Exploring some of the Upcoming Share Market Trends

Podcast Duration: 10:21
வரவிருக்கும் ஷேர் மார்க்கெட் ட்ரெண்ட்ஸில் சிலவற்றை ஆராய்தல் வணக்கம் நண்பர்களே ஏஞ்சல் புரோக்கிங்கின் இந்த பாட்காஸ்டுகு-க்கு வரவேற்கிறேன்! இன்றைய போட்காஸ்டில் நாம் வரவிருக்கும் ஷேர் மார்க்கெட் டிரெண்டுகளை பற்றி விவாதிக்கப் போகிறோம். ஸ்டாக் மார்க்கெட் எப்படி நகரும் என்பதைப் பற்றிய எந்தவொரு உத்திரவாதமும் இல்லாத இந்த விஷயத்தில் ஸ்மார்ட் இன்வெச்டர்ஸ் ஒட்டுமொத்த டிரெண்டுகளை கண்காணித்து தங்கள் ஸ்டாக் மார்க்கெட் விலையை கணிக்கிறார்கள். விலை கணிப்பை ஆதாரமாகக் கொண்டு டிரேடர்கள் தங்களது பை மற்றும் செல் முடிவுகளை எடுக்கிறார்கள். ஏனென்றால் ஸ்டாக் மார்க்கெட் என்பது பலவகையான காரணங்களால் பாதிக்கப்படக்கூடும், தற்போதைய டிரெண்டுகள் மார்க்கெட்டை வடிவமைக்கிறது அதில் இன்வெச்டர்ஸ் மனநிலை, தற்போது நிலவி வரும் தொற்றுநிலை, புதிய தொழில்நுட்பம் மற்றும் மேலும் பல கருதப்படுகிறது. எனவே இப்போது யார் எந்த டிரெண்டை கொண்டுள்ளார்கள் என்பதை பார்த்து உங்களுடைய டிரேடிங் முடிவுகளை எடுக்க முடியுமா? மேலும் எந்த டிரெண்டுகள் மேலோங்கி வருகின்றன இதைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இவற்றையெல்லாம் பார்க்கலாம்: தற்போது நிகழ்ந்துவரும் டிரெண்டுகளை கண்காணிக்க தொடங்குவதன் மூலம் வரவிருக்கும் டிரெண்டுகள் எப்படி உருவாகும் என்பதை கணிக்கலாம். நிகழ்வில் உள்ள டிரெண்ட் நம்பர் 1: தடுப்பூசிகளை பற்றிய நேர்மறையான சிந்தனை மற்றும் ஃபார்மா ஸ்டாக்ஸ் மேல் சிறப்பான கவனம் வழங்கப்படுகிறது. வீழ்ச்சி நிலையில் சந்தை இருந்தாலும் இன்வெச்டர்ஸ் இதில் கவனம் செலுத்துகிறார்கள் பல இன்வெச்டர்ஸ் இன்று ஃபார்மா ஸ்டாக்ஸ் -இல் தான் இன்வெச்ட் செய்கிறார்கள். மக்கள் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்ய விரும்புவதில்லை, ஆனால் ஃபார்மா ஸ்டாக்ஸ் -ஐ ஒட்டுமொத்த செக்டராக எடுத்து கவனம் செலுத்துகிறார்கள் பல நிபுணர்களும் ஃபார்மா கம்பெனி ஸ்டாக்ஸ் ஆர் ஓ ஐ ட்ரிவனால் முதலீட்டு தேர்வாக மேலோங்கி வரலாம் என பதிவுகள் வெளியிட்டுள்ளார்கள். ஏப்ரல் மாதம் ஃபார்மா ஸ்டாக்குகளில் பல மிட்கேப் உயர்வுகளை அதாவது 15% முதல் 36% வரையிலான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால் இது என்ன மேலோங்கும் டிரெண்டுற்கான உத்திரவாதம் அளிக்குமா? இல்லை. ஸ்டாக் மார்க்கெட் என்பது மார்க்கெட் நம்பிக்கைகள் மற்றும் மாற்றங்களுக்கு உட்பட்டது. நேரத்திற்கேற்ப மாறுதல்களை காணமுடியும். நிகழ்வில் உள்ள டிரெண்ட் நம்பர் 2: ஒட்டுமொத்த மந்தமான பொருளாதார சூழ்நிலையில் இது ஒரு புல்லிஷ் மார்க்கெட் ஆகும். கடந்த காலத்தில், ஸ்டாக் விலைகள் குறைந்து கொண்டிருக்கும் போது ஒரு பரவலான பயமிக்க சூழல் பின்தொடரும் அது மக்களை ஸ்டாக்கை டம்ப் செய்ய தூண்டும். இது பங்கு விலையை அடிமட்டத்திற்கு கொண்டு செல்லும். 2020 இல் ஒரு வித்தியாசமான சூழல் நிலவியது. இதற்கு நாம் நம்முடைய இந்தப் பிரோக்ராம் போன்ற “இன்வெச்டர்ஸ் எட்ஜிகேஷன் பிரோக்ராம்” -க்கு நன்றி தெரிவிக்க வேண்டுமா அல்லது இந்த ட்ரெண்டில் கவனிக்க வேண்டிய வேறு ஒரு உந்துதல் சக்தி இருக்கிறதா. ஆனால் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது: இன்றைய முதலீட்டாளர்கள் தங்களது ஸ்டாக் மார்க்கெட் குறித்த பயத்தை கையாள தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். இந்த கடுமையான தொற்று சூழலிலும் ஸ்டாக் மார்க்கெட் -இல் முதலீடுகள் அதிகரித்துக் கொண்டுதான் இருந்தது. ஸ்டாக் விலைகள் ஒரு குறிப்பிட்ட அளவு வீழ்ச்சி அடைந்தாலும் முதலீட்டாளர்கள் அதனை வாங்க தொடங்கினார்கள் இதனால் விலைகள் ஓரளவு நிலையானதாக இருந்தது. எனவே 2020 இன் கடினமான நேரத்திலும், உலகளாவிய தொற்று நிலை (அப்போது இந்த வார்த்தையின் அர்த்தம் யாருக்கு தெரிந்திருந்தது?) செய்தி பதிவாக தொடங்கிய நிமிடம் முதலீட்டாளர்கள் பயந்து போனார்கள் ஆனால் பங்கு சந்தை ஒரு ரத்தக்களறி ஆகாமல் தவிர்த்துக் கொண்டது. இனி என்ன நடக்கப் போகிறது? அவசியமான ஒன்றை நாம் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறோமா? அதனை இந்த பகுதியில் விவாதிக்கலாம் இது வரவிருக்கும் டிரெண்டுகளில் "பொட்டன்ஷியல் ஃபார் அ பிரைஸ் கன்னெக்ஷன்" என்று அழைக்கப்படுகிறது. அதைப்பற்றி பேசுவதற்கு முன்னால் தற்போது நிலவி வரும் கடைசி டிரெண்டைப் பற்றியும் பார்த்துவிடலாம், அதுதான் நிகழ்வில் உள்ள டிரெண்ட் எண் 3: உயர்ந்து வரும் ஆயில் பிரைஸஸ் - நீங்கள் இப்போதுதான் உங்கள் ஸ்டாக் மார்க்கெட் பெயர்களை பெற்றுக் கொண்டிருந்தால் இதன் தொடர்பு என்ன என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள் ஆனால் அதேசமயம் ஆயில் பிரைஸ் ரைஸ் எப்படி அனைத்து விஷயங்களையும் பாதிக்கும் என்பது உங்களுக்கே தெரியும். இதனை தான் நீங்கள் ஆல்- பெர்வேசிவ் எஃபெக்ட் என்று அழைக்கலாம். இது லாக் டவுன் எப்படி அனைத்தையும் பாதிக்கிறது என்பதை போன்றது, அதாவது உங்கள் வொர்க் லைப் பாலென்ஸ், உங்கள் உடற்பயிற்சி மற்றும் உணவு முறை, சோசியலைசிங் மற்றும் பொழுதுபோக்கு போன்ற அனைத்தையும். ​ஆயில் பிரைஸஸ், லாஜிஸ்டிக்ஸ் -ஐ பாதிக்கின்றன அதனால் உலகத்தின் சர்வதேச வணிகங்களும் பாதிக்கப்படுகின்றது (இது டிராவல் செக்டார்-ஐயும் பாதிக்கிறது ஏற்கனவே 2020ஆம் ஆண்டில் இருந்து டிராவல் செக்டார் மோசமான நிலையை எதிர்கொண்டு வருகிறது எனவே நாம் அதைப்பற்றி பேச வேண்டாம்) க்ரூட் ஆயில் விலை அதிகரித்தால் பின்னர் மூலப்பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போக்குவரத்து விலையும் அதிகரிக்கும், வணிகத்திற்கான விலையை அதிகரிக்கும் மற்றும் லாபத்தை குறைக்கும் - நிறுவனத்தின் அடிப்படை நிலை சரியாக இல்லாதது போல் தோன்றும் பின்னர் இது ஸ்டாக் விலையில் பாதிப்பை உருவாக்கும். க்ரூட் ஆயில் -ஐ தங்களின் தயாரிப்புகளில் மற்றும் மூலப்பொருளாக பயன்படுத்தும் பலவகையான பொருட்கள் இருக்கிறது என்பதை கண்டு நீங்கள் வியப்பு அடைவீர்கள். பெயினட் -இல் கூட எண்ணெய் தான் மூலப்பொருள் என்பது உங்களுக்கு தெரியுமா? ஃபுட்வேர் தயாரிப்பில் கூட க்ரூட் ஆயில் பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? டையர் தயாரிப்பிலும் க்ரூட் ஆயில் பயன்படுத்தப்படுகிறது. உங்களுடைய அனைத்து ஃபுயல் -கும் ஏதோ ஒரு ரூபத்தில் க்ரூட் ஆயில் உடன் தொடர்பு உடையது ஆகும் - க்ரூட் ஆயில் -இன் சிறிதளவு விலை உயர்வு கூட பண வீக்கத்தை உண்டாக்கும். இப்போது இந்த ட்ரெண்டுகள் வரவிருக்கும் மாதங்களில் மேலோங்கி வரும் ட்ரெண்டுகளின் மேல் பாதிப்பை எவ்வாறு ஏற்படுத்தக் கூடும் என்பதை பற்றி பார்க்கலாம். ஆம் வரவிருக்கும் ட்ரெண்டுகள் என்பது ஒரு கணிப்பு தான் அதனை தற்போதைய நிலையை கொண்டு நாம் அனுமானிக்கலாம் அதாவது இந்த ட்ரெண்ட்களைப்பற்றி அனுமானிக்கலாம் கணிக்கலாம் அவை வர கூடலாம் என்று தான் கூற முடியும் நிச்சயமாக கூற முடியாது. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த செயலை செய்வதற்கு முன் நிகழ்வதை கவனியுங்கள். ​1. பிரைஸ் கர்ரெக்ஷன் -கான சாத்தியம் எக்ஸ்பெர்ட்ஸ் முதலீட்டாளர்களை கவனமாக இருக்கும்படி அறிவுரை வழங்குகிறார்கள் மற்றும் பல குறைந்த அபாயங்களை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களும் நிதிநிலையின் பாதிப்பால் மோசமான நிலையில் உள்ள மார்க்கெட் பற்றி இப்படி கருத்துக்களை கொண்டுள்ளனர். இவர்களின் கண்ணோட்டத்தில் மார்க்கெட் ஏதோ ஒரு பாயின்ட் -இல் சரியாகி தான் போக வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தற்போது ஸ்டாக் பிரைஸஸ் இன்ஃபிளேட் ஆனாலும் விரைவில் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக க்ரூட் ஆயில் -இன் ஸ்டாக் பிரைஸ் ரைஸ் பாதகமான விளைவை தரக்கூடும் என்று சில நிமிடங்களுக்கு முன்னர் நாம் விவாதித்தோம். இந்த நிலையில் பாதுகாப்பாக முதலீடு செய்யும் ஸட்ராடெஜி விரும்பும் பெரும்பாலான இன்வெச்டர்ஸ் இந்த வளர்ச்சி முதலீட்டு ஸட்ராடெஜி -இல் இருந்து நகர்ந்து விடுவார்கள் மேலும் ஒரு மதிப்பு முதலீட்டு ஸட்ராடெஜி -ஐ எடுத்துக்கொள்வார்கள். 2.ஐ பி ஓ காலோர், வரவிருக்கும் சில மாதங்களில் கிட்டத்தட்ட 30 ஐ பி ஓ -கள் வருமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இனிஷியல் பப்ளிக் ஆஃப்பரிங் என்பது பொதுமக்களை முதலீடு செய்ய அழைப்பது போன்றதாகும் - இது பொதுவாக விரிவாக்கம் மற்றும் புதிய சந்தைகளில் நுழைவதற்காக சீட் கேபிடல் உருவாக்க செய்யப்படுகிறது. இது தொடரக் கூடிய ட்ரெண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் 2002 ஆம் ஆண்டில் கூட. டிசம்பர் மாத காலாண்டில் கிட்டத்தட்ட 19 ஐ பி ஓ கள் நிகழ்த்தப்பட்டன, இதில் கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் டாலர்கள் திரட்டப்பட்டது. ஐ பி ஓ முதலீட்டில் முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான பங்கு விலை வரலாறு கிடைக்காது, ஆனால் முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தின் பங்கு கைக்கு வந்த பிறகு இருக்கும் விலையைவிட நினைத்துக்கூட பார்க்க முடியாத குறைந்த விலையில் வாங்க முடியும். 3. ஃபின்டெக் ஆன்லைன் ப்ரோகிங் கம்பெனிஸ் லைக் அஞ்சேல் ப்ரோகிங் முதலீட்டாளருக்கு ஸ்டாக் மார்க்கெட்-ஐ அணுகுவதற்கான ஒரு ஆப் பேஸ்ட் எளிய முறையை வழங்குகிறது- இதனால் முன்பு எப்போதும் இல்லாத விதமாக முதலீட்டாளர்கள் எளிய மற்றும் சௌகரியமான முறையில் ஸ்டாக் மார்க்கெட் -இன் அணுகலை பெறுகிறார்கள். மற்றொரு ட்ரெண்ட் என்னவென்றால் விதிமுறை அடிப்படையிலான ட்ரேடிங், இதற்கான டெக்னிக்கல் நேம், அல்காரிதம் பேஸ்ட் டிரேடிங் என்பது ஆகும். இதில்டிரேடர்ஸ் தங்களது வேலையை எளிமையாக்க அல்காரிதம் பயன்படுத்தலாம். இது ஸ்டாக்ஸ் பற்றி தலைவலி வருமளவுக்கு கைமுறையாக படிப்பதற்கு பதிலாக சிறிய நுட்ப அறிவைக் கொண்டு அல்காரிதம்ஸ் அமைத்து முதலீட்டாளர்கள் எப்போது பங்குகளை வாங்க வேண்டும் மற்றும் விற்க வேண்டும் என்பது பற்றிய ஒரு யோசனையை பெறமுடியும். தொழில்நுட்ப அறிவு இல்லாத முதலீட்டாளர்களுக்கும் ஒரு தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது - அவர்கள் சில அறிவுரைகளை மட்டும் உள்ளிட்டால் இன்றைய பாசிடிவ் ஃபின்டெக் சொல்லுஷன்ஸ் அல்காரிதம் தானாக உருவாக்கப்படும். உண்மையில் இந்த ஃபின்டெக் சொல்லுஷன்ஸ் டிரேடிங்கில் ஒரு இன்டிபெண்டென்ட் தன்மையை கொண்டு வந்துள்ளது - உங்கள் வயது வரம்பு, தொழில் மற்றும் ஸ்டாக் மார்க்கெட் அனுபவம் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் நீங்களும் ஸ்டாக் மார்க்கெட் -இல் முதலீடு செய்ய முடியும். இதுபோன்ற போட்காஸ்ட் மூலம் கற்றுக் கொண்டாலும் ஆராய்வது அவசியம், ஒதுக்கி வைக்கப்பட்ட தொகையைக் கொண்டு தான் முதலீடு செய்ய வேண்டும் - இப்படிப்பட்ட முன்னெச்சரிக்கைகளை கொண்டுதான் மேலே நகர வேண்டும் ஆனால் இப்போது முதலீடு செய்வது மிகவும் எளிமையானது ஆகிவிட்டது. மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆர் சப்ஜெக்ட் டு மார்க்கெட் ரிஸ்க்ஸ், ரீட் ஆல் ஸ்கீம் ரிலேடட் டாக்குமன்ட்ஸ் கேர்ஃபுல்லி