Fundamental Analysis of IT Industry

Podcast Duration: 8:20
போட்காஸ்ட் - செக்டர்ஸின் ஃபண்டமெண்டல் அனாலிசிஸ்: ஐடி செக்டர் வணக்கம் ப்ரெண்ட்ஸ், ஏஞ்சல் ஒன் இன் மற்றும் ஒரு இன்சைட்ப்ஃபுல் ஃபண்டமெண்டல் அனாலிசிஸ் ஸ்பெஷல் போட்காஸ்ட் க்கு உங்களை வரவேற்கிறேன். இந்த போட்காஸ்ட்டில் நாம் டிஸ்கஸ் செய்ய போகிறோம் அபௌட் டூ மோஸ்ட் பாப்புலர் செக்டர்ஸ் ஆஃப் தி இயர் அதாவது ஐடி செக்டர். எனக்கு ஏற்கனவே தெரியும், இந்த போட்காஸ்ட் காக எல்லோரும் எக்ஸைடேட் ஆக காத்து கொண்டிருக்கிறீர்கள். கிவன் தி செக்டர்ஸ் பாப்புலாரிட்டி, சோ லெட்ஸ் டைவ் இன். பண்டெமிக் அண்ட் லாக்டௌன் ஆரம்பமானதில் இருந்து, மக்கள் இரண்டு செக்டர்ஸ் இல் இன்வெஸ்ட் செய்வதில் மிகவும் க்யூரியஸ் ஆக இருக்கின்றனர் அதாவது ஐடி அண்ட் ஃபார்மா செக்டர். ஃபார்மா செக்டருக்காக இன்ட்ரெஸ்ட் அதிகரித்து வருகிறது பிகாஸ் ஆஃப் வாக்சின்ஸ் அண்ட் அதர் மெடிகேஷன்ஸ் லிங்க்ட் டு கோவிட் -19. ரிமோட் வர்கிங்கினால் ஐடி செக்டரின் மீது கூட இன்ட்ரெஸ்ட் அதிகரித்து வருகிறது கூடவே ஐடி சொல்யூஷன்ஸ் மீது கூட இன்ட்ரெஸ்ட் அதிகரித்து வருவதாக தெரிகிறது. அப்போ வாங்க, இன்று ஐடி செக்டரின் ஃபண்டமெண்டல் அனாலிசிஸ் ஐயும் கூடவே ஆராயலாம். உங்களுக்கு ஏற்கனவே தெரியும், இன் தி ஃபண்டமெண்டல் அனாலிசிஸ் கடந்த சில ஆண்டுகளில் செக்டரின் ரெவென்யூஸ் அண்ட் லோசஸ் ஐ அப்செர்வ் செய்ய வேண்டும் அண்ட் வருங்காலத்துக்கான பொடென்ஷியலையும் இவலுவேட் செய்ய வேண்டும். முதலில் டிஸ்கஸ் செய்வோம் ஃபிகர்ஸ், இதன் மூலம் நீங்கள் செக்டரின் ஸ்டேட்டஸை தெரிந்து கொள்ளலாம். இந்த செக்டரை நான்கு ஸ்டேஜ்களில் அனலைஸ் செய்வோம்: ​முதலில் டிஸ்கஸ் செய்வோம் சில ஃபிகர்ஸ், இதன் மூலம் நீங்கள் செக்டரின் ஸ்டேட்டஸை தெரிந்து கொள்ளலாம். ​பிறகு இண்டஸ்ட்ரி என்விரான்மென்டை பார்க்கலாம். ​மூன்றாவது பாயிண்ட், கவர்ன்மென்டின் இனிஷியேடிவ்ஸ் அண்ட் கான்ட்ரிபியூஷன் டு தி ஐடி செக்டர் ​அண்ட் லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட், ஐடி இண்டஸ்ட்ரியின் பொடென்ஷியல் அண்ட் பாசிபிலிட்டிஸ் பற்றி பார்க்கலாம் ​பார்ட் 1- ஐடி செக்டரின் குரோத் ஸ்டோரி ​2021 யில் இந்த செக்டரிடம் இருந்து ஜிடிபி யின் பங்களிப்பு 7.7% ஆக இருந்தது. ஆனால், 2020 யில், இதனுடைய பங்களிப்பு அதிகமாக இருந்தது, அதாவது அட் 8%. அந்த நேரத்தில் இன்னும் ஒரு விஷயத்தை நாம் ஒப்பு கொள்ள வேண்டும், அது என்னவென்றால், நாடு முழுவதும் ரிமோட் ஒர்க்கிங்கிற்கு குடிபெயர்ந்ததால் புதிய கிளவுட் அடிப்படையிலான ஐடி தீர்வுகள் மற்றும் வர்ச்சுவல் கான்பரன்சிங் மற்றும் வணிகத்திற்கான மொபைல் பயன்பாடுகள் பெருமளவில் ஏற்றுக்கொள்ள பட்டது. இந்த வருடம், எஸ்டிமேட்ஸின் படி, ஐடி செக்டர் ரெவின்யூ கிட்டத்தட்ட 194 யுஎஸ்டி பில்லியனில் கிளோஸ் ஆகும் என்று எக்ஸ்பெக்ட் செய்கின்றனர்.இந்த ரெவன்யூவை ஐடி செக்டர் அசீவ் செய்து விட்டால், தென் இயர் ஆன் இயர் ரெவின்யூவின் இன்க்ரீஸ் 2.3% ஆக இருக்கும். இந்தியன் பிரைவேட் ஈக்விட்டி இன்வெஸ்டர்ஸ் க்கும் ஐடி செக்டரில் நிறைய இன்ட்ரெஸ்ட் இருக்கிறது. 2020 யில் கிட்டத்தட்ட 400 பிரைவேட் ஈக்விட்டி டீல்ஸ் சென்டெர்ட் ஆன் ஐடி அண்ட் பிபிஎம் (BPM) ​இந்த வருடத்தின் முடிவில், ஐடி செக்டரின் எக்ஸ்போர்ட்ஸ் யில் சுமாராக 1.9% குரோத் இருக்கும் என்று எக்ஸ்பெக்ட் செய்கிறார்கள், உண்மையில் இது நடந்து விட்டால், இந்த வருடத்தின் முடிவில் நம்முடைய ஐடி எக்ஸ்போர்ட்ஸ் 150 பில்லியன் ஐ எட்டி விடும். பார்ட் 2- ஐடி செக்டர் என்விரான்மெண்ட் ​ மேலும் மேலும் பிசினஸஸ் ஐடி மற்றும் அதற்குள் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் சார்ந்திருப்பதை அதிகரித்து வருகின்றன. நீங்கள் ட்ரேடிங் அண்ட் இன்வெஸ்ட்மெண்டை நீங்களாகவே செய்து வருகிறீர்கள் இல்லையா? உங்களுடைய பேமெண்ட்ஸையும் ஆன்லைனில் பே செய்கிறீர்கள், இன்ஷ்யூரன்ஸ் கூட ஆன்லைனில் தான், ஷாப்பிங்கும் கூட, புக்கிங்க்ஸையும் ஆன்லைனில் செய்கிறீர்கள், போட்டோஸ் ஐ ஆன்லைனில் எடிட் செய்கிறீர்கள், இவை அனைத்துக்கும் ஏஐ பேஸ்ட் ஆப்ஸ் ஐ யூஸ் செய்கிறீர்கள். ஆல் ஆஃப் தீஸ் பிசினஸஸ் உங்களுக்கு சர்வீஸசை வழங்குவதற்கு ஐடி மீது ரிலை ஆகின்றன. இந்தியாவில் அதிகரித்து வரும் ஸ்மார்ட்போன்களின் பெனெட்ரேஷன், நாங்கள் இப்போது டிஸ்கஸ் செய்த அனைத்து சேவைகளுக்கான இன்க்ரீஸ்ட் டிமாண்ட் க்கும் பெரிதும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குளோபல் ட்ரெண்ட்ஸை பின்பற்றி இந்தியன் கம்பெனிஸும் கிளௌட் கம்பியூட்டிங் அண்ட் கிளௌட் பேஸ்ட் அகௌண்டிங் யூஸ் செய்வதற்கு ரெடி ஆகி வருகின்றனர். இது பண்டமிக் க்கு முன்பே ஆரம்பமாகிவிட்டது. இந்திய வணிகங்களிடையே கிளவுட் கம்ப்யூட்டிங்கை ஏற்றுக்கொள்வதை ஆக்சிலரேட் செய்ய மட்டுமே ஒர்க் ஃபிரம் ஹோம் உதவியது.ஒரு வேளை உங்களுக்கு தெரியவில்லை என்றால், கிளௌட் கம்பியூட்டிங் என்பது கம்பெனியின் சர்வர் பிஸிக்கல் ஆக இருக்காது, விர்ச்சுவல் ஆக இருக்கும். பார்ட் 3- ஐடி செக்டருக்கு கவர்ன்மென்டின் சப்போர்ட் ​கவர்ன்மென்ட் இந்தியாவில் சாஃப்ட்வெர் பார்க்ஸ் அண்ட் எஸ்இஜ (SEZs) கும் ஐடி செக்டருக்காக எக்ஸ்டெண்டட் டாக்ஸ் ஹாலிடேஸ் அறிமுகம் செய்துள்ளது. நவம்பர் 2020 யில், பிபிஓ ஸ் காக எம்ப்ளாயீஸ் ரிமோட்லி வர்க் செய்வதற்கு அரசாங்கம் ரூல்ஸ் ஐ ரிலாக்ஸ் செய்தது. ஆரம்பத்தில் லாக்டௌன் நடந்தபோது இந்த இண்டஸ்ட்ரி ஒரு கிரைண்டிங் ஸ்டாப்புக்கு வந்திருந்தது. கார்ட்னர் என்று ஒரு ரிசர்ச் கம்பெனி இருக்கிறது, இது ஐடி செக்டரில் ஸ்பெஷலைஸ் செய்கிறது, இந்த கம்பெனியின் எஸ்டிமேட்டின் படி, கவர்ன்மென்ட் ஸ்பெண்டிங் ஆன் ஐடி வில் குரோ பை 11.4% டு யுஎஸ்டி 7.3பில்லியன் இன் 2021. ​பார்ட்4- ஐடி செக்டரில் எஸ்டிமேட்டட் வளர்ச்சி மற்றும் பொடென்ஷியல் ​ஜிடிபி யில் இத்துறையின் பங்களிப்பு 2025 க்குள் 7.7 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ​ஐபிஇஎஃப் (IBEF) அறிக்கையின் படி, இந்தியாவில் ஐடி செக்டரில் யுஎஸ்டி 5 பில்லியன் மதிப்புள்ள குளோபல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் வர வாய்ப்பு உள்ளது.இந்த இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அடுத்த 4 ஆண்டுகளுக்குள் எக்ஸ்பெக்ட் செய்யப்படுகின்றன, தட் இஸ் பை 2025. இந்தியன் ஐடி சர்வீசஸ்களுக்கான டிமாண்டுக்கு அமெரிக்காவும், இங்கிலாந்தும் மிகப்பெரிய பங்களிப்பு செய்கின்றன. இந்திய ஐடி சர்வீசஸ்ஸுக்கான டிமாண்டுக்கு அமெரிக்காவும், இங்கிலாந்தும் மிகப்பெரிய பங்களிப்பு செய்கின்றன, குறிப்பாக அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட Ist சர்வீசஸ். இவை இரண்டின் எக்கனாமி ரிக்வரியின் கூட, இந்தியாவின் ஐடி செக்டரிலும் குரோத் அண்ட் ரெவின்யூ இன்க்ரீஸ் ஆவதற்கான பாசிபிலிட்டி இருக்கிறது. உலகம் மொத்தத்தில் ஐடி சர்வீசஸ் மற்றும் ஸ்பெஷல்லி ஓவுட்சோர்ஸ்ட் ஐடி சர்வீசஸ் யில், இந்தியாவின் பங்களிப்பு 50% க்கும் அதிகமாகும். ​இப்போது நிறைய நாடுகளில் எக்கனாமிக் க்ரைசிஸ் உள்ளது. உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் தங்களுடைய லாயல்டிஸை ஒதுக்கி வைத்துவிட்டு, தங்கள் வணிகங்களை காத்து கொள்ள குறைந்த விலையில் மற்ற மாற்று வழிகளைக் தேடலாம்.இதன் மூலம், இந்தியன் ஐடி சர்வீசஸ் கான டிமாண்ட் இன்க்ரீஸ் ஆகலாம். காஸ்டிங் இன் இந்தியா இஸ் 1/4த் ஆஃப் வாட் ஒன் மைட் ஸீ இன் சம் கண்ட்ரிஸ். ​சோ, நீங்கள் ஐடி செக்டரில் இன்வெஸ்ட் செய்யலாமா? ​நண்பர்களே, இந்த கேள்விக்கான பதிலை நீங்கள் தான் தர வேண்டும். உங்களுடைய ரிஸ்க் அபிடைட்டையும் இன்வெஸ்ட்மென்ட் ஹாரிசனையும் கன்சிடர் செய்து ஒரு முடிவை எடுங்கள். பல ஸ்டாக்ஸை ஷார்ட்லிஸ்ட் செய்து கொண்டு அவர்களின் டெக்கனிகள் அனாலிசிஸ் ஐ கட்டாயம் செய்யவும் டு ஸீ இஃப் தி ஸ்டாக் ஐஸ் ட்ரேடிங் அட் எ ஃபாய்ர் ப்ரைஸ் - ஒன் தட் ஹாஸ் தி பொடென்ஷியல் டு இன்க்ரீஸ் சூன். ​கம்பெனி நல்ல ரிடர்ன்ஸை தர முடியுமா என்பதை உறுதி செய்து கொள்ள, அவர்களின் கடந்த ஆண்டுகளின் 3-5 இயர்ஸ் பைனான்சியல் ரிகார்ட்ஸை செக் செய்யவும். இந்த போட்காஸ்ட் வெறும் எஜூகேஷனல் பார்போசாஸ் காக மட்டுமே எடுக்க பட்டது. இன்வெஸ்ட்டர் தங்களுடைய ரிசெர்ச்சையும் அவசியம் செய்ய வேண்டும். ஓகே ப்ரெண்ட்ஸ், உங்களிடம் இருந்து நான் இன்று விடை பெறுகிறேன், விரைவிலேயே இன்னும் பல செக்டர்ஸை பற்றி நாம் டிஸ்கஸ் செய்ய போகிறோம், சோ ஸ்டெ ட்யூன்ட், ஸ்டே அப்டேட்டட், அண்ட் மோஸ்ட் இம்பார்ட்டன்ட்லீ ஸ்டெ ஹாப்பி! இந்த மாதிரியான இன்ட்ரெஸ்டிங் போட்காஸ்ட்ஸ் ஐ கேட்க யுட்யூப் மற்றும் அதர் சோஷியல் மீடியா சேனல்ஸ் மூலம் எங்களை ஃபாலோ செய்யவும். அன்டில் தென் குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங்! ​செக்யூரிட்டிஸ் மார்க்கெட்டில் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து டாகுமெண்ட்ஸையும் கவனமாகப் படியுங்கள்.