Exploring the differences between OFS and IPO!

Podcast Duration: 8:50
ஓ எஃப் எஸ் மற்றும் ஐ பி ஓ க்கு இடையிலான வேறுபாடுகளை ஆராய்தல்! வணக்கம் நண்பர்களே ஏஞ்சல் புரோக்கிங்கின் இந்த வலையொலிக்கு வரவேற்கிறேன்! நண்பர்களே OFS அப்புறம் IPO இரண்டும்ஒரே மாதிரி கான்செப்ட், ஆனால் இவை இரண்டிலும் மிகபோத் ஹாவ் சிக்னிபிகன்ட் டிஃபரன்ஸ் உள்ளன . இன்று நாம் அந்த வித்தியாசத்தை எடுத்து விவாதிக்கப் போகிறோம் மற்றும் OFS- IPO -க்கு இடையேயான ஒற்றுமைகளையும் பார்க்கலாம். IPO -இன் விரிவாக்கம் இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங் அதேபோல் OFS என்பது ஆஃபர் ஃபார் சேல் ஆகும், ஆஃபர் ஃபார் சேல் ஒன் டைப் ஆப் IPO. பட் இன் போத் சேசஸ் நியூ ஷேர்ஸ் வில் பி தேர்ஃபார் பப்ளிக் டு பை IPO-இற்கு செல்லக்கூடிய நிறுவனங்களின் வகை மற்றும் OFS-இற்கு செல்லக்கூடிய வகைகளும் வித்தியாசமாக இருக்கலாம். இரண்டிலும் பொது சலுகைக்காக வழங்கப்படும் காரணங்களும் வித்தியாசமானவை. இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங் அதன் பெயருக்கு ஏற்ப அதில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனம் இதற்கு முன் பங்கு சந்தையில் பட்டியலிடப்படாத ஒன்றாக இருக்கும். இந்த நிறுவனத்தின் விலை வரலாறு என்பது பற்றி கேள்வியே எழாது ஏனென்றால் இதற்கு எந்தவித வரலாறும் இருக்க வாய்ப்பு இல்லை. ​ஒருஆஃபர் ஃபார் சேல் -இல் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனம் அதன் ஆங்கர் ஷேர்ஹோல்டர் எனப்படும் ஆரம்பகால பங்குதாரர்கள் தாங்கள் பெற்ற வருமானத்தில் திருப்தி அடைந்து மேற்படி வாய்ப்புகளுக்கு நகர தயாராகும் வரை கொஞ்ச காலமாக வணிகத்தில் இருந்திருக்கும். குறைந்தபட்ச பங்குகளை வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை OFS பூர்த்தி செய்ய வேண்டி இருக்கலாம். உண்மையில் இதனால்தான் 2012 ஆம் ஆண்டு SEBI OFS -ஐ அறிமுகம் செய்தது. நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு இருப்பதற்கு எப்போதும் அதன் பங்குகளின் 25% பொது பங்குதாரர்களிடம் இருக்க வேண்டும். ​ ​OFS -யினை நாடும் நிறுவனங்களின் பங்கு விலைகள் கிடைக்கும் வரம்பில் இருக்கும் ஏனென்றால் அந்நிறுவனத்தின் சில பங்குகள் ஏற்கனவே பங்கு சந்தையில் இருப்பது தான் காரணமாகும். 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த பர்கர் கிங் IPO -வும் அப்படிப்பட்ட ஒரு IPOஆகும். நண்பர்களே பங்கு சந்தையின் ஒவ்வொரு முன் மொழிவிலும் ஆபத்துக்கள் மட்டும்தான் உத்திரவாதம் ஆக கிடைக்கக்கூடியது ஆனால் விஷயம் என்னவென்றால்: ​முதலீட்டாளர்களுக்கு IPO என்பது மகிழ்ச்சிகரமான ஒன்று ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை இதனால் அவர்களுக்கு பங்குகள் மிக குறைந்த விலையில் கிடைக்கும். அது அப்படியும் இருக்கலாம் ஆனால் அப்படித்தான் இருக்கும் என்று எந்த உத்திரவாதமும் இல்லை. சந்தை எப்படி நகரும் என்பதை கூற முடியாது மற்றும் முதலீட்டாளர் பங்குக்காக கட்டிய விலையைவிட அதிகமாக உயரும் என்பதும் சரியாக தெரியாது. இதுதான் அனைத்து IPO அல்லது OFS -இலும் நிகழும் நிகழ்வு. ஆனால் முதலீட்டாளர்களுக்கு OFS -இல் பங்குகள் எப்படி செயல்படும் என்பது குறித்த யோசனைகள் கொஞ்சம் தெளிவாக இருக்கும் ஏனென்றால் கடந்த சில வருடங்களாக அந்த பங்குகளின் இயல்பை அவர்களால் காணமுடியும். IPO -ஐ தேர்வு செய்யும் நிறுவனங்கள் எந்த அளவில் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் OFS -ஐ தேர்வு செய்வதற்கு நிறுவனம் பெரியதாக மற்றும் நன்கு நிறுவப்பட்டதாக இருக்க வேண்டும் ஏனென்றால் அவை மூலதனத்தை சந்தைப்படுத்துதலின் படி கடந்த நான்கு காலாண்டுகளில் சிறந்த 200 நிறுவனங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். மூலதனத்தை சந்தைப்படுத்துதல் என்பது பொதுமக்களால் பெறப்பட்டுள்ள பங்குகளின் எண்ணிக்கை அல்லது பங்கு சந்தையில் தற்போது இருக்கும் பங்குகளின் எண்ணிக்கையை குறிக்கிறது. பெரிய மூலதனத்தைக் கொண்ட நிறுவனங்கள் குறைந்த ஆபத்தைக் கொண்ட நிறுவனங்கள் என்று பங்கு சந்தை நிபுணர்களால் கூறப்படுகிறது. இந்த முறையில் பார்க்கையில், IPO மற்றும் OFS -க்கு இடையில் பார்க்கப்போனால் OFS- இல் முதலீட்டு அபாயம் குறைவாக இருக்கும். ​IPO அல்லது OFS இரண்டுக்கும் இடையேயான மதிப்பீட்டு அளவுகோல்களும் வித்தியாசமானவை. இதுவரை உங்களுடன் பகிர்ந்து கொண்ட விவரங்களின்படி நீங்களே அதை அனுமானிக்கலாம். பங்குசந்தையில் முதலீடு செய்வதற்கு முன்பு - குறிப்பாக நீண்ட கால முதலீட்டாளராக இருந்தால் - நிறுவனத்தின் நிதிநிலையை சரி பார்க்க வேண்டும். இத்தகைய விஷயம் IPO -இல் மேலும் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது ஏனென்றால் பங்கு விலையை சரி பார்ப்பதற்கு அதில் வாய்ப்பு இல்லை. ஒரே ஒரு மதிப்பீடு அளவுகோல் தான் இருக்கிறது அது நிறுவனத்தின் பேலன்ஸ்ஷீட் மட்டுமே. IPO மற்றும் OFS-க்கான விண்ணப்ப செயல்முறை ஒன்றுதான். ரீடைல் இன்வெஸ்டர் அப்பிலிகேஷன் வில் கால் இட் அஸ் பிட் . இவ்விரண்டிலும் தங்களது பிட் பிரைஸ்-ஐ தேர்வு செய்ய வேண்டி இருக்கிறது - தினம் ஒரு ஃபிசட் பிரைஸ் -இல் அல்லது ஒரு கட் ஆஃப் பிரைஸ் -லிருந்து தேர்வு செய்ய வேண்டியுள்ளது மேலும் அது தேவை-விநியோக அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ​ஆனால் ஒட்டுமொத்த செயல்முறையை கணக்கெடுத்தால் OFS -ற்கு சாதகமாக பல முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள் ஏனென்றால் பிட் அமைக்கப்பட்ட அடுத்தநாளே அலாட்மென்ட் நிகழ்த்தப்படுகிறது மற்றும் இன்வெஸ்டர் - பிட்டர் -க்கு அலாட்மென்ட் கிடைக்கவில்லை என்றால் குறைந்தபட்சம் அவர்களின் பணம் அடுத்தநாளே திருப்பி கிடைத்துவிடும். நீங்கள் அவசியம் கேள்விப்பட்டிருப்பீர்கள் OFS-இன் செயல்முறை மிகவும் வெளிப்படையானது. மேலும் தகவல் பொதுவில் வெளியிடப்பட்டுள்ளது என்ற உண்மையுடன் அவரது இந்த உணர்வு இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது - ஒட்டுமொத்த பிட் தொகைகள் மற்றும் குறிக்கும் விலைகள் வர்த்தக நாள் முழுவதும் புதுப்பிக்கப்படுகின்றன. ​ஆனால் அதற்கு நேர்மாறாக IPO இல் நிறுவன பிராஸ்பெக்டஸ்ஸில் எவ்வளவு தகவல்கள் இருக்கின்றதோ அதன் ஆதாரத்தில் பிட் முடிவு செய்யப்படுகிறது. ​முதலீட்டாளர்கள் OFS -இன் விரைவான திரும்பி பெறுதலை விரும்புகிறார்கள் - IPO -இல் அலாட்மென்ட் பெற 3-4 தினங்கள் ஆகின்றன ஆனால் OFS -இல் செயலாக்கம் ஒரே நாளில் முடிவடைகிறது அதேபோல்தான் திருப்பி அளித்தலும். இப்போது கட்டணங்களை பற்றி விவாதிக்கலாம். IPO -இல் நீங்கள் எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை ஆனால் நீங்கள் பங்குகளை ஆஃபர் ஃபார் சேல் மூலம் வாங்கும்போது மட்டும் கட்டணம் செலுத்த வேண்டிவரும் உண்மை என்னவென்றால் அதனை நீங்கள் பிரோக்கரேஜ் கட்டணத்துடன் செலுத்தி வாங்க வேண்டும் இதனுடன் நீங்கள் செக்குரிட்டி டிரான்ஸ்ராக்ஷன் டேஸ் செலுத்த வேண்டும். அனைத்தையும் விட மிகப் பெரிய மகிழ்ச்சியான ஃபேக்டர் என்னவென்றால் அது டிஸ்கவுன்ட்ஸ் தான். ஆமாம் உங்களுக்கு சரியாகத்தான் கேட்டிருக்கிறது டிஸ்கவுன்ட்ஸ் தான். ஆஃபர் ஃபார் சேல் -லில் செல்லர்ஸ்மே கிவ் டிஸ்கவுன்ட்ஸ் டு தி ரீடைல் இன்வெஸ்டர்க்கு ஆனால் இது ஒரு வெளிப்படைத்தன்மை உடைய செயல்முறை என்று கூற முடியாது. ஆனா அந்த டிஸ்கவுன்ட்ஸ் இன்ஃபர்மேஷன் ஷுட் பி கிவேன் டு தி ஸ்டாக் எக்சேன்ச் பிஃபோர் இட்செல்ப் .டைம் இஸ் இம்பார்ட்ன்ட் இன் மார்க்கெட் . எனவே அதைப்பற்றி நாம் மறக்காமல் விவாதிக்கிறோம். IPO -ற்கு மார்க்கெட் நேரத்திற்குப் பின்பும் விண்ணப்பிக்க வாய்ப்பு உண்டு ஆனால் OFS-இல் உங்கள் பிட்டை டிரேடிங் தினத்திலேயே செய்ய வேண்டும். முதலீட்டின் அதிகபட்ச வரம்பு IPO அல்லது OFS ஆகிய இரண்டிலும் ஒன்றுதான் அதாவது சில்லறை முதலீட்டாளர்களுக்கு ரூபாய் இரண்டு லட்சம். நண்பர்களே நீங்கள் IPO அல்லது OFS -இல் முதலீடு செய்ய விரும்பினால் அல்லது ஏற்கனவே நிலவும் நிறுவனத்தின் பங்குகளை வாங்க விரும்பினால் அல்லது ஸ்மார்ட் மார்க்கெட்டில் தென்படும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்பினால் ஆராய்வதுதான் நீங்கள் எடுக்க வேண்டிய சரியான முதற்படி. ஒருவர் முதலீடு செய்வதற்கு முன் முதலீடு செய்வது பற்றி முழுமையாக புரிந்து வைத்திருப்பது அவசியம். ஸ்டாக் மார்க்கெட் முதலீடுகளில் எப்பொழுதும் ஆபத்துக்கள் இருக்கும் அதனை குறைப்பதற்கு - நீங்கள் இந்த வழிகளை ஏற்றுக்கொள்ளுங்கள். டோன்ட் கெட் ஃபியர் அட் தி சேம் டைம் டோன்ட் ஹாச்சில் அவே – அண்ட் டு நாட் ஃபர்கெட் எனிபடி கேன் மேக்இன்வெஏஜ் அண்ட் ஸ்ட்மென்ட் இர்ரஸ்பெக்டிவ் ஆப் தெயர் ஏஜ். மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆர் சப்ஜெக்ட் டு மார்க்கெட் ரிஸ்க்ஸ், ரீட் ஆல் ஸ்கீம் ரிலேடட் டாக்குமன்ட்ஸ் கேர்ஃபுல்லி