List of upcoming NFOs in India

Podcast Duration: 6:50
இந்தியாவில் வரவிருக்கும் என்எஃப்ஓ க்களின் பட்டியல் ஹாய் பிரெண்ட்ஸ், ஏஞ்சல் புரோக்கிங்கின் இந்த பாட்காஸ்ட்க்கு வரவேற்கிறேன்! NFOs பிரிங்க்ஸ் எ லாட் ஆஃப் எக்ஸ்சைட்மென்ட் டு இன்வெஸ்டர்ஸ், ஏனென்றால் இதன்மூலம் ஸ்டாக் மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் குறைந்த விலையில் முதலீடு செய்வதற்கு ஆபர்ச்சுனிட்டி கிடைக்கிறது. அதாவது வென் எ கூல் பர்சன் ஜாயின்ஸ் தி ஆபீஸ். ஐ வில் எக்ஸ்ப்ளைன் தி ரேஃப்பரன்ஸ், டோன்ட் வோரி! ​ஒரு NFO என்பதற்கு அர்த்தம் நியூ ஃபண்ட் ஆஃபரிங் ஆகும், இதில் மியூச்சுவல் ஃபண்ட் ஸ்டாக் மார்க்கெட்டில் வெளியிடப்படும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஆஃபர் பிரைஸ் ஃபிக்ஸ் செய்யப்படும் - இன்வெஸ்டர்ஸ் கேன் பை யுனிட்ஸ் அட் தி பிக்ஸ்ட் ஆஃபர் பிரைஸ் ஒன்லி டியூரிங் தி ஆஃபர் பீரியட். ஆஃபர் பீரியட் முடிவடைந்த பின்னர் பிரைஸ் ஆஃப் தி யுனிட்ஸ் பிகின்ஸ் ஃபிளாக்சுவேட் ஆன் எ டெய்லி பேஸிஸ் இன் டெண்டம் வித் தி ஸ்டாக் மார்க்கெட். இது புதிதாக வந்த சக ஊழியரை முதல் வாரத்தில் நட்பு பாராட்டுவது என்பது அவர்கள் ஒரு நண்பர்கள் குழுவுடன் இணைந்த பின் நட்பு பாராட்டுவதை ஒப்பிடுகையில் எளிதான ஒன்று அல்லவா? அது போன்றதாகும், தே வில் பி கோவாபரேடிவ் வொர்க்வைஸ், வெளியில் பார்க்கும்போது அவர்கள் நம்மை அங்கீகரிக்கலாம் அவர் நம்முடன் புதிதாக பழகும்போது இருப்பதை விட, கொஞ்சம் பழகிய பிறகு நட்பு பாராட்டுவது குறைவாகவே இருக்கலாம். அஃப் கோர்ஸ், வெதர் தி நியூ கோலிக் இஸ் வார்த் பி பிரான்ட்டிங் ஆர் நாட் இஸ் அனதர் ஸ்டோரி - இதையும் நாம் விவாதிக்கலாம். ​இதேபோன்ற மகிழ்ச்சியை நாம் NFO -இல் காணலாம். மக்கள் NFO -இல் முதலீடு செய்ய காரணம் தே ஆர் கெட்டிங் தி மியூச்சுவல் ஃபண்ட் யுனிட்ஸ் அட் எ லோயர் பிரைஸ் தேன் தே வில் இன் தி ஃபியூச்சர்.. NFO -இல் முதலீடு செய்வதற்கான மற்றொரு காரணம் அன்ரிசனபிலி ஹை மார்க்கெட் நிலையாக கூட இருக்கலாம். இந்நிலையில் என்ட்ரி பிரைஸ் மிகவும் அதிகமாக இருக்கலாம். இன்வெஸ்டர்ஸ் மைட் வான்ட் டு இன்வெஸ்ட் பட் மைட் நாட் வான்ட் டு ரிஸ்க் என்டரிங் அட் எ வெரி ஹை பிரைஸ், பியரிங் எ பிரைஸ் கரெக்சன் இன் தி ஃபியூச்சர். இந்த நிலையில், ஒரு NFO நிலையான, பொதுவாக குறைவான, ஆஃபர் பிரைஸ், சீம்ஸ் லைக் யன் அப்பிளிங் ஆப்ஷன் டு மேனி இன்வெஸ்டர்ஸ். வாருங்கள் பார்க்கலாம் அப் கம்மிங் NFOs இன் 2021, பார் தி மன்த் ஆஃப் ஏப்ரல் அட் தி டைம் ஆஃப் ரைட்டிங் திஸ் பாட்காஸ்ட். NFO பற்றிய இன்பர்மேஷன் பேர்லி நியர் டு தி டேட் ரிலிஸ் தான் செய்யப்படும். எனவே மீண்டும் அடுத்த மாதம் புதுப்பிப்புகளை இங்கு காணுங்கள். இப்போதைக்கு ஏப்ரல் மாதம் 2021 -இல் நிகழவிருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் NFO -களை பற்றி பார்க்கலாம். ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல், ஆதித்யா பிர்லா, எஸ்.பி.ஐ அண்ட் நிப்பான் இந்தியா ரிசன்ட்லி குளோஸ்ட் சம் ஆஃப் தேர் NFO’s வேர் இன் தேர் ஆஃபர் பிரைஸ் வாஸ் Rs. 10 அண்ட் தி மினிமம் சப்ஸ்கிரிப்ஷன் அமௌன்ட் வாஸ் 1000 யுனிட்ஸ், எனினும் இப்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிற NFO -கள் இங்கு உள்ளன லேட் அஸ் டைவ் இன் டு தி கி டிடைல்ஸ். ​● ஆப்ஷன் 1, மேரி அஸ்சட் NYSE FANG +ETF FoF டைரக்ட் க்ரோத் ஏப்ரல் 19ஆம் தேதி திறக்கப்பட்டு மே 3ஆம் தேதி மூடப்படுகிறது ​● ஆப்ஷன் 2 ஆதித்யா பிர்லா சன் லைஃப் மல்டி கேப் ஃபண்ட் டைரக்ட் குரோத் ஏப்ரல் 19ஆம் தேதி திறக்கப்பட்டு மே 3ஆம் தேதி வரை செயலில் இருக்கும் ​● ஆப்ஷன் 3 ITI ஷார்ட் டியூரேஷன் ஃபண்ட் டைரக்ட் குரோத் என்பதற்கும் தொடக்க மற்றும் இறுதி தேதி தேர்வு 1 மற்றும் 2 -ஐ போன்றதாகும் ​● ஆப்ஷன் 4 குவான்ட் குவாண்டமெண்டல் ஃபண்ட் Quant Quantamental Fund இது ஏப்ரல் 13-ஆம் தேதி திறக்கப்பட்டு ஏப்ரல் 19ஆம் தேதி மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் அது 27ஆம் தேதி ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ​IPO -கள் போலவே NFO -யிலும் முதலீடு செய்வதில் சில அபாயங்கள் உள்ளன, திஸ் இஸ் பிக்காஸ் தேர் இஸ் நோ ட்ரேக் ரெகார்ட், பியிங் எ நியூ ஃபண்ட். அஃப் கோர்ஸ், யு குட் ஜட்ஜ் தி பொடன்ட்ஷியல்பை ரேப்ஃபுடேஷன் ஆஃப் தி ஃபண்ட் ஹௌஸ், பட் இட் இஸ் ஸ்டில் எ பேர்லி ஹெவி ரிஸ்க். நீங்கள் முதலீடு செய்யத் தொடங்குபவராக இருந்தால் ஆபத்துகள் குறைவாக உள்ள மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது போன்ற எளிய பாதுகாப்பான மாற்று சேவைகளை தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் பெரும் தொகையை முதலீடு செய்வதற்கு பதிலாக SIP-ஐ தேர்வு செய்து அபாயத்தை குறைக்கலாம். ​பாட்காஸ்ட்டின் தொடக்கத்தில் வி வேர் டாக்கிங் அபௌட் ஹொவ் பிப்பிள் பை NFOs பிக்காஸ் தே சீம் மோர் அக்செஸ்சிபில் இன் தி சேம் வே தட் எ நியூ கோலிக் மைட் பி மோர் அக்செஸ்சிபில் வென் தே ஆர் ஸ்டில் நியூ அண்ட் லாஸ்ட். ஆனால் இந்த சக ஊழியர் நட்பு பாராட்டும் அளவிற்கு முக்கியத்துவம் உடையவரா? சிறிது நேரம் அவருடைய நடத்தையை கண்காணித்து செயல்படுவது தான் சரியாக இருக்கும், அப்படித்தானே? அதேபோல் ஒன் மைட் வான்ட் டு பர்ஸ்ட் அப்சர்வ் தி பர்ஃபார்மன்ஸ் ஆஃப் எ ஃபண்ட் பிபோர் இன்வெஸ்ட்டிங் இன் இட்; ஆர் இன் அதர் வோர்ட்ஸ் வெயிட் டில் தி ஃபண்ட் ஹெஸ் டன் சம் டைம் இன் தி மார்க்கெட். ​மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் NFO -இல் ஃபண்ட் மார்க்கெட்டில் வெளியாகிவிட்டால், அதன் மதிப்பு நீங்கள் வழங்கிய சலுகை விலையை விட குறைவாக இருக்கும். உதாரணமாக நீங்கள் ரூபாய் 10 -க்கு வாங்கினால் அதிலிருந்து மார்க்கெட்டிங் விலை மேனேஜ்மென்ட் விலை மற்றும் நிர்வாகத்தை சார்ந்த விலைகளை கழித்துவிட்டால் அதன் NAV மதிப்பு குறைவாக இருக்கும், இட் வில் பி 9 - பாயின்ட் சம்திங், நாட் 10. ஆர் இன் அதர் வோர்ட்ஸ் யு ஆர் ஸ்டார்ட்டிங் வித் நெகடிவ் ரிட்டர்ன்ஸ் அண்ட் யு நீட் டு வெயிட் டு ஈவன் ரீச் தி அமௌன்ட் யு புட் இன். நீங்கள் இந்த ஆபத்தை ஏற்க விரும்புகிறீர்களா? மெச்சூரிட்டி ஆவதற்குள் இந்த யூனிட்களின் NAV மதிப்பு மிகுதியாக அதிகரிக்கக் கூடும் ஆனால் எப்போதும் கவனத்துடன் இருப்பது அவசியம். ​நீங்கள் உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் ஜர்னியை தொடங்க விரும்பினால் அல்லது பங்கு சந்தையில் முதலீடு செய்ய முயற்சி செய்ய விரும்பினால், அதனை ஏன் நீங்கள் ஏஞ்சல் புரோக்கிங் உடன் செய்யக்கூடாது? மொபைல் ஆப்பும் இதில் இலவசம். யு கேன் ஆல்சோ லிஸ்சன் டு மோர் சச் ஹானஸ்ட் அண்ட் ஹெல்ப்ஃபுல் பாட்காஸ்ட், நாட் டு மென்ஷன் வாட்ச் அவர் இன்பார்மேட்டிவ் வீடியோஸ். செக் அவர் சேனல் ஆர் விசிட் www.angelone.in டு லேர்ன் மோர்! அடுத்த பாட்காஸ்ட்டில் காணும் வரை குட்பை ஃபிரம் ஏஞ்சல் புரோக்கிங், அண்ட் ஹாப்பி இன்வெஸ்ட்டிங்! ​தக்க வைத்துக்கொள்ளுங்கள். மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆர் சப்ஜெக்ட் டு மார்க்கெட் ரிஸ்க்ஸ், ரீட் ஆல் ஸ்கீம் ரிலேடட் டாக்குமன்ட்ஸ் கேர்ஃபுல்லி.