Fundamental analysis of Mindtree

Podcast Duration: 10:07
ஃபண்டமெண்டல் அனாலிசிஸ் - மைண்ட்ட்ரீ வணக்கம் ,ப்ரெண்ட்ஸ், ஏஞ்சல் ஒன் இன் மற்றும் ஒரு ஃபண்டமெண்டல் அனாலிசிஸ் ஸ்பெஷல் போட்காஸ்ட் க்கு உங்களை வரவேற்கிறேன். நீங்கள் எங்களுடைய போட்காஸ்ட்ஸ் ஐ ரெகுலர் ஆக கேட்டு கொண்டிருந்தால், நாங்கள் எப்போதுமே உங்களுக்கு ரெகமெண்ட் செய்வது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் அதாவது இன்வெஸ்ட் செய்வதற்கு முன்னர் ஸ்டாக்ஸை மிக கவனமாக அனலைஸ் செய்வது என்பது தான் அது. அனலைஸ் செய்வது எவ்வளவு முக்கியம் என்றால், ஒருவரை வேலைக்கு நியமிக்கும் முன்னரோ அல்லது திருமணம் செய்து கொள்ளும் போது எவ்வாறு அனலைஸ் செய்கிறோமோ அவ்வளவே முக்கியமானது. நிச்சயமாக அனலைஸ் செய்வீர்கள் தானே? ஐ அம் ஷ்யூர் நீங்கள் செய்வீர்கள் பிகாஸ் எவ்ரி சாய்ஸ் ஹாஸ் இட்ஸ் கன்சிக்வேன்செஸ். சோ, இட் இஸ் க்ளியர் தட் நீங்கள் ஒரு நபரின் மீது டைம் இன்வெஸ்ட் செய்யும் முன்னர், அவருடைய ஹிஸ்டரியையும் விவரங்களையும் கட்டாயம் தெரிந்து கொள்ள விரும்புவீர்கள். அப்போ அபிவியசுலி ஒரு ஸ்ட்டாக்கில் இன்வெஸ்ட் செய்யும் முன்பு, நீங்கள் அவசியம் அனலைஸ் செய்ய வேண்டிய ஒரு லிஸ்ட் ஆஃப் டீடெயில்ஸ் இருக்கும், சரியா இல்லையா? ஒரு ஸ்டாக்கில் இன்வெஸ்ட் செய்வதற்கு முன்பு எவ்வாறு ஃபண்டமெண்டல் அனாலிசிஸ் செய்ய வேண்டும் என்பதை பற்றி நாங்கள் இன்று உங்களுக்கு சொல்ல போகிறோம். இன்று நாம் மைண்ட்ட்ரீ யின் ஃபண்டமெண்டல் அனாலிசிஸ் செய்வோம். நீங்கள் இந்த பிராசஸ் ஐ பின்பற்றி மற்ற கம்பெனிஸ் காகவும் இதை ரெப்ளிகேட் செய்யலாம். ஃபண்டமெண்டல் அனாலிசிஸ் செய்கிறீர்கள் என்றால், கம்பெனி என்ன செய்கிறது அண்ட் ஹொவ் இட் பெர்ஃபார்ம்ஸ் என்பதை கண்டறிவது தான் முதலாவது ஸ்டெப். மைண்ட்ட்ரீ என்றால் என்ன? மைண்ட்ட்ரீ லீடிங் மிட் கேப் ஐடி சர்வீஸ் ப்ரொவைடர்ஸ்களில் ஒருவர். இது எல்&டி குரூப்பின் ஒரு பார்ட் ஆகும். அதன் ரெவின்யூஸ் எஃப்வை20 இல் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்தது. இந்நிறுவனம் பி.எஃப்.எஸ்.ஐ - அதாவது பேங்கிங் மற்றும் பைனான்சியல் சர்வீசஸ், கம்யூனிகேஷன்ஸ், மீடியா அண்ட் டெக்னோலஜி, ரீடைல், சிபிஜி & மனுஃபாக்ச்சரிங், அண்ட் ட்ராவல் & ஹாஸ்பிடலிட்டி செக்மென்ட்ஸ்களில் மிகவும் ஸ்ட்ராங் ப்ரெசென்ஸை கொண்டுள்ளது. மைண்ட்ட்ரீ எந்த மாதிரியான பொடென்ஷியலை டிஸ்பிளே செய்கிறது? மைண்ட்ட்ரீ டாப் க்வார்ட்டைல் குரோத் ஐ அசீவ் செய்யும் என்கின்ற எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருக்கின்றது.தட் இஸ் 50% + குரோத், பிகாஸ் மைண்ட்ட்ரீயின் ட்ராவல் & டூரிசம் போன்ற ஃபீடர் செக்டர்ஸ்களில் ரிக்கவரி தென்படுகிறது. மைண்ட்ட்ரீ யின் டாப் கிளையண்ட்ஸில் குரோத் எதிர்பார்க்கப்படுகிறது. க்யூ1எஃப்வை22 இல் மைண்ட்ட்ரீயின் டீல் வின்ஸ் ஸ்ட்ராங் ஆனது மற்றும் வரவிருக்கும் காலாண்டுகளில் எக்ஸ்பெர்ட் இன்வெஸ்ட்டர்ஸ் மற்றும் டாப் ப்ரோக்கரேஜஸ் சொல்வது என்னவென்றால் இது மொமெண்ட்டமை தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கிறார்கள். புதிய ஒப்பந்தங்களை அதிகரிப்பதன் காரணமாக ஸ்ட்ராங் பிக்-அப் வருவாயைக் கொடுக்கும் என்றும் கம்பெனியின் ரெவின்யூ / பிஏடி வளர்ச்சி 11.7% / 35.2% எஃப்வை21-எஃப்வை23 க்கு இடையில் பதிவு செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேனேஜ்மேண்ட் கைடன்ஸ் க்கு ஏற்ப மார்ஜின்ஸ் நிலையாக 20% க்கும் அதிகமாக இருக்கும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும், ஃபண்டமென்டல் அனாலிசிஸ் க்கு 4 பார்ட்ஸ் உள்ளன - அவை மைக்ரோஎகனாமிக் அனாலிசிஸ், இது எக்கனாமி யில் கவனம் செலுத்துகிறது வித் எ ஃபோகஸ் ஆன் ஃபாக்ட்டர்ஸ் தட் மைட் இம்பாக்ட் தி கம்பெனி அட் ஹாண்ட் . இண்டஸ்ட்ரி அனாலிசிஸ் ரெலெவன்ட் செக்டர்ஸின் எவல்யூவேஷனை செய்கின்றது, சிச்சுவேஷனல் அனாலிசிஸ் 2021 யில் அதிக ரெலெவன்ட் ஆக உள்ளது ஆல் தேங்க்ஸ் டு கோவிட் -19 பைனான்சியல் அனாலிசிஸ் மைக்ரோஎக்கனாமிக் அனாலிசிஸ் காக நீங்கள் பல்வேறு அரசாங்க வெப்சைட்ஸ் ஐ ரெஃபர் செய்யலாம், அல்லது பைனான்சியல் நியூஸ்பேப்பர்ஸ் இல் இருந்து கூட நீங்கள் தகவலை பெறலாம். ஐபிஇஎஃப் யின் படி, 2020-21க்கான அஃபிஷியல் எஸ்டிமேட்ஸ் யின் படி, "தற்போதைய விலையில் இந்தியாவின் ரியல் கிராஸ் டொமெஸ்டிக் ப்ராடக்ட் (ஜிடிபி) 195.86 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது". எஃப்வை 2021 யின் மூன்றாவது க்வார்ட்டரில் ஜிடிபி குரோத் மிகவும் நெகிலிஜிபிள் ஆக இருந்தது, ஆனால் சிறிதளவு வளர்ச்சி இருந்தது அட் எ வெரி மோடெஸ்ட் 0.4% - இது நேஷனல் ஸ்டாடிஸ்டிகல் ஆஃபீஸ் யின் எஸ்டிமேட்டட் ஃபிகர் ஆகும். 2020-2021 எக்கனாமிக் சர்வேயின் படி, எஃப்வை 2022 யில் ஜிடிபி குரோத் 11% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை இது நடந்து விட்டால் மிகவும் அமேசிங் ஆக இருக்கும், லெட்ஸ் ஹோப் ப்ரெண்ட், இட் ஹப்பென்ஸ். நவம்பர் 2020 யில் கவர்ன்மென்ட் 2.65 லட்ச கோடி ரூபாய்க்கான ஸ்டிமுலஸ் பேக்கேஜை அனௌன்ஸ் செய்தது.இதனுடைய இலக்கு, வேலை வாய்ப்புகளை கிரியேட் செய்வது அண்ட் ப்ரொவிஷன் ஆஃப் லிக்விடிட்டி சப்போர்ட், இது நிறைய செக்டர்ஸ்க்கு தேவையாக இருக்கிறது லைக் டூரிசம், ஏவியேஷன், கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் ஹௌசிங் இடிசி இவை தான் நாம் ரிசர்ச் செய்வதற்கு நாம் எடுத்துக்கொண்ட சில பாயிண்ட்ஸ். நீங்களும் இதே மாதிரி நம் நாட்டின் எக்கனாமிக் ஸீனை இவால்யுவேட் அண்ட் அனலைஸ் செய்யலாம். நாங்கள் உங்களுக்கு வழியை மட்டும் தான் காட்டுகிறோம், அடுத்த அடியை நீங்கள் தான் எடுத்து வைக்கவேண்டும். அடுத்த இலக்கு இண்டஸ்ட்ரி அனாலிசிஸ், இதன் மூலம் நீங்கள் செக்டர் அனாலிசிஸும் செய்ய முடியும். செக்டர் அனாலிசிஸ் காக நீங்கள் கம்பெனியின் செக்டர் ஆஃப் ஆபரேஷனை பற்றிய நியூஸின் மீது நீங்கள் எப்போதும் கண்காணித்து கொண்டிருக்க வேண்டும். நீங்கள் எந்த நியூஸையும் மிஸ் செய்யாதவாறு, கூகிள் அலெர்ட் கூட செட் செய்துகொள்ளலாம். இவை தான் மைண்ட்ட்ரீயுடன் ரெலெவன்ட் உள்ள சில பாயிண்ட்ஸ் ஐடி செக்டர் நாட்டின் ஜிடிபி யில் 8% பங்களிப்பை அளித்திருக்கிறது ஐடி செக்டரின் இன் -கண்ட்ரி ரெவின்யூ எஃப்வை 2021 யில் 45 பில்லியன் யூஎஸ்டி ஆகும். இந்த இரண்டு பாயிண்ட்ஸ் இல் இருந்து ஐடி செக்டரின் ரெலெவன்ஸ் மற்றும் பொடென்ஷியல் தெளிவாக தெரிகிறது. இஃப் யு ரிமெம்பர், மைண்ட்ட்ரீயின் மெயின் இண்டஸ்ட்ரீஸ் ஐ பற்றி டிஸ்கஸ் செய்த போது மனுஃபாக்ச்சரிங் அவற்றில் ஒன்று என்பதை நாம் பார்த்தோம். வருடத்தின் முன் பகுதியில், கவர்ன்மென்டின் மினிஸ்ட்ரி ஆஃப் எலெக்ரோனிக்ஸ் அண்ட் ஐடி (எம்இஐடிவை) லார்ஜ்-ஸ்கேல் எலெக்ட்ரோனிக்ஸ் மனுஃபாக்ச்சரிங் யின் இரண்டாவது ரவுண்டு காக விண்ணப்பங்களை இன்வைட் செய்துள்ளது அண்டர் தி ப்ரொடக்ஷன் - லிங்க்ட் இன்சென்டிவ் (பிஎல்ஐ) ஸ்கீம். கவர்ன்மென்ட் டிஸ்பிளே ஃபபிரிகேஷன், மற்றும் மொபைல் ஹார்டுவேர் மனுஃபாக்ச்சரிங் காகவும் இன்சென்டிவ் ஸ்கீம் ஆரம்பித்துள்ளது. இந்த இரண்டு டெவெலப்மென்ட்ஸ் யில் இருந்து - மைண்ட்ட்ரீயின் ஒன்றிரண்டு ஃபீடர் செக்ட்டர்ஸ் ஆக்டிவேட் ஆகும் வாய்ப்புள்ளது, நேம்லி மனுஃபாக்ச்சரிங் அண்ட் டெக் மற்றும் மேக் இன் இந்தியா இனிஷியேட்டிவ் இல் இருந்து மனுஃபாக்ச்சரிங் செக்டரில் குரோத் க்கு வாய்ப்பு உண்டு. மைண்ட்ட்ரீ பிஎஃப்எஸ்ஐ துறைக்கு ஐ.டி சேவைகளை வழங்குகிறது - இங்கே பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன - ஃபின்டெக் மக்கள் முதலீடு, கடன் வாங்குதல், பணம் செலுத்துதல், பரிமாற்றம் மற்றும் வர்த்தகம் செய்வதில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது, எனவே ஐ.டி சேவை வழங்குநர்கள் பி.எஃப்.எஸ்.ஐ நிறுவனங்களின் ஐ.டி உள்கட்டமைப்பை வேகமாக்க முயற்சிக்கும்போது அவற்றை அமைப்பதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் அல்லது புதுப்பிப்பதற்கும் ஏராளமான திட்டங்களைக் காணலாம். மைண்ட்ட்ரீ ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ப்ரொவைடர் ஆவார்கள், மற்றும் பிஎஃப்எஸ்ஐ செக்டரில் ஏஐ தான் இந்த வருடத்தின் ஃபிளேவர்! சிச்சுவேஷன் அனாலிசிஸ் கட்டாயம் செய்ய வேண்டும் ஆனால் உங்களடையதோ அல்லது மற்றவரின் அனாலிசிஸ் ஐ முழுதாக நம்ப வேண்டாம், பண்டெமிக் சிச்சுவேஷன் இப்போதும் அன்செர்டைன் ஆக இருக்கிறது. இதை மட்டும் தான் இப்போது கூற முடியும் - கம்பெனிஸ் தங்களின் பிசினெஸை செய்ய வழி தேடுகின்றன அண்ட் மக்கள் தங்கள் தேவைக்கான வேலை, ட்ராவல், அண்ட் லைஃபை என்ஜாய் செய்து கொண்டிருக்கின்றனர் அதுவும் ப்ரீகாஷன்ஸ் உடன். மக்கள் என்ஜாய் செய்கின்றனர் கூடவே ஸ்பெண்டிங்கும் செய்கின்றனர். இப்போது நம் நாட்டில் அன்லாக் ஆரம்பம் ஆகியுள்ளது இப்போது சிச்சுவேஷன் சிறிது பெட்டர் ஆக தோன்றுகிறது. இன்னொரு விஷயம் என்னவென்றால், ஏஐ அண்ட் ஐடி சர்வீஸஸின் டிமாண்ட் தற்சமயத்தில் அதிகரித்து வருகின்றது, - பண்டெமிக் இனால் மிக பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை அதுவும் சில கேஸ்களில் இந்த சர்வீஸஸுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. பைனான்சியல் அனாலிசிஸ் காக நீங்கள் கம்பெனியின் கடந்த 3 டு 5 இயர்ஸ் பாலன்ஸ் ஷீட்டை அப்செர்வ் செய்ய வேண்டும்.அதனுடைய அசெட்ஸ் வெர்சஸ் லைபிலிட்டிஸ் மற்றும் ரெவின்யூ வெர்சஸ் எக்ஸ்பெண்டிச்சர் ஐயும் அப்செர்வ் செய்ய வேண்டும். மைண்ட்ட்ரீயின் ஒரு ஸ்டேட்மெண்டின் படி, எஃப்வை21 நிதியாண்டின் கடைசி காலாண்டில் 5.2% வருவாய் வளர்ச்சியைக் கண்டது. மற்றவர்கள் சொல்வதை வைத்து பைனான்சியல்ஸை நிர்ணயிக்காதீர்கள், கேள்விக்குரிய விவரங்களை மூடி மறைக்க கூடும், சொந்தமாக ரிசெர்ச்சை அவசியம் செய்யவும். அப்போ ப்ரெண்ட்ஸ், ஃபண்டமென்டல் அனாலிசிஸ் ஐ இப்படி தான் செய்ய வேண்டும், மேக் இட் எ ஹாபிட். இந்த போட்காஸ்ட் உங்களுக்கு யூஸ்ஃபுல் ஆக இருந்திருந்தால் உங்களை போன்ற இன்வெஸ்ட்டர்ஸ் ஆன உங்களுடைய ப்ரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலியுடன் ஷேர் செய்து கொள்ளுங்கள், இதை போலவே வி வில் பி டூயிங் சம் மோர் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் போட்காஸ்ட்ஸ் . விடை பெறும் முன்பு, ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவும், ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்டிங்கில் ரிஸ்க் எப்போதும் இருக்கும். இந்த போட்காஸ்ட் எஜூகேஷனல் பர்போசஸ் காக மட்டுமே எடுக்க பட்டது, இன்வெஸ்ட்டர்ஸ் தங்களுடைய சொந்த ரிசெர்ச்சையும் அவசியம் செய்ய வேண்டும். இந்த மாதிரியான இன்ட்ரெஸ்டிங் போட்காஸ்ட்ஸ் ஐ கேட்க யுட்யூப் மற்றும் அதர் சோஷியல் மீடியா சேனல்ஸ் மூலம் எங்களை ஃபாலோ செய்யவும். அன்டில் தென் குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங்! செக்யூரிட்டிஸ் மார்க்கெட்டில் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து டாகுமெண்ட்ஸையும் கவனமாகப் படியுங்கள்.