How to invest in shares in 2021? | Tamil

Podcast Duration: 06:59

ஹாய் friends Angel ப்ரோகிங் இன் podcast இல் உங்களை வரவேற்கிறேன். நண்பர்களே, Covid 19 காரணமாக மார்க்கெட்டில் நிறைய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நான் எப்போதும் என் நண்பர்களோடு tea குடிக்க சென்றால் அங்கு கூட ஷேர் மார்க்கெட் ஐ பற்றி பேச்சு ஆரம்பிக்கும். நேற்று நான் அக்ஷய் உடன் facetime இல் பேசி கொண்டிருந்தேன் & அவர் ஷேர் மார்க்கெட் நியூஸ் ஐ தொடர்ந்து பார்த்ததால் இப்போது இன்வெஸ்டிங் ஐ பற்றி யோசித்து கொண்டிருப்பதாக கூறினார். நான் அக்ஷய் க்கு சொன்னேன் this sounds like a great idea, and if he wants to do it, why isn’t he doing it already? ​ ​பிறகு எனக்கு புரிந்தது. நண்பர்களே, நாம் எதை பற்றி யோசித்து கொண்டிருக்கிறோமோ அதை நாம் பெரும்பாலும் செய்வதில்லை. ஆனால் இப்போது நீங்கள் podcast வரைக்கும் வந்து விட்டீர்கள் இல்லையா அதனால் I bet you want to know how to invest in the share market this year. And இங்கே நான் சொல்ல விரும்புவது... congratulations ! You are already one step closer to actually investing in the share market this year. ​The key to doing something is to start doing it. So are you ready friends? ஏனென்றால் இந்த podcast இல் நான் உங்களுக்கு அக்ஷய் க்கு அன்றைக்கு call இல் என்ன சொன்னேனோ அதை நான் உங்களுக்கு சொல்ல போகிறேன். And for the record, Akshay was asking me ki how should he actually get started with investing? I bet you want to learn that too! So let’s find out how to invest in the share market in 2021. இப்போது நண்பர்களே, first things first. covid 19 நம் அனைவரையும் ஒரு சிக்கலான சூழ்நிலையில் நிறுத்தி வைத்திருக்கிறது. எகானமி காக இல்லை நாட்டுக்கு ... I mean literally - cases record high யில் உள்ளன.. பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே லாக்டௌன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் முதலாவது நீங்கள் நினைவில் வைத்து கொள்ளவேண்டியது என்னவென்றால் investing in 2021 should be contactless, and fully online.we are going to find out how to invest in the share market online, right at the comfort of your own home! நண்பர்களே, online இன்வெஸ்ட் செய்வதற்காக உங்களுக்கு தேவை ஒரு demat அக்கௌன்ட். அட.. டீமேட் அகௌண்ட் னு கேட்ட உடனேயே podcast ஐ close பண்ணிடாதீங்க. ஏனென்றால் நான் அக்ஷய் கிட்ட இதை பற்றி சொன்னவுடன் அவர் என்ன நினைத்தாரென்றால் டிரேடிங் technicalities புரிந்து கொள்ளணும் ஏதாவது ஆபீஸ்க்கு போகணும் forms fill-up செய்யணும் என்று என்னன்னவோ நினைத்தாராம். None of this is true - because நீங்கள் demat அக்கவுண்டை ஓபன் செய்ய முடியும் அதுவும் fully online,while sipping your morning tea in the kitchen. நீங்க செய்ய வேண்டியதெல்லாம் உங்களுடைய ID Cards ஐ உங்களிடம் வைத்திருக்க வேண்டும். To be precise, you might need your Pan card and aadhaar கார்டு. இப்போதெல்லாம் இந்த எல்லா documents உம் நம் போனிலேயே pictures இல் save செய்து வைத்திருப்போம். And you can consider that a small strategy for yourself to make your digital life easier. ​அட.. நாம் demat அக்கவுண்டை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். demat அகௌண்ட் காக sign up செய்வது என்பது ஒரு புதிய ஈமெயில் அக்கவுண்டை ஓபன் செய்வது போன்ற மிக சுலபமான ஒன்று. It's simple, it's fully digital, and it's super easy. Trust me, ஒரு முறை நீங்கள் demat அக்கவுண்டை ஓபன் செய்து விட்டால் நீங்கள் ஒரு pro ஆகிவிடுவீர்கள் and you will be ready to do it for your friends and family too if they are having doubts. அப்போ ஸ்டேப் 1 முடிந்துவிட்டது.sign up செய்த பின்னர் ஓரிரு நாட்களில் உங்களுடைய demat அகௌண்ட் ஓபன் ஆகிவிடும். அப்படினா next step என்ன ? guess பண்ணுங்க பார்ப்போம்.. நண்பர்களே, the next step is to buy shares online! இதற்காக நீங்கள் ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும் உங்களுடைய favourite புரோக்கர் உடன். and when you are opening a demat account, you will probably already have signed up for it through a broker. If you want a starting point, just know that Angel One also offers demat accounts for you with some valuable propositions - ஏனென்றால் angel ப்ரோகிங் shares காக எந்த விதமான fees உம் சார்ஜ் செய்வதில்லை. - and that's their promise for a lifetime. In addition ,angel broking shares மீது வெறும் 20 ரூபாய் flat transaction fees சார்ஜ் செய்கிறார்கள். once you have an account ready with a broker, all you need to do is to log on to your account online, or through your Broker’s app. நீங்கள் login செய்யும் போது உங்களால் ஸ்டாக் மார்க்கெட் symbols உடன் shares search செய்ய முடியும். just like you search for things through google! ஸ்டாக் மார்க்கெட் symbols பற்றி உங்களுக்கு தெரியுமில்லையா? basically ஒவ்வொரு கம்பெனிக்கும் ஸ்டாக் மார்க்கெட்டில் ஒரு unique symbol இருக்கிறது - for example மஹிந்திராவின் M&M, reliance industries இன் reliance. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் எந்த கம்பெனியின் shares ஐ நீங்கள் வாங்க விரும்புகிறீர்களோ அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். And once you have done that, you will be able to buy the shares by simply clicking buy - இப்போ ஸ்டாக் மார்க்கெட்டில் shares வாங்குவதற்கு பல விதமான வழிகள் உள்ளன - மார்க்கெட் ஆர்டர் place செய்வது அல்லது limit order place போன்றவை.ஒரு வேளை இவற்றை பற்றி உங்களுக்கு மேலும் doubts இருந்தால் don’t forget to check out our other podcasts on the same. உங்களுக்கு visual assistance தேவைப்பட்டால் we also have videos that will explain them to you in a flash! பிறகென்ன.. your order will be placed, and your shares will be delivered to your account in a few seconds. அமேசானில் பொருட்கள் ஆர்டர் செய்ததுண்டா? ஸ்டோக்ஸ் வாங்குவதில் அந்த டைம் கூட ஆகாது.. i'm not exaggerating when i say ki it only takes a few seconds! Take it from me, I do it all the time! Learning this was fun, wasn’t it? வெறும் ஒரே ஒரு விஷயம் கவனத்தில் கொள்ளவும் -now that you know, don’t let the opportunity slip by you. அடுத்ததாக பெரிய அடியை எடுத்து வைக்கவும் - that is, to actually open a demat account. But before buying shares, don't forget to have a proper strategy in place! நான் இப்போ கிளம்பறேன் சில shares வாங்கணும் - மறுபடியும் சந்திக்கலாம் next time . அது வரைக்கும் goodbye from angel broking, and happy investing! முதலீடுகள் மற்றும் securities சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.