What is Dividend Date? Record Date? And Ex-dividend Date? | Tamil

Podcast Duration: 08:18

ஹாய் friends angel ப்ரோகிங் இன் podcast இல் உங்களை வரவேற்கிறேன். நண்பர்களே, டிவிடெண்ட் என்றாலே இன்வெஸ்ட்டர்ஸ் க்கு ஒரு சந்தோஷமான விஷயம். டிவிடெண்ட் என்கிற வார்த்தையை கேட்டாலே ஸ்டாக் இன்வெஸ்ட்டர்ஸ் மிகவும் சந்தோஷம் அடைகிறார்கள். ஏனென்றால் அது பாக்கெட்டுக்கு வர விருக்கும் வருமானத்தை குறிக்கும். ஆனால் டிவிடெண்ட் சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் இன்வெஸ்ட்டர்ஸ் ஐ குழப்புகின்றன. for example, exactly record date என்றால் என்ன? மற்றும் ex-dividend date என்றால் என்ன..When can an investor expect to actually get the dividend?வாங்க டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூஷன் ப்ரோசிஸ் இன் பல்வேறு stages ஐ பார்க்கலாம்.இந்த stages ஐ டிவிடெண்ட் டேட்ஸ் என்று அழைக்கலாம். எந்தவொரு investor க்கும் முக்கியத்துவம் வாய்ந்த 4 dividend dates உள்ளன. ivai: ​· Dividend announcement date ​· Record date ​· Ex-dividend date ​· Dividend payment date ​Basically, Dividend distribution ஒரு process ஆகும். எல்லாவித ப்ரோஸ்ஸ்ஸ் ஐயும் போலவே டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூஷன் கும் stages உள்ளன.For example, let us assume you are at a networking party and a lucky draw is announced –guests whose business cards are drawn will win all sorts of luxurious holidays in exotic destinations.இது தான் முதலாவது ஸ்டேஜ். பிறகு எல்லா attendees உம் தங்களுடைய பிசினஸ் கார்ட்ஸ் ஐ அங்கே இருக்கும் பிஷ் பௌலில் ட்ரோப் செய்கின்றனர். some might have already dropped their cards, some might drop their cardsஏனென்றால் attractive prizes உள்ளன..பிறகு lucky draw நடத்த படுகிறது and winners are announced. இது தான் மூன்றாவது ஸ்டேஜ்.நான்காவது ஸ்டேஜில் the winners take leave and actually make use of the vouchers they have won. In the same way, dividend distribution is also a process. prize announcement மற்றும் actual cashing in of the prize க்கு நடுவில் பல ஸ்டேஜ்கள் உள்ளன. ​ஒவ்வொரு ஸ்டேஜிற்கும் ஒரு ரோல் இருக்கிறது. மற்றும் டிவிடெண்ட் டிஸ்ட்ரிபியூஷன் ப்ரோசிஸ் இன் ஒவ்வொரு ஸ்டேஜிலும் ஸ்டாக் price பாதிக்க படும். Dividend distribution date # 1: Dividend announcement date ​இந்த தினத்தன்று கம்பெனி makes the announcement that x% of dividend will be paid to the shareholders. During this stage,பெரும்பாலும், ஸ்டோக்ஸ் கான டிமாண்ட் ஷூட் அப் ஆகி விடும் ஏனென்றால் nvestors want to claim a dividend on their investment quickly. இவர்களுடைய எண்ணோட்டம் என்னவென்றால் what can be better than buying a stock and claiming a dividend right away. Dividend distribution date # 2: Record date ​demand pushes the stock price up at this time and many investors also see it as a good time to exit because they might have bought the stock at a lower price. Stock price il கொஞ்சம் volatility தெரிய வரும் ஏனென்றால் flurry of activity இருக்கும். ஆனால், டிவிடெண்ட் அனௌன்ஸ் செய்த பிறகு கூட நீங்கள் ஸ்டாக் ஐ வாங்கி டிவிடெண்ட் கிளைம் செய்யலாமா? ஆமாங்க.. and that is where record date and ex-dividend date come into play. ​Dividend distribution date # 2: Record date . இன்றைய தினம் the company identifies and takes note of shareholders who are entitled to receive dividend. Record date க்கு பிறகு share prices பெரும்பாலும் சரியும் ஏனென்றால் அடுத்த டிவிடெண்ட் கான டைம் வந்துவிட்டது அல்லவா.Some investors will still hold out in wait of lock terms stock price linked gains. Intraday traders will keep at their various strategies. Some long-term investors might see it fit to buy the stock now that price has dipped. ஆனால் பொதுவாக இந்த ஸ்டேஜில் ஸ்டாக் prices plateau out ஆகி விடும் அல்லது குறையும். ரேகார்டோ record date இன் முடிவில் முடிவாகி விடும் ஒரு வேளை ரெகார்ட் டேட் - அல்லது ரெகார்ட் டேட் க்கு ஒரு நாளைக்கு முன்பு - இன்வெஸ்டவ்ர் ஸ்டாக்க்கை வாங்கி கொண்டு விட்டால் அவருக்கு டிவிடெண்ட் கிடைக்கும் ரைட்? அது தான் இல்லை நண்பர்களே, நாம் shares டெலிவரி தேதியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் shares வாங்கும் போது அது உங்கள் deemat அக்கவுண்டில் 2 நாட்களுக்கு பிறகு வந்து விடும் ரைட் ? If you want to be identified as a shareholder on the record date, you need to already have the shares in your demat account. அதனால் ரெகார்ட் டேட் க்கு 2 நாட்களுக்கு முன்பே நீங்கள் shares ஐ வாங்கி விட வேண்டும். And that brings us to.. Dividend distribution date # 3: Ex-dividend date ​Ex-dividend date is the last opportunity to buy shares for any investor who wants to jump in and grab dividend right away. இந்த நாளைக்கு பிறகு எந்த ஒரு புது buyer க்கும் ஸ்டாக் டிவிடெண்ட் கிடைக்காது. ​What happens if the record date falls on a Monday or the day after Diwali or Republic day or some other public holiday? Very simply the ex-dividend day is pushed further back from the record date such that the shareholders receive their stock in their demat account by the record date. ​Dividend distribution date # 4: Dividend payment date ​dividend claim செய்ய விரும்பினால், definitely நீங்கள் record date and ex dividend date ஐ நினைவில் கொள்ள வேண்டும் because you do not miss out on account of being late. இந்த நாளுக்காக --- சில சமயம் நீங்கள் வெகு நாட்கள் காத்திருக்க வேண்டி வரலாம். ஏனென்றால் கம்பெனி டிவிடெண்ட் அனௌன்ஸ் செய்து 30 நாட்களுக்குள் payout செய்ய வேண்டும். இப்போதெல்லாம் எல்லோருமே online trading செய்கிறார்கள் அதனால் இன்வெஸ்ட்டர்ஸ் பேங்க் டீடெயில்ஸ் ஏற்கனவே ரெஜிஸ்டர் செய்ய பட்டிருக்கும். – the dividend is credited directly to your bank account. Do keep a lookout for the amount to ensure that it is in fact credited to your bank account. ஞாபகத்தில் கொள்ளவும் - dividend payout is taxed in the hands of investors as per the announcement during Budget 2020. இப்போது tax amount உங்களுடைய tax slab ஐ அடிப்படையாக கொண்டது.ஒரு வேளை உங்களுடைய tax slab 20% க்கும் குறைவாக இருந்தால் உங்களுக்கு லாபம் தான் because the tax you will be paying is lower than what you would have previously lost out on Dividend Distribution Tax இது budget 2020 க்கு முன்பு இருந்தது. அதனால் dividends மீது உங்களுக்கு tax கட்ட வேண்டிய தேவை இல்லை. ஆனால் உங்களுடையது higher tax brackets ஆக இருந்தால் நீங்கள் tax அதிகமாக கட்ட வேண்டி வரும். High tax-bracket investors might therefore be among those who sell their stock when the prices rise at the dividend announcement stage. இதை கேட்டவுடன் உங்களுக்கு எது கவனத்தில் வந்திருக்கும் என்றால் டிவிடெண்ட் distribution process இல் கூட சில இன்வெஸ்ட்டர்ஸ் க்கு stock investment opportunities இருக்கிறது அண்ட் exit opportunities for other investors. Always understand the workings of the stock market thoroughly before investing – as you are doing by listening to this podcast. ​நண்பர்களே, இன்றைய podcast இல் இவ்வளவே. மறுபடியும் அடுத்த podcast இல் சந்திப்போம். அது வரைக்கும் angel ப்ரோகிங் சார்பில் இருந்து குட்பை அண்ட் happy investing . ​முதலீடுகள் மற்றும் securities சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன்பு எல்லா ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். ​