Recent developments in the IPO Markets

Podcast Duration: 8:01
ஐபிஓ மார்க்கெட்டில் ரீசென்ட் டெவெலப்மென்ட்ஸ் ​ஹலோ ப்ரெண்ட்ஸ், ஏஞ்சல் ஒன் இன் இன்னும் ஒரு எக்சைட்டிங் ஐபிஓ ஸ்பெஷல் போட்காஸ்ட்டுக்கு உங்களை வரவேற்கிறேன்! ​ப்ரெண்ட்ஸ், கடந்த 1 வருடத்தில் பார்த்தீங்கன்னா ஐபிஓ மார்க்கெட் எவ்வளவு அமர்க்களமாக இருந்ததது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. ​ஒரு பிசினஸ் நியூஸ்பேப்பர் ரிபோர்டின் படி, புது கம்பெனிகள் 2020 இல் சுமார் 4.09 பில்லியன் டாலர் ஐ ரைஸ் செய்திருந்தன வித் 43 ஐபிஓ ஸ். டிசம்பர் 2020 யில் முடிந்த காலாண்டில் மட்டுமே, 1.836 பில்லியன் டாலர் மதிப்புடைய 19 ஐபிஓ ஸ் மார்க்கெட்டில் வந்தன. அண்ட் 2021 இன்னும் எக்சைட்டிங் ஆக இருக்க போவதாக தெரிகிறது. 2021 யின் முதல் 6 மாதங்களில் மட்டும், 22 கம்பெனிகள் 26000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ரைஸ் செய்துள்ளன. ஸ்மால் அண்ட் மிட் - கேப் ஷேர்ஸ் இன் புல்லிஷ் ராலியினால் புது ஐபிஓ ஸின் வால்யுவேஷன் புது எல்லைகளை தொடுகின்றன மற்றும் இன்வெஸ்ட்டர்ஸுக்கு ப்ரெட்டி குட் ரிட்டர்ன்ஸையும் தருகின்றன. ஒரு பிசினஸ் ரிப்போர்ட்டின் படி, 2021 யில் லான்ச் ஆன 22 ஐபிஓ ஸில் இருந்து, 7 கம்பெனிஸ் ஆஃபர் ப்ரைஸை விட அதிகமாக நம்ப முடியாத அளவுக்கு 50 - 113% ரிடர்ன்ஸை தந்திருக்கின்றன. லிஸ்டிங் ஆனதில் இருந்து 10 கம்பனிஸ் 10-40 % ரிட்டர்ன்ஸ் மற்றும் ஒன்லி 4 கம்பெனிஸின் ஐபிஓ ஸ் தங்களுடைய ஆஃபர் ப்ரைஸில் இருந்து குறைவாக ட்ரேட் ஆகி கொண்டிருக்கின்றன. ​இன்றைய நிலவரப்படி, 30 கம்பெனிஸ் பணத்தை ரைஸ் செய்ய இன்னும் லைனில் காத்துக்கொண்டிருக்கின்றன. அண்ட் ஜூலையில் மக்களிடையே மிக பெரிய அன்டிசிபேஷன் இருக்கிறது அபௌட் ஜோமாடோ ஐபிஓ. ஒரு பிசினஸ் ரிப்போர்ட்டின் படி, ஜோமாடோவின் 8,250 கோடி ரூபாய் ஐபிஓ இந்த மாதம் மார்க்கெட்டில் வரவிருக்கிறது. ஜோமாட்டோவின் பரென்ட் கம்பெனி நவுக்ரி.காம் யிடம் கம்பெனியின் 18.5% ஸ்டேக் இருக்கிறது மற்றும் 100 மில்லியன் டாலர்ஸ் மதிப்புள்ள ஷேர்ஸை விற்க இருக்கிறது. ஜி ஆர் இன்ஃப்ராப்ராஜெக்ட்ஸின் ஐபிஓ வும் இந்த மாதம் வரவிருக்கிறது. ஜி ஆர் இன்ஃப்ராப்ராஜெக்ட்ஸ் ஒரு இன்டெக்ரேட்டட் எஞ்சினீரிங், ப்ரொக்யுர்மென்ட் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஆகும். இது 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபிஓ வை லான்ச் செய்ய உள்ளது. ஜூலை 7 ஆம் தேதி இந்த கம்பெனியின் ஐபிஓ சபஸ்க்ரிப்ஷன்ஸுக்காக ஓபன் ஆக உள்ளது.ஜூலை 9 ஆம் தேதி வரை இஷ்யூ ஓபன் ஆக இருக்கும் என்று எக்ஸ்பெக்ட் செய்கிறோம், சோ ஸ்டே ட்யூன்ட் பீப்பிள். ஜூலை மாதத்தில் லான்ச் ஆக இருக்கும் இன்னும் ஒரு கம்பெனி க்ளீன் சயின்ஸ் அண்ட் டெக்னோலஜி ஆகும். க்ளீன் சயின்ஸ் ஒரு ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் கம்பெனி ஆகும், இது 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள இஷ்யூவை இந்த மாதம் ரிலீஸ் செய்ய உள்ளது. க்ளீன் சயின்ஸ் புனே பேஸ்ட் கம்பெனி ஆகும், இவர்களின் ப்ராடக்ட் சப் - செக்மென்ட்ஸில் மேஜர் குளோபல் பிளேயர்ஸும் கூட. கிறீன் கெமிஸ்ட்ரியில் மேஜர் ஃபோகஸும் இருக்கிறது. இண்டஸ்ட்ரீஸ் அண்ட் மனுஃபாக்ச்சரிங் யூனிட்ஸு க்கு கிறீன் கெமிஸ்ட்ரி செக்மென்ட்டில் பொல்யூஷனை குறைப்பதற்கு மாலிக்யூலர் ஸ்டேஜில் ஹெல்ப் செய்கிறது க்ளீன் சயின்ஸ். கிளென்மார்க் லைஃப் சயின்ஸின் ஐபிஓ இந்த மாதத்தில் லான்ச் ஆவதற்கான சான்ஸஸ் உள்ளன. கிளென்மார்க் லைஃப் சயின்சஸ் ஏபிஐ விங் ஆகும் அதாவது ஆக்டிவ் ஃபார்மாசூட்டிக்கல் இங்கிரேடியேண்ட் விங் ஆஃப் கிளென்மார்க் ஃபார்மாசூட்டிக்கல்ஸ். கிளென்மார்க் லைஃப் சயின்ஸ் யின் ஐபிஓ 1800 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக இருக்கும் மற்றும் இந்த ஐபிஓவின் கீழ் 1,160 கோடி ரூபாய் மதிப்புள்ள இஷ்யூ ஃபிரெஷ் இஷ்யூ சேல் ஆகும். க்ளென்மார்க் ஃபார்மாவால் ஆஃபர் ஃபார் சேல்லில் 73 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். வாரணாசியில் ஹெட் க்வார்ட்டர்ஸ் உள்ள உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்கின் ரூ.1,350 கோடி ஐபிஓ ஜூலை மாதத்தில் லான்ச் ஆக உள்ளது. உத்கர்ஷ் எஸ்.எஃப்பி ரூ.750 கோடி மதிப்புள்ள புதிய பங்குகளையும், 600 கோடி ரூபாய் வரை ஆஃபர் ஃபார் சேலையும் வெளியிட உள்ளது. ஒரு க்ரைஸில் அறிக்கையின்படி, 2017 ஆம் ஆண்டில் அதன் செயல்பாடுகளைத் தொடங்கிய உத்கர்ஷ் எஸ்எஃப்பி, இன்றைய நிலவரப்படி இந்தியாவில் மிகவும் லாபகரமான ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்ஸில் ஒன்றாகும். ப்ரெண்ட்ஸ், நம்மில் பலர் எல்லா ஐபிஓஸுக்கும் அப்ளை செய்கிறோம், ஆனால் மிக சிலருக்கு மட்டும் தான் அலாட்மென்ட் கிடைக்கிறது.ஷேர்ஸ் அலாட் ஆகா விட்டால், பெரும்பாலும் எல்லோரும் அப்செட் ஆகி விடுகிறீர்கள்.ஒரு விஷயம் கவனத்தில் கொள்ளவும் ஷேர்ஸ் அலாட் ஆகி விட்டால் உங்களுக்கு ப்ராஃபிட் கிடைக்கும் என்பது உறுதி கிடையாது. இன் தி பாஸ்ட் லாட்ஸ் ஆஃப் ஐபிஓஸ் கிரேஷ் ஆகி உள்ளன அண்ட் மோர் ஓவர், லிஸ்டிங் ப்ரைஸுக்கும் குறைவாக உங்களால் மார்க்கெட்டில் அந்த கம்பெனியின் ஷேர்ஸை வாங்க முடியும். ஐபிஓ வில் அப்ளை செய்வதற்கு முன்பு கம்பெனியை பற்றி நன்கு ரிசர்ச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். கம்பெனியின் ஃபாண்டமென்டல்ஸ் அண்ட் ஃபியூச்சர் ப்ராஸ்பெக்ட்ஸை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு, உங்களுக்கு அவை பிடித்திருந்தால் ஐபிஓவுக்கு அப்ளை செய்யவும். பல முறை, நல்ல நல்ல கம்பெனிஸ் கூட ஐபிஓ லிஸ்டிங் டேட் அன்று டேங்க் ஆகி விடுகின்றன. ஃபார் எக்ஸாம்பிள் எஸ்பிஐ கார்ட்ஸை எடுத்துக்கொள்வோம். எஸ்பிஐ கார்ட்ஸின் ஐபிஓ ஃபர்ஸ்ட் லாக்டௌனுக்கு சில தினங்களுக்கு முன்பு லான்ச் ஆனது, அப்போது மார்க்கெட் சென்டிமென்ட் மிகவும் நெகட்டிவ் ஆக இருந்தது. பெர் ஷேர் ப்ரைஸை எஸ்பிஐ கார்ட்ஸ் 755 ரூபாய் ஆக வைத்திருந்தது, ஆனால் ஷேர்ஸ் ஓபன் ஆன ரேட் என்னவோ 675 ரூபாயில் தான். ஜூலை 2 ஆம் தேதியின் ஸ்டேட்டஸ் அதன் விலை 963 ரூபாய் ஆக இருந்தது. அதனால் சொல்கிறோம், ஐபிஓ வில் இன்வெஸ்ட் செய்யும் முன்பு கம்பெனியின் ஃபாண்டமெண்டல்ஸ் ஐ பற்றி நன்கு தெரிந்துகொண்டு தான் முதலீடு செய்யவேண்டும். ​வாங்க மறுபடியும், நியூலி லான்ச் ஆக இருக்கும் ஐபிஓ ஸை பற்றி பேசலாம். ​கிருஸ்ணா டையக்னோஸ்டிக்ஸ் புனே பேஸ்ட் டையக்னோஸ்டிக்ஸ் கம்பெனி ஆகும், இது செபியுடன் தன்னுடைய ஐபிஓ பேப்பர்ஸ் ஐ ஃபைல் செய்து விட்டது. ஜூலையில் தன்னுடைய ஐபிஓ மூலம் 1,200 கோடி ரூபாய் ராய்ஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. ஐபிஓவின் ஃபாண்ட்ஸில் இருந்து 150.8 கோடி ரூபாயை கேபிடல் எக்ஸ்பெண்டிச்சருக்காக செலவழிக்க பிளான் செய்திருக்கிறது. கிருஸ்ணா டையக்னோஸ்டிக்ஸ் விரிவாக்கப் பயன்முறையில் உள்ளது, மேலும் பஞ்சாப், கர்நாடகா, இமாச்சல பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் டையக்னோஸ்டிக்ஸ் சென்டெர்ஸை நிறுவவுள்ளது. ஃபார் யுவர் இன்ஃபோர்மேஷன் எஃப்வை20 யில் கம்பெனியின் நெட் லாஸ் ஏறக்குறைய 112 கோடியாக இருந்தது. ​ஸ்ரீராம் ப்ரோபெர்டிஸ், இந்த கம்பெனியின் ஐபிஓ வும் ஜூலை மாதத்தில் லான்ச் ஆக கூடும். ஸ்ரீராம் ப்ரோபெர்டிஸின் ஐபிஓ 800 கோடி ரூபாயாக இருக்கும். இதில் ப்ரமோட்டர்ஸ் தங்கள் பங்குகளில் சுமார் 550 கோடி ரூபாய் மதிப்புள்ள ஷேர்ஸை சேல் செய்ய போகிறார்கள் மற்றும் சுமார் 250 கோடி ரூபாய்க்கு ஃப்ரெஷ் இஷ்யூ ஆஃப் ஷேர்ஸ் இருக்கும். ஸ்ரீராம் பிராபர்டீஸ், தென்னிந்தியாவின் ஒரு பெரிய ரியல் எஸ்டேட் பிளேயராக கருதப்படுகிறார்கள். இவர்கள் மிட் மார்க்கெட் மற்றும் அஃபார்ட்டபிள் ஹௌசிங் செக்மென்ட்ஸில் சிறப்பு கவனம் செலுத்துகிறது. சோ ப்ரெண்ட்ஸ், ஐபிஓ டொமைனில் இப்போதைக்கு இவ்வளவு தான். விடை பெறும் முன்பு, ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவும், ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்டிங்கில் ரிஸ்க் எப்போதும் இருக்கும். இந்த போட்காஸ்ட் ஒன்லி எஜூகேஷனல் பர்போசெஸ் காக மட்டுமே எடுக்க பட்டுள்ளது. இன்வெஸ்ட்டர் தன்னுடைய சொந்த ரிசர்ச்சையும் அவசியம் செய்ய வேண்டும். இந்த மாதிரியான இன்ட்ரெஸ்டிங் போட்காஸ்ட்ஸ் ஐ கேட்க யுட்யூப் மற்றும் அதர் சோஷியல் மீடியா சேனல்ஸ் மூலம் எங்களை ஃபாலோ செய்யவும். அன்டில் தென் குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங்! ​செக்யூரிட்டிஸ் மார்க்கெட்டில் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து டாகுமெண்ட்ஸையும் கவனமாகப் படியுங்கள். ​