Fundamental analysis of Somany Ceramics

Podcast Duration: 8:20
சோமானி செராமிக்ஸின் ஃபண்டமெண்டல் அனாலிசிஸ் வணக்கம் ப்ரெண்ட்ஸ், ஏஞ்சல் ஒன் இன் மற்றும் ஒரு ஃபண்டமெண்டல் அனாலிசிஸ் ஸ்பெஷல் போட்காஸ்ட் யில் உங்களை வரவேற்கிறேன். ​நண்பர்களே, உங்களுக்கு தெரியும் நாங்கள் ஏஞ்சல் ஒன் இல் ஒரு நியூ சீரிஸை ரன் செய்து கொண்டிருக்கிறோம், இதில் சில இம்ப்ரெஸிவ் ஸ்டாக்ஸை தேர்ந்தேடுத்து அவற்றின் ஃபண்டமெண்டல்ஸை ஆராய்கிறோம். ​இந்த சீரிஸில் நாம் இன்று சோமானி செராமிக்ஸ் லிமிடெட் ஐ டீப்லி அனலைஸ் செய்யப்போகிறோம். கம்பெனி எதை குறிக்கிறது என்பதுடன் நம்முடைய டிஸ்கஷனை நாம் ஆரம்பிக்கலாம், அதாவது அவர்களுடைய பிசினஸ் என்ன - ​சோமானி செராமிக்ஸ் 49 ஆண்டுகள் பழமையான கம்பெனி, இது தற்போது ஆர்கனைஸ்ட் இந்தியன் இன்டீரியர் டெகோர் மற்றும் டைல்ஸ் இண்டஸ்ட்ரியில் ஆதிக்கம் செலுத்துகிறது. எஸ்சிஎல் யிடம் ஒரு எக்ஸ்பென்சிவ் ப்ராடக்ட் போர்ட்ஃபோலியோ உள்ளது லைக் - செராமிக் டைல்ஸ், ஃபிளோர் டைல்ஸ், பாலீஷ்ட் விட்ரிஃபைட் டைல்ஸ், டிஜிட்டல் டைல்ஸ், வால் டைல்ஸ், வால் கிளாடிங்ஸ், சானிடரி வேர், பாத்ரூம் ஃபிட்டிங்ஸ் மற்றும் இதை போன்ற நிறைய ப்ராடக்ட்ஸ் உள்ளன. ​ உஃப் ! ப்ராடக்ட் இன்வெண்ட்டரி ஐ பற்றி சொல்லியே நான் டயர்ட் ஆகி விட்டேன். சொமானி செராமிக்ஸ் எஃப்ஒய்21 யின் நான்காவது க்வார்ட்டர் அற்புதமாக இருந்தது. எஸ்சிஎல் தன்னுடைய க்யூ4எஃப்ஒய்21 யில் 564 கோடி ரூபாய் டர்ன்ஓவர் ஐ ரெஜிஸ்டர் செய்தது இதை க்யூ4எஃப்ஒய்20 யின் சேல்ஸ் உடன் கம்பேர் செய்தால் 58% அதிகமாகும். க்வார்ட்டர் ஆன் க்வார்ட்டர் பேஸிஸின் படி பார்த்தோமானால், க்யூ4எஃப்ஒய்21 யை க்யூ3எஃப்ஒய்21 உடன் கம்பேர் செய்யும் போது எஸ்சிஎல் இன் சேல்ஸ் 15% அதிகரித்துள்ளது. மொத்த பைனான்சியல் இயரையும் கம்பேர் செய்தால் எஃப்ஒய்21 யின் சேல்ஸ் ஐ எஃப்ஒய்20 யின் சேல்ஸில் வெறும் 2.5% மட்டுமே அதிகரித்துள்ளது. இந்த இன்க்ரீஸ் மிக சிறியது தான் என்றாலும், எஃப்ஒய்21 யின் சேல்ஸ், லாக்டௌனின் காரணமாக மோசமாக இருந்தது என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவும். லாக்டௌன் இருந்த போதிலும், கம்பெனி சேல்ஸில் ஒரு சிறிய வளர்ச்சியை காண்பித்திருக்கிறது. லாக்டௌன் இல்லாமல் இருந்திருந்தால் சேல்ஸ் அதிகமாக இருந்திருக்கும். கோயிங் ஃபார்வர்ட், மார்க்கெட் எக்ஸ்பெர்ட்ஸ் எஸ்சிஎல் மீது புல்லிஷ் ஆக இருக்கிறார்கள் ஏனென்றால் இவர்கள் எக்ஸ்பெக்ட் செய்வது என்னவென்றால் கன்ஸ்யூமர் பிஹேவியர் அன்ஆர்கனைஸ்ட் செக்டரில் வாங்குவதில் இருந்து ஆர்கனைஸ்ட் செக்டருக்கு ஷிஃப்ட் ஆவதால் எஸ்சிஎல் பயனடையும் வாய்ப்புள்ளது. இன்றைய தினம், நான் டைல்ஸ் அல்லது பாத்ரூம் ஃபிட்டிங்ஸ் பொருத்துவதை பற்றி யோசிக்கும் போது பிராண்டட் ப்ராடக்ட்ஸின் பக்கம் தான் கவனம் செல்கிறது இன்ஸ்டெட் ஆஃப் ஃப்ரம் லோக்கல் மார்கெட்ஸ். கரண்ட்லீ தி மார்க்கெட் இஸ் ஸ்ப்ளிட் இன் எ 60-40 ரெஷ்யூ, அன் ஆர்கனைஸ்ட் பிளேயர்ஸ் 60% ஐ டாமினேட் செய்கிறார்கள் அண்ட் ஆர்கனைஸ்ட் பிளேயர்ஸ் 40% ஐ டாமினேட் செய்கிறார்கள். மேனேஜ்மேண்ட்டின் கருத்தின் படி, எஃப்ஒய்22 யின் முதலாவது க்வார்ட்டர் அதாவது ஏப்ரல் இல் இருந்து ஜூனின் க்வார்ட்டர் சேல்ஸ் கொஞ்சம் குறைவாக இருந்தாலும், மொத்தமாக பார்த்தால் எஃப்ஒய்22 யில் லாக்டௌன் முடிந்த பிறகு மார்க்கெட்டில் மறுபடியும் பாசிட்டிவ் பையிங் சென்டிமென்ட்ஸ் ரிட்டர்ன் ஆகும் மற்றும் சேல்ஸ் 13-15% வரை இன்க்ரீஸ் ஆவதற்கான சான்ஸ் உண்டு. மூன்று டைல் பிளாண்ட்ஸில் நிறுவனம் காப்பாஸிடியை விரிவுபடுத்துவதால், எஃப்ஒய்23 ஒரு சிறந்த ஆண்டாக இருக்கும் என்று நிர்வாகம் கூறுகிறது. இந்த காப்பாஸிடி எக்ஸ்பன்க்ஷன் எஃப்ஒய்22 இறுதிக்குள் முடிக்கப்படும். ​வாங்க ப்ரெண்ட்ஸ், ஒரு முறை மார்ஜின்ஸ் ஐ பார்க்கலாம். ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் மார்ஜின் 12 சதவீதம் புள்ளிகள் அதிகரித்து 15.9% ஆக உள்ளது. ஆப்பரேட்டிங் மார்ஜின் என்பது ஊதியங்கள் மற்றும் மூலப்பொருட்களைக் கணக்கிட்டபின்னர் ஆனால் வட்டி அல்லது வரி செலுத்துவதற்கு முன்பு ஒரு நிறுவனம் செய்யும் லாபம். வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன்தொகைக்கு முன் கம்பெனியின் ஈபிடிடிஏ அதாவது வருவாய் 6.5 டைம்ஸ் அதிகரித்துள்ளது மற்றும் எஸ்சிஎல் யின் க்யூ4எஃப்ஒய்20 யின் ரூ.10.8 கோடி இழப்புடன் ஒப்பிடும்போது க்யூ4எஃப்ஒய்21 யில் ப்ரீ டேக்ஸ் வருமானம் ரூ.67.4 கோடி ரூபாயாக இருந்தது . ஒரு வருடத்திற்கு முன்பு ரூ .242 கோடியிலிருந்து ரூ .56 கோடியாகவும், கன்சாலிடேட்டட் அடிப்படையில் ரூ.172 கோடியாகவும் குறைந்துள்ள இந்நிறுவனத்தின் நெட் டெப்ட் ரிடக்ஷன் குறித்து மார்க்கெட் எக்ஸ்பெர்ட்ஸ் உற்சாகமாக உள்ளனர். மார்க்கெட் எக்ஸ்பெர்ட்ஸ் கூட கம்பெனியின் நெட் டெப்ட் ரிடக்ஷன் குறித்து உற்சாகமாக உள்ளனர், இது ஒரு வருடத்திற்கு முன்பு 242 கோடி ரூபாயில் இருந்து ஸ்டாண்ட் அலோன் பேஸிஸில் 56 கோடி ரூபாயாக குறைந்துள்ளது மற்றும் ஒரு வருடத்திற்கு முன்பு 444 கோடி ரூபாய் இல் இருந்து கன்சாலிடேட்டட் பேஸிஸில் 172 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கம்பெனியின் நெட்வொர்க் ஐ பற்றி பார்க்கலாம்- ​கம்பெனி தன்னுடைய நேடவார்கை எஃப்ஒய்21 யில் அதிகரித்துள்ளது பை ஆட்டிங் 400 நியூ டீலர்ஸ். எஸ்சிஎல் க்கு ஸ்ட்ராங் பிராண்ட் லாயல்டியும் வெரி ஹை பிராண்ட் ரீகால் வால்யூவும் இருக்கிறது. இதனுடைய ஸ்ட்ராங் டிஸ்ட்ரிபியூஷன் நெட்வொர்க் அண்ட் ரைசிங் ஆப்பரேட்டிங் மார்ஜின்ஸ் காரணமாக எஃப்ஒய்21-23 யில் ஸ்டராங் நெட் ப்ரோஃபிட்டை எதிர்பார்க்கலாம் என்று மார்க்கெட் எக்ஸ்பெர்ட்ஸ் கருதுகிறார்கள். நண்பர்களே, புள்ளிவிவரங்கள் நிறைய பார்த்து விட்டோம், இப்போது எஸ்சிஎல் யின் ஷேர் ஹோல்ட்டிங் ஐ பற்றி பாப்போம். ​இந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், / எஃப்ஐஐ / எஃப்பிஐ கள் நிறுவனத்தில் தங்கள் பங்குகளை 2.65% முதல் 3.48% ஆக உயர்த்தின, மொத்த எஃப்ஐஐ / எஃப்பிஐ முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 48 முதல் 68 ஆக உயர்ந்தது. ஜூன் காலாண்டில் ப்ரமோட்டர் ஹோல்ட்டிங் மாறாமல் 54.77% ஆக இருக்கிறது அண்ட் மியூச்சுவல் ஃபண்ட் ஹோல்டிங்ஸ் தற்போது 16.1% ஆக உள்ளது. இந்தியாவின் பாத், டைல்ஸ் மற்றும் சானிடரி மார்க்கெட் எஃப்ஒய்23 க்குள் 10,000 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், எஸ்சிஎல் ஆர்கனைஸ்ட் மார்க்கெட்டில் ஒரு டாமினன்ட் பிளேயர் ஆக ஒரு ப்ரைம் பொசிஷனை என்ஜாய் செய்கிறது. ​இந்தியன் கஸ்டமர்ஸ் பிராண்ட் கான்ஷியஸ் ஆக மாறி கொண்டு வருவதால், அன் ஆர்கனைஸ்ட் மார்க்கெட்ஸ் அவற்றின் மார்க்கெட் கண்ட்ரோலின் அடிப்படையில் மேலும் வீழ்ச்சியடையும் என்றும் சோமானி செராமிக்ஸ் அந்த மார்க்கெட் ஆபர்ச்சுனிடியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மார்க்கெட் எக்ஸ்பெர்ட்ஸ் தெரிவிக்கின்றனர். கூடவே, எஸ்சிஎல் யின் எக்ஸ்பாண்டெட் கபாஸிட்டி மற்றும் ஸ்ட்ராங் டிஸ்ட்ரிபியூஷன் நெட்வொர்க் இந்தியாவில் டயர் 2 மற்றும் டயர் 3 ஏரியாஸை பெனெட்ரேட் செய்ய உதவும். நண்பர்களே, எஸ்சிஎல் தற்சமயம் 663 ரூபாய்க்கு ட்ரேட் ஆகின்றது. லாக்டௌனின் காரணமாக கம்பெனி அண்ட் அவர்களின் ஷேருக்கு சிறிய நஷ்டம் ஏற்பட்டிருந்தாலும் கம்பெனிக்கு ஸ்ட்ராங் குரோத் பொடென்ஷியல் இருக்கின்றது. அதன் ஷேர் மார்ச் 2020 இல் 87 ரூபாயாக ட்ரேட் செய்யப்பட்டது, ஆனால் அதன் பின்னர் மீண்டும் ரிக்கவர் ஆகி விட்டது. இந்த ஷேர்சின் மீது இன்வெஸ்ட்டர்ஸ் இன் இன்ட்ரெஸ்ட் வாஸ் ஆபரெண்ட். மார்ச் 2020 யில் ப்ரைஸ் க்ரஷ்க்கு பிறகு கம்பெனியின் ஷேர் ரிக்வர் ஆகி அக்டோபர் முதல் வாரத்தில் 200 ரூபாய்க்கு ட்ரேட் ஆகி கொண்டிருந்தது. பிப்ரவரி 2021 மாத தொடக்கத்தில் இது ஆல்ரெடி 400 ரூபாயில் ட்ரேடிங் ஆகி கொண்டிருந்தது.இந்த ஷேரில் இருந்து நிறைய இன்வெஸ்டர்ஸுக்கு நல்ல ரிட்டர்ன்ஸ் கிடைத்திருந்தாலும், ஒன் இஸ் அட்வைஸ்ட் டு டூ ஹிஸ் / ஹேர் ஓன் ட்யூ - டிலிஜென்ஸ். ப்ரெண்ட்ஸ், இன்றைக்கு இவ்வளவு தான். விடை பெறும் முன்பு, ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவும், ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்டிங்கில் ரிஸ்க் எப்போதும் இருக்கும். இந்த போட்காஸ்ட் எஜூகேஷனல் பர்போசஸ் காக மட்டுமே எடுக்க பட்டது, இன்வெஸ்ட்டர்ஸ் தங்களுடைய சொந்த ரிசெர்ச்சையும் அவசியம் செய்ய வேண்டும். ​இந்த மாதிரியான இன்ட்ரெஸ்டிங் போட்காஸ்ட்ஸ் ஐ கேட்க யுட்யூப் மற்றும் அதர் சோஷியல் மீடியா சேனல்ஸ் மூலம் எங்களை ஃபாலோ செய்யவும். அன்டில் தென் குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங்! ​செக்யூரிட்டிஸ் மார்க்கெட்டில் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து டாகுமெண்ட்ஸையும் கவனமாகப் படியுங்கள். ​ ​ ​ ​