Investing off the beaten path/Unconventional Investing Options Explored/ Some not so popular investing strategies

Podcast Duration: 8:53
வழக்கத்திற்கு மாறான பாதையில் முதலீடு - ​வணக்கம் பிரெண்ட்ஸ், ஏஞ்சல் ஒன் னின் இந்த போட்காஸ்டில் உங்களை வரவேற்கிறேன். எங்கள் லாயல் லிசனர்ஸ் அண்ட் ஃபோலோயர்ஸ் க்கு வெல்கம் பாக் மற்றும் வெல்கம் அபோர்ட் டு ஆல் அவர் ஃபர்ஸ்ட் டைம் லிசனர்ஸ். ​நீங்கள் முதல் முறையாக எங்கள் போட்காஸ்ட் ஐ கேட்டு கொண்டிருந்தால், திஸ் இஸ் வேர் யு கேன் கெட் ஸ்டாக் மார்க்கெட் கான்செப்ட்ஸ் டிகோடெட், குழப்பமான ஸ்டாக் மார்க்கெட் நியூஸ் அண்ட் எ ஹோல் லாட் ஆஃப் ஸ்டாக் மார்க்கெட் ஜார்கன் எக்ஸ்ப்ளெய்ண்ட் அண்ட் சிம்பிளிஃபைட் . இது மட்டும் இல்லை, நான் உங்களை போர் செய்ய மாட்டேன் - இது உங்களுக்கான என்னுடைய ப்ராமிஸ் - ஜாலியாக, சிம்பிள் முறையில் எக்ஸ்ப்ளெய்ன் செய்வேன். ​இன்றைய டாபிக், அன்யுஷுவல் இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷன்ஸ் அதாவது மக்களுக்கு எந்த மாதிரியான இன்வெஸ்ட்மெண்ட்ஸை பற்றி தெளிவாக தெரியவில்லையோ அண்ட் அவற்றின் பெனிபிட்ஸ் ஐ பற்றியும் தெரியவில்லையோ அவை தான் அன்யுஷுவல் இன்வெஸ்ட்மென்ட்ஸ். பார்க்க போனால், நிறைய அவுட் ஆஃப் தி பாக்ஸ் ஆப்ஷன்ஸ் உள்ளன ஆனால் நாம் இன்று இந்த கேட்டகரியில் 3 க்ரைட்டரீயா வை பூர்த்தி செய்யும் ஆப்ஷன்ஸ் ஐ பார்க்கலாம். பிக்ஸட் இன்கம், ரியல் எஸ்டேட், ஸ்டாக் மார்க்கெட் மற்றும் ஸ்டாக் மார்க்கெட் லிங்க்ட் - பொதுவாக இன்வெஸ்ட்டேட் அஸெட் கிளாஸ்ஸஸ் இவற்றின் கீழ் வரவேண்டும். இவர்களிடம் ஹிஸ்டாரிக்கல் டேட்டா இருக்க வேண்டும், நாட் நேஸேஸரிலி இந்தியாவில், பட் இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷன் குறைந்த பட்சம் 25 வருடங்களாவது இருந்திருக்க வேண்டும். நான் உங்களுக்கு இந்த போட்காஸ்ட் இல் மிகவும் ரிஸ்கியான பாதையை காட்ட விரும்பவில்லை. இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷன் என்பது பொதுமக்களுக்கு அதாவது உங்களுக்கு, என்னை போன்றவர்களுக்கு அக்சஸிபிள் ஆக இருக்க வேண்டும். இவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதில்லை. ஸோ, நாம் பிரைவேட் ஈக்விட்டி ஐ பற்றியும் பேச போவதில்லை. உங்களுடைய கேப்பிட்டல் அமௌண்ட் கொஞ்சமாக இருக்கிறது என்று நான் உங்களை பயமுறுத்தவில்லை. கேப்பிட்டலுக்கு எந்த ஒரு தொகையும் சிறியது இல்லை - யு ஜஸ்ட் நீட் டு ஐடெண்டிஃபய் தி கரெக்ட் இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷன்ஸ். ஸோ இது தான் என்னுடைய செலெக்ஷன் க்ரைடீரியா இதன் அடிப்படையில் 4 அஸெட் கிளாஸ்ஸஸ்க்கு 4 இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷன்ஸ் ஐ ஷார்ட்லிஸ்ட் செய்துள்ளேன். பிக்ஸட் இன்கம் இல் டிஸ்கஸ் செய்வோம் எஃப்டி ஸ் இன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்ஸ். ஸ்டாக் மார்க்கெட்டில் நாம் பார்க்கலாம் டாக்ஸ் சேவிங் பாண்ட்ஸ் ​ ​ரியல் எஸ்டேட்டில் பார்க்கலாம் ஆர்இஐடி ஸ் மற்றும் கடைசியாக ​ஸ்டாக் மார்க்கெட் லிங்க்ட் இல் நாம் டிஸ்கஸ் செய்வோம் ஸ்லைட்லி லெஸ் காமன் டைப் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ், நேம்லி ஒபார்ச்சுனிடி ஃபண்ட்ஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்ஸ் யில் பிக்ஸட் டெபாசிட்ஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்ஸ் பொதுவாக மார்க்கெட்டில் தங்களுக்கென்று ஒரு பெயரை உருவாக்கி கொள்ள முனைகின்றன. இவற்றில் பல புதியது அல்லது காம்பெடிஷனை பீட் செய்ய கஸ்டமர்ஸ் க்கு காம்பெடிட்டிவ் ரேட்ஸில் இண்ட்ரெஸ்ட் கூட வழங்குகிறார்கள். பெர்சனலைஸ்ட் சர்வீஸ் அண்ட் ஷார்ட் டெர்ம் இன்வெஸ்ட்மென்ட் டென்யுர்ஸ் கூட வழங்குகிறார்கள். ஸ்மால் பைனான்ஸ் பேங்க்ஸ் 5-6 % இல்லை அதை விட கூடுதலாக 10% இன்ட்ரெஸ்ட் கூட வழங்குகிறார்கள் டிபெண்டிங் ஆன் தி அமௌன்ட் ஆஃப் தி இன்வெஸ்ட்மென்ட் அண்ட் தி டென்யுர். 10% இன்ட்ரெஸ்ட் கிடைப்பதற்கு நீங்கள் 1 வருடம் அல்லது 2 வருடங்களுக்கு 1 லட்ச ரூபாய் இன்வெஸ்ட் செய்ய வேண்டியிருக்கலாம். ஆனால் இந்த இன்ட்ரெஸ்ட் ஐ பெற நிறைய இன்வெஸ்ட்டர்ஸ் அதிக அளவில் காப்பிடலை முதலீடு செய்ய தயங்குவதில்லை. மக்களின் மிஸ்கன்செப்ஷன் என்னவென்றால் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்ஸ் ஆர் ரிஸ்கி ஆனால் அவை ஷெட்யூல்டு பேங்க்ஸ் ஆக காடேகரைஸ் செய்யப்பட்டுள்ளன அண்ட் மற்ற பேங்குகளை போலவே ஆர்பிஐ யின் சேம் சட்டங்களால் கவர்ன் செய்யப்படுகின்றன அண்ட் ஆர் அன்சேரபில் டு ஆர்பிஐ. நன்மை தீமைகள்: ​அதிக வட்டி விகிதம், பெர்சனலைஸ்ட் சேவை, சராசரி வட்டி விகிதங்களுக்கான குறுகிய லாக் இன் பீரியட் ​தீமை ஒன்றே ஒன்று தான், அதிக வட்டி விகிதங்களுக்கான நீண்ட லாக் இன் பீரியட். ஆர்இஐடி ஸ் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் ட்ரஸ்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் இந்தியாவில் புதிய விஷயமாக இருக்கலாம் ஆனால் க்ளோபலி 1970 ஸ் யில் இருந்து இருக்கின்றன. இந்த இன்வெஸ்ட்மென்ட் முறையில் இன்வெஸ்ட்டர் கேப்பிட்டல் பூல் செய்யப்படுகிறது மற்றும் ஆர்இஐடி யின் ஃபண்ட்மேனஜர் இந்த பணத்தை ஸ்பெஷலி ரியல் எஸ்டேட் ப்ரொஜெக்ட்ஸில் இன்வெஸ்ட் செய்கின்றனர். இன் அதர் வேர்ட்ஸ், நீங்கள் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்கிறீர்கள், ஆனால் ஒரு வீட்டை வாங்குவதற்கு லட்சங்கள் செலவழிப்பதற்கு பதிலாக, நீங்கள் சில ஆயிரங்களை முதலீடு செய்து பல்வேறு ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு எக்ஸ்போஷரை பெறலாம். ஒரு ப்ராஜெக்டில் முதலீடு செய்வதை விட ரிஸ்க் விகிதம் குறைவு தான் வேர் தி ரேட் மே ஆர் மே நாட் ரைஸ். இவற்றுக்கும் மேலாக உங்களுக்கு வருடத்திற்கு 2.5% கிடைக்கும் இதை அரசாங்கம் கம்பல்சரி செய்திருக்கிறது. ​நன்மை தீமைகள் ​நன்மைகள் - டைவர்சிஃபாய்ட் எக்ஸ்போஷர் அண்ட் அது கூட இன்டைரக்ட் எக்ஸ்போஷர் (நீங்க தானே செலெக்ட் செய்வதில்லை, ஒரு ப்ரொபெஷனல் தான் ப்ரொஜெக்ட்ஸ் ஐ செலக்ட் செய்கிறார்) ​ தீமை - ஸ்டாக் மார்க்கெட் ரிஸ்க், ஆர்இஐடி ஸ் ஸ்டாக் மார்க்கெட்டில் ட்ரேட் செய்யப்படுகின்றன. டாக்ஸ் சேவிங் பாண்ட்ஸ் ​அதிக லாங் டெர்ம் கேப்பிட்டல் கைன் கொண்ட முதலீட்டாளர்களுக்கு இவை பொருத்தமானவை. லாங் டெர்ம் கேப்பிட்டல் கைன்ஸ் என்பது லாங் டெர்ம் ஸ்டாக் மார்க்கெட் அல்லது ஸ்டாக் மார்க்கெட் லிங்க்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் இல் செய்யப்படும் வருவாயாகும். ​ஸோ, உங்களுடைய ஸ்டாக்ஸ் அல்லது பாண்ட்ஸ் அல்லது மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அல்லது ஆர்இஐடி ஸ் யின் கிடைக்கும் ஏர்னிங்ஸ் வென் யு இன்வெஸ்ட் ஃபார் மோர் தன் 1 இயர். இந்த வருவாய் டேக்ஸபிள் ஆக இருக்கும். இதை குறைக்க நீங்கள் டாக்ஸ் சேவிங் பாண்ட்ஸில் இன்வெஸ்ட் செய்யலாம். பாண்ட்ஸ் ஐ பற்றி கூறுவதானால், நீங்கள் க்ரெடிட்டர் ஆகி விடுகிறீர்கள் அண்ட் பாண்ட் இஷ்யூயிங் கம்பெனி டெப்டர் ஆகி விடுகிறார்கள். உங்கள் கேப்பிடலை ஒரு குறிப்பிட்ட தேதியில் வட்டியுடன் திருப்பித் தர அவர்கள் உறுதிபூண்டுள்ளனர். ​நன்மை தீமைகள் நன்மை இது டாக்ஸ் மற்றும் டாக்ஸ் சேவிங் ஐ விட சேஃபர் ஆனது. ​தீமை - க்ரெடிட் டிஃபால்ட் ரிஸ்க், பாண்ட் செய்தவர் ஏதாவது பிரச்சினையில் மாட்டி கொண்டு பே செய்யாமல் போகலாம். கவனத்தில் கொள்ளவும், டாக்ஸ் சேவிங் பாண்ட்ஸ் மற்றும் டாக்ஸ் ஃப்ரீ பாண்ட்ஸ் பொதுவாக பைனான்சியல் இயரின் முடிவில் கிடைக்கும். இவற்றிற்கு 7 இயர்ஸ் லாக் இன் பீரியட் உண்டு அண்ட் தே ஆர் கம்ப்ளீட்லி டாக்ஸ் ஃப்ரீ. நீங்கள் டிடிஎஸ் பே செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இது கூட ஒரு கரெக்ட் ஆப்ஷன் ஆக இருக்கலாம், ஸோ இட் லுக்ஸ் லைக் 4 க்கு பதிலாக 5 இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷன்ஸ் வழங்குகிறேன். நன்மைகளும் தீமைகளும் டாக்ஸ் சேவிங் பாண்ட்ஸ் போன்றதேயாகும். ஆபர்ச்சுனிடி ஃபண்ட்ஸ் ​ஆபர்ச்சுனிடி ஃபண்ட்ஸ் மற்ற மியூச்சுவல் ஃபண்ட்ஸ் போன்றது இந்த சென்ஸ் நீங்கள் யூனிட்ஸ் ஐ வாங்குகிறீர்கள் மற்றும் உங்களுடைய கேப்பிட்டல் மற்ற இன்வெஸ்ட்டர்ஸ் யின் கேப்பிட்டல் உடன் பூல் செய்யப்பட்டு ஸ்டாக் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்யப்படுகிறது. ​வித்தியாசம் என்னவென்றால் மோஸ்ட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆர் க்வாய்ட் ரெஸ்ட்ரிக்டட் - சிறு டைவர்சிபிகேஷன் கட்டாயம் தேவை டு கீப் தி ரிஸ்க் லோ. குறிப்பிட்ட டெப்ட் டு ஈக்விட்டி ரேஷியோ வேண்டும் பிகாஸ் இது யூனிட் ஹோல்டர்ஸ் க்கு கமிட் செய்யப்பட்டுள்ளது. பல மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஸ்பெசிஃபிக்கலி லார்ஜ் கேப் அல்லது மிட் கேப் அல்லது ஸ்மால் கேப் யில் இன்வெஸ்ட் செய்கின்றனர். (இருந்தாலும் இப்போது மல்டிகேப் ஃபண்ட்ஸும் இருக்கின்றன) ஓ, வெய்ட் - உங்களுக்காக ட்ரான்ஸ்லேஷன் செய்யவா? டெப்ட் என்றால் பாண்ட்ஸ், ஈக்விட்டி என்றால் ஸ்டாக்ஸ் அண்ட் கேப் என்றால் ஷார்ட் ஃபார் மார்க்கெட் கேப்பிடலைசக்ஷன் இது பப்ளிக் ஷேர்ஹோல்டர்ஸ் கையிருப்பில் வைத்திருக்கும் ரூபாய் தொகை (நாட் ஓனர்ஸ்) ​ஆபர்ச்சுனிடி ஃபண்ட்ஸில் இந்த ரூல்ஸ் எதுவும் இல்லை. ஃபண்ட் மேனேஜரின் ஒரே உத்தரவு வளர்ச்சிக்கான திறனைக் காட்டும் வாய்ப்புகளைத் சேஸ் செய்வதாகும். ​நன்மைகள் தீமைகள் ​நன்மை பொடென்ஷியலி ஹை ரிட்டர்ன்ஸ் ​தீமை ஹை ரிஸ்க் ​ப்ரெண்ட்ஸ் இந்த இன்வெஸ்ட்மெண்ட்ஸ் உங்களுடைய கன்சிடரேஷனுக்காக, இன்வெஸ்ட் செய்யும் முன்பு, எல்லா ஆவணங்களையும் படித்து பார்த்து பேங்க் அல்லது ஃபண்ட் ஹவுஸ் அல்லது ஆர்இஐடி அல்லது பாண்ட் இஷ்யூ செய்யும் கம்பெனியின் ட்ராக் ரெக்கார்டை செக் செய்யவும். விடை பெறும் முன்பு ஒரு இம்பார்ட்டண்ட் விஷயம், இந்த போட்காஸ்ட் வெறும் எஜூகேஷனல் பர்போசஸ் காக மட்டுமே எடுக்க பட்டது, இன்வெஸ்ட்டரும் தங்களுடைய ரிசர்ச் ஐ கட்டாயம் செய்யவேண்டும். ​இதே மாதிரியான இன்ட்ரெஸ்டிங் போட்காஸ்ட்ஸை ஐ கேட்க யூட்யுப் மற்றும் அதர் சோஷியல் மீடியா செனல்ஸ் மூலம் எங்களை போலோ செய்யவும். அது வரை, குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங் ​செக்யூரிட்டிஸ் மார்கெட்ஸில் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, இன்வெஸ்ட் செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். Investments in the securities markets are subject to market risks. Read all the related documents carefully before investing.