸ்க்ஸ் உண்டு. பிரெண்ட்ஸ், ஹை ஃப்ரிகெவ்ன்சி டிரேடிங்கில் ட்ரேடர்ஸ் மிக சிறிய டைம்ப்ரேமில் தங்களுடைய பொசிஷனை ஹோல்டு செய்கின்றனர். லாங் டெர்ம் ஸ்ட்ராட்டஜி யூஸ் செய்யும் இன்வெஸ்ட்டர்ஸ் உடன் கம்பேர் செய்தால் இங்கே ரிஸ்க் - ரிவார்டு ரேஷியோ மிக அதிகம். இந்த மாதிரி செய்வதால், ஹை ஃப்ரிகெவ்ன்சி ட்ரேடர்ஸ் ஒரு நாளிலேயே நிறைய சிறு சிறு லாபத்தை ஈட்டி விடுகிறார்கள். ஆனால், இதில் நஷ்டத்தின் ரிஸ்க் கூட அதிகரிக்கிறது. ​ஹை ஃப்ரிகெவ்ன்சி ட்ரேடிங்குக்கு ஒரு டௌன்சைடும் உண்டும். இந்த மாதிரி ட்ரேடிங் செய்வதினால் மார்க்கெட்டில் "கோஸ்ட் லிக்விடிட்டி" கிரியேட் ஆகிறது. ஹை ஃப்ரிகெவ்ன்சி ட்ரேடிங் மூலம் கிரியேட் ஆகும் லிக்விடிட்டி உண்மையானது இல்லை என்று க்ரிட்டிக்ஸ் கூறுகின்றனர். பிகாஸ், நிறைய ட்ரேடர்ஸ் வெறும் செகண்ட்ஸுக்கு மட்டுமே செக்யுரிட்டிஸ் ஐ ஹோல்டு செய்கின்றனர். மற்றும் ஒரு லாங் டெர்ம் இன்வெஸ்ட்டர் இந்த செக்யுரிடியை வாங்கும் வரை, இந்த மொத்த பெர்சீவ்ட் லிக்விடிட்டியும் தீர்ந்து விடுகிறது. ஹை ஃப்ரிகெவ்ன்சிக்கு மார்க்கெட் வொலட்டிலிட்டி அண்ட் கிரேஷஸ் உடன் கனெக்ஷன் இருப்பதாக ரெகுலேட்டர்ஸ் கருதுகின்றனர். ஹை ஃப்ரிகெவ்ன்சி ட்ரேடர்ஸ் பல முறை மார்க்கெட்டை இல்லீகலாக மனிப்புலேட் செய்திருப்பதை ரெகுலேட்டர்ஸ் கண்டு பிடித்துள்ளனர். இன்ஸ்டிட்யூஷனல் ஹை ஃப்ரிகெவ்ன்சி பிளேயர்ஸ் சிறு வியாபாரிகளை ஏமாற்றி லாபம் சம்பாதிக்கிறார்கள். ஹை ஃப்ரிகெவ்ன்சி ட்ரேடிங் மூலம் பெரிய இன்வெஸ்ட்மென்ட் கம்பெனிஸ் க்கு பலன் கிடைக்கிறது அண்ட் லாங் டெர்ம் இன்வெஸ்ட்டர்ஸ் கஷ்ட படுகின்றனர்.புது விதமான டெக்னோலஜிஸ் காரணமாக கூட மார்க்கெட்டில் வொலட்டிலிட்டி அதிகரிக்கிறது. இந்த டெக்னோலஜிஸ் சிறப்படைந்து வருவதால், இவற்றின் இம்பாக்ட் மார்க்கெட் கிரேஷஸில் தென்படுகின்றன. ​யுரோப்பில் பல்வேறு நாடுகள் ஹை ஃப்ரிகெவ்ன்சி ​ ட்ரேடிங்கை தடை செய்ய விரும்புகின்றன. இந்த ட்ரேடிங்கின் நிறைய அஸ்பெக்ட்ஸை அநீதி அல்லது இல்லீகல் ஆக கருத படுகின்றன. உதாரணத்துக்கு, கம்ப்யூட்டர் ப்ரொக்ராம்ஸ் அலோக்ரிதம்ஸ் ஐ யூஸ் செய்து ஆயிரக்கணக்கான ஆர்டர்ஸ் பிளேஸ் அல்லது கேன்சல் செய்ய யூஸ் செய்ய படுகின்றன, இவை ஒரு செக்யுரிடியில் ப்ரைஸில் மோமென்டரி ஸ்பைக் உருவாக்குகின்றன. இது ஒரு ஏமாற்று வழியாக கருத படுகிறது. ​ரிஸ்க்ஸ் ஐ தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள். பிரெண்ட்ஸ், 2016 இல், அல்கோரிதம்ஸ் அல்லது ஹை ஃப்ரிகெவ்ன்சி ட்ரேடிங்கை ரெகுலேட் செய்ய ஏழு வழிகளை செபி ப்ரொபோஸ் செய்தது. நார்மல் மார்க்கெட் ட்ரேடர்ஸ் அண்ட் இன்ஸ்டிட்யூஷனல் பிளேயர்ஸுக்கு நடுவில் இருக்கும் இடைவெளியை குறைப்பது இந்த ப்ரோபோசலின் இலக்கு ஆகும். செபி யின் டிஸ்கஷன் பேப்பரின் ப்ரொபொசிஷன்ஸில் முதலாவதாக, எச்எஃப்டி ஆர்டர்ஸில் ஒரு ரெஸ்டிங் டைம் அவசியம் இருக்க வேண்டும், இதன் மூலம் ஃபிளீடிங் ஆர்டர்ஸை எலிமினேட் செய்வதில் உதவி கிடைக்கும். இரண்டாவதாக, மேட்சிங் ஆர்டர்ஸ் அவை மேட்ச் செய்ய படும் வரை ஒரு பேட்ச் சிஸ்டத்தில் கலெக்ட், பை மற்றும் செல் செய்ய படும் ஒரு குறிப்பிட்ட பீரியட் ஆஃப் டைம் வரை. ​மூன்றாவது, ஆர்டர் ப்ரொசேஸிங்கில் சில மில்லிசெகண்ட்ஸ் யின் டிலே ஆகும் இதன் மூலம் டைம் சென்சிடிவ் ட்ரேடிங் ஸ்ட்ரெடிஜிஸ் ஐ டிஸ்கரேஜ் செய்ய முடியும். ​அடுத்ததாக, ஆர்டர்ஸின் க்யூ ரெண்டம்மலி அமைக்க படும் எவ்ரி 1-2 செகண்ட்ஸுக்கு , சோ தட் ஒன்லி ட்ரேடிங் ஸ்பீட் மட்டும் ட்ரேடிங் ஸ்ட்ரெடிஜி யாக இருக்க கூடாது. ஆர்டர் டு ஆர்டர் ரேஷியோவில் கூட அப்பர் லிமிட் வைக்க படும் பிகாஸ் எச்எஃப்டி இல் பெரிய ஆர்டர்ஸ் கேன்சல் செய்யப்படுவதற்கான சான்சஸ் அதிகம். செபியின் இன்னும் ஒரு ப்ரொபொசிஷனில் கோ- லோகேடட் செர்வர்ஸ் மற்றும் பிற சேர்வர்சில் இருந்து வரும் ஆர்டர்ஸ் வெவ்வேறு க்யூஸ் யில் வைக்க பட வேண்டும். இறுதியாக, டிக் - பை - டிக் டேட்டா ஃபீட் ஐ ரெவிவ்யூ செய்ய வேண்டும் என்று செபி கருதுகிறது. இந்த ஃபீடை எச்எஃப்டி யூஸர்ஸ் ஒரு கட்டணத்துடன் அக்சஸ் செய்ய முடியும், ஆனால் அனைத்து மார்க்கெட் பார்ட்டிசிபன்ட்ஸ் அணுகக்கூடிய ஒரு கட்டமைப்பை செபி கொடுக்க விரும்புகிறது. ​பிரெண்ட்ஸ், ஹை ஃப்ரிகெவ்ன்சி ட்ரேடிங் மிகவும் பாப்புலர் ஆகும். ஆனால் இதனுடைய ரிஸ்க்ஸ் யின் காரணமாக நிறைய ரெகுலேஷன்ஸ் அப்ளை ஆகும். நாம் இந்த போட்காஸ்ட் யில் கற்று கொண்டதன் படி, எச்எஃப்டி வெறும் அன்எதிகல் மட்டும் இல்லாமல் சில சூழ்நிலைகளில் இல்லீகல் ஆக கூட கருதப்படும். இன்றைய போட்காஸ்டிலிருந்து அவ்வளவுதான்! ​விடை பெறும் முன்பு ஒரு இம்பார்ட்டண்ட் விஷயம், இந்த போட்காஸ்ட் வெறும் எஜூகேஷனல் பர்போசஸ் காக மட்டுமே எடுக்க பட்டது, இன்வெஸ்ட்டரும் தங்களுடைய ரிசர்ச் ஐ கட்டாயம் செய்யவேண்டும். ​இதே மாதிரியான இன்ட்ரெஸ்டிங் போட்காஸ்ட்ஸை ஐ கேட்க யூட்யுப் மற்றும் அதர் சோஷியல் மீடியா செனல்ஸ் மூலம் எங்களை போலோ செய்யவும். அது வரை, குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங் ​செக்யூரிட்டிஸ் மார்கெட்ஸில் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, இன்வெஸ்ட் செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.