Trading – things to keep in mind | Tamil

Podcast Duration: 7:47
ட்ரேடிங் - கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் ​வணக்கம், லிசனர்ஸ். ஏஞ்சல் ஒன் னின் இந்த போட்காஸ்ட் யில் உங்களை வரவேற்கிறேன். நீங்கள் எங்களுடைய ரெகுலர் லிசனர் ஆக இருந்தால், வெல்கம் அகைன் பிரெண்ட். எங்களுடைய போட்காஸ்ட்ஸ் உங்களுக்கு மிகவும் யூஸ்ஃபுல் ஆக இருக்கிறது என்பது நீங்கள் மறுபடியும் ரிடர்ன் ஆவதில் இருந்து எங்களுக்கு புரிகிறது அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இட் மோட்டிவேட்ஸ் அஸ் டு பிரிங் மோர் அண்ட் மோர் எக்சைட்டிங் கண்டன்ட் டு யு. நீங்கள் முதல் முறையாக கேட்டு கொண்டிருக்கின்றீர்கள் என்றால், வெல்கம் அபோர்ட். இந்த மாதிரியான போட்காஸ்ட்ஸ் யில், அஞ்சல் ஒன் ஆஃபர்ஸ் பிகினர் ட்ரேடர்ஸ் பேசிக் எஜுகேஷன் தே நீட் டு பிகின் ட்ரேடிங். ​இந்த போட்காஸ்டில் நீங்கள் ட்ரேட் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களுக்கான செக்லிஸ்ட்டை இங்கே வழங்குகிறோம். ​உங்களுடைய ரிசெர்ச்சை செய்து கொள்ளுங்கள். ​இந்த வருடத்தில் சில ஐபிஓ ஸ் மிகவே பெரிய அளவில் ஓவர் சப்ஸ்க்ரைப் செய்ய பட்டன, அந்த கம்பனிஸின் பைனான்ஷியலைஸ் ஐ நீங்கள் கவனித்திருந்தால் , இந்த மாதிரியான லாஸ் மேக்கிங் கம்பெனிகளில் எதற்காக அனைவரும் ஷேர்ஸ் வாங்குவதில் ஆர்வமாக இருந்தார்கள் என்று யோசித்திருப்பீர்கள். "லாட்ஸ் ஆஃப் பஸ்ஸ்" அல்லது நியூஸ்பேப்பர் பப்ளிசிட்டி அல்லது வேல்னோன் கம்பெனி என்று நினைத்து கொண்டு நீங்கள் இன்வெஸ்ட் செய்து உங்களுடைய பணத்தை ரிஸ்க் செய்கிறீர்கள். பப்ளிசிட்டி, சோஷியல் மீடியா பஸ்ஸ் போன்றவற்றை கம்பெனியால் வாங்க முடியும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் மற்றும் ஒரு நிறுவனம் பேமஸ் ஆக இருந்தால் அது லாபம் ஈட்டுகிறது என்று அர்த்தமல்ல. எந்த ஒரு இன்வெஸ்ட்மெண்டும் செய்வதற்கு முன்பு கம்பெனியின் இட்ஸ் பொடென்ஷியல் அண்ட் பியூச்சர் பிளான்ஸ் அண்ட் இட்ஸ் ஹிஸ்டாரிக்கல் ஸ்டாக் பிரைசிங் போன்ற பைனான்சியல் ட்ராக் ரெக்கார்ட் ஐ செக் செய்து கொள்ளுங்கள். எப்போதும் உங்களுடைய ரிசெர்ச்சின் படி மட்டுமே இன்வெஸ்ட் செய்யவும். உங்களுடைய நண்பர்கள் ஸ்டாக்கில் இன்வெஸ்ட் செய்து நிறைய பணம் சம்பாதித்து இருந்தால், நீங்களும் அதே போல இன்வெஸ்ட் செய்து லாபம் ஈட்ட வேண்டும் என்று உங்களுக்கு டெம்ப்டேஷன் வருவது நச்சுரல் ஆனால் எர்னிங்ஸ் என்பது நீங்கள் எந்த ப்ரைஸில் ஸ்டாக்கை வாங்குகிறீர்கள் என்பதில் டிபென்ட் ஆகி இருக்கிறது. உங்களுடைய பிரெண்ட் குறைந்த விலையில் ஸ்டாக்கை வாங்கியிருக்கலாம், ப்ரைஸ் அதே மாதிரி இன்க்ரீஸ் ஆகும் என்பதற்கான எந்த கரண்ட்டியும் இல்லை. இன்ஸ்டெட், அடுத்து வரும் இரண்டு பாயிண்ட்ஸ் உங்களுக்கு ஸ்டாக்ஸை சூஸ் செய்வதற்கு உதவும் (பிசைட்ஸ் ஆஃப் கோர்ஸ், நாங்கள் முதலாவது பாயிண்டில் சொன்னது போல நீங்கள் உங்களுடைய ரிசெர்ச்சை கட்டாயம் செய்து கொண்டிருக்க வேண்டும்). யூஸ் டெக்னிக்கல் இண்டிகேட்டர்ஸ் - பட் பிளே இட் சேஃப் ​மூவிங் அவரேஜஸ், வால்யூம் அண்ட் ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இன்டெக்ஸ் போன்ற டெக்னிக்கல் இண்டிகேட்டர்ஸ் ஸ்டாக் ப்ரைஸ் மூவ்மெண்டை ப்ரெடிக்ட் செய்வதில் உதவியாக இருக்கும். நீங்கள் சேஃப் ஆக பிளே செய்து ப்ரெடிக்ட் செய்யுங்கள், ஆனால் வைட் ஃபார் தி ஸ்டாக் ப்ரைஸ் டு ஆக்சுவல்லி மூவ் அஸ் பிரெடிக்டேட் பிஃபோர் ஆக்சுவலி மேக்கிங் எ மூவ். டெக்னிக்கல் இண்டிகேட்டர்ஸ் ப்ரைஸ் மேலே போகுமா அல்லது கீழிறங்குமா என்பதை பற்றிய ஒரு ஐடியாவை அளிப்பதால் நீங்கள் வாங்குவதை பற்றிய முடிவை எடுக்க முடியும். அல்லது (உங்களிடம் ஏற்கனவே ஸ்டாக் இருந்தால்) நீங்கள் விற்க வேண்டுமா என்பதையும் முடிவு செய்யலாம். ​யூஸ் ரேஷியோஸ் டு இவலுவேட் ஸ்டாக்ஸ் சில பேமஸ் ட்ரேடர்ஸ் அண்ட் இன்வெஸ்டர்ஸ் என்ன சொல்கிறார்கள் என்றால், ஆல்வேஸ் ட்ரேட் ஸ்டாக்ஸ் தட் ஹவ் குட் பி / இ ரேஷியோ. ப்ரைஸ் டு எர்னிங்ஸ் ரேஷியோவில் ஸ்டாக் ப்ரைஸ் அண்ட் கம்பெனியின் எர்னிங்ஸ் யினுடைய கம்பரிசன் செய்ய படுகிறது. கம்பெனியின் ஏர்னிங்ஸ் ஸ்டாக் ப்ரைஸை விட அதிகமாக இருந்தால், இவர்களின் கூற்றின் படி ஸ்டாக் இஸ் ட்ரேடிங் அட் எ "டிஸ்கவுண்ட்". பெரும்பாலும் அப்வர்ட் ப்ரைஸ் கரெக்ஷன் ஆவதற்கான பாசிபிலிட்டி இருப்பதால் டிஸ்கவுன்ட்டில் வாங்கி ப்ரைஸ் கரெக்ஷனுக்கு பிறகு உங்களுக்கு ஏர்னிங்ஸ் கிடைக்க கூடும். ​செட் எ ஸ்டாப் லாஸ் ​எப்டோதும் நினைவில் வைத்திருங்கள் ஸ்டாக் ப்ரைஸ் எவ்வளவுக்கு எவ்வளவு மேலே செல்கிறதோ அதே போல எப்போது வேண்டுமானாலும் சரியலாம். எப்போதும் ஒரு ஸ்டாப் லாஸ் ஐ செட் செய்து வைத்திருங்கள் டு கீப் யுவர் இன்வெஸ்ட்மென்ட் ப்ரொடெக்டெட். ​இன்னும் ஒரு விஷயம்: ஸ்டாப் லாஸ் ஐ சரியாக யோசித்து செட் செய்யவும் ஏனென்றால் மிகவும் டைட் ஆக இருந்தால் உங்களுடைய பொசிஷன்ஸ் வில் கெட் சோல்ட் பிஃபோர் தி ஸ்டாக் ப்ரைஸ் ஹாஸ் எ சான்ஸ் டு இன்க்ரீஸ் சஃபிஷியன்டலி. ​அவாய்ட் நீ ஜெர்க் ரியாக்ஷன்ஸ் ​ப்ரெண்ட்ஸ் ஒன்று புரிந்து கொள்ளுங்கள் ஸ்டாக் மார்க்கெட் ரொம்பவும் எமோஷனலாக இருக்கும். உதாரணத்துக்கு, பட்ஜெட் அனௌன்செமென்ட் வந்தவுடன் எல்லா ஸ்டாக் ப்ரைஸசும் தலைகீழாக மாறி விடும் ஈவன் எந்த கம்பெனியின் ஸ்டாக்ஸுக்கு இந்த அறிவிப்பினால் எந்த விதமான பாதிப்பும் இல்லையோ அவை கூட பாதிக்க படலாம். இந்த மாதிரியான எந்த ரியாக்ஷன்ஸ்க்கும் நீங்கள் ரியாக்ட் ஆக வேண்டாம் - நீங்கள் உங்களுடைய ஸ்டாக்ஸ் மற்றும் அதனுடைய ரிலேட்டட் கம்பெனிஸ் அண்ட் செக்டர்ஸில் மட்டும் கான்சன்ட்ரேட் செய்யவும். ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது அறிவிப்பு உங்கள் பங்குகளை அல்லது செக்டர்ஸை எப்படி பாதிக்கும் என்பதை இவலுவேட் செய்யவும். இன்னும் ஒரு விஷயம் வொலட்டிலிட்டி யின் போது சற்று அமைதியாக இருங்கள். திங்ஸ் செட்டில் ஆகும் வரை வெயிட் செய்வது எப்போதுமே பெட்டர். அண்டர்ஸ்டாண்ட் ரிஸ்க் அபிடைட் அண்ட் ரிஸ்க் மிடிகேஷன் ​ஒரு வேளை நீங்கள் நினைத்தது நடக்காவிட்டால் உங்களால் எவ்வளவு காப்பிடலை லூஸ் செய்ய முடியும் என்பதை முன்பே டிசைட் செய்து கொள்ளுங்கள். இப்போது அந்த அமௌன்ட் ஐ வைத்து மட்டுமே ட்ரேட் செய்யவும். உணவு, உடை, இருப்பிடம் அதாவது உங்களுடைய அத்தியாவசிய தேவைகள் மற்றும் பேசிக் லைஃப்ஸ்டைல் எக்ஸ்பென்ஸஸ் காக ஒரு தொகையை ஒதுக்கி வைத்த பிறகு மிச்ச பணத்தில் ட்ரேடிங் செய்யுங்கள். ​கையிருப்பில் இருக்கும் காப்பிடலை ரிஸ்க் செய்யும் முன்பு உங்களிடம் ஒரு நிலையான வருமானம் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ​இன்னும் ஒரு விஷயம், ரிஸ்க் மிடிகேஷன் .. அதாவது ரிஸ்க் மேனேஜ்மேண்ட் அல்லது ரிஸ்க் மினிமைசேஷன் ... இதை செய்வது மிகவும் அவசியம். இதற்காக நீங்கள் எப்போதும் ஸ்டாப் லாஸ் ஐ செட் செய்வது மிகவும் முக்கியம். அண்ட்.... இப்போது நாம் பாயிண்ட் நம்பர் 8 ஐ பற்றி பார்க்கலாம். விச் இஸ் டைவர்சிஃபாயிங் யுவர் போர்ட்போலியோ. ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்டில் ரிஸ்க் எப்போதும் இருக்கும் என்பதை ஒரு போதும் மறக்க வேண்டாம். நீங்கள் இந்த ரிஸ்க்கை மேனேஜ் செய்தாக வேண்டும். ​டைவர்ஸிஃபய் யுவர் போர்ட்போலியோ ​பெரும்பாலான ட்ரேடர்ஸ் யூஸ் செய்யும் ரிஸ்க் மிடிகேஷன் டெக்னிக் தான் போர்ட்போலியோ டைவர்சிஃபிகேஷன். நீங்கள் வெவ்வேறு கம்பெனிஸ் அல்லது செக்டர்ஸில் இன்வெஸ்ட் செய்யுங்கள் இதன் மூலம் எந்த ஒரு செக்டர் அல்லது ஒரு கம்பெனியின் நஷ்டம் காரணமாக உங்களுடைய மொத்த பணத்தையும் நீங்கள் இழக்க மாடீர்கள். ​அண்ட் ஒரு கம்பெனி அல்லது ஒரு செக்டரின் நஷ்டத்தை மற்ற கம்பெனிகளில் இருந்து வரும் வருமானம் மூலம் ஆஃப்செட் செய்து கொள்ளலாம். இது தான் ஸ்மார்ட் அண்ட் சேஃப் ட்ரேடிங். ​பீஸ் மற்றும் சார்ஜஸை மறந்து விடாதீர்கள். ​ப்ரோக்கரேஜ் பீஸ் மற்றும் சார்ஜஸ் ஐ கவனத்தில் கொள்வதும் வெரி இம்பார்ட்டண்ட். ஒரு பெர்சென்டேஜ் அளிப்பவர்களை விட பிரிஃப்ரேபலி அனைத்து வர்த்தகங்களுக்கும் ஒரு பிளாட் ரேட்டை வழங்கும் சில ப்ரோக்கர்ஸ் ஐ தேடுவது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ​கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது நீங்கள் ட்ரேடிங் செய்து கொண்டு அதிலில் இருந்து எர்னிங்ஸ் வந்து கொண்டிருந்தால் உங்களுக்கு கான்பிடன்ஸ் இருக்கும் தான் ஆனால் அது ஓவர் கான்பிடன்ஸ் ஆக மாறிவிட கூடாது. எப்போதும் கற்று கொள்வதற்கு நிறைய இருக்கும். டெக்னிக்கல் இண்டிகேட்டர்ஸ், ரூல் பேஸ்ட் டிரேடிங், டிஃபரென்ட் அசெட் க்ளாஸஸ் ஐ பற்றி கற்று கொள்ளுங்கள், உங்களுடைய அறிவை வளர்த்து கொண்டிருங்கள். பிரெண்ட்ஸ் இது தான் இன்றைய போட்காஸ்ட் கான தி எண்டு. கேட்டு கொண்டே இருங்கள் கற்று கொண்டே இருங்கள். ஐ ஹோப் இந்த செக்லிஸ்ட்டை நீங்கள் கட்டாயம் யூஸ் செய்வீர்கள். ​விடை பெறும் முன்பு, இந்த போட்காஸ்ட் வெறும் எஜூகேஷனல் பர்போசெஸ் காக மட்டுமே எடுக்க பட்டது என்பதை கவனத்தில் கொள்ளவும். எந்த ஒரு முடிவை எடுக்கும் முன்பும் ட்ரேடர்ஸ் அண்ட் இன்வெஸ்டர்ஸ் தங்களுடைய ரிசெர்ச்சை அவசியம் செய்ய வேண்டும். செக்யுரிட்டிஸ் மார்கெட்ஸில் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்யும் முன்பு சம்பந்த பட்ட எல்லா ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். ​