How to apply for an Offer for Sale? Let’s find out!

Podcast Duration: 7:09
ஆஃபர் ஃபார் சேலுக்கு விண்ணப்பிப்பது எப்படி?வாங்க கண்டுப்பிடிக்கலாம்! ஹை நண்பர்களே ஏஞ்சல் புரோக்கிங்கின் இந்த பாட்காஸ்ட்ஸ் -க்கு வரவேற்கிறேன்! இப்போதெல்லாம் அனைவரும் ஐ பி ஓ -களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் அனைவரும் ஐ பி ஓ -களைப் பற்றியே பேசுகிறார்கள், மேலும் பலர் அவற்றிற்காக விண்ணப்பிக்கவும் செய்கிறார்கள். நேற்று என் அண்டை வீட்டில் உள்ள ஷாலினி சமீபத்தில் உருவாகிய ஐ பி ஓ -ஐப் பற்றியே என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார். நான் அவரிடம் நானும் அதற்கு விண்ணப்பித்துள்ளேன் பட் ஐயம் நாட் ஷ்யூர் இஃப் ஐவில் கெட் தி அலோகேஷன். அண்ட் ஷி வாஸ் வொரீட் அபவுட் தி சேம். ​பின்னர் அவர் வீட்டிற்கு நான் தேநீர் அருந்த சென்றிருந்தேன், அப்போது அவரது சகோதரர் நிகில் உடன் பேசிக்கொண்டிருந்தேன் நாங்கள் ஓ எஃப் எஸ் -ஐப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். இருவருக்கும் அதைப்பற்றி கொஞ்சம் தான் தெரிந்திருந்தது, அதனால் நாங்கள் அதைப் பற்றி ஒரு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அடுத்த நாள் எனக்கு எனது அண்டை வீட்டார் ஒரு பிரதான முதலீட்டாளர் என்பது தெரியவந்தது – அண்ட் தட் தே கீப் தெம்செல்வ்ஸ் அப் டு டேட் வித் மார்கெட் நியூஸ். அடடா! நாம் எதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம் ஆமாம் ஓ எஃப் எஸ் -யைப் பற்றி! நீங்களும் அதை பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா, அதாவது ஓ எஃப் எஸ் என்றால் என்ன அதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்பதெல்லாம். அதையெல்லாம் இப்போது பார்க்கலாம். ​வாருங்கள் நண்பர்களே ஐ பி ஓ -களை பற்றி உங்களுக்கு தெரியும் - ஐ பி ஓ மூலம் நிறுவனங்கள் தங்களது வணிகத்திற்காக முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீட்டை பெறுகிறது. ஓ எஃப் எஸ் -யும் அதே போன்ற செயல்முறையை கொண்ட ஒன்றாகும் - ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், ஓ எஃப் எஸ் -இல் - அதாவது ஆஃபர் ஃபார் சேலில் ஒரு நிறுவனம் ஏற்கனவே பொதுவாக டிரேட் செய்து கொண்டிருந்தால் மட்டுமே இஷ்யு செய்ய முடியும். அடிப்படையில் ஓ எஃப் எஸ் மூலம் நிறுவனங்கள் முதலீடு அதிகப்படுத்துவது இல்லை - மேலும் இதில் சிக்கலான செயல்முறைகளை கடந்து செல்வதற்கான அவசியமும் இருக்காது. ​தட் இஸ் வை கம்பெனீஸ் சம்டைம்ஸ் கோ ஃபார் ஆன் ஓ எஃப் எஸ் ரேதர் தான் ஆன் எஃப் பி ஓ. எஃப் பி ஓ மற்றும் ஓ எஃப் எஸ் -ற்கு இடையிலான வித்தியாசத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா? நண்பர்களே எஃப் பி ஓ -இல் புதிய பங்குகள் உருவாக்கப்படுகின்றன, ஆனால் ஒரு ஓ எஃப் எஸ் -இல் நிறுவனத்தின் அடிப்படை ப்ரோமோட்டர்கள் தங்களின் பங்குகளை வெளி நிறுவனங்களுக்கு வழங்குகிறார்கள். ஓ எஃப் எஸ் -இன் செயல்முறையில் ஒரு விதி இருக்கிறது அதாவது சில்லறை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் பங்குகளில் 10% ரிசர்வில் வைக்கப்படும் - மற்றும் காப்பீடு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு 25% ஒதுக்கப்படும். இது சுவாரஸ்யமான விஷயம் அல்லவா? ஆனால் இதனால் உங்களுக்கு என்ன பலன்? ஓ எஃப் எஸ் -இல் முதலீடு செய்வதனால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? இதில் ஏதேனும் நன்மை இருந்தால் அதற்காக நீங்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? வாருங்கள் லெட்ஸ் ஃபைண்ட் அவுட்! ​இந்த நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ள வேறு சில ஓ எஃப் எஸ் செயல் முறைகளை பற்றி உங்களுக்கு தெரிய வேண்டியது அவசியம். உதாரணமாக ஓ எஃப் எஸ் -இல் உங்களுக்கு வழங்கப்படும் பங்குகளின் விலைகளுக்கு நீங்கள் பிட் செய்யலாம் –அண்ட் தி ஹையஸ்ட் பிட்ஸ் ஆர் தி அலாத்மென்ட்ஸ். மாறாக கட் ஆஃப் பிரைஸ் -இலும் நீங்கள் அவற்றை வாங்கலாம் - அதாவது ஓ எஃப் எஸ் வழங்கும் குறைந்த அளவு விலையிலும் நீங்கள் அதனை வாங்கலாம். ​இங்கு நீங்கள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு நன்மை என்னவென்றால் ஓ எஃப் எஸ் இல் ஆவண வேலைகள் எதுவும் நீங்கள் செய்ய வேண்டிய தேவை இருக்காது. அதனுடன் ஓ எஃப் எஸ் மூலம் நீங்கள் ஒற்றை பங்கு கூட வாங்கலாம் – அன்லைக் தி இஷ்யு சைஸ் தட் டிட்டர்மைன்ஸ் தி மினிமம் அமவுண்ட் யு வுட் ஹேவ் டு இன்வெஸ்ட் இன் ஆன் ஐ பி ஓ ஆர் ஆன் எஃப் பி ஓ. ஒரு சில்லறை முதலீட்டாளராக உங்களுக்கு ஓ எஃப் எஸ் -இல் இரண்டு பெரிய நன்மைகள் கிடைக்கும் - அதில் நாம் முன்பே பேசிய பயன்கள் உள்ளடங்காது. ஓ எஃப் எஸ் -இல் நிறுவனங்கள் சில்லறை முதலீட்டாளர்களுக்கு அடிப்படை விலையிலிருந்து தள்ளுபடிகளை வழங்குகின்றனர். இரண்டாவது பலன், இதில் தொடர்ச்சியான முதலீட்டு டிரேடை போல செக்யூரிட்டீஸ் பரிவர்த்தனை கட்டணங்கள் மற்றும் பரிவர்த்தனை கட்டணங்களை மட்டுமே கட்டினால் போதும். கேட்கவே நன்றாக இருக்கிறதல்லவா? இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று யோசிக்கிறீர்களா? நிகிலும் ஷாலினியும் இதைத்தான் என்னிடம் கேட்டார்கள். தே வேர் சர்ப்ரைஸ்டு வென் ஐ கேவ் தெம் கம்ப்ளீட் பிக்சர் – தட் ஐ ஆம் கோயிங் டு கிவ் யூ நௌ! ​ஓ எஃப் எஸ் -இல் பங்குபெற நீங்கள் நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால், தே ஆர் ஒன்லி ஒப்பன் ஃபார் 3-10 டேஸ், அண்ட் தீஸ் ரிமேயின் ஒப்பன் ஃப்ரம் 9:15 AM டு 2:45 PM ஒன்லி. அடுத்து நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது, உங்கள் பிட் ஃப்ளோர் பிரைஸ் -ஐ விட குறைவாக இருந்தால் உங்களுக்கு அலாட்மென்ட் கிடைக்காது. ஆகையால் நீங்கள் கட் ஆஃப் பிரைஸ் -இல் bid செய்யவில்லை என்றால், நோயிங் தி ரைட் பிரைஸ் டு பிட் இஸ் வெரி நெசசரி! ஒன்ஸ் யூ ஹேவ் ஃபிகர்டு தட் அவுட், , மேலும் நெக்ஸ்ட் திங் யூ நீட் டு நோ இஸ் தட் ஆஸ் எ ரீடெயில் இன்வெஸ்டர், நீங்கள் 2 லட்சம் வரை மட்டுமே bid செய்ய முடியும் – இஃப் யுவர் பிட்ஸ் எக்சீட்ஸ் தட், தென் யூ வோன்ட் கெட் அலாட்மென்ட்ஸ் ஃபார் தி எக்சீடிங் அமவுண்ட்.. ​இந்த விதிமுறைகளை நீங்கள் புரிந்து கொண்டால் தேர் இஸ் நத்திங் மோர் டு நோ. - ஓ எஃப் எஸ் –இல் பிட் செய்வது இஸ் நாட் எ ராக்கெட் சயின்ஸ். ​அது உங்களுக்கே தெரிந்திருக்கும், ஓ எஃப் எஸ் -இல் பார்டிசிபேட் பெறுவதற்கு உங்கள் டீலர்-ஐ அணுக நீங்கள் விரும்பாவிட்டால் உங்களிடம் ஒரு டீமாட் or டிரேடிங் அக்கவுண்ட் இருக்க வேண்டியது அவசியம். உங்களிடம் ஒரு டீமேட் கணக்கு இருந்தால் உங்கள் டிரேடிங் போர்ட்டலில் லாகின் செய்து உங்கள் பிட்டை சமர்ப்பித்தால் போதும். எளிமையாக இருப்பது போல் தெரிகிறது அல்லவா? ஐ பெட் இட் டாஸ். அண்ட் நெக்ஸ்ட் டைம், வென் யு ஹியர் தட் ஆன் ஓ எஃப் எஸ் இஸ் ஒப்பனிங் அப், யூ வில் நோ இஃப் இட் இஸ் தி ரைட் ஆப்பர்ச்சுனிட்டி, இது உங்களுக்கு ஒரு எளிமையான செயல்முறையாகும். ​அண்ட் தட்ஸ் ஆல் யூ நீட் டு நோ! இஃப் யூ பவுண்ட் அவர் பாட்காஸ்ட் இன்ட்ரஸ்ட்டிங், தென் வீ பெட் உங்களுக்கு www.anjelbroking.com -இல் உள்ள ஃப்ரீ எஜுகேஷனல் ரிசோர்சஸ் உங்களுக்கு பிடிக்கும் – டூ செக் தெம் அவுட்! அன்ட்டில் தென், ஐ வில் கோ பேக் டு டாக் டு நிக்கில் - நாங்கள் விரைவில் வரக்கூடிய ஒரு ஐ பி ஓ -ஐப் பற்றி பேசிக் கொண்டிருக்கப் போகிறோம், தேநீர் அருந்தியபடியே! அடுத்த பாட்காஸ்ட்டில் காணும் வரை குட்பை ஃபிரம் ஏஞ்சல் புரோக்கிங், அண்ட் ஹாப்பி இன்வெஸ்ட்டிங்! ​தக்க வைத்துக்கொள்ளுங்கள். மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆர் சப்ஜெக்ட் டு மார்க்கெட் ரிஸ்க்ஸ், ரீட் ஆல் ஸ்கீம் ரிலேடட் டாக்குமன்ட்ஸ் கேர்ஃபுல்லி