Fundamental Analysis of Automotive Industry

Podcast Duration: 7:47
செக்டர்ஸின் பண்டமென்டல் அனாலிசிஸ் - ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரி ​வணக்கம் நண்பர்களே, ஹலோ அண்ட் வெல்கம் டு ஏஞ்சல் ஒன் இன் மற்றுமொரு இன்சைட்ப்ஃபுல் அண்ட் ஃபன் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் ஸ்பெஷல் போட்காஸ்ட். ​இன்று நாம் ஆட்டோ செக்டரின் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் ஐ டிஸ்கஸ் செய்யப்போகிறோம். உங்களுக்கு தான் ஏற்கனவே தெரியுமே, ஃபண்டமென்டல் அனாலிசிஸில், செக்டர்ஸின் ரெவின்யூஸ். லோசஸ் அண்ட் ப்ரொஜெக்ஷன்ஸ் ஐ நாம் ஆராய்வோம். அப்போ வாங்க, நம்முடைய ஸ்பெஷல் ஆன ஸ்டாக் மார்க்கெட் ஸ்டெதஸ்க்கோப்பை வெளியில் எடுத்து, ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரியின் பைனான்சியல் ஹெல்த்தை செக் செய்யலாம். செக்டரில் தற்போதுள்ள வளர்ச்சி: ​வாகன விற்பனையாளர்களின் சங்கங்களின் கூட்டமைப்பான எஃப்எடிஎ இன் ஜூன் 2021 அறிக்கையின்படி, வாகனத் தொழில் 22.6% வளர்ச்சியை சாதித்துள்ளது.இது மிகவும் அருமையான விஷயம்! சரி? ஆனால் காத்திருங்கள், இந்த வளர்ச்சி 2019 ஆம் ஆண்டின் கடைசி நார்மல் தமான ஜூன் மாதத்தை விட 28% குறைவாக இருந்தது. ஆனால், லாக்டௌன் க்கு பிறகும் கூட, குரோத் இருக்கிறது, இது ஒரு மிக பெரிய விஷயம், அம் ஐ கரெக்ட் ? இந்த வளர்ச்சியை மேலும் ஆராய்வது நல்லது. எந்த எந்த ஆட்டோமோட்டிவ் பிரிவுகள் இந்த குரோத்தில் அதிக பங்களிப்பை அளித்திருக்கிறது என்பதை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.இதனால் எந்த நிறுவனங்கள் சிறந்த முதலீடுகளைச் செய்ய வாய்ப்புள்ளது என்பதை நாம் இறுதியில் அறிந்து கொள்ள முடியும். டிரக்ஸ் அண்ட் பஸ்களில் 236% குரோத் ஆகி உள்ளது. கார்ஸ் அண்ட் எஸ்யுவி களில் 43% குரோத ஆகி உள்ளது. த்ரீ வீலர்ஸ் அதாவது ரிக்ஷா வில் 22% வெஹிகிள் ரெஜிஸ்ட்ரேஷன் யில் குரோத் பதிவாகி உள்ளது. ​டூ வீலர்ஸ் அண்ட் ட்ராக்ட்டர்ஸ் யில் வெறும் 17% அண்ட் 14% குரோத் பதிவாகி உள்ளது. ​பயணிகள் வாகன விற்பனை மே மாதத்தில் 85,733 ஆக இருந்தது ஜூன் மாதத்தில் 184,134 ஆக அதிகரித்துள்ளது. ​கமெர்ஷியல் வெஹிகிள்ஸ் யில் 103% குரோத் ஆகி உள்ளது. இதிலிருந்து தெளிவாக தெரிகிறது, கமர்ஷியல் வெஹிகிள்ஸ் இல் குரோத் மிக அதிகம், ஆனால் இங்கு நாம் இன்றொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும், இந்த டிமாண்ட் 'நார்மல் டைம்ஸ்" ஐ விட குறைவானதே. இன்சிடெண்டலி, மே 2021 யில் சேல்ஸ் வால்யூம் ஐ வைத்து பார்த்தால்,மாருதி தான் மார்க்கெட் லீடர். ஷார்ட் அண்ட் லாங் டெர்ம் ப்ரொஜெக்ஷன்ஸ்: ​லாக்டௌன்ஸ் தளர்த்த படுவதனாலும், டீலர்ஷிப்ஸ் ஓபன் ஆவதனாலும், இந்த குரோத் பல மாதங்களுக்கு தொடரலாம். எஃப்எடிஎ ப்ரெசிடென்டின் கூற்றின் படி, இப்போது பப்ளிக் டிரான்ஸ்போர்ட் கிடைப்பது கடினமாக இருப்பதால் கார்களுக்கான டிமாண்டும் அதிகரித்து வருகிறது, கூடவே மக்கள் இப்போது பப்ளிக் டிரான்ஸ்போர்ட் யூஸ் செய்வதை ரிஸ்கி ஆக எண்ணுகிறார்கள் அதனால் இன்னும் கார்ஸ் கான டிமாண்ட் அதிகரிக்க கூடும். ​இந்திய வாகனத் தொழில்துறையின் மதிப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 16 முதல் 18 டிரில்லியன் ரூபாயைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது 2026 க்குள். ​வளர்ச்சிக்கான கடலிஸ்ட்ஸ்: ​ஆட்டோ செக்டரின் மேம்பட்ட செயல்திறனுக்கு பங்களிக்கும் லாக்டௌன்ஸ் ஐ எளிதாக்குவது தவிர, ஆட்டோ செக்டரின் நிதி நிலைமைகளுக்கு உதவக்கூடிய இன்னும் பல டெவெலப்மென்ட்ஸ் இருக்கின்றன. கவர்ன்மென்ட் நிறைய இனிஷியேடிவ்ஸ் ஐ எடுத்துள்ளது: ​இப்போது, ஆட்டோமேட்டிக் ரூட்டின் வழியாக 100% எஃப்டிஎ இஸ் அல்லோவ்ட்.ஆட்டோ செக்டரில் காம்பெடிஷனை அதிகரிக்கவும், பார் ஐ ரைஸ் செய்யவும் கவர்ன்மென்ட் இதை அல்லொவ் செய்திருக்கிறது. ஸ்மால் கார்ஸ், டூ வீலர்ஸ் அண்ட் ட்ரக்டர்ஸ் க்கு இந்தியா ஒரு குளோபல் ஹப் ஆக வேண்டும் என்பது கவர்ன்மென்டின் இலக்கு ஆகும். மினிஸ்ட்ரி ஆஃப் ரோடு அண்ட் ஹைவேஸ் மார்ச் மாதத்தில் வெஹிகிள் ஸ்க்ரப்பிங் பாலிசியை அறிமுக படுத்தியது.பொல்யூஷனை கட்டுப்படுத்துவது இதன் நோக்கமாக இருந்தாலும் அபிவியஸ்லி இந்த பாலிசி மூலம் புது கார்ஸ் கான டிமாண்டும் அதிகரிக்க கூடும்.அரசாங்கத்தின் ஒரு பிரஸ் ஸ்டேட்மென்டில் சொல்லியிருப்பது என்னவென்றால், ஆட்டோ செக்டரில் கூடுதலாக 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இன்வெஸ்ட்மெண்டை எக்ஸ்பெக்ட் செய்கின்றனர். நாட் டு மென்ஷன் 35000 நியூ ஜாப்ஸ். பல இன்வெஸ்டர்ஸுக்கு ஜாப் க்ரியேஷன் இன்வெஸ்ட் செய்வதற்கான ஒரு முக்கிய கன்சிடெரேஷன் ஆக இருக்கின்றது. அதனால், நான் இந்த ஃபிகரையும் இன்க்ளூட் செய்துள்ளேன். ஆட்டோமோட்டிவ் ரீடெயிலை மீடியம் அண்ட் ஸ்மால் ஸ்கேல் என்டர்ப்ரைஸஸில் இன்க்ளூட் செய்திருக்கிறது. இதனால் ஓவெர்ஹெட்ஸ் லோயர் ஆகும் வாய்ப்புள்ளது.மோர் டீலர்ஸ் மீன் மோர் பயர்ஸ்.தற்சமயம் ஆட்டோ செக்டருக்காக ப்ரொடக்ஷன் லிங்க்ட் இன்சென்டிவ் ஸ்கீமும் அறிமுகம் ஆகியுள்ளது வித் எ பட்ஜெட் ஆஃப் 57,000 கோடி ரூபாய். இது ஒரு புதிய தகவல் இல்லை என்றாலும்,தெரிந்து கொள்வது நல்லது. 2019 யில் கவர்ன்மென்ட் உடைய ஃபேஸ் 2 ஆஃப் ஃபேம் ஸ்கீமை ஸ்டார்ட் செய்துள்ளார்கள், 2019 யில் இருந்து 2022 வரை,இந்தியாவில் வாகனங்களுக்கான தேவையை உருவாக்க சுமார் 10,000 கோடி ரூபாய் செலவிட அரசு விரும்புகிறது. மற்ற ஃபாக்ட்டர்ஸ் கூட குரோத் கடலிஸ்ட்ஸ் ஆக கூடும்.நியூ நார்மலில், யாரால் அஃபோர்ட் செய்ய முடியுமோ, அவர்கள் பப்ளிக் ட்ரான்ஸ்போர்டை அவாய்ட் செய்ய காரை கட்டாயம் வாங்குவார்கள். ஃபேமிலி கார்ஸ் கான டிமாண்ட் அதிகரிக்கலாம். மக்கள் தங்கள் கார்பன் ஃபுட்ப்ரின்ட் குறித்து அதிக விழிப்புணர்வைப் பெறுவதோடு, கூடுதல் ஆப்ஷன்ஸ் கிடைக்கும்போது, மக்கள் தங்களுக்குச் சொந்தமான கார்களில் மின்சார வாகனங்களைச் சேர்க்கலாம். ஃபிரெஷ் கர்ப்ஸ் வரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால், அதனால் கமர்ஷியல் வெஹிகிள்ஸ்க்கு டிமாண்ட் இன்க்ரீஸ் ஆக கூடும், மக்கள் டொமெஸ்டிக் ட்ராவலுக்கு ட்ரைவபிள் டிஸ்டன்ஸை ப்ரீஃபெர் செய்கிறார்கள். ​எந்த ஆட்டோ ஸ்டாக்ஸ் முதலீட்டிற்கு ஏற்றவை? ​எந்த ஸ்டாக்ஸ் உங்களுக்கு நல்லது என்பதை ஏஞ்சல் ஒன் யினால் கூற இயலாது, எங்களால் மட்டும் அல்ல, எந்த ஒரு மூன்றாம் நபராலும் இந்த மாதிரியான தகவலை தர முடியாது. உங்களுடைய பைனான்சியல் அட்வைசர் உங்களுக்கான கரெக்ட் சாய்ஸ் எது என்பதை தெரிந்து கொள்ள உதவலாம், ஆனால் பைனல் முடிவு உங்களுடையதாக மட்டுமே இருக்க வேண்டும். ஆமாம், நான் உங்களுக்கு எங்களுடைய டாப் பிக்ஸ் ஐ பற்றி சொல்ல போகிறேன், ஆனால் யாருமே உங்களுக்கு ஸ்டாக் ப்ரைஸுக்கான காரண்டியை தர முடியாது, ஒரு வேளை இப்படி யாராவது உங்களுக்கு காரண்டி தந்தால் அது நிச்சயமாக சந்தேகத்துக்குரிய ஒரு விஷயம். ஸ்டாக் மார்கெட்ஸ் அன்ப்ரேடிக்டபிள் ஆனவை, நாங்க உங்களுக்கு ப்ராமிஸ் செய்த படியே ஏஞ்சல் ஒன் இன் டாப் ஆட்டோ செக்டர் பிக்ஸ் ஐ இங்கு உங்களுக்காக தருகிறோம். அசோக் லேலண்ட் ​எஸ்கார்ட்ஸ் ​ஜிஎன்ஏ அக்சில்ஸ் ​என்ஆர்பி பியரிங்ஸ் நண்பர்களே, இது தான் ஆட்டோமோட்டிவ் செக்டரை பற்றிய ஒரு கம்ப்ளீட் பிக்ச்சர். நீங்கள் இன்வெஸ்ட்மென்ட் செய்வதில் கீன் ஆக இருந்தால் உங்களுடைய ரிஸ்க் அபிடைடை கன்சிடர் செய்து கொள்ளுங்கள். பைனான்சியல் கோல்ஸ் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் ஹாரிசன் ஐ நோக்கி செல்வதற்கு முன் மற்றும் மூலதனத்தை போடுவதற்கு முன்பு அலோசித்து செய்யவும். விடை பெறும் முன்பு, ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவும், ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்டிங்கில் ரிஸ்க் எப்போதும் இருக்கும். இந்த போட்காஸ்ட் எஜூகேஷனல் பர்போசஸ் காக மட்டுமே எடுக்க பட்டது, இன்வெஸ்ட்டர்ஸ் தங்களுடைய சொந்த ரிசெர்ச்சையும் அவசியம் செய்ய வேண்டும். இந்த மாதிரியான இன்ட்ரெஸ்டிங் போட்காஸ்ட்ஸ் ஐ கேட்க யுட்யூப் மற்றும் அதர் சோஷியல் மீடியா சேனல்ஸ் மூலம் எங்களை ஃபாலோ செய்யவும். அன்டில் தென் குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங்! ​செக்யூரிட்டிஸ் மார்க்கெட்டில் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் தொடர்புடைய அனைத்து டாகுமெண்ட்ஸையும் கவனமாகப் படியுங்கள்.