Investing in stocks with less money explained | Tamil

Podcast Duration: 09:05

இன் இந்த podcast இல் உங்களை வரவேற்கிறேன். நண்பர்களே உங்களுக்கு ஞாபகம் உள்ளதா நீங்கள் fresher ஆக வேலை தேடி கொண்டிருந்த போது? Everyone didn’t want freshers.ஆனால் யாரும் fresher ஐ hire பண்ணலைனா freshers அப்படியே தானே இருப்பாங்க? இதை தான் catch -22 situation அப்படினு சொல்வாங்க. சிலசமயம் மக்கள் நமக்கு ஸ்டாக் மார்க்கெட் பற்றி அறிவுரை சொல்லும் போது எனக்கு catch -22 stiuation மாதிரி தான் இருக்கும். அவர்கள் சொல்வாங்க.only surplus income ஐ மட்டும் தான் இன்வெஸ்ட் பண்ணு. ஆனால் இந்த surplus income எங்கிருந்து வரும்?if I don’t manage to somehow make my money earn for me? Young salaried individuals கிட்ட கூடுதல் வருமானம் ரொம்ப rare ஆ தான் இருக்கும் ஏனென்றால் there is often rent to be paid, there are usually subscriptions and other monthly payouts and there are often other purchases like clothes, shoes and accessories for the dopamine high that we so desperately need to keep us going. Not to mention gifts, treats and other miscellaneous expenses.இப்போதெல்லாம் face மாஸ்க் and sanitizer கூட செலவுகளில் சேர்ந்துடிச்சி.. அப்படினா, இந்த கூடுதல் வருமானம் எங்கிருந்து வரும்? Max to max, young salaried people might be able to not spend a very small amount and that amount can be invested in stocks. அப்படினா சின்ன தொகைகளை கூட நாம் ஸ்டாக் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்ய முடியுமா ? ஆமாங்க . ஆமாம்.நீங்கள் செய்யலாம். வாங்க எப்படினு பார்க்கலாம். முதலாவதாக – why do people tell you to invest only with surplus capital? ​If you are young with not too many financial commitments, a whole career ahead of you and a steady income, it might not be applicable to you. But imagine someone paying EMI on a loan, with young children’s fees to pay, a home to run and a potentially unstable employment situation. Such a person cannot afford to tie money up in the stock market and certainly cannot afford the risk of losing some or all of his investment. ​ஸ்டாக் மார்க்கெட்டில் ரிஸ்க் ஐ நாம் தவிர்க்க முடியும். ரிஸ்க்கை minimise செய்ய முடியும், manage செய்ய முடியும், mitigate செய்ய முடியும் உங்களால,ஆனால் avoid செய்வது என்பது possible கிடையாது.அதனால தான் ஒரு steady income இருப்பது அவசியம். நிலையான வருமானம் இருந்தால் ஒரு வேளை ஸ்டாக் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டால் கூட உங்களால் அடுத்த சம்பளத்தை வைத்து செலவுகளை சமாளிக்க முடியும். ​அப்போ உங்களிடம் நிலையான வேலை உள்ளது மற்றும் ​ரூ.5000 அல்லது ரூ.15000 முதலீடு செய்வேன் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள்…அது நீங்கள் எடுத்து வைத்துள்ள எவ்வளவு தொகையாக இருந்தாலும் சரி, which path has the potential to work well for you? Here are a few ways to start investing with small amounts of money.நண்பர்களே இங்கே investment strategy முக்கியமே தவிர investment size முக்கியமில்லை. small strategy யின் மூலம் உங்களால் ரூ.500 ஐ ரூ.50,000 ஆக மாற்ற முடியும் அதே சமயம் strategy இல்லாமல் இன்வெஸ்ட் செய்தால் ரூ.50,000 இல் இருந்து ரூ.500 ஆக மாற வாய்ப்பும் உண்டு. This is just an example people. so basically, நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் மார்க்கெட் moves ஐ கவனமாக பார்த்து கொண்டிருக்க வேண்டும். many of these rules are also applicable when you have larger capital to invest. ​1. Pick an online stock broker who offers you competitive fees ​Friends you do not need an expert who is available to you 24 x 7 when you are investing with small amounts. You need a cost-effective, easily accessible platform that gives you access to the stock market, investor education and access to stock graphs and historical data. இன்று online trading செய்வதற்கு இன்வெஸ்ட்டர்ஸ் யிடம் நிறைய options உள்ளன. For example Angel One lets you trade for a flat fee of Rs 20 and you can download the app for free, get a demat and trading account within hours and begin trading on-the-go. 2. Opt for long-term growth ​Many companies are such that in the long term, the value of their stocks rises. Companies that sell essential goods or conduct essential services are some examples -இந்த மாதிரியான கம்பனிகளின் stock price சில வருடங்களுக்கு பிறகு ஏறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. 3. Diversify your investment ​மொத்த பணமும் கையில் இருந்தால் ஒரே இடத்தில் முதலீடு செய்ய உங்களுக்கு temptation இருக்கும் தான். ​ஆனால், இந்த மாதிரியான temptation ஐ avoid செய்யவேண்டும்.வெவ்வேறு companies மற்றும் sectors இல் கொஞ்சமாக shares ஐ வாங்கி கொள்ளுங்கள்.so that losses in any one investment can be buffered by earnings in other investments. வேறு வேறு இடங்களில் முதலீடு செய்து நீங்கள் உங்கள் வாய்ப்புகளை பெருக்கி கொள்கிறீர்கள்.There are many other ways to diversify your portfolio, so do your research before making a decision. 4. Find a basket of stocks from sectors that you understand ​வெறும் diversify செய்வது மட்டுமில்லை - உங்களுக்கு தெரிந்த sectors இல் shares வாங்குவது better ஏனென்றால் நீங்கள் கம்பனியின் financials ஐ study செய்ய முடியும். You need to evaluate if a company whose stock you are buying is actually turning around profits or not. இந்த பிசினஸ் இல் வருங்காலத்தில் வருமானம் கிடைக்கும் possibilities இருக்கிறதா? நீங்கள் தான் இந்த கேள்விகளுக்கு ஆன பதில்களை கண்டுபிடிக்க வேண்டும். 5. Set your goals ​Set a profit goal or a target price for the stock that you are choosing to buy. நீங்கள் ஸ்டாக்கை 100 ரூபாய்க்கு வாங்கியிருக்கலாம் மற்றும் உங்களுக்கு 75 ரூபாய்க்கான earnings வேண்டியிருக்கலாம்.அதனால நீங்கள் 175 ரூபாய்க்கு target price செட் செய்ய வேண்டும். ஸ்டாக் price 175 ஐ தொட்டு விட்டால் exit. இது ரொம்ப முக்கியம் நண்பர்களே, உங்களுடைய target achieve ஆகிவிட்டால் exit செய்து விடுங்கள்.பேராசை ஸ்டாக் மார்க்கெட்டில் நல்லது இல்லை ஏனென்றால் இது ஒரு emotion and emotions இனால் தப்புகள் நிகழ வாய்ப்புண்டு.ஸ்டாக் price எப்போது வேண்டுமானலும் சரியலாம் அதனால் டார்கெட்டை அடைந்த உடன் ஸ்டாக்கை விற்று விடுங்கள். ​6. Set a reasonable stop loss ​of course உங்களிடம் பணம் குறைவாக இருந்தால் நீங்கள் நிச்சயமாக stop loss ஐ உங்களுடைய buy price க்கு toooooo close இல் செட் செய்திருப்பீர்கள்.ஆனால், volatility க்கு வாய்ப்பு இல்லை. அதனால் ஒரு reasonable stop loss ஐ சிறு அளவில் fluctuation காக செட் செய்யுங்கள் . 7. Always reinvest ​ எப்போது வரைக்கும் இன்வெஸ்ட்மென்ட் கேப்பிடல் குறைவாக இருக்கிறதோ அது வரை Earninga ஐ எப்போதுமே splurge அல்லது waste செய்ய கூடாது. Instead இதை கூட இன்வெஸ்ட் செய்து shares வாங்குங்கள் - மற்றும் சம்பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளை வைத்திருங்கள்.உதாரணத்துக்கு இப்போது உங்களுடைய சிறு தொகை ரூ.5000 இல் இருந்து ரூ.7500 ஆக வளர்ந்திருக்கலாம்.அந்த ரூ.7500 ஐ வைத்து நீங்கள் பல்வேறு செக்டர்களில் மேலும் ஸ்டோக்ஸ் வாங்கலாம். 8. Avoid extremes ​Penny stocks மற்றும் over priced stocks ஐ தவிர்க்கவும்.You don’t have the capital to invest in a very expensive stock and you must not expose yourself to the risk of buying stocks that are experiencing such low demand that their prices have dropped so steeply. ​இவ்வளவு தான், இந்த 8 பொய்ண்ட்ஸ் ஐ நினைவில் வைத்து கொண்டு நீங்கள் உங்கள் research ஐ செய்யுங்கள்.Feel free to visit our youtube channel or our website for more such insightful information. நண்பர்களே, இன்றைய podcast இல் இவ்வளவு தான். மறுபடியும் சந்திப்போம் next podcast இல்.அது வரை, angel broking இல் இருந்து goodbye and happy investing! ​முதலீடுகள் மற்றும் securities சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் கவனமாக படித்து பார்க்கவும்.