How are the IPOs of 2020 performing now? Find out here | Tamil

Podcast Duration: 8:16
2020 இன் ஐபிஓக்கள் இப்போது எவ்வாறு செயல்படுகின்றன? ​வாய்ஸ் ஓவர்- வணக்கம் நண்பர்களே, ஏஞ்சல் ஒன் இன் மற்றொரு அற்புதமான போட்காஸ்டுக்கு உங்களை வரவேற்கிறேன். நண்பர்களே, இன்று நாம் 2020 யின் ஐபிஓ களை பற்றி விவாதிக்க போகிறோம். எப்போது ஒரு புது ஐபிஓ வரவிருந்தாலும், மார்க்கெட்டில் அதை பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கும். ஐபிஓ வின் இஷ்யூ ப்ரைஸ் என்ன? இந்த ஐபிஓ வில் இன்வெஸ்ட் செய்யலாமா? வாருங்கள் பார்க்கலாம், எந்த கம்பனிஸ் 2020 இல் தங்களுடைய ஐபிஓ ஸை கொண்டு வந்தன? அவர்களின் இன்றைய நிலைமை என்ன. முதலீடு செய்யும் போது லாங் டெர்ம் வ்யூ இருப்பது முக்கியம். ஆகவே, கடந்த ஆண்டு ஐபிஓக்களில் பெரிய தலைப்புச் செய்திகளில் வந்த கம்பெனிகளை ஒரு முறை ஆராய்ந்து இன்று அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும் . இந்த போட்காஸ்டில் எஸ்பிஐ கார்டுகள், ரூட் மொபைல், ஏஞ்சல் ஒன், ஹப்பிஸ்ட் மைண்ட்ஸ், மசாகன் ஷிப் பில்டர்ஸ் மற்றும் இன்னும் சில நிறுவனங்களைப் பற்றி விவாதிப்போம். வாங்க, ஆரம்பிக்கலாம், எஸ்பிஐ கார்ட்ஸ் உடன். எஸ்பிஐ கார்ட்ஸ் ஒரு பேமெண்ட் சொல்யூஷன் ப்ரொவைடர். எஸ்பிஐ கார்ட்ஸ் 1998 இல் ஆரம்பிக்க பட்டது மற்றும் இந்த கம்பெனியின் பேரன்ட் கம்பெனி எஸ்பிஐ ஆகும். எஸ்பிஐ கார்ட்ஸ் யின் ஹெட்க்வார்ட்டர்ஸ் குருகிராம் இல் இருக்கிறது மற்றும் இந்த கம்பெனியிடம் 3000 க்கும் அதிகமான எம்ப்ளாயீஸ் உள்ளனர். எஸ்பிஐ கார்ட்ஸ் மிக பெரிய ஐபிஓ ஆக இருந்தது அதனுடைய லிஸ்டிங் ப்ரைஸ் 658 ரூபாயாக இருந்தது. ஆனால் எஸ்பிஐ கார்ட்ஸின் ஐபிஓ கொரோனா வைரஸ் பண்டமிக் நடுவில் நிகழ்ந்தது.அதனால் தான் ஐபிஓ ஆன பிறகு கூட இதனுடைய ஷேர் ப்ரைஸ் வீழ்ந்து விட்டது. எஸ்பிஐ கார்ட்ஸின் ஸ்டாக் மார்க்கெட் ஹிஸ்டரியில் அதனுடைய லோவெஸ்ட் பாயிண்ட் 509 ரூபாய் ஆகும். கடந்த ஒரு வருடமாக இந்த கம்பெனி தன்னுடைய மார்க்கெட் வால்யூவை கைன் செய்துள்ளது. நீங்கள் இந்த கம்பெனியின் பங்குகளை லோவெஸ்ட் பாயிண்டில் வாங்கியிருந்தால் யு குட் ஹவ் டபில்ட் யுவர் இன்வெஸ்ட்மென்ட் பை திஸ் பாயிண்ட். இந்த போட்காஸ்ட்டை ரெகார்ட் செய்யும் போது எஸ்பிஐ கார்ட்ஸின் ஷேர் ப்ரைஸ் 933 ரூபாய் ஆக இருந்தது. திஸ் இஸ் அல்மோஸ்ட் டபுள் இட்ஸ் ஆல் டைம் லோ . ​வாங்க, ரூட் மொபைலின் ஐபிஓ க்கு பிறகு கம்பெனியின் பெர்ஃபோர்மன்ஸ் ஐ பார்க்கலாம். ரூட் மொபைல் ஒரு டெலிகாம் கம்பெனி ஆகும் மற்றும் கிளவுட் ப்ளட்ஃபார்ம் ஆகும் இது 2004 இல் ஆரம்பிக்க பட்டது.ரூட் மொபைல் ஒரு சமயத்தில் யுகே யில் இரண்டாவது ஃபாஸ்டெஸ்ட் குரோயிங் இந்தியன் கம்பெனி ஆக இருந்தது. 2020 யில் ரூட் மொபைல் நெக்ஸ்ட் ஃபோர்ச்சூன் 500 கடேகரியில் தன்னுடைய இடத்தை வெற்றிகரமாக தக்க வைத்து கொண்டுள்ளது. ​2020 யில் ஹப்பியஸ்ட் மைண்ட்ஸ் டெக்னோலஜிஸ் லிமிடெட் யின் ஐபிஓ வும் வந்தது. ஹப்பியஸ்ட் மைண்ட்ஸ் ஒரு ஐடி கம்பெனி ஆகும் மற்றும் அதனுடைய ஹெட்க்வார்ட்டர்ஸ் பெங்களூரில் இருக்கிறது. ஹப்பியஸ்ட் மைண்ட்ஸ் யின் பிசினஸ் யுகே இல் இருந்து யூஸ்ஏ, ஆஸ்திரேலியா வில் இருந்து மிடில் - ஈஸ்ட் வரை பரவி உள்ளது. ஹபியஸ்ட் மைண்ட்ஸின் ஸ்லோகன் "பார்ன் டிஜிட்டல் பார்ன் அஜையில்". ஹபியஸ்ட் மைண்ட்ஸ் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், பிளாக் செயின், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், ரோபோடிக்ஸ் போன்ற டெக்னோலாஜிசை யூஸ் செய்து கம்பனிஸ்க்கு மனுபாக்ச்சரிங், ரீடைல், டிரான்ஸ்போர்ட், இ-காமர்ஸ் மற்றும் ஆர்&டி போன்ற வெர்டிகல்ஸ் இல் உதவி செய்கிறது. ஹபியஸ்ட் மைண்ட்ஸின் லிஸ்டிங் ப்ரைஸ் ரூ.351 ஆக இருந்தது மற்றும் இன்று ஹபியஸ்ட் மைண்ட்ஸின் ஷேர் ப்ரைஸ் 910 ஆக உள்ளது. திஸ் இஸ் வெரி கிளோஸ் டு ஹபியஸ்ட் மைண்ட்ஸின் ஆல் டைம் ஹை விச் இஸ் 954 ரூபீஸ். ​நாம் தற்போது ஒரு ஐடி பூம் மின் நடுவில் இருக்கிறோம், மேலும் கோவிட் -19 தொற்றுநோய் இந்தத் துறைக்கு கூடுதல் பூஸ்ட்டை அளித்துள்ளது. இன்ஃபோர்மேஷன் டெக்னோலஜி வேவ் யில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், ஹப்பியஸ்ட் மைண்ட்ஸ் ஒரு இன்டரெஸ்டிங் ஆப்ஷன் ஆகும். நிறுவனத்தின் மோட்டோ “தி மைண்ட்ஃபுல் ஐடி கம்பெனி” மற்றும் இது மிகவும் தாட்ஃபுல் அண்ட் லாஜிக்கல் டெசிஷன்ஸ் எடுப்பதற்கு பெயர் பெற்றது. ​2020 யில் மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் யின் ஐபிஓ வும் வந்தது. இந்த கம்பெனி 1934 இல் தொடங்க பட்டது மற்றும் இந்தியன் நேவி காக போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் செய்து கொடுக்கிறது. இந்த கம்பெனியிடம் 8000 க்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர் மற்றும் இவர்களின் இன்கம் 5000 கோடி க்கும் அதிகம். லிஸ்டிங் ஆன போது இந்த கம்பெனியின் ஷேர் ப்ரைஸ் ரூ .168 ஆக இருந்தது. இன்று இந்த கம்பெனியின் ஷேர் ப்ரைஸ் 255 ரூபாய். மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் ஒரு பப்ளிக் செக்டர் கம்பெனி ஆகும். இதனுடைய ஹெட்க்வார்ட்டர்ஸ் பாம்பே யில் உள்ளது. ​இந்த கம்பெனியின் ஆப்பரேட்டிங் இன்கம், நெட் இன்கம் மற்றும் டோடல் அஸெட்ஸ் பல வருடங்களாக அதிகரித்து வருகிறது. போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தவிர, இந்த நிறுவனம் டேங்கர்கள், ப்ளட்ஃபார்ம் சப்ளை கப்பல்கள் மற்றும் ரோந்து படகுகளையும் உருவாக்குகிறது. டிஃபென்ஸ் மற்றும் டிரான்ஸ்போர்ட் இல் ஆக்டிவ் ப்ரெசென்ஸ் கொண்ட ஒரு நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் ஒரு இன்ட்ரெஸ்டிங் ஆப்ஷன் ஆகும். ​2020 ஆம் ஆண்டில் பர்கர் கிங் இந்தியாவும் அதன் ஐபிஓவைக் கொண்டு வந்தது. கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, ஃபாஸ்ட் ஃபுட் கம்பெனிஸ் ஒரு சவாலையும் அதே சமயம் ஒரு வாய்ப்பையும் எதிர்கொண்டன. லோக்டௌன் ஆனதால் ஃபாஸ்ட் ஃபுட் கம்பெனிஸ் மூடப்பட்டன என்பதே சவால். மக்கள் வீட்டிலிருந்து ஆர்டர் செய்தது அவர்களுக்கான ஒரு வாய்ப்பு, அதே சமயத்தில் இதை வளரவிட்டால் இது ஒரு ரிஸ்கி ஹாபிட் ஆக மாறக்கூடும். பர்கர் கிங் இந்தியாவின் மிகப்பெரிய ஃபாஸ்ட் ஃபுட் செயின்ஸில் ஒன்றாகும் மற்றும் வேகமாக வளர்ந்து வருகிறது. பர்கர் கிங் இந்தியா வின் ஷேர் ப்ரைஸ் இன்று 155 ரூபாய், இது ஸ்டாக் மார்க்கெட்டில் பர்கர் கிங்கின் ஃபர்ஸ்ட டே க்ளோஸிங் போது 138 ரூபாயாக இருந்த இறுதி விலையை விட சற்று பிரீமியம் மட்டுமே. ​2020 இல் ஏஞ்சல் ஒன் இன் ஐபிஓ வும் வந்தது. ஏஞ்சல் ஒன் இன் லிஸ்டிங் ப்ரைஸ் கிட்ட தட்ட ரூ. 275 ஆக இருந்தது மற்றும் இன்று ஏஞ்சல் ஒன் இன் ஷேர் ப்ரைஸ் 800க்கும் அதிகம். ஆமாங்க, - லிஸ்டிங் தேதியில் இருந்து இது வரை ஏஞ்சல் ஒன் இன் ஷேர் ப்ரைஸ் தோராயமாக 3 மடங்கு அதிகரித்துள்ளது. ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் இந்தியாவில் மிகக் குறைந்த பெனெட்ரேஷனை கொண்டுள்ளன, ஏஞ்சல் ஒன் போன்ற ஃபிண்டெக் நிறுவனங்கள், ஷேர்கள், கமோடிட்டிஸ், மியூச்சுவல் ஃபண்ட்ஸ், பாண்ட்ஸ், டிரைவேட்டிவ்ஸ் மற்றும் அதர் பைனான்சியல் அசெட்ஸ் போன்றவற்றில் இன்வெஸ்ட் செய்வதை எளிதாக மாற்றியுள்ளன. ​ஐபிஓ கள் எவ்வளவு எக்சைட்டிங் ஆனவை என்பதை இது வரை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். வரவிருக்கும் ஐபிஓ க்களை பற்றி எவ்வாறு நீங்கள் அப்டேட்டட் ஆக இருப்பது மற்றும் அவற்றில் இன்வெஸ்ட் செய்வதற்கான முக்கிய வழிமுறைகளைக் கற்றுக்கொள்வது எப்படி என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? கவலைப்பட வேண்டாம். இதுபோன்ற இன்டரெஸ்டிங் ஆன கண்டென்டுக்கு, எங்கள் சேனலைப் சப்ஸ்க்ரைப் செய்துக்கொண்டு ஃபாலோ செய்யவும். பிரெண்ட்ஸ், உங்களை அப்ஸ்கில் செய்து கொள்வதற்கு எந்த தடையும் இல்லை. பைனான்சியல் நாலெட்ஜ் என்பது தொடர்ந்து ஏவோல்வ் ஆகி கொண்டிருக்கும் எப்போதும் முடிவடையாது, சோ பிரெண்ட்ஸ், ஸ்டே ட்யூன்ட் ஃபோர் மோர் ஸச் இன்ஃபோர்மேடிவ் கன்டென்ட்! உங்கள் சொந்த ஆராய்ச்சியையும் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதை போலவே எங்கள் எஜூகேஷனல் கன்டென்டையும் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் அப்டேட்டட் ஆக இருங்கள். மறுபடியும் சந்திப்போம். அதுவரை குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங். ​இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மற்றும் செக்யுரிட்டிஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இன்வெஸ்ட் செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படியுங்கள்.