Fundamental analysis of Suprajit Engineering Limited

Podcast Duration: 8:48
சுப்ரஜித் இன்ஜினியரிங் லிமிடெட்டின் ஃபண்டமெண்டல் அனாலிசிஸ் வணக்கம் நண்பர்களே, ஏஞ்சல் ஒன் இன் மற்றும் ஒரு எக்சைட்டிங் போட்காஸ்ட் க்கு உங்களை வரவேற்கிறோம். ​ப்ரெண்ட்ஸ், நாம் ஒரு புது சீரிஸ் ஐ ஆரம்பிக்க போகிறோம், வெவ்வேறு கம்பெனிகள் மற்றும் அவற்றின் ஸ்டாக்ஸின் ஃபண்டமெண்டல் அனாலிசிஸ் ஐ நாங்கள் உங்களுக்கு வழங்க போகிறோம். ​இன்றைய போட்காஸ்ட் யில் நாம் ஒரு ரிசோர்ஸ்ஃபுல் கம்பெனியை பற்றி பார்க்க போகிறோம், இது தன்னுடைய ஆப்பரேட்டிங் செக்மென்ட்டில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கி கொண்டுள்ளது. நாங்கள் சுப்ரஜித் இன்ஜினியரிங் லிமிடெட் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த நிறுவனம் ஆட்டோமோட்டிவ் கேபிள்கள் மற்றும் ஹாலோஜென் பல்புகளை தயாரிக்கும் தொழிலில் உள்ளது. நீங்கள் எந்த மாதிரியான ஆட்டோமொடிவ் கேபிள்களை பற்றி கேட்டீர்கள்? வெல், இவர்கள் இல்லாமல் மோட்டார்சைக்கிள்ஸுக்கு உயிரே இருக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள் போதும்.பிரேக் கேபிள்ஸ், க்ளட்ச் கேபிள்ஸ், த்ரோட்டில் கேபிள்ஸ், டிரான்ஸ்மிஷன் கேபிள்ஸ், ஸ்டார்டிங் கேபிள்ஸ், கியர் ஷிஃப்ட் கேபிள்ஸ் - இந்த மாதிரியான அனைத்து கேபிள்ஸையும் இந்த கம்பெனி தயாரிக்கிறது அலாங் வித் ஹாலோஜென் அண்ட் ஆக்சில்லரி லாம்ப்ஸ். இந்த பெங்களூரு பேஸ்ட் கம்பெனி, ஸ்பீடோமீட்டர்ஸ், டாக்கோமீட்டர்ஸ், ஃபியூல் கஜேஸ் போன்ற மெக்கானிக்கல் கஜேஸையும் தயாரிக்கிறது அண்ட் எ வெரைட்டி ஆஃப் அதர் இன்ஸ்ட்ருமென்ட்ஸ். அவர்களின் ஃபோர் வீலர் ஆட்டோமோட்டிவ் வாடிக்கையாளர்களில் வோக்ஸ்வாகன், பிஎம்டபிள்யூ, மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், பியாஜியோ, மாருதி சுசுகி ஆகியவை அடங்கும். அவர்களின் டூ வீலர் வாடிக்கையாளர்களில் டிவிஎஸ் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டார்ஸ், பஜாஜ் மோட்டார்ஸ், ஹோண்டா, ராயல் என்ஃபீல்ட் மற்றும் மஹிந்திராவின் டூ வீலர்ஸ் பிரிவு அடங்கும். ஜூலை 13 ஸ்டேட்டஸின் படி, சுப்ரஜித் இன்ஜினியரிங் 293 ரூபாய்க்கு ட்ரேடிங் செய்யப்படுகிறது. ​கியூ2எஃப்வை21 யில் எஸ்இஎல் ஒரு மிக சிறந்த ஆல் ரவுண்டு பெர்ஃபோர்மன்ஸை டெலிவர் செய்துள்ளது. ரெவின்யூ இயர் ஆன் இயர் பேஸிஸில் 11% இல் இருந்து அதிகரித்து 440 கோடி ரூபாயை எட்டியுள்ளது இதில் மிக பெரிய கான்ட்ரிபியூஷன் ஃபீனிக்ஸ் லைட்டிங் செக்மென்ட் இல் இருந்து வந்துள்ளது, இது ஸ்ட்ராங்காக 14% வளர்ந்துள்ளது. இரண்டாவது மிக பெரிய கான்ட்ரிபியூஷன் ஆட்டோமோட்டிவ் கேபிள் டிவிஷனிடம் இருந்து வந்துள்ளது இது இயர் ஆன் இயர் அடிப்படையில் ரெஸ்பெக்டபிள் 12% வளர்ச்சியை எட்டியுள்ளது. இபிஐடிடிஅ அதாவது எர்னிங்ஸ் பிஃபோர் இன்ட்ரெஸ்ட், டாக்சஸ், டெப்ரிசியேஷன் அண்ட் அமர்ட்டைசேஷன் இயர் ஆன் இயர் பேஸிஸில் 31% வளர்ந்து 73.5 கோடி ரூபாயை எட்டியுள்ளது.. ​ஏராளமான காஸ்ட் கண்ட்ரோல் வழிமுறைகளை கம்பெனி கடைபிடிக்கிறது கூடவே எக்ஸ்போர்ட் ரெவின்யுவில் கூட வளர்ச்சி தென்படுகிறது. ​வாருங்கள் இப்போது கம்பெனியை பற்றி சற்று விரிவாக, அவற்றின் புள்ளிவிவரங்களை பார்க்கலாம். ஃபீனிக்ஸ் லைட்டிங் வருவாய் 14% ஆக இயர் ஆன் இயர் பேஸிஸில் அதிகரித்து 92.2 கோடியாக உள்ளது.கூடவே, இந்த கம்பெனி நான் -ஆட்டோமொபைல் கேபிள் பிரிவில் கூட செயல்பாட்டில் உள்ளது , இது 7% ஆக அதிகரித்து ரூ.78.6 கோடியாக உள்ளது. இந்திய ஒரிஜினல் எக்விப்மென்ட் மனுஃபாக்ச்சரர்ஸ் இடம் இருந்து ஸ்ட்ராங் ரோபஸ்ட் பிசினெஸ்ஸை இவர்களின் மேனேஜ்மேண்ட் எதிர்பார்ப்பதால், வரவிருக்கும் காலாண்டுகளுக்கான அவர்களின் பார்வை வலுவானதாகவும் பிராமிஸிங் ஆகவும் தெரிகிறது. கம்பெனி மேனேஜ்மேண்ட் இன்னும் என்ன சொல்கிறார்கள் என்றால், இவர்களின் குரோத் ப்ராஸ்பெக்ட்ஸ் ஆட்டோமோட்டிவ் அண்ட் நான்-ஆட்டோமோட்டிவ் செக்டரில் மிக ஸ்ட்ராங்காக இருக்கும் என்று எக்ஸ்பெக்ட் செய்கின்றனர். ​ஆஃப்டர் -மார்க்கெட் மற்றும் ஏற்றுமதி பிரிவுகளிலிருந்து அதிக வருவாயின் பெட்டர் மிக்சின் காரணமாக கம்பெனி தன்னுடைய கான்கால் இல் இவர்களின் மார்ஜின்ஸ் எக்ஸ்பாண்ட் ஆகியிருப்பதாக தெரிவித்துள்ளது. கூடுதலாக, பல குரூப் நிறுவனங்களில் அக்ராஸ் தி போர்டு ஆபரேஷனல் எஃபிஷியன்ஸி யில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆஃப்டர் -மார்க்கெட் என்றால் கார் அல்லது டூ வீலரை சேல் ஆன பிறகு மார்க்கெட்டில் இருந்து வாங்க படும் எக்விப்மென்ட். சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அதிக இறக்குமதி செலவுகள் விதிக்கப்படுவதாலும், உள்நாட்டு இந்திய டொமெஸ்டிக் மார்கெட்ஸில் லாஜிஸ்டிக்ஸை ஸ்ட்ரீம்லைன் ஆகி வருவதாலும், அன்ஆர்கனைஸ்ட் பிளேயர்ஸ் ஐ விட ஆர்கனைஸ்ட் பிளேயர்ஸ் க்கு வர்க் ஆர்டர்ஸை வழங்குவதற்கான பல நிறுவனங்களின் பிரெஃபெரென்சினாலும் ஆஃப்டர் -மார்க்கெட் ரெவின்யூ அதிகரித்துள்ளது என்று எஸ்இஎல் இன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, வருவாய் மற்றும் செலவினங்களுக்கிடையிலான மார்ஜின் அல்லது டிஃபரென்ஸ் 13-15% என்ற ப்ராக்கெட்டிற்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பெரும்பாலும் கம்பெனியின் வால்யூம் ஆஃப் பிசினெஸ்ஸை வைத்து நிர்ணயிக்க படும். இருப்பினும்,கமாடிட்டி ப்ரைசஸ் அதிகரித்து வருவதாலும், செப்டம்பர் யில் இருந்து சேலரி கட் இல் ரோல்பேக் செய்யவிருப்பதாலும் வரவிருக்கும் க்வார்ட்டர்ஸ் இல் இன்வெஸ்ட்டர்ஸ்க்கு மார்ஜின்ஸ் குறையும் வாய்ப்புண்டு என்று கம்பெனி காஷன் செய்துள்ளது, ​இன்டர்நெஷனல் கஸ்டமர்ஸ்க்கான மூலப்பொருட்களின் விலையை பாஸ் த்ரூ செய்ய முடியாது என்றும், ஆனால் இந்திய ஓஇஎம் காக, இந்த நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் மூலப்பொருள் செலவுகள் பாஸ் ஆன் செய்யப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. இந்த காலாண்டில், அதிக எக்ஸ்போர்ட்ஸ் இன் காரணமாக ஃபோர் வீலர் யில் இருந்து வரும் ரெவின்யூ இன்க்ரீஸ் ஆகியிருக்கிறது.வாருங்கள்,இப்போது கம்பெனியின் ஷேர் ஹோல்டர்ஸ் ஐ பற்றி பார்க்கலாம், மார்ச் 2021 க்வார்ட்டரில் 44.57% இருந்த ப்ரோமோடரின் ஷேர் ஹோல்டிங்கில் எந்த விதமான மாற்றமும் இல்லை. அதே காலாண்டுகளில், எஃப்பிஐ கள் மற்றும் எஃப்ஐஐ கள் நிறுவனத்தில் ஒரு பெரிய எக்ஸ்போஷர் ஐ தந்துள்ளன., மேலும் நிறுவனத்தில் தங்கள் பங்குகளை 3.45% இலிருந்து 4.33% ஆக உயர்த்தியுள்ளன. இருப்பினும், அதே நேரத்தில், மொத்த காலாண்டில் எஃப்பிஐ / எஃப்.ஐ.ஐ இன்வெஸ்டர்ஸின் எண்ணிக்கை வெகுவாக 170 இல் இருந்து 65 ஆக குறைந்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் ஹோல்ட்டிங்கிலும் பெரிய டிஃபரென்ஸ் எதுவும் நிகழவில்லை, இந்த கம்பெனியின் நம்பர் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்டர்ஸ் 16 இல் இருந்து 18 ஆக அதிகரித்துள்ளனர், இவர்களின் ஓவர் ஆல் ஹோல்ட்டிங் 10.76% இல் இருந்து 10.84% ஆக வளர்ந்துள்ளது இன் தி மார்ச் 2021 க்வார்ட்டர். கம்பெனியின் பிசினஸ் நிச்சயம் கோவிடினால் பாதிக்கப்பட்டுள்ளது, கடந்த ஆண்டு ஜூலை மாதம், லாக்டௌன் பாதிப்பினால் கம்பெனியின் ஷேர் 151 ரூபாய் ஆக ட்ரேட் ஆகி கொண்டிருந்தது. ​மார்ச் 2020 யில் முடியும் காலாண்டில், கம்பெனி தன்னுடைய ரெவென்யூவை 393.2 கோடி ரூபாயாக பதிவு செய்துள்ளது. ஆனால்,அதற்கு அடுத்த க்வார்ட்டரில் அதாவது ஜூன் மாத முடிவில், டோட்டல் ரெவின்யூ 183.2 கோடி ரூபாயாக சரிந்த பொது, இதன் உண்மையான பாதிப்பு தென்பட்டது,ஆனாலும், கம்பெனி அதனில் இருந்து மீண்டு வந்துள்ளது அண்ட் ஹாஸ் நாட் லூக்ட் பேக். அடுத்தடுத்த காலாண்டுகளில், கம்பெனி செப்டம்பர் காலாண்டில் ரூ 451.7 கோடியை ஈட்டியதில் இருந்து மார்ச் 2021 காலாண்டில் அது ரூ.525 கோடியாக உயர்ந்தது. நிகர லாபத்திலும் இதே நிலைதான்- செப்டம்பர் 2020 யில் கம்பெனி யின் நெட் ப்ராஃபிட் 67.7 கோடி ரூபாயும், மார்ச் 2021 காலாண்டில் கம்பெனி, 142.7 கோடி ரூபாய் நெட் ப்ராஃபிட் ஐ பதிவு செய்துள்ளது. ப்ரெண்ட்ஸ், சுப்ரஜித் இன்ஜினியரிங் லிமிடெட் நிச்சயமாக வளர்ச்சிப் பாதையில் உள்ளது, இது ஸ்டாக்ஸுக்கான அதிகரித்துவரும் டிமாண்டினால் பிரதிபலிக்கிறது. இருப்பினும், மூன்றாவது கோவிட் அலை திடீரென திரும்புவதன் அடிப்படையில் ரிஸ்க்ஸ் உள்ளன. சீன தயாரிப்புகளை எளிதாக இறக்குமதி செய்ய அனுமதிப்பது நிறுவனத்தின் வாய்ப்புகளையும் பாதிக்கும். விடை பெறும் முன்பு, ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவும், ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்டிங்கில் ரிஸ்க் எப்போதும் இருக்கும். இந்த போட்காஸ்ட் எஜூகேஷனல் பர்போசஸ் காக மட்டுமே எடுக்க பட்டது, இன்வெஸ்ட்டர்ஸ் தங்களுடைய சொந்த ரிசெர்ச்சையும் அவசியம் செய்ய வேண்டும். ​இந்த மாதிரியான இன்ட்ரெஸ்டிங் போட்காஸ்ட்ஸ் ஐ கேட்க யுட்யூப் மற்றும் அதர் சோஷியல் மீடியா சேனல்ஸ் மூலம் எங்களை ஃபாலோ செய்யவும். அன்டில் தென் குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங்! ​செக்யூரிட்டிஸ் மார்க்கெட்டில் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து டாகுமெண்ட்ஸையும் கவனமாகப் படியுங்கள்.