Investing in SGBs Vs Other Options | Tamil

Podcast Duration: 8:39
இந்தியாவில் கோல்ட் இன்வெஸ்ட்மெண்டுக்கான ஒரு பாப்புலர் ஆப்ஷன் ஆகும். மக்கள் பிஸிக்கல் கோல்டில் கூட இன்வெஸ்ட் செய்கின்றனர் - இந்த தங்கம் பரம்பரையாக பாஸ் டௌன் செய்யப்படுகிறது. ஹிந்து காலெண்டர் கோல்ட் வாங்குவதற்காக வருடத்தில் ஒரு குறிப்பிட்ட நாளையே ஒதுக்குகிறது - தந்தேரஸ். ​சரி, அப்போ, இன்வெஸ்ட்டர்ஸ் காக பிரிஃபரபில் ஆப்ஷன் எது? எஸ்ஜிபி அல்லது பிஸிக்கல் கோல்ட்?வணக்கம் நண்பர்களே, ஏஞ்சல் ஒன் இன் இந்த போட்காஸ்டுக்கு உங்களை வரவேற்கிறேன். ​ இந்த போட்காஸ்ட்டில் நாம் எஸ்ஜிபி மற்றும் பிற முதலீட்டு ஆப்ஷன்களை பற்றி பேசப்போகிறோம். ​எஸ்.ஜி.பிக்கள் என சுருக்கமாகக் கூறப்படும் சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸ் ரிசர்வ் வங்கியால் இஷ்யூ செய்யப்பட்டு தங்கத்தை டிஜிட்டல் முறையாக முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. உண்மையில், பிக்சட் டெபாசிட் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற பிற பிரபலமான முதலீட்டு ஆப்ஷன்களுடன், பிஸிக்கல் கோல்ட் மற்றும் கோல்ட் இடிஎஃப் போன்ற பிற தங்க முதலீட்டு ஆப்ஷன்களுடன் எஸ்ஜிபி (SGB) கள் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன? முதலாவதாக, பிக்சட் டெபாசிட் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற அஸெட் கிளாஸ்ஸசுக்கு எதிராக கோல்ட் ஐ ஒரு அஸெட் கிளாஸ் ஆக பார்ப்போம். ​எஸ்ஜிபி (SGB)ஸ் வெர்சஸ் எஃப்டி கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எஃப்.டி யின் இன்வெஸ்ட்மென்ட் டெர்ம் 11 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கலாம் என்பதால், பிக்சட் டெபாசிட்டுகள், எஸ்ஜிபிகளுக்கு மேல் ஸ்கோர் செய்ய வாய்ப்புண்டு. ​ஏனென்றால் எஸ்ஜிபி களின் இன்வெஸ்ட்மென்ட் டெர்ம் 8 ஆண்டுகள் ஆகும் ஆனால் இன்வெஸ்ட்டர் தங்களுடைய எஸ்ஜிபி ஐ ஸ்டாக் மார்க்கெட்டில் விற்கவும் முடியும், அல்லது கிஃப்ட் செய்யலாம் அல்லது ட்ரான்ஸ்பர் செய்ய முடியும். ​ரிட்டர்ன்ஸ் என்று பார்த்தோமானால், வெரி ஹை ஈல்டை தருவதற்கான பொட்டென்ஷியல் எஸ்ஜிபி யிடம் இருக்கிறது.இன் 2012, ப்ரைஸ் ஆஃப் தி கோல்ட் பார்த்தீங்கன்னா 3100 ரூபாய் இருந்தது தோராயமாக, இன் 2020 இதனோட ப்ரைஸ் அப்ராக்சிமேட்லி 4800 ரூபாய் ஆக இருந்தது. 2012 யில் எஸ்ஜிபி யில் இன்வெஸ்ட் செய்த இன்வெஸ்ட்டர்ஸ் அதை 2020 யில் ரெடீம் செய்திருந்தால், அவர்களின் ஏர்னிங்ஸ் மிக அதிகமாக இருக்கும். தட் பீயிங் செய்ட், நடுவில் சில வருடங்கள் கோல்டின் விலை 2600 ரூபாயை தொட்டிருந்தது என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். பிக்சட் டெபாசிட் போலவே எஸ்ஜிபி கூட இன்ட்ரெஸ்ட் பே செய்கிறது. 2.5% வீதம் வருடத்துக்கு இரண்டு முறை பே செய்யப்படுகிறது.எஃப்டி இன்ட்ரெஸ்ட் ரேட்டை கம்பேர் செய்யும் போது சில இன்வெஸ்ட்டர்ஸ் இதை மிகவும் காம்பெடிட்டிவ் ஆக கருதலாம். எஸ்ஜிபி (SGB)ஸ் வெர்சஸ் ரியல் எஸ்டேட் ​ரியல் எஸ்டேட்டை பார்த்தீங்கன்னா பெரும்பாலான கேஸுகளில் இன்வெஸ்ட்மென்ட் கேபிடல் மிக அதிகம். எஸ்ஜிபி யில் நீங்கள் வெறும் 1 கிராம் கோல்டில் கூட இன்வெஸ்ட் செய்யலாம், அதே சமயம் ரியல் எஸ்டேட்டில் நீங்கள் லட்ச கணக்கில் பணத்தை இன்வெஸ்ட் செய்தாக வேண்டும். ​எஸ்ஜிபி க்கான வால்யூ நான்-நெகோஷியபிள் ஆகும். இன்வெஸ்ட்டர்ஸ் மார்க்கெட் ப்ரைஸில் கோல்டை வாங்கி அதை மார்க்கெட் ப்ரைஸில் விற்கிறார்கள். அதே சமயம், ரியல் எஸ்டேட்டில் பார்த்தால் பெரும்பாலும் கொஞ்சம் நெகோஷியேஷன் இருக்கும். ​வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று எந்த இடங்களை குறிப்பது என்பது பிரச்சினைக்குரியதாகவே இருக்கிறது. சில சமயங்களில் ஓவர் இன்ஃபிலேட்டேட் ஆக இருக்கும் "அப்கமிங் லொகேஷனில் "அல்லது பொய் வாக்குறுதிகளினால் பிஆர் தந்திரங்களை நம்பி இன்வெஸ்ட்டர்ஸ் அங்கே கொண்டு பணத்தை கொட்டுவார்கள். ஏனென்றால் அந்த லொகேஷனை மேம்படுத்த இன்னும் அதிக காலம் ஆகும் ஆதலால் இன்வெஸ்ட் டெர்மும் நீட்டிக்க படுகிறது. உண்மையில் பார்க்கப்போனால் பொதுவாக ரியல் எஸ்டேட்டுக்கான முதலீட்டு காலம் பொதுவாக 10 இயர்ஸ் + ஆக தான் இருக்கும். இப்போது ஒரு அஸெட் கிளாஸ் ஆக தங்கத்தில் முதலீடு செய்வதற்கான பல்வேறு முறைகளைப் பார்ப்போம் - பிஸிக்கல் கோல்ட் மற்றும் கோல்ட் இடிஎஃப் களுடன் ஒப்பிடும்போது சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸ் எவ்வாறு ஸ்கோர் செய்கின்றன? ​எஸ்ஜிபி ஸினால் பிஸிக்கல் கோல்ட் ஐ கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பாய்ண்ட்ஸை வைத்து மிக எளிதாக தோற்கடிக்க முடியும்: பிஸிக்கல் கோல்ட் திருடப்படலாம் அல்லது நீங்கள் அதை இழக்க நேரிடலாம் - சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸ் டிஜிட்டல் ரூபத்தில் இருக்கும் மற்றும் உங்களுடைய பெயரில் இஷ்யூ செய்யப்படும் அதனால் திருடு அல்லது தொலைந்து போவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. ஒருவேளை நீங்கள் உங்களுடைய சர்டிபிகேட் ஆஃப் ஹோல்டிங்கை தொலைத்து விட்டாலும் கூட, ஆர்பிஐ யிடம் அதற்கான ரெகார்ட் இருக்கும். உங்களுடைய கோல்ட் ஹோல்ட்டிங் அதனால் சேஃப் அண்ட் சவுண்ட்! ​பிஸிக்கல் கோல்டில் மேக்கிங் சார்ஜஸின் காரணமாக இன்வெஸ்ட்மென்ட் காஸ்ட் அதிகரித்து விடுகிறது. 999 பியூரிடியுடன் எஸ்ஜிபி ஸ் இஷ்யூ செய்யப்படுகின்றன அதனால் வால்யூவை பற்றிய கேள்விக்கே இடமில்லை ஆனால் பிஸிக்கல் கோல்டில் அவ்வப்போது பியூரிடி இஷ்யூஸ் வரக்கூடும். பெரிய அளவில் இன்வெஸ்ட்மென்ட் செய்தால் லாக்கர் ஃபசிலிட்டியும் தேவைப்படும். செலவும் கூடும். அட் தி எண்டு ஆஃப் தி டே நம்முடைய இன்வெஸ்ட்மென்ட் காஸ்ட் குறைவாக இருக்க தான் நாம் எல்லோருமே ஆசைப்படுவோம். இருப்பினும், 8 ஆண்டு முதலீட்டு காலத்தைக் கொண்ட எஸ்ஜிபிகளுடன் ஒப்பிடும்போது உங்கள் பிஸிக்கல் கோல்ட் அதிக லிக்விட் ஆக இருக்கலாம் என்பதும் உண்மையே. சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸ் வெர்சஸ் கோல்ட் இடிஎஃப் ஸ் ​இவை இரண்டுமே கோல்டை டிஜிட்டல் முறையில் வைத்திருக்க கூடிய வடிவங்கள் தான் ஆனால் சில வழிகளில் வேறுபட்டவை. கோல்ட் இடிஎஃப் ஸ் (இது பரிமாற்ற வர்த்தக நிதியைக் குறிக்கிறது) என்பது ஒரு வகை மியூச்சுவல் ஃபண்ட் முதலீடாகும், இது ஸ்டாக் மார்க்கெட்டில் தினசரி அடிப்படையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்த டைரக்ட் மார்க்கெட் எக்ஸ்போஷர், கோல்ட் இடிஎஃப் ஸ் ஐ எஸ்.ஜி.பிகளை விட ஒப்பீட்டளவில் ரிஸ்கி ஆனதாக ஆக்குகிறது. தட் செய்ட், மோர் எக்ஸ்போஷர் என்றால் மோர் பொடென்ஷியல் டு டெலிவெர் ஹை ஈல்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். மியூச்சுவல் ஃபண்டுகளாக இருப்பதால், ஒரு குறிப்பிட்ட ஃபீ செலுத்தப்பட வேண்டும் - இது மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸுக்கு செலுத்த பட வேண்டிய எக்ஸ்பென்ஸ் ரேஷியோ. இன்வெஸ்ட்மென்ட் டெர்மின் படி பார்த்தால் கோல்ட் இடிஎஃப் ஸ் நிச்சயமாக எஸ்.ஜி.பி-க்களை விட அதிகமாக ஸ்கோர் செய்கின்றன. ஏனெனில் கோல்ட் இடிஎஃப் ஸ்களை எந்த நேரத்திலும் வேண்டுமானாலும் ரெடீம் செய்து கொள்ளலாம் அல்லது வித்ட்ரா செய்யலாம். ​மேலும், எஸ்.ஜி.பியை ரெடீம் செய்வதற்கான நாள் வரும்போது, இன்வெஸ்ட்டர் தங்கத்தின் விலை என்னவாக இருந்தாலும் அதை ரெடீம் செய்துக்கொள்ள வேண்டும் - தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்தால் (நாம் முன்பு விவாதித்தபடி) என்ன செய்வது? இதற்கு நேர்மாறாக, கோல்ட் இடிஎஃப் களின் இன்வெஸ்ட்டர் தங்களுடைய ரெடெம்ப்ஷன் டேட்டை தேர்வு செய்துகொள்ள முடியும். அவர் மார்க்கெட் மேலே வரும் போது விற்கலாம் அல்லது ரெடீம் செய்துகொள்ளலாம். ​சோ, இது தான் எஸ்ஜிபி வெர்சஸ் மற்ற இன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷன்ஸ்க்கும் ஆன ஒரு ஹானஸ்ட் கம்பேரிசன். இப்போது நீங்கள் ஒரு யூனிக் இன்வெஸ்ட்டர் பெர்சோனா வின் படி உங்களுடையாய் ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் அல்லது எந்த ஆப்ஷன்ஸ் ப்ரிஃபாரபிள் என்பதை. இன்வெஸ்ட்மென்ட் போர்ட்ஃபோலியோவை டைவர்சிப்ஃபை செய்வதும் மிகவும் முக்கியம். சோ யு ஷுட் கான்சிடெர் இன்வெஸ்டிங் இன் மல்டிபிள் அஸெட் கிளாஸ்ஸஸ். ​ நண்பர்களே, எந்த ஒரு மார்க்கெட் லிங்க்ட் இன்வெஸ்ட்மென்டிலும் ரிஸ்க் எப்போதுமே இருக்கும். எஸ்ஜிபி ஸை பற்றிய நல்ல விஷயம் என்ன தெரியுமா ? நோ மேட்டர் வாட், ப்ரைஸ் எவ்வளவு மாறினாலும் நீங்கள் ஹோல்டு செய்யும் யூனிட்ஸின் எண்ணிக்கை மாறாது. தட் செய்ட், ப்ரைஸ் மாறுவதற்கான ரிஸ்க் உள்ளது. கிவென் திஸ் ரிஸ்க், எப்போதும் உங்களிடம் ஸ்பேர் ஆக இருக்கும் காப்பிடலை மட்டுமே இன்வெஸ்ட் செய்ய வேண்டும் அதாவது உங்களுடைய டெய்லி லைப் மற்றும் உணவு, ரெண்ட், யுடிலிட்டிஸ், ஆபீஸ் சென்று வருவதற்கான செலவு, குழந்தைகளின் பள்ளி பீஸ், மருந்து செலவு போன்ற லைப்ஸ்டைல் எக்ஸ்பென்செசுக்காக தனியாக ஒரு தொகையை எடுத்து வைத்த பின்னர் மிகுதி தொகையை இன்வெஸ்ட் செய்யலாம். ​பிரெண்ட்ஸ், இன்றைய போட்காஸ்ட்டில் இவ்வளவு தான். மேலும் எஸ்ஜிபி ஸில் எவ்வாறு இன்வெஸ்ட் செய்வது, காமன் எஃப்ஏக்யூ ஸ் அண்ட் எ கைட் டு சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸ், எங்களுடைய அடுத்த போட்காஸ்ட்ஸை பார்க்கவும். ​நீங்கள் தற்போது இந்த போட்காஸ்ட் ஐ கேட்டு கொண்டிருப்பது போலவே உங்களுடைய தனிப்பட்ட ரிசர்ச்சை செய்ய எப்போதும் மறக்க வேண்டாம். மறுபடியும் விரைவில் சந்திப்போம், அது வரை குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங். ​இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மற்றும் செக்யுரிட்டிஸ் மார்க்கெட் ரிஸ்க்ஸ் கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். ​ ​ ​