How to retire in your 30s

Podcast Duration: 8:06
உங்களின் 30 களில் ரிடையர் ஆவது எப்படி? ​ஹலோ பிரெண்ட்ஸ், ஏஞ்சல் ஒன் னின் இந்த பைனான்சியல் பிளானிங் ஸ்பெஷல் போட்காஸ்ட் இல் உங்களை வரவேற்கிறேன். ​பிரெண்ட்ஸ், நம்மில் எவர் தங்களுடைய 30 களில் ரிடையர் ஆக விரும்புகிறீர்கள்? யார் இங்கே கோவாவின் ஏதாவது ஒரு பீச்சில், அருமையான காற்று வீசும் போது சன்செட் ஐ என்ஜாய் செய்ய விரும்புகிறீர்கள்? ஆனால், ஆனால் அண்ட் திஸ் இஸ் எ பிக் பட் .. இதற்காக கடின உழைப்பும் சமயோசிதமும் தேவை. உங்களுடைய 20 களில் உங்கள் ஆஃபீஸில் கடின உழைப்பு தேவை அண்ட் உங்களுடைய இன்வெஸ்ட்மெண்ட்ஸில் சமயோசிதம் தேவை இதனால் உங்களுடைய பணம் உங்களை விட அதிகமாக உழைத்து 5-7 இயர்ஸ் யில் நல்ல ரிடர்ன்ஸை தரும். ​இதை எவ்வாறு செய்வது? வித்தவுட் ஃபர்தர் அடு, லெட்ஸ் டைவ் இன். பிரெண்ட்ஸ், நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய முதல் மற்றும் முக்கிய விஷயம் என்னவென்றால், சிறு வயதிலிருந்தே சேமிப்பு மற்றும் முதலீடு செய்வது மிகவும் முக்கியம். நீங்கள் உங்கள் சேமிப்பை நாளைக்காக தள்ளி வைக்க முடியாது. சேமிப்பை சீக்கிரம் தொடங்க வேண்டும். நீங்கள் உங்கள் 20 களில் இருந்தால், உங்கள் மீது குறைந்த பைனான்சியல் பர்டன்ஸ் இருக்கும். ​நீங்கள் சேவ் செய்த ஃபண்ட்ஸை என்ன செய்ய போகிறீர்கள் சேவ் செய்ய போகிறீர்களா அல்லது யோலோ வின் பெயரில் அனைத்தையும் செலவழிக்க போகிறீர்களா - இவை எல்லாம் உங்கள் மீது தான் டிபென்ட் ஆகி இருக்கிறது, நீங்கள் உங்கள் 30 களில் ஓய்வு பெற விரும்பினால், ஒவ்வொரு கடைசி பைசாவையும் சேமித்து இன்வெஸ்ட் செய்வதில் நீங்கள் மிகவும் தீவிரமாக இருக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு விரைவில் இன்வெஸ்ட் செய்யத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு காலம் உங்கள் ஃபண்ட்ஸ் வளருவதற்கான டைம் கிடைக்கும் அண்ட் தி லாங்கர் ட்யுரேஷன் தட் யுவர் ஃபண்ட்ஸ் ஹவ் டு குரோ, தி கிரேட்டர் வில் பி தி பெனிஃபிட் ஆஃப் காம்பௌண்டிங். லெட் அஸ் பாஸ் ஃபார் எ மொமண்ட் ஹியர் அண்ட் லுக் அட் தி கான்செப்ட் ஆஃப் கம்பவுண்டிங். கம்பவுண்டிங் என்றால் என்ன? கம்பவுண்டிங் அல்லது காம்பவுண்ட் இன்ட்ரெஸ்ட் அடிப்படையில் வட்டி மீது கிடைக்கும் வட்டி. காம்பவுண்ட் இன்ட்ரெஸ்ட் யின் காரணமாக உங்களுடைய சிறிய இன்வெஸ்ட்மென்ட் கூட வித் டைம் அதிகரிக்க கூடும். ஒரு சிறிய இன்வெஸ்ட்மென்ட் ஐந்து வருட பீரியடில் பெரும் கூட்டு வருவாயைப் பெறலாம். உங்களுடைய இனிஷியல் இன்வெஸ்ட்மென்ட் 1 லட்ச ரூபாய் என்று வைத்துக்கொள்வோம், அது 10% ஒரு வருடத்திற்கான விகிதத்தில் கம்பவுண்டிங் ஆகி கொண்டிருக்கிறது ஓவர் எ பீரியட் ஆஃப் 15 இயர்ஸ். அப்படி நடந்தால், 15 வருட முடிவில், நீங்கள் பேஸ் அமௌன்ட் ஆக ரூ .4,17,725 ஐ பெறுவீர்கள். ஆனால் இந்த வகையான வருமானத்தை சம்பாதிக்க, ஒரு இன்வெஸ்ட்டராக நீங்கள் கம்பவுண்டிங் ஐ தொடர்வது அவசியம் மற்றும் இன்ட்ரெஸ்ட் ஜெனெரேட்டட் இஸ் ரீஇன்வெஸ்ட்டேட். ஒரு வேளை நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் யில் இன்வெஸ்ட் செய்து கொண்டிருந்தால் உங்கள் ஃபண்ட்ஸ் ஐ பெருக்குவதற்கான சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் அடுத்த 10 வருடங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் யில் மாதத்திற்கு 1000 ரூபாய் வீதம் இன்வெஸ்ட் செய்ய டிசைட் செய்தால், அஸ்யூமிங் எ ரிட்டர்ன் ஆஃப் 8%, 10 ஆண்டுகளின் முடிவில் யு வில் ஹவ் இன்வெஸ்ட்டேட் எ கார்பஸ் ஆஃப் ரூ.1,20,000 விச் ஹாஸ் டெலிவெர்ட் எ ப்ராஃபிட் ஆஃப் ரூ.1,82,946. ​நீங்கள் இந்த ஃபண்ட்ஸை மேலும் 10 வருடங்களுக்கு ரீஇன்வெஸ்ட் செய்தால் யுவர் ரிட்டர்ன்ஸ் வில் குரோ டு ரூ.3,94,967. தி கிரேட் திங் அபவுட் கம்பவுண்டிங் இன் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இஸ் உங்கள் தற்போதைய வருமானம் உங்களுக்கு அதிக லாபத்தை அளிக்கும் வகையில் மீண்டும் இன்வெஸ்ட் செய்யப்படுகிறது. நீங்கள் ஈக்விட்டியில் இன்வெஸ்ட் செய்ய விரும்பினால், நீங்கள் அந்த கம்பெனி அல்லது மற்ற கம்பெனிஸ் ஐ பற்றி நன்றாக ரிசர்ச் செய்ய வேண்டும். இப்போது, ஐபிஓ சீசன் நடந்து கொண்டிருக்கிறது, மெனி பீப்பிள் அஸ்யூம்ட் ஃபிரெஷ் இஷ்யூ வில் இன்வெஸ்ட் செய்தால் ஏர்லி மூவ் கான பயனை பெறுவார்கள், பட் தேர்ஸ் மோர் டு இன்வெஸ்டிங் தன் தட். ஸ்டாக்ஸ் அனாலிசிஸ், பி அண்ட் எல் அனாலிசிஸ், பாஸ்ட் பெர்ஃபாமன்செஸ் இடிசி. இதே மாதிரி பல மேட்ரிக்ஸ் இருக்கின்றன இதை பற்றியும் நீங்கள் யோசிக்க வேண்டும். ​வாருங்கள், இப்போது செகண்ட் ஸ்டெப்பிற்கு செல்லலாம் அது உங்களுக்காகவும் உங்கள் பேமிலி காகவும் ஒரு ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ். உங்களில் சிலர் உங்களின் 20 களில் இருப்பவர்கள் மஸ்ட் பி திங்கிங் தட் ஐ அம் அட் தி பீக் ஆஃப் மை ஹெல்த் அண்ட் ஐ டோண்ட் நீட் எ ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் அட் ஆல். தப்பு! வெரி ராங் ! ​உங்களில் பலர் ஃபர்ஸ்ட் ஹாண்ட் எக்ஸ்பீரியன்ஸ் செய்திருப்பீர்கள் கோவிடின் போது சடன் ஹாஸ்பிடலைசேஷன் எவ்வாறு நிகழ்ந்தது அண்ட் எவ்வளவு செலவு ஆனது என்பதும். ஹாஸ்பிடலைசேஷன் எக்ஸ்பென்ஸஸ் என்கிற ஷாக் அப்போது தான் அடித்திருக்க வேண்டும். உங்கள் சேவிங்க்ஸை சடன் இரோஷனில் இருந்து காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றால் இட் இஸ் வெரி இம்பார்ட்டண்ட் டு ஹவ் எ ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ். ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் இல்லை என்றால் உங்களுடைய மொத்த சேவிங்க்ஸும் ஹாஸ்பிடலைசேஷனில் செலவாகி விடும் அண்ட் தட் வில் பி எ டிசாஸ்ட்ரஸ் சிச்சுவேஷன் சிச்சுவேஷன் ஃபார் யுவர் இன்வெஸ்ட்மெண்ட்ஸ். ​அடிஷனலி, உங்கள் பேரன்ட்ஸ் காகவும் இன்ஷ்யூரன்ஸ் வாங்க மறந்து விடாதீர்கள்.அவர்களுடைய கவரேஜும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரிவாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள் பிகாஸ் உங்களை விட அவர்களுக்கு தான் இன்ஷ்யூரன்ஸ் தேவை அதிகமாக இருக்கும். இன்னும் ஒரு விஷயம், இன்ஷ்யூரன்ஸ் அக்ரீமெண்ட் ஐ மிகவும் கவனமாக படிக்கவும். மேக் ஷ்யூர் தட் யு அண்டர்ஸ்டாண்ட் ஆல் தி எக்ஸ்க்ளுஷன்ஸ் அண்ட் கேப்பிங்ஸ் இன் டெர்ம்ஸ் ஆஃப் ரூம் ரென்ட், கன்ஸ்யூமபிள் எக்ஸ்பென்சஸ் அண்ட் ஓபிடி காஸ்ட்ஸ் ரெஸ்ட்ரிக்ஷன்ஸ். கவரேஜ் அமௌன்ட் ஐ மட்டும் பார்த்து சைன் செய்ய வேண்டாம். தேர்ட் ஸ்டெப் இஸ் டு கிரியேட் அன் எமெர்ஜென்சி கார்பஸ். லைஃப் மிகவும் அன்ப்ரேடிக்டபிள் ஆனது. கோவிட் என்கிற ஒரு பெரும் தோற்று நாம் எதிர்பார்க்காத போது நம்மை தாக்கி நம் தலையெழுத்தை மாற்றி விட்டது. நம்மில் பலர் தங்களுடைய வேலையை இழந்து விட்டார்கள் அல்லது குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். பிசினெஸ் நடத்தி கொண்டிருந்தவர்களுக்கு ரெவின்யூ திடீரென்று குறைந்து விட்டது அண்ட் சேவிங்ஸ் ஐ வைத்து பிசினெஸ்ஸை நடத்தி கொண்டிருக்கின்றார்கள். அதே சமயம் உங்கள் செலவுகளும் குறையவில்லை. இந்த மாதிரியான எதிர்பார்க்காத சூழ்நிலைகளை வாழ்க்கையில் நாம் சந்திப்பதற்கு ரெடியாக இருக்க வேண்டியது மிக அவசியம். ஒரு எமெர்ஜென்சி ஃபண்டின் முக்கியத்துவத்தை பைனான்சியல் எக்ஸ்பெர்ட்ஸ் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர். எந்த சமயத்திலும், உங்களுடைய எமெர்ஜென்சி கார்பஸ் ஷுட் ஹவ் அட் லீஸ்ட் 12 மந்த்ஸ் ஆஃப் யுவர் எக்ஸ்பென்ஸஸ். இது உங்களுடைய மாதாந்திர யுடிலிட்டி அண்ட் மளிகை சாமான் பில்ஸ் மற்றும் வாடகை, இன்ஷ்யூரன்ஸ் ப்ரீமியம்ஸ், லோன் தவணை இவற்றை உள்ளடக்கி இருக்க வேண்டும். ​எமெர்ஜென்சி கார்பஸ் மூலம், உங்கள் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஐ ரெடீம் செய்வதற்கு நீங்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டீர்கள், மேலும் அவற்றை அவற்றின் வேகத்திலேயே வளர அனுமதிக்கலாம். வாங்க பிரெண்ட்ஸ், இன்றைக்கு இவ்வளவே. ஐ ஹோப் நீங்கள் கன்சிஸ்டெண்ட் ஆகவும் டிசிப்ளின்ட் ஆகவும் சேவ் செய்து வருவீர்கள்.ஒரு விஷயத்தை மறந்து விடாதீர்கள் ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்டிங் யில் ரிஸ்க் எப்போதுமே இருக்கும். இன்வெஸ்ட் செய்யும் முன்பு உங்களுடைய டெலிஜென்ஸ் ஐ யூஸ் செய்யவும் அண்ட் பைனான்சியல் எக்ஸ்பெர்ட்டின் அட்வைஸை கேட்க மறக்காதீர்கள். விடை பெறும் முன்பு ஒரு இம்பார்ட்டண்ட் விஷயம், இந்த போட்காஸ்ட் வெறும் எஜூகேஷனல் பர்போசஸ் காக மட்டுமே எடுக்க பட்டது, இன்வெஸ்ட்டரும் தங்களுடைய ரிசர்ச் ஐ கட்டாயம் செய்யவேண்டும். இதே மாதிரியான இன்ட்ரெஸ்டிங் போட்காஸ்ட்ஸை ஐ கேட்க யூட்யுப் மற்றும் அதர் சோஷியல் மீடியா செனல்ஸ் மூலம் எங்களை போலோ செய்யவும். அது வரை, குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங் . செக்யூரிட்டிஸ் மார்கெட்ஸில் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, இன்வெஸ்ட் செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். ​ ​ Investments in the securities markets are subject to market risks. Read all the related documents carefully before investing.