Stocks to invest in your late 20s

Podcast Duration: 10:03
உங்கள் 20 களின் பிற்பகுதியில் இன்வெஸ்ட் செய்வதற்கான ஸ்டாக்ஸ் ​வணக்கம் ப்ரெண்ட்ஸ், ஏஞ்சல் ஒன் இன் இன்னும் ஒரு எக்சைட்டிங் போட்காஸ்ட் க்கு உங்களை வரவேற்கிறேன். ​இந்த போட்காஸ்ட் இல் நாம் 7 குறிப்பிட்ட ஸ்டாக்ஸை பற்றி டிஸ்கஸ் செய்யப்போகிறோம். இந்த கம்பெனிஸ் சமீபத்தில் எவ்வாறு பெர்ஃபார்ம் செய்தன என்பதைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள், பின்னர் இந்த ஸ்டாக்ஸ் உங்களுக்கு ஒரு நல்ல இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷனா இல்லையா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். வாங்க, இன்னும் டைமை வேஸ்ட் செய்யாமல், ஸ்டாக்ஸை பற்றி பார்க்கலாம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ​பிசினஸ் உலகில் மோஸ்ட் ஃபேமஸ் அண்ட் சக்சஸ்ஃபுல் ஆக இருக்கும் பெயர்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் யினுடைய ஸ்டாக்ஸை வாங்கி வைத்திருப்பதை பெரும்பாலான இன்வெஸ்ட்டர்ஸ் இன்றியமையாத ஒன்றாக கருதுகிறார்கள். ஆனால் இந்த மாதிரியான ஒரு ஆட்டிட்யூட் சரியானது இல்லை, நீங்கள் ரிலையன்ஸின் ஸ்டாக்கை அது ஒரு வேல் நோன் நேம் என்பதற்காக வாங்காமல், பின் வரும் காரணங்களுக்காக வாங்க வேண்டும். ​மார்க்கெட் காப்பிடலைசேஷன் படி பார்த்தால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் மிக பெரிய கம்பெனியாகும். மேலும் நிறைய புது பிசினெசசை உருவாக்க கூடியது, தேங்க்ஸ் டு இட்ஸ் கேஷ் கௌ பிசினஸ். ரிலையன்ஸின் ரீடைல் மற்றும் டெக்னோலஜி யில் இருக்கும் புது கம்பனிஸ் க்கு நிறைய பொட்டென்ஷியல் இருக்கின்றது. ​பண்டமிக் ஐ தவிர இன்னும் ஒரு பரபரப்பான பெயர் பிசினஸ் உலகில் பேச படுகிறது அது தான் இஎஸ்ஜி. அதாவது என்விரான்மென்டல், சோஷியல் அண்ட் கார்ப்பரேட் கவர்னன்ஸ்.இஎஸ்ஜி யின் கொள்கை என்னவென்றால், இன்வெஸ்ட்டர்ஸ் வெறும் லாபத்தை மட்டுமே பார்ப்பதில்லை. சுற்றுச்சூழல் மற்றும் சோஷியல் சஸ்டைனைபிளிட்டி ஐ கருத்தில் கொண்டு, அவர்களின் மூலதனம் நேர்மறையான முறையில் பயன்படுத்த படுவதை உறுதிப்படுத்த விரும்புகிறார்கள். ரிலையன்ஸ் இதை பற்றி ஏற்கனவே ஆலோசித்து, க்ரீன் எனெர்ஜி பிஸினஸுக்காக ஒரு சிறப்பான திட்டத்தை உருவாக்கியுள்ளார்கள். கம்பெனியின் ஓ2சி, அதாவது ஆயில் டு கெமிக்கல்ஸ், பிசினஸ் ட்ரான்ஸ்ஃபர் க்கு பிறகு, கம்பெனியிடம் இப்போது நிறைய கேப்பிட்டல் இருக்கவும் வாய்ப்புண்டு ஏனென்றால் ட்ரான்ஸ்ஃபர் யினால் கம்பெனியின் எக்ஸ்சேன்ஜ் யின் மூலம் 12 பில்லியன் யுஎஸ்டி ஈக்விட்டி மற்றும் 25 பில்லியன் யுஎஸ்டி லோனும் கிடைத்துள்ளது. இன்ஃபோசிஸ் ​இன்ஃபோசிஸ் இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய ஐடி கம்பெனி ஆகும். இன்வெஸ்ட்டர்ஸ்க்கு மிகவும் ஈர்க்க கூடிய ஒரு விஷயம் இந்த கம்பெனியை பற்றியது என்னவென்றால் இதனுடைய ப்ரூவேன் ட்ராக் ரெகார்ட் ஆஃப் க்ரியேட்டிங் வால்யூ ஃபார் ஷேர்ஹோல்டர்ட்ஸ். மேலும், இந்த கம்பெனிஸிடம் ஹை கார்ப்பரேட் கோவெர்னன்ஸ் ஸ்டாண்டர்ட்ஸ் இருக்கின்றன. குளோபல் டெக்னோலஜி லாண்ட்ஸ்கேப்பில் இந்தியா ஒரு முக்கிய பங்கு வகிக்க போகிறது எனவே இன்ஃபோசிஸின் எதிர்காலம் இன்னும் பெட்டர் ஆக இருக்க வாய்ப்புண்டு. அதே போல இன்ஃபோசிஸ் போன்ற டெக் ஜயண்ட்ஸ் க்கு நல்ல லாபமும் கிடைக்கும். டிமாண்ட் சைடிலிருந்து கூட யுஎஸ் அண்ட் யூரோப் ப்ராடர் ரெகவரியின் பிறகு டயர்-ஒன் இல் இருக்கும் இன்ஃபோசிஸ் போன்ற டெக் ஜயண்ட்ஸுக்கு மிக நல்ல எதிர்காலம் உள்ளது. புதிய லீடர்ஷிப்பை பார்த்து இவர்களுடைய லாங் டெர்ம் ப்ராஸ்பெக்ட்ஸ் நன்றாக இருக்கும் என்று இன்வெஸ்ட்டர்ஸ்க்கு நம்பிக்கையும் கூடி வருகிறது . ​ஐசிஐசிஐ பேங்க் ​அசெட் சைஸின் படி பார்த்தால், இந்தியாவின் செகண்ட் லார்ஜெஸ்ட் பிரைவேட் பேங்க் இது தான். ​ஐசிஐசிஐ பேங்க் கடந்த 5 ஆண்டுகளில் அதன் அஸெட் மற்றும் லைபிலிட்டி பிரான்சைஸை ரியலைஸ் செய்துள்ளது. பேங்க் போதுமான அளவு காப்பிடலைஸ் செய்யப்பட்டுள்ளது மற்றும் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு போதுமான லிக்விடிட்டியையும் கொண்டுள்ளது. கிராஸ் சேல், லோயர் டட்ஸ், வருமானத்திலிருந்து செலவைக் குறைக்க உதவுவது போன்ற தொழில்நுட்பத்தை வங்கி லெவெரேஜ் செய்து வருகிறது. தற்சமயம் கடந்த ஒன்றரை வருடங்களாக பண்டெமிக்கின் தாக்குதல் இருந்தால் கூட ஐசிஐசிஐ பேங்க் போன்ற பிரைவேட் பேங்க்ஸ் தங்களுடைய மார்க்கெட்ஷேரை தக்க வைத்து கொண்டுள்ளன. பிஎஸ்யு மற்றும் சின்ன பேங்க்ஸுடன் ஒப்பிடும் போது பிரைவேட் பேங்க்ஸ் பெட்டர் பொசிஷன் இல் இருக்கின்றன. க்ராம்ப்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிகல்ஸ் ​வேகமாக நகரும் எலெக்ட்ரிகல் குட்ஸ் (அதாவது எஃப்.எம்.இ.ஜி) துறையில் உள்ளது. முன்னணி நிறுவனமான க்ராம்ப்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிக்கல்ஸ் ஃபேன் மற்றும் ரெசிடென்ஷியல் பம்ப் பிரிவில் ஸ்ட்ராங் ப்ரெசென்ஸை கொண்டுள்ளது. இந்நிறுவனம் டொமெஸ்டிக் ஃபேன் மற்றும் ரெசிடென்ஷியல் வாட்டர் பம்ப் பிஸினெஸில் முறையே 24% மற்றும் 28% மதிப்பு மார்க்கெட் ஷேரை கொண்டுள்ளது. கம்பெனியின் டிஸ்ட்ரிபியூஷன் நெட்வொர்க் மிகவும் ஸ்ட்ராங் ஆனது, இவர்களிடம் 3500+ டீலர்ஸ் கான நெட்வொர்க் உள்ளது. இந்த டிஸ்டிரிபியூஷன் நெட்வொர்க்கை யூஸ் செய்து கிராம்ப்டன் தன்னுடைய ப்ராடக்ட்ஸான வாட்டர் பம்ப், லைட்டிங் அண்ட் சிறிய அப்ளயன்செஸ் போன்றவற்றின் மார்க்கெட் ஷேரையும் அதிகரித்து கொள்ள முயற்சி செய்து வருகிறது. பிரீமியம் தயாரிப்புகளின் ஷேரை அதிகரிப்பதிலும், எதிலிருந்து அதிக லாபம் கிடைக்குமோ அதாவது எக்ஸ்பென்சிவ் ஐட்டம்ஸ் - போன்றவற்றின் மீது நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. கம்பெனியின் மொத்த ஃபேன் பிசினஸில் பிரீமியம் ஃபேன் பிரிவு இப்போது 20% ஆகும். லைட்டிங் சப்செக்ட்டர் இல் கூட சிஜிசிஇஎல் ஹை மார்ஜின் ஸ்ட்ரீட் லைட்ஸ் அண்ட் ஃபிக்ஸ்ச்சர்ஸ் யில் கவனம் செலுத்துகிறது. ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ​பண்டெமிக் சிச்சுவேஷனில் பேங்கிங் கம்பெனிஸ் சர்வைவ் செய்ய வேண்டுமானால் அவர்கள் தங்களுடைய ஹை லிக்விடிட்டியை பெற வேண்டும் அட் எ லோ காஸ்ட். பட் இந்த மாதிரியான எக்கனாமிக் சிச்சுவேஷனில் இதை அசீவ் செய்வது மிகவும் கடினம் ஏனென்றால் அசெட் இன்ஃபுளோ குறைவாக உள்ளது. ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் - ஒரு மேனேஜ்மேண்ட் சேஞ்சுக்கு பிறகு - லைபிலிட்டி பிரான்சைஸ் அண்ட் ரீடைல் லெண்டிங் யில் அவுட் பெர்ஃபார்ம் செய்துள்ளது. ​புதிய நிர்வாகம் பொறுப்பேற்றதிலிருந்து, ஒவ்வொரு காலாண்டிலும், பேங்கின் லைபிலிட்டி பிரான்சைஸ் பலப்படுத்தப்பட்டுள்ளது.வங்கியின் CASA விகிதம் க்யூ3எப்ஃவை19 இல் 10.4% இலிருந்து க்யூ4எப்ஃவை21 இல் ~ 43% ஆக இம்ப்ரூவ் ஆகி உள்ளது. இந்த ரெஷ்யூ தான் டெபாசிட்ஸின் கரண்ட் அண்ட் சேவிங்ஸ் அக்கவுண்ட்ஸ் அகைன்ஸ்ட் டோடல் டெபொசிட்ஸ். க்யூ4எப்ஃவை21 இல் இன்ட்ரெஸ்ட் ரிவெர்சல்ஸ் இருந்தபோதிலும் என்ஐஎம் கள் வங்கியில் ஸ்டேபிள் ஆக இருக்கின்றன. லோன்ஸ் மீது பேங்க்குக்கு எவ்வளவு இன்ட்ரெஸ்ட் கிடைக்கிறது அண்ட் இன் கம்பேரிசன் டெபாசிட்ஸ் மீது எவ்வளவு வட்டி வழங்கப்படுகின்றன என்பதை நாம் தெரிந்துக்கொள்ள NIM கள் உதவுகின்றன. ​மோரோவர், பேங்க் திரும்பி வளர்ச்சி பாதையில் நுழைந்து கொண்டிருக்கிறது, ட்ரிவன் பை ஸ்ட்ராங் குரோத் இந்த ரீடைல் ஆம், அது தான் அசெட்ஸ் அண்டர் மேனேஜ்மேண்ட். ​பேங்க் இதை தான் செய்தது 3000 கோடி ரூபாய்க்கான ஃபிரெஷ் ஈக்விட்டி கேப்பிட்டல் ரைஸ் செய்திருக்கிறது, இதிலிருந்து பேங்க் தன்னுடைய ரீடைல் பிசினெஸையும் எக்ஸ்பாண்ட் செய்ய போகிறது. சுப்ரஜித் எஞ்சினீரிங் லிமிடெட் ​இந்த கம்பெனியின் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள், ஆனால் முதலில் ஹியர் மீ அவுட் பிரென்ட் ​சுப்ரஜித் எஞ்சினீரிங், எஸ்இஎல் பெயரால் அறியப்படுகிறது, டொமெஸ்டிக் மனுபாக்ச்சரெர்ஸ் க்கு ஆட்டோமோட்டிவ் கேபிள்ஸ் சப்ளை செய்யும் லார்ஜஸ்ட் சப்ளையர் இவர்கள். எஸ்இஎல் தரப்பிலிருந்து இந்த கேபிள்ஸ் டூ வீலர்ஸ் அண்ட் பசேஞ்சர் வெஹிகிள்ஸ் இரண்டிற்குமே இது தயாரிக்க படுகிறது. கம்பெனியின் பிலீஃப் அண்ட் ஸ்ட்ரேட்டஜி இது தான் - கன்சாலிடேஷன் ஆஃப் வெண்டர்ஸ் மற்றும் புது கிளைண்ட்ஸ் ஐ பெறுவதிலிருந்து தான் மார்க்கெட் அண்ட் ஷேர் ஆஃப் வாலட் ஐ சஸ்டைன் செய்ய முடியும். ​எஸ்இஎல் யின் பாலன்ஸ் ஷீட் மிகவும் ஸ்ட்ராங்காக இருப்பதாக தெரிகிறது. ஒரிஜினல் எக்விப்மெண்ட் உற்பத்தியாளர்களின் உற்பத்தி ரீஸ்டார்ட் செய்யப்படுவதால் வருங்காலத்திலும் சிறந்த குரோத்துக்கான பொடென்ஷியல் இருக்கிறது. இன்னும் ஒரு முக்கியமான விஷயம், எஸ்இஎல் புதிய தயாரிப்புகளை உருவாக்குவதன் மூலம் மின்சார வாகனங்களிலிருந்து வரும் லூமிங் காம்பெடிஷனில் இருந்து தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்கிறது. க்வெஸ் கார்ப் ​இந்தியாவில் இருக்கும் எச்ஆர் கம்பெனிகளில் க்வெஸ் கார்ப் ஒரு சீனியர் லீடர் ஆகும். ​க்வெஸ் கார்ப் ஸ்டாஃபிங் சொல்யூஷன்ஸ் வழங்கும் வேகமாக வளர்ந்து வரும் துறையில் செயல்படுகிறது மற்றும் ரெவின்யூ சிஎஜிஆர் 52.6% ஐ 2016 நிதியாண்டு முதல் 2021 வரை பதிவு செய்துள்ளது. ​எப்ஃவை 2021 யின் செகண்ட் ஹாஃபில் க்வெஸ் கார்ப்பின் வருவாயில் நிறைய ரிக்கவரி தெரிகிறது. அன்லாக் ஆன பிறகு, இந்த டிமாண்ட் இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புண்டு ஏனென்றால் கம்பெனிஸ் தங்களுக்காக ஸ்டாஃபை ரீ ஹய்யர் அல்லது புது ஸ்டாஃப் ரெக்ரூய்ட் செய்வார்கள். தற்போதைய நிதியாண்டின் முதலாவது க்வார்ட்டரில் கம்பெனியின் நம்பர்சில் எந்த வளர்ச்சியும் இல்லை, ஏனென்றால் அப்போது தான் செகண்ட் வேவ் அண்ட் லாக்டௌன் ஆரம்பமானது. வருங்காலத்தில் க்வெஸ் கார்ப் க்கு நல்ல பொடென்ஷியல் இருக்கின்றது பிகாஸ் இட் கேன் மேக் தி மோஸ்ட் ஆஃப் தி நியூ பினாமினான் வேர் கம்பெனிஸ் ஆர் அவுட்சோர்ஸிங் நான் - கோர் பொசிஷன்ஸ். க்வெஸ் கார்ப் பற்றிய மற்றொரு அருமையான விஷயம் என்னவென்றால், இரு கம்பெனிஸின் ரிட்டர்ன் ரெஷ்யூஸ் மிகவும் ஒத்ததாக இருக்கும்போது, டீம் லீஸுக்கு கணிசமான தள்ளுபடியில், அவர்கள் எஃப்வை23இ பி/இ 20.0x யின் மல்டிபிள்ஸ் இல் ட்ரேடிங் செய்கின்றனர். விடை பெறும் முன்னர், ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவும், ஸ்டாக் மார்க்கட் இன்வெஸ்டிங்கில் ரிஸ்க் எப்போதும் இருக்கும். இந்த போட்காஸ்ட் எஜூகேஷனல் பர்போசஸ் காக மட்டுமே எடுக்கப்பட்டது. இன்வெஸ்ட்டர் தங்களுடைய ரிசெர்ச்சையும் அவசியம் செய்ய வேண்டும். ​இந்த மாதிரியான இன்ட்ரெஸ்டிங் போட்காஸ்ட்ஸ் ஐ கேட்க யுட்யூப் மற்றும் அதர் சோஷியல் மீடியா சேனல்ஸ் மூலம் எங்களை ஃபாலோ செய்யவும். அன்டில் தென் குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங்! ​செக்யூரிட்டிஸ் மார்க்கெட்டில் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து டாகுமெண்ட்ஸையும் கவனமாகப் படியுங்கள்.