Top 10 things to know before the market opens | Tamil

Podcast Duration: 07:20

Hi friends, Angel One இன் இந்த podcast இல் உங்களை வரவேற்கிறேன். நண்பர்களே, ஸ்டாக் மார்க்கெட் ட்ரடேர்ஸ் பொதுவாக ஒரு routine follow செய்வார்கள்.பெல் ரிங் ஆவதற்கு முன்னர் எல்லா விதமான learning ஐயும் அவர்கள் முடித்து விடுவார்கள்.ஏனென்றால் மார்க்கெட் open ஆகும் போது a trader is highly unlikely to have time to review these things. So what is it that you need to know before the market opens? Well, these ten things. ​Number 1 - Update yourself with the national news. நேஷனல் நியூஸ் க்கும் ஸ்டாக் மார்க்கெட் க்கும் ஒரு ஸ்ட்ராங் correlation இருக்கிறது. In fact , சில algorithmic trading softwares உங்களுக்கு நியூஸின் அடிப்படையில் ஸ்டாக் மார்க்கெட் forecasts வழங்குகிறார்கள். ​மார்கெட்ஸ் ஓபன் ஆன பிறகு நீங்கள் trade சம்பந்தப்பட்ட எந்த முடிவையும் நேஷனல் நியூஸை பார்க்காமல் எடுக்கக்கூடாது.இந்த விவரம் உங்களுக்கு இப்போது தெரிந்த பிறகு உங்களுக்கு புரிந்திருக்கும் that a nationwide lockdown was strongly correlated with India’s first dip in the stock markets. So pick your news, comb through the business pages, and national headlines before you go in. ​Number 2 - Don’t ignore your international news either நண்பர்களே international news மூலம் நீங்கள் இங்கே இருக்கும் நேஷனல் companies ஐ பற்றி important predictions செய்ய முடியும். For example, international markets இல் நிலவும் regulatory changes மூலம் exporting companies மீது என்ன விதமான பாதிப்பு இருக்க போகிறது? அல்லது international trade patterns மூலம் நீங்கள் ஏதாவது industry யின் supply chain ஐ பற்றி predictions செய்ய முடியுமா? These are some questions that should prompt you to take your international news seriously before the market reopens. ​Number 3 - Understand key resistance levels of major indices ​Every day, stock markets write a different story. ஒவ்வொரு நாளும் நடக்கும் price action இல் இருந்து நீங்கள் information ஐ abstract செய்ய முடியும். for example நாட்டின் பாங்கிங், consumer durables அல்லது automotive index இந்த சமயத்தில் எவை resistance and support levels க்கு ட்ரேட் ஆகி கொண்டிருக்கின்றன? This knowledge will help you understand the situation of each sector through their prices - ஏனென்றால் support and resistance levels indices இன் நம்பர்ஸ் இன் context ஐ போல act செய்கின்றன. ​Number 4 - Watch out for major announcements ​இந்த announcements உங்களுடைய portfolio , sectoral knowledge, மற்றும் ஸ்டாக் exchanges ஐ சுற்றியே இருக்க வேண்டும். For example , ஒரு கம்பனியின் performance reports and earnings ஐ பற்றிய announcements உங்களுடைய portfolio வில் ஏதாவது inclusions அல்லது divestments warrant அளிக்கிறதா? Stay tuned to the action to make timely entries and exits into and from your portfolio before the bells ring! Number 5 - Keep an eye on the delivery percentage of stocks ஏதாவது சில ஸ்டாக்ஸ் மீது பெரும்பலமான trades டெலிவரி வேண்டுகிறார்களோ, it means that investors are showing interest in these stocks.சில fundamental and technical analysis செய்து நீங்கள் long term investment opportunities identify செய்ய முடியும். Number 6 - Keep track of major scientific developments. science இன் breakthroughs industries இல் சில முக்கியமான மாற்றங்களை trigger செய்கின்றன. உதாரணத்துக்கு, solar energy இன் ஒரு efficient and cheap mechanism energy இண்டஸ்ட்ரியில் சில long term மாற்றங்களை trigger செய்ய முடியும். Such information is critical to understanding how the markets will move from here on. ​Number 7 - Watch out for major movements within your portfolio ​உங்களுடைய portfolio வில் சில ஸ்டாக்ஸ் major highs and lows ஐ அடைந்தால், உங்களுடைய portfolio வின் risk composition change ஆகி விட்டது. - இதன் பொருள் என்ன என்றால் உங்களுடைய portfolio வை rebalancing செய்ய வேண்டியது அவசியமாகும் - do the math before the stock market opens, so that you can stay within the bounds of your risk appetite. Number 8 - Understand currency market movements ​ஒரு வேளை உங்களுடைய நேஷனல் currency ஏதாவது foreign மார்க்கெட் இன் relation இல் major gains or losses exhibit செய்தால் existing economic equilibrium இதனால் பாதிக்கப்படும் - so don’t think that currency movements don’t affect you because you are a stock market player. Number 9 - Same goes for commodity markets commodity markets க்கு stock market உடன் ஒரு சுவாரஸ்யமான உறவு உள்ளது. உங்களுடைய portfolio வில் சில companies commodities markets இனால் strong ஆக influence ஆனால் அவற்றின் ஸ்டாக் prices கூட நிச்சயமாக பாதிக்க படும். மேலும், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற உலோகங்கள் தற்போதைய நிகழ்வுகளுக்கு பதிலளிக்கும் விதமாக பங்குச் சந்தை வெற்றிபெறுமா அல்லது மீண்டும் முன்னேறுமா என்பதை உங்களுக்குக் கூறலாம். ​And last, but not the least - number 10 - understand how political events affect your investments ​அரசியல் மற்றும் பங்கு சந்தைகள் செய்தித்தாளில் தனி பக்கங்களில் இருக்கலாம், ஆனால் நடைமுறையில், ஒவ்வொன்றும் அடிப்படை வழிகளில் மற்றொன்றை பாதிக்கலாம். For example, governments conservative அல்லது liberal trade laws மற்றும் market rules introduce செய்தால் stock markets will see some major readjustments in response. So keep an eye out for any such major talks, and forecast how the markets will respond to them that day, before they reopen. So now you know the drill. இந்த எல்லா steps களின் உதவியுடன் உங்களால் markets reopen ஆவதற்கு முன்னர் companies யின் business ecosystems மற்றும் அவற்றின் numbers க்கு பின்னால் உள்ள மீனிங் ஐ ஒரு informed perspective இல் இருந்து analyze செய்ய முடியும். Every successful investor accounts for hundreds of variables before they make a new move in the stock market. In fact, it will be these steps that will help you understand the secrets behind strategies that might potentially help you beat the markets. ​So are you ready for tomorrow’s stock market action? Then gear up, and start digging and doing the groundwork before hitting that buy or sell button after the bells ring. Angel One wishes you the best as you enter the stock markets after they open! Until then, goodbye from Angel One, and happy investing! ​முதலீடுகள் மற்றும் securities சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை.முதலீடு செய்யும் முன்னர் சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் கவனமாக படித்து பார்க்கவும்.