How millenial investors can retire in their 30s

Podcast Duration: 8:33
மிலேனியல் இன்வெஸ்ட்டர்ஸ் தங்களுடைய 30 களில் எவ்வாறு ரிடையர் ஆக முடியும்? ஹலோ ப்ரெண்ட்ஸ், ஏஞ்சல் ஒன் இன் இந்த மிலேனியல்ஸ் அண்ட் இன்வெஸ்டிங் ஸ்பெஷல் போட்காஸ்ட்டில் உங்களை வரவேற்கிறேன். ​நண்பர்களே, நம்மில் யார் மலை பிரதேசத்திலோ அல்லது ஒரு பீச் டவுனிலோ ஏர்லி ரிட்டயர்மெண்ட் எடுத்துக்கொண்டு லைஃப் ஐ என்ஜாய் செய்ய விரும்புகிறீர்கள்? ​பட், இது அவ்வளவு ஈஸி கிடையாது. நாம் ஏர்லி ரிட்டயர்மெண்ட்டை விரும்பினால் அதற்காக இன்றை நாம் தியாகம் செய்து சேவிங்ஸ் ஐயும் வளர்த்து கொள்ள வேண்டும். அபேரென்டலி, யுஎஸ்எ வில் ஒரு மூவ்மெண்ட் நடைபெற்றது அண்டர் விச் நிறைய கார்ப்பரேட் ப்ரொஃபெஷனல்ஸ் டிலிஜெண்ட்ல்லி ஒர்க் செய்து கொண்டிருந்தார்கள் எதற்காக என்றால் ஏர்லி ஆக ரிடையர் ஆவதற்கு. ​இந்த மூவ்மெண்ட் தான் ஃபயர், ஷார்ட் ஃபார் பைனான்சியல் இண்டிபெண்டன்ஸ் அண்ட் ரிட்டையர் ஏர்லி. ​இந்த மூவ்மெண்ட்டின் கீழ், யங் கார்ப்பரேட் ப்ரொஃபெஷனல்ஸ் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேமிப்பு செய்ய வேண்டும் என்பதை இலக்காக வைத்து கொண்டு அந்த சேவிங்ஸ் ஐ கொண்டு தங்களுடைய லைஃப் ஐ ரிட்டயர்மென்டுக்கு பிறகு அமைத்து கொள்ள பிளான் செய்துக் கொண்டனர். ​பெயர் குறிப்பிடுவதை போலவே, இந்த மூவ்மெண்ட் இரண்டு தூண்களை அடிப்படையாகக் கொண்டது. ஒன்று, ஒருவரின் பைனான்சியல் இண்டிபெண்டன்ஸ் ஐ செட்டப் செய்து கொள்வது, மற்றொன்று ஏர்லி ரிட்டயர்மெண்ட்.. ஆனால் இதனில் கூட மல்டிபிள் ஃபாக்டர்ஸ் உள்ளன. அவற்றை நாம் ஆழமாக ஆராயலாம்: ​பைனான்சியல் இண்டிபெண்டென்ஸ் பகுதியை எடுத்துக்கொண்டால், உங்களுடைய பணம் உங்களுக்காக உழைக்க வேண்டுமே தவிர நீங்கள் அதற்காக உழைக்க கூடாது. நீங்கள் இரு வழிகளில் சம்பாதிக்கிறீர்கள்: ஒன்று - ஆக்டிவ் இன்கம், மற்றொன்று பஸ்ஸிவ் இன்கம். உங்களுடைய பஸ்ஸிவ் இன்கம் ஆக்டிவ் இன்கம் ஐ விட அதிகமாக இருந்தால் தான் நீங்கள் பைனான்சியல்லி இண்டிபெண்டெண்ட் ஆக முடியும். ​நீங்கள் உங்களுடைய 9-5 ஜாபில் வரும் வருமானத்தில் டிபெண்டெண்ட் ஆக இருந்தால், ஏர்லி ரிட்டயர்மென்டுக்காக சேமிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது. நீங்கள் பல்வேறு வகையான பஸ்ஸிவ் இன்கம் ஐ தயார் செய்யவேண்டியது மிக முக்கியம். ஆனால், இதை நீங்கள் எவ்வாறு செய்ய போகிறீர்கள்? ​முதலாவது, உங்களுடைய இன்கமில் எவ்வளவு சதவீதம் சேவிங்ஸ் என்பதை நிர்ணயித்து கொள்ளுங்கள். உங்களுடைய இன்கமில் இருந்து 50-70% ஐ சேவிங்ஸ் காக ஒதுக்க முடிந்தால், உங்களுடைய ஏர்லி ரிட்டையர்மெண்டுக்கான ஆப்ஷன்ஸ் அதிகரித்து விடும். இது சற்று கடினமாக தெரிந்தாலும் இம்பாஸிபிள் இல்லை. நோபடி செய்ட் திஸ் வாஸ் கோயிங் டு பி ஈஸி. ​இரண்டாவது பாயிண்ட், உங்களுடைய டோட்டல் ரிட்டயர்மெண்ட் அமௌன்ட் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை நிர்ணயித்து கொள்ளுங்கள். உங்களுடைய அனுவல் இன்கம் 10 லட்ச ரூபாய் என்று வைத்துக்கொண்டால், உங்களுடைய ரிட்டையர்மெண்ட் கார்ப்பசை நிர்ணயிக்க இந்த நம்பரை 25 ஆல் பெருக்க வேண்டும்.சோ, நீங்கள் 30-35 யில் ரிட்டையர் ஆக விரும்பினால், உங்களிடம் குறைந்தது 2.5 கோடி ரூபாய் இருக்க வேண்டும். இது வெறும் ஒரு எக்ஸாம்பிள் மட்டுமே. இந்த அமௌன்ட் உங்களுடைய லைஃப்ஸ்டைல், செலவுகள் போன்றவையுடன் மாறுபடும். ​மூன்றாவது பாயிண்ட் என்னவென்றால் உங்கள் இலக்கை அடைய எவ்வளவு நேரம் தேவை என்பதை பிளான் செய்துகொள்ளுங்கள். ​மூன்று வெவ்வெறு வழிமுறைகளில் ஃபயர் மெத்தடை அணுகுங்கள். ​முதலாவது மெத்தடில் உங்களுடைய சேவிங்க்ஸை அதிகரித்து கொண்டு செலவுகளை குறைத்து கொள்ளவேண்டும். ​இரண்டாவது மெத்தடில் நீங்கள் கொஞ்சம் அதிகமாக செலவழிக்கலாம் ஆனால் இதன் காரணமாக, உங்களால் நீங்கள் விரும்பியது போல ஏர்லியாக ரிட்டயர் ஆக முடியாது. ​மூன்றாவது மெத்தடில் உங்களுடைய ஸ்டார்ட்டப் ஜர்னியை கிக்ஸ்டார்ட் செய்ய எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேவிங்ஸ் ஐ அதிகரித்து கொள்ளவும், உங்களுடைய ஸ்டார்ட்டப் வெற்றி பெற்றால் தென் உங்களால் ஏர்லியாக ரிடையர் ஆக முடியும். ஸ்டார்ட்டப்ஸ் எப்போதுமே எக்சைட்டிங் பிளேஸ் தான். ஹை ரிஸ்க் உடன் கூடவே ஹை ரிவார்ட்ஸுக்கான வாய்ப்புகள் உண்டு. ​இதனுடன் கூடவே நீங்கள் இன்னும் சில விஷயங்களை செய்யலாம்: உங்களுக்கு கிடைக்கும் கேஷ் பரிசுகளை - உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் இருந்து -செலவழிக்காதீர்கள். பிக்சட் டெபாசிட் அல்லது ஈக்விட்டிஸ் அல்லது டெப்ட் ஃபாண்டில் இன்வெஸ்ட் . .ஐடியா என்னவென்றால் பணம் சேமிப்பது என்பது பணத்தை சம்பாதித்ததுக்கு சமம். கடனை முற்றிலுமாக அவாய்ட் செய்யவும். நம்மில் பலர் க்ரெடிட் கார்ட் வைத்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று என்று எண்ணுகிறார்கள். நம்மில் பலர் க்ரெடிட் கார்டை மிகவும் பொறுப்பில்லாமல் யூஸ் செய்கின்றனர் அண்ட் இதனால் இன்ட்ரெஸ்ட் சார்ஜஸ் மற்றும் பெனால்டி சார்ஜஸ் அதிகரித்து கொண்டே வரும். உங்களால் க்ரெடிட் கார்டை பொறுப்புடன் காஷியஸ் ஆக யூஸ் செய்ய முடியவில்லை என்றால் அதை தூரமாக வைத்து .விடுங்கள். ​உங்கள் சேவிங்க்ஸை அக்ரெஸிவ்ல்லி மானிட்டர் செய்து கொண்டிருங்கள், இன்கம் கைக்கு வந்த உடனேயே அதை சேவிங்ஸ் பக்கமாக ரீடைரெக்ட் செய்யுங்கள். பாக்கி மிகுந்திருப்பதை செலவுக்காக வைத்துக்கொள்ளுங்கள். எக்ஸ்பென்சஸுக்கு முன்னுரிமை அளிக்காமல் சேவிங்ஸ்க்கு முன்னுரிமை அளிக்கவும். இதன் மூலமாக தான் உங்களால் ரிட்டயர்மெண்ட் கார்ப்பஸை உருவாக்க முடியும். இன்ஷ்யூரன்ஸ் மிகவும் அவசியமாக இருக்க வேண்டிய ஒன்று. இன்ஷ்யூரன்ஸ் இல்லாமல், உங்கள் சேமிப்பு மருத்துவ அவசரகாலத்தில் அழிக்கப்படலாம். இதை தவிர, நீங்கள் இறந்த பிறகும் வருமானம் தேவைப்படும் டிபெண்டெண்ட்ஸுக்கு உங்களுடைய வருமானம் .தேவைப்படலாம்.அதனால் தான் இன்ஷ்யூரன்ஸ் டப்லி இம்பார்ட்டண்ட். ​எமெர்ஜென்சி ஃபண்ட் ஐ உருவாக்குவது மிகவும் அவசியம். லைஃப் மிகவும் அன்ப்ரெடிக்டபிள் ஆகும், நமக்கு எதுவுமே தெரிவதில்லை. ஒரு நிலையான எமெர்ஜென்சி ஃபண்ட், லைஃப் யின் கடினமான சமயங்களில் நமக்கு கட்டாயம் உதவியாக இருக்கும். ஒரு பேக்கப் பிளான் ஐ தயாராக வைத்திருங்கள். உங்களுடைய லைஃப் உங்களுடைய பிளானிங் படி தான் நடக்கும் என்று சொல்வதற்கில்லை. வாழ்க்கை கூட ஒரு பிரபலமான விளையாட்டு வீரர் சொல்லியபடி , 'எவ்ரி ஒன் ஹாஸ் எ பிளான் அன்டில் தே கெட் பஞ்ச்ட் இன் தி ஃபேஸ்" அதனால் தான் ஒரு பேக்கப் பிளான் தயாராக வைத்திருப்பது மிகவும் அவசியம். உங்களுடைய வட்டியை எப்போதும் வித்ட்ரா செய்ய வேண்டாம். வட்டி யில் இருந்து கூட வருமானம் கிடைக்க வட்டியை ரீ இன்வெஸ்ட் செய்யவும், ஓகே, இப்போ நமக்கு ரூல்ஸ் நன்றாக தெரியும் அதனால் ஃபயர் ஐ பின்பற்றுங்கள். எப்படி, எங்கு முதலீடு செய்வது என்பதைப் பார்ப்போம். ​நீங்கள் டிபென்டென்ட்ஸ் இல்லாத யங் ப்ரொஃபெஷனல் ​என்றால்: உங்களுக்கு டிபென்டென்ட்ஸ் இல்லை அண்ட் நீங்கள் ஒரு யங் வர்கிங் ப்ரொஃபெஷனல் என்றால் உங்களுடைய மக்சிமம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஈக்விட்டி மார்கெட்ஸில் இருக்க வேண்டும். பெரும்பாலும் அனைவரும் பின்பற்றும் ஒரு தம்ப் ரூல் என்ன என்றால், உங்களுடைய ஈக்விட்டி இன்வெஸ்ட்மென்ட் ஷுட் பி 100 - உங்களின் வயது. உங்களுடைய வயது 25 என்றால், 75% உங்கள் போர்ட்ஃபோலியோ ஈக்விட்டிஸ் யில் இருக்க வேண்டும். உண்மையில் சொல்ல போனால், உங்களின் ரிஸ்க் அபிடைட் என்ன என்று தெரிந்து கொண்டு அதன்படி முடிவுகள் எடுக்க வேண்டும். இங்கே, எதற்குமே உத்திரவாதம் இல்லை. ​ நீங்கள் இரண்டு குழந்தைகள் இருக்கும் ஒரு வர்கிங் ப்ரொஃபெஷனல் என்றால்: ​இந்த கேசில், நீங்கள் கேப்பிட்டல் ப்ரிசேர்வேஷனில் அதிகமாக ஃபோகஸ் செய்ய வேண்டும். அதற்கு, நீங்கள் ஈக்விட்டிஸ் இல் இருக்கும் உங்கள் இன்வெஸ்ட்மெண்ட்ஸை குறைத்து கொள்ள வேண்டும் மற்றும் டெப்ட் யில் இன்வெஸ்ட்மெண்ட்ஸை அதிகரிக்க வேண்டும். உங்களுடைய போர்ட்ஃபோலியோவில் 40% ஈக்விட்டி ஸ்கீம்ஸ் இருக்கலாம் அல்லது டைரக்ட் ஈக்விட்டி இன்வெஸ்ட்மெண்ட்ஸ். ஈடிஃஎப் யில் 20%, 30% டெப்ட் ஃபண்ட்ஸில் அண்ட் 10% லிக்விட் ஸ்கீம்ஸ் யில் இருக்க வேண்டும். ​சரியாகச் சொல்வதானால், கண்டிப்பாக பின்பற்றக்கூடிய கடினமான மற்றும் வேகமான ரூல் என்று எதுவும் இல்லை. நான் முன்பு கூறியது போல், உங்கள் இன்வெஸ்ட்மென்ட் போர்ட்ஃபோலியோ உங்கள் ரிஸ்க் அபிடைட் மற்றும் ரிஸ்க் டாலரன்ஸ் திறனுக்கு ஏற்ப மாறுகிறது. இன்னும் ஒரு விஷயம், பைனான்சியல் எக்ஸ்பெர்ட்ஸ் என்ன சொல்லுகிறார்கள் என்றால், ஏர்லி ரிட்டயர்மெண்ட் எடுத்துக்கொள்ள விரும்புவோர் எதற்காக ஏர்லியாக ரிட்டையர் ஆக விரும்புகிறார்கள் என்பதை ஆராய வேண்டும். நீங்கள் மிகவும் பஷனெட் ஆக இருக்கும் விஷயம் எது அண்ட் அதை செய்தால் உங்களால் பணம் சம்பாதிக்க முடியுமா முடியாதா? நீங்கள் பஷனெட் ஆக இருக்கும் துறையிலேயே நீங்கள் வேலை பார்த்தால் உங்களுக்கு 50-60 வயது வரை கூட வேலை செய்ய முடியும் அண்ட் ஏர்லி ரிட்டயர்மெண்ட் எடுத்துக்கொள்ளும் எண்ணம் வராது. லாஸ்ட்லி, ப்ரெண்ட்ஸ், ஸ்டாக் மார்க்கெட்டில் எப்போதும் ரிஸ்க் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த போட்காஸ்ட் ஒன்லி எஜூகேஷனல் பர்ப்பஸஸ் காக மட்டுமே எடுக்க பட்டது, இன்வெஸ்ட்டர்ஸ் தங்களுடைய சொந்த ரிசெர்ச்சையும் செய்து கொண்டிருக்க வேண்டும். ​இந்த மாதிரியான இன்ட்ரெஸ்டிங் போட்காஸ்ட்ஸ் ஐ கேட்க யுட்யூப் மற்றும் அதர் சோஷியல் மீடியா சேனல்ஸ் மூலம் எங்களை ஃபாலோ செய்யவும். அன்டில் தென் குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங்! ​செக்யூரிட்டிஸ் மார்க்கெட்டில் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து டாகுமெண்ட்ஸையும் கவனமாகப் படியுங்கள்.