7 key things to know about Zomato IPO | Tamil

Podcast Duration: 9:07
ஜோமாடோ ஐபிஓ வை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள் வாய்ஸ் ஓவர்- வணக்கம் பிரெண்ட்ஸ், ஏஞ்சல் ஒன் இன் மற்றும் ஒரு எக்சைட்டிங் போட்காஸ்ட்டில் உங்களை வரவேற்கிறேன். பிரெண்ட்ஸ், ஐபிஓ ஸ் என்றாலே மக்கள் மிகவும் உற்சாகமடைகின்றனர். மக்கள் என்ன நினைக்கிறார்கள் மற்றும் அவர்களுடைய அஸ்ஸம்ப்ஷன் என்னவென்றால், ஐபிஓ வின் போது ஷேர்ஸ் மிகவும் குறைந்த விலையில் அவர்களுக்கு கிடைக்கும் மற்றும் அதிலிருந்து ஸ்டாக் ப்ரைஸ் கூடிக்கொண்டே போகும் என்பது அவர்கள் எண்ணம்.அதனால் தான், ஐபிஓ ஸ் இன்வெஸ்ட்டர்ஸ்க்கு எப்போதும் உற்சாகம் அளிக்க கூடியதாக இருக்கிறது. கூடவே, ஜோமாடோ நம் நாட்டில் ஒரு பிரபலமான பெயர் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ​இந்த இரண்டு ஃபாக்ட்ஸ் ஐயும் சேர்த்து வைத்து பார்த்தோமானால், ஜொமாடோ வின் ஐபிஓ வுக்கு எதற்கு இவ்வளவு பரபரப்பு என்பது நன்றாக விளங்கும். ​வரவிருக்கும் ஜொமாட்டோ ஐபிஓவிற்காக உற்சாகமாக காத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 ஃபாக்ட்ஸ் இங்கே: ​நம்பர் 1- இந்த ஐபிஓவை ஜோமாடோ ஏன் ஹோஸ்ட் செய்கிறது? ​ஜோமாடோவின் ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸின் கூற்றுப்படி - இது நிறுவனங்கள் ஒரு ஐபிஓவை கொண்டு வரும் போது செபியுடன் தாக்கல் செய்ய வேண்டிய ஒரு ஆவணம் - ஃபுட் டெலிவரி ஜெயன்ட், கபிடலை திரட்ட பின்வரும் காரணங்களைக் கொண்டுள்ளது: வளர்ச்சி மற்றும் கார்ப்பரேட் தேவைகள். ​கபிடலின் பெரிய பகுதி, அதாவது ஐபிஓ வருமானத்தில் 75%, ஆர்கானிக் மற்றும் இன் ஆர்கானிக் வளர்ச்சியைத் தொடர அர்ப்பணிக்கப்படும். புதிய பயனர்களைப் பெறுவதற்கும் அதன் விநியோக மற்றும் தொழில்நுட்ப மற்றும் டெலிவரி உள்கட்டமைப்பின் மேம்பாட்டிற்கும், மொத்தம் 5,625 கோடி ரூபாய் ஆகும். ​இது எதிர்பார்த்தது தான் - ஒரு புதிய பிளேயர் களத்துக்கு வருகிறார் என்றால் அந்த செக்டருக்கு சற்று இடையூறு விளையவைக்கும் சாத்தியக்கூறுகள் உண்டு. இதை பற்றி எல்லாம் நாங்கள் உங்களுக்கு ஃபுட் டெலிவரி செக்டரை பற்றி விவாதிக்கும் போது விரைவில் தெரிவிப்போம். இதற்கிடையில், பாக்கி 25% ஐபிஓ தொடர்பான செலவுகள் மற்றும் ஜெனரல் கார்ப்பரேட் எக்ஸ்பென்செசுக்கு பயன்படுத்தப்படும். பிரபலமான கருத்து என்னவென்றால், ஐபிஓ வின் வருமானம் பெரும்பாலும் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டும், கம்பெனியின் இயக்கத்திற்காகவோ அல்லது கடன்களை அடைக்கவோ அல்ல. நம்பர் 2- ஜோமாடோவின் பைனான்சியல் ட்ராக் ரெகார்ட் தொடர்பான முக்கிய புள்ளிவிவரங்கள்: ஐ வில் டெல் யு திஸ் - ஜோமாடோ எல்லா இடங்களிலும் இருப்பதால் இது கொஞ்சம் சர்ப்ரைஸிங் ஆக இருக்கலாம். ஐ மீன், எப்போ நாம் வீட்டை விட்டு வெளியே போனாலும் ஒரு ஜோமாடோ டெலிவரி எக்சிகியூடிவ் கண்ணுக்கு தென்படுகிறார் இல்லையா? இப்போதெல்லாம் அவர்கள் எல்லா இடங்களிலும் இருப்பதாக தோன்றுகிறது. எனிவேஸ்,நாம் கீ ஃபிகர்ஸ் ஐ பற்றி பேசிக்கொண்டிருந்தோம்: . மார்ச் 31, 2018 உடன் முடிவடைந்த ஆண்டில், ஜோமாடோ 65 மில்லியன் யூஎஸ்டி வருமானத்தை ஈட்டியது. இது நல்ல விஷயம் தான், ஆனால் இதற்கு எதிரான டோட்டல் எக்ஸ்பென்ஸஸ் 80 மில்லியன் யூஎஸ்டி ஆக இருந்தது. ​· டிசம்பர் 2020 இறுதியில், முந்தைய 3 காலாண்டுகளின் வருவாய் ரூ.1,301 கோடி ஆக இருந்தது. · 31 மார்ச் 31, 2020 உடன் முடிவடைந்த ஆண்டில், ஜோமாடோ 320 மில்லியன் யுஎஸ்டி நெட் லாஸ் ஐ பதிவு செய்தது. ஆமாம் இது கடந்த ஆண்டின் லாஸ் ஐ விடவும் அதிகம் தான். விஷயங்கள் மோசமடைகின்றனவா? ஒகே, அப்போ பார்த்தீங்கன்னா, ரெவின்யூ 368 மில்லியன் யூஎஸ்டி ஆக வளர்ந்தது, ஆனால் டோட்டல் எக்ஸ்பென்ஸஸ் ஆறு மடங்காக பெருகி 672 மில்லியன் யூஎஸ்டி ஐ எட்டின. · முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2021 ஆம் ஆண்டின் லாஸ் குறைவு தான் ஆனாலும் லாஸ் மிக அதிகம் தான். · ஆனால் அதனோடு கூடவே, ஜோமாடோவின் கம்பெனி சைஸும் கடந்த 4 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகமாகி விட்டது. ஜோமாடோ ஐபிஓவின் மொத்த அளவு 1.1 பில்லியன் மற்றும் இதில் 8250 கோடி மதிப்புள்ள ஷேர்ஸ் பப்ளிக்க்குக்காக ஓபன் ஆகும் இதில் 7500 தொகையின் ஷேர்ஸ் பிரெஷ் இஷ்யூ ஆகும் 750 ரூபாய் கோடி மதிப்புள்ள ஷேர்ஸ் ஆஃபர் ஃபார் சேலில் இருக்கும். கூடுதலாக, கம்பெனி எம்பிளாயீஸ் காக 30 மில்லியன் பங்கு விற்பனையையும் ரூ.1500 கோடிக்கு ப்ரீ ஐபிஓ பிளேஸ்மெண்டையும் வழங்க திட்டமிட்டுள்ளது. ஆஃபர் ஃபார் சேல் என்பது கம்பெனியின் எக்சிஸ்டிங் ஷேர்ஹோல்டர்ஸ் தங்கள் பங்குகளைத் டைவெஸ்ட் செய்யும்போதோ அல்லது டார்கெட்க்களை அடைந்த பின்னரோ விற்பதாகும். சில நேரங்களில் மார்க்கெட் கேப் நார்ம்ஸ் ஐ பூர்த்தி செய்ய கூட ஒரு ஓஎஃப்எஸ் நடைபெறுகிறது. ஜோமாடோ வின் ஐபிஓ வில் கம்பெனியின் ஒரு என்கர் இன்வெஸ்ட்டர், இன்ஃபோ எட்ஜ், தங்களுடைய ஷேர்சை விற்க விரும்புகிறார்கள். என்கர் இன்வெஸ்ட்டர்ஸ் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்டர்ஸ் ஆவார்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அல்லது பென்சன் ஃபண்ட்ஸ் போன்ற ஃபண்ட்ஸிலும் கூட. வாருங்கள் அடுத்த பாயிண்ட், அதாவது நம்பர் 4 ஐ பார்க்கலாம் - ஃபுட் டெலிவரி செக்டர் - அல்லது ஜொமாடோவின் செயல்பாட்டுத் துறை - இப்போது எப்படி இருக்கிறது? அதில் ஜோமாடோவின் ரோல் அண்ட் பொசிஷன் என்ன? ​தற்போது ஃபுட் டெலிவரி செக்டரில் 2 பிளேயர்ஸ் தான் இருக்கின்றனர் - ஜோமாடோ அண்ட் ஸ்விக்கி. ஸ்விக்கி 47% பெரும்பாலான பங்கையும், ஜோமாடோ விடம் 45% பங்கும் உள்ளது. ​ஜோமாடோவுக்கும் ஸ்விக்கிக்கும் டொமினோஸ் அண்ட் மக்டொனால்ட்ஸ் போன்ற க்யுஎஸார் ப்ராண்ட்ஸ் யிடம் இருந்து கூட காம்பெடிஷன் வருகிறது. ​நான் ப்ராமிஸ் செய்திருந்தேன் இல்லையா, சம் ஜூஸி நியூஸ் அபௌட் செக்டர் டிஸ்ரப்ஷன்?. ஆமாம், அமேசான் இப்போது ஃபுட் டெலிவரி செக்டரில் என்டர் செய்ய உள்ளது. ரிமெம்பெர் - அமேசான் ஏராளமான பைனான்சியல் ரிசோர்சசை கொண்டுள்ள கம்பெனி இதனிடம் ஏற்கனவே டெக் அண்ட் டெலிவரி இன்ஃபிராஸ்ட்ரக்ச்சர் இரண்டுமே உள்ளது. இப்போது நம்பர் 5 - ஜோமாடோவைப் பற்றிய மிக பெரிய விஷயம் என்ன? ​வெல், நாம் விவாதித்தபடி யூனிகார்ன் கம்பெனி அல்லது 1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புடையது என்று அழைக்கப்படுவதைத் தவிர, தற்போது ஃபுட் டெலிவரி சர்வீஸ் செக்டரில் 2 கம்பெனிஸ் மட்டுமே உள்ளன - ஸ்விக்கி அண்ட் ஜோமாடோ. அன் க்ரௌடெட் ஸ்பேஸ் என்பதால் ஜோமாடோ அண்ட் ஸ்விக்கி இரண்டுக்குமே நிறைய அட்டென்க்ஷன் கிடைக்கிறது. உபர் ஈட்ஸ், மார்க்கெட்டை உடைக்க முயற்சித்தது பட் ஜோமாடோ உபர் ஈட்ஸை அக்வாயர் செய்து விட்டது. ஜனவரி 2020 யில் ஜோமாடோ உபர் ஈட்ஸை அக்வாயர் செய்தது. நம்பர் 6- எதிர்பார்க்கப்பட்ட ஷேர் ப்ரைஸ் அல்லது ஃபேஸ் வால்யூ ​ஜோமாடோ ஷேர்சின் ஃபேஸ் வால்யூ ரூ.10 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ​நம்பர் 7- ஜோமாடோ ஐபிஓவின் ரீடைல் போர்ஷன் நான் சொன்னேன் இல்லையா, ரூ.8250 கோடி பப்ளிக் க்கு ஓபன் ஆகும் என்று, ஆனால் பப்ளிக் என்றால் உங்களையும் என்னையும் போன்ற ரீடைல் இன்வெஸ்ட்டர்ஸ் மட்டும் இல்லை, இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்ட்டர்ஸும் இந்த மிக்சில் இருக்கிறார்கள். பல்வேறு வகையான இன்வெஸ்ட்டர்ஸ் ஐபிஓவின் ஒரு குறிப்பிட்ட அலாட்மென்டை பெறுகிறார்கள். ஜோமாடோ ஐபிஓ வில் ரீடைல் போர்ஷன் 35% இருக்கும் அதாவது நீங்களும் நானும் போன்ற இண்டிவிஜுவல் இன்வெஸ்ட்டர்ஸ், மொத்த ஐபிஓ தொகையில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே அணுக முடியும். இது தான் ஜோமாடோ வை பற்றிய சில இம்பார்ட்டண்ட் ஃபாக்ட்ஸ்.எந்த ஒரு ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் செய்வதற்கு முன்னர், கம்பெனி ரிலேட்டட் நியூஸ் அண்ட் பைனான்சியல் ரெகார்ட்ஸை கவனமாக படிக்க வேண்டும். மற்றவர்களின் பேச்சை கேட்க கூடாது.ரெட் ஹெரிங் ப்ராஸ்பெக்டஸை நீங்களே பார்க்க வேண்டும். ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்டில் ரிஸ்க் நம்முடன் எப்போதுமே இருக்கும். டெய்லி எக்ஸ்பென்செஸை கணக்கிட்ட பிறகு நீங்கள் சேர்த்து வைத்துள்ள கபிடலுடன் மட்டுமே இன்வெஸ்ட் செய்யுங்கள். இப்போது ரிஸ்க்கை எலிமினேட் செய்யமுடியாது ஆனால் அதை கவனமான செலெக்ஷன் மூலம் அதை குறைக்க முடியும், உங்களுடைய சொந்த ரிசர்ச், மற்றும் இன்வெஸ்ட்மென்டின் மீது எப்போதும் ஒரு கண் இருக்க வேண்டும். இதுபோன்ற பாட்காஸ்ட்கள் மூலம் உங்களை நீங்களே எஜுகேட் செய்து கொண்டிருக்க வேண்டும். இந்த போட்காஸ்ட் உங்களுக்கு கற்பிப்பதற்காக மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள், அதனால் நீங்கள் உங்கள் ரிசர்ச்சை விட்டுவிட கூடாது. நீங்கள் ஏஞ்சல் ஒன் இன் பயன்பாட்டைப் பயன்படுத்தும்போது இவை அனைத்தையும் எளிதாக அடையலாம். ​எங்கள் வெப்சைட் மூலம் இதை போன்ற இன்டரெஸ்டிங் போட்காஸ்ட்ஸை ஃபாலோ செய்யவும். அதுவரை குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங்! ​இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மற்றும் செக்யுரிட்டிஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இன்வெஸ்ட் செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படியுங்கள். ​ ​