ஏஞ்சல் ஒன் இல் (ஆப் & வெப்) வழியாக எஸ்ஜிபியில் முதலீடு செய்வது எப்படி வணக்கம், பிரெண்ட்ஸ், ஏஞ்சல் ஒன் இன் எக்சைட்டிங் போட்காஸ்ட்டில் உங்களை வரவேற்கிறேன். இந்த போட்காஸ்ட்டில் நாம் சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸில் இன்வெஸ்ட் எவ்வாறு செய்வது என்பதை கற்றுக்கொள்ள போகிறோம். ஏஞ்சல் ஒன் இன் கன்வீனியென்ட் வெப்சைட் மற்றும் இன்ட்யூட்டிவ் ஆப் மூலம் சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸ் ஐ எவ்வாறு வாங்கலாம் என்பதை நாம் பார்க்க போகிறோம். இந்த போட்காஸ்ட்டில் 3 பார்ட்டுகள் உள்ளன. பார்ட் 1 இல் உங்களுக்கு ஜெனெரல் இண்ட்ரொடக்ஷன் வழங்க போகிறோம். பார்ட் 2 வில் சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸின் சில டெக்னிக்கல் டீடைல்ஸை டிஸ்கஸ் செய்ய போகிறோம். பார்ட் 3 யில் ஏஞ்சல் ஒன் இன் ஆப் அல்லது வெப்சைட் மூலம் சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸில் இன்வெஸ்ட் எவ்வாறு செய்வது என்று பார்க்க போகிறோம். வாங்க, இப்போ ஆரம்பிக்கலாம். பார்ட் 1 சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸ் என்றால் என்ன?சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸ், கவர்ன்மென்ட் இஷ்யூட் செக்யுரிட்ஸ் ஆகும் இதில் மக்கள் மாடரேட் வெல்த் கிரியேஷனுக்காகவும் டிபெண்டபிள் வெல்த் ப்ரொடக்ஷனுக்காகவும் இன்வெஸ்ட் செய்யலாம். கோல்ட் பாண்ட்ஸை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது, மற்றும் இது பிஸிக்கல் கோல்ட் இல் இன்வெஸ்ட் செய்வதற்கான ரீபிளேஸ்மென்ட் ஆகும். பிஸிக்கல் கோல்டை வாங்கும் போது அதன் பியூரிடியை செக் செய்யவேண்டும், அதை ஸ்டோர் செய்ய பணம் வேண்டும் மற்றும் எனர்ஜியும் வேண்டும். இதை பாதுகாப்பதும் மிகவும் அவசியமான ஒன்று. சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸில் இந்த கடினமான விஷயங்கள் எதுவுமே இல்லை. சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸின் மதிப்பு பிஸிக்கல் கோல்டுடன் கனெக்டெட் ஆக உள்ளது, அதனால் தான் பிஸிக்கல் கோல்டின் மதிப்பு உயரும் போது சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸின் மதிப்பும் உயருகிறது. ஆன் டாப் ஆஃப் திஸ், பிஸிக்கல் கோல்ட் இல் இன்வெஸ்ட் செய்வதினால் உங்களுக்கு இன்ட்ரெஸ்ட் கிடைக்காது. அதுவே, நீங்கள் சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸில் இன்வெஸ்ட் செய்தால் 2.5% இன்ட்ரெஸ்ட் கிடைக்கும். இவை அனைத்தையும் சீர் தூக்கி பார்த்தால், சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸில் இன்வெஸ்ட் செய்வது பிஸிக்கல் கோல்டில் இன்வெஸ்ட் செய்வதை விட எப்போதுமே பெட்டர் ஆப்ஷன் ஆகும்.வாங்க, இப்போ நாம், சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸை பற்றிய 10 டெக்னிக்கல் விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். பார்ட் 2 நம்பர் 1: சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸை ஆஃப்லைன் அண்ட் ஆன்லைன் இரண்டு வழிகளிலும் வாங்க முடியும். நீங்கள் சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸை ஆஃப்லைன் பேங்க் கிளைகள் அல்லது போஸ்ட் ஆபீஸில் வாங்கி கொள்ளலாம். ஆனால் சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸை ஆன்லைனில் வாங்கினால் உங்களுக்கு ஒரு கிராமுக்கு 50 ரூபாய் டிஸ்கவுண்ட் கிடைக்கும். நம்பர் 2: சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸில், கிராம் கணக்குப்படி இன்வெஸ்ட்மென்ட் செய்யவேண்டும். நம்பர் 3: சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸில் மினிமம் இன்வெஸ்ட்மென்ட் 1 கிராம் அண்ட் மக்சிமம் இன்வெஸ்ட்மென்ட் ஒரு இண்டிவிஜூவலுக்கு 4 கிலோ. ஆனால் நீங்கள் ட்ரஸ்டாக இருந்தால், நீங்கள் சாவ்ரின் பாண்ட்ஸில் 20 கிலோ வரை இன்வெஸ்ட்மென்ட் செய்யலாம். நம்பர் 4: சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸில் அதிகபட்ச இன்வெஸ்ட்மென்ட் லிமிட் ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும், ஒரு நபர் 4 கிலோ வரை சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸில் இன்வெஸ்ட் செய்யலாம். நம்பர் 5: சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸை கடன்களுக்கான கொலாட்ரல் ஆக பயன்படுத்தலாம். எனவே சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸ் பிஸிக்கல் கோல்டின் இந்த பயனுள்ள அம்சத்தையும் அளிக்கிறது. சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸ் உங்கள் செல்வத்தைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் உதவுவது மட்டுமல்லாமல், ஹவுஸ் ரெனோவேஷன் போன்ற பிற கனவுகளை நிறைவேற்றவும் உதவுகின்றன. நம்பர் 6: சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸில் ரிஸ்க் மிகவும் குறைவு. ஏனென்றால், சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸ் இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியால் வழங்கப்படுகின்றன. நம்பர் 7: சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸ் மீது டிடிஎஸ் மற்றும் கேப்பிட்டல் கெய்ன்ஸ் டாக்ஸ் விதிக்க பட மாட்டாது. நம்பர் 8: சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸ் 8 ஆண்டுகளுக்கு பிறகு மெச்சூர் ஆகும், அப்போது நீங்கள் அதை ரெடீம் செய்துக்கொள்ளலாம். நீங்கள் பாண்ட்ஸை ப்ரீ மெச்சூர்ட் ஆக ரெடீம் செய்ய விரும்பினால், 5 ஆண்டுகள் முடிவடைந்தப்பிறகு ரெடீம் செய்துக்கொள்ளலாம். நம்பர் 9: ஒரு இந்திய சிட்டிசன் சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸை வாங்கிய பிறகு, அவர் அப்ராட்டுக்கு ஷிஃப்ட் ஆனாலும் கூட, அவர் சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸின் ஓனர் ஆக இருப்பார். மெச்சூரிட்டிக்கு பிறகு அவருக்கு சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸுக்கு பதிலாக அவரின் ப்ரின்ஸிபல் அமௌன்ட் பிளஸ் இன்ட்ரெஸ்ட் மற்றும் கோல்ட் அப்ரிசியேஷனும் கிடைக்கும். நம்பர் 10: சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸ் ஐ எக்ஸ்சேஞ்சிலும் விற்க முடியும், சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸின் ஓனர்ஷிப் ஐ பேமிலி அண்ட் பிரெண்ட்ஸ் க்கு ட்ரான்ஸ்பர் செய்யலாம். நம்பர் 10: சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸ் ஐ எக்ஸ்சேஞ்சிலும் விற்க முடியும், சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸின் ஓனர்ஷிப் ஐ பேமிலி அண்ட் பிரெண்ட்ஸ் க்கு ட்ரான்ஸ்பர் செய்யலாம். இவை தான் சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸை பற்றிய மிக முக்கியமான 10 டெக்னிக்கல் ஃபாக்ட்ஸ். இப்போது, சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸில் இவ்வாறு இன்வெஸ்ட் செய்வது என்பதை பார்க்கலாம். லெட்ஸ் கோ டு பார்ட் 3! பார்ட் 3 வாருங்கள் நண்பர்களே, முதலில் ஏஞ்சல் ஒன் ஆப் இன் மூலமாக சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸில் இன்வெஸ்ட் செய்வது எப்படி என்பதை பார்ப்போம். ஸ்டெப் 1: ஆப் இல் லாகின் செய்யவும் ஸ்டெப் 2: டாப் லெஃப்ட் இல் இருக்கும் ஹம்பர்கர் மெனுவை டேப் செய்யவும் ஸ்டெப் 3: இன்வெஸ்ட்மென்ட் அபார்ச்சுனிடிஸ் இல் டேப் செய்யவும் ஸ்டெப் 4: சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸில் டேப் செய்யவும் ஸ்டெப் 5: நீங்கள் இன்வெஸ்ட் செய்ய விரும்பும் சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸின் ட்ரான்ச்சை செலக்ட் செய்யவும் ஸ்டெப் 6: பேமேன்டை செய்து முடித்த பின்னர், நீங்கள் சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸின் ஓனர் ஆகி விடுவீர்கள். வெப்சைட் மூலமாக சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸில் இன்வெஸ்ட் செய்வது எப்படி என்பதை இப்போது நாம் பார்க்கலாம். ஸ்டெப் 1: வெப்சைட்டில் லாகின் செய்யவும் ஸ்டெப் 2: மெனுவில் மோர் ஐ கிளிக் செய்யவும் ஸ்டெப் 3: பாண்ட்ஸில் டேப் செய்யவும் ஸ்டெப் 4: ஓபன் இஷ்யூஸில், தற்போது இன்வெஸ்ட்மென்டுக்காக ஓபன் செய்யப்பட்டிருக்கும் கவர்ன்மென்ட் பாண்ட்ஸை நீங்கள் பார்க்கலாம். அப்கமிங் சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸை, அப்கமிங் இஷ்யூ செக்ஷனில் செக் செய்து கொண்டு அதற்கு தக்கபடி பிளான் செய்துகொள்ளுங்கள். சபஸ்க்ரிப்ஷன் டேட்டை செக் செய்யுங்கள், இந்த தேதியில் தான் நீங்கள் பாண்ட்ஸை வாங்க முடியும். ஸ்டெப் 5: இஷ்யூயன்ஸ் டேட்டை செக் செய்துக்கொள்ளவும்; இந்த தேதியில் தான் உங்களுக்கு பாண்ட்ஸ் இஷ்யூ செய்யப்படும். பொதுவாக, சாவ்ரின் கோல்ட் பொண்ட்ஸ் ஒவ்வொரு மாதத்திலும் இஷ்யூ செய்யப்படும். அதனால் ஒரு சைக்கிளை மிஸ் செய்து விட்டோமே என்று கவலை படாதீர்கள், அடுத்த சைக்கிளில் இன்வெஸ்ட் செய்ய முடியும். நீங்கள் சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸை ஆர்டர் செய்யும் போது, அந்த ஆர்டர் ஐ நீங்கள் ஆர்டர் புக்கில் பார்க்க முடியும். பிரெண்ட்ஸ், வாங்க இந்த போட்காஸ்ட் ஐ கன்க்ளுட் செய்யலாம். இன்று நாம் சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸ் என்றால் என்ன, அவற்றை பற்றிய முக்கிய 10 டெக்னிக்கல் ஃபாக்ட்ஸ் என்ன, மற்றும் ஏஞ்சல் ஒன் இன் மொபைல் போன் ஆப் அண்ட் வெப்சைட் மூலம் சாவ்ரின் கோல்ட் பாண்ட்ஸில் இன்வெஸ்ட்மென்ட் எவ்வாறு செய்வது என்பதை பற்றி கற்றுக்கொண்டோம். உங்களுடைய எந்த பேமிலி மெம்பரோ அல்லது நண்பரோ வெல்த் ப்ரொடெக்ஷன் அண்ட் வெல்த் க்ரியேஷன் கான சேஃப் ஆப்ஷன்ஸை தேடி கொண்டிருந்தாள் அவர்களுக்கு இந்த போட்காஸ்ட்டை போர்வேர்ட் செய்யவும். அறிவை நாம் பகிர்ந்துகொண்டால் அது வளரும் என்பதை நினைவில் கொள்ளவும். இதை போன்ற இன்ட்ரெஸ்டிங்கான கண்டென்ட்டுக்கு, எங்களுடைய சேனலை ஃபாலோ செய்து சப்ஸ்க்ரைப் செய்துக்கொள்ளவும். பிரெண்ட்ஸ், உங்களை அப்ஸ்கில் செய்து கொள்வதற்க்கு தேர் இஸ் நோ எண்டு. பைனான்சியல் நாலெட்ஜ் தொடர்ச்சியாக இவால்வ் ஆகி கொண்டே இருக்கிறது அண்ட் இட் நெவெர் எண்ட்ஸ்.சோ, இந்த மாதிரியான இன்போர்மேடிவ் கண்டென்ட்டுக்கு ஸ்டே ட்யூன்ட் . உங்களுடைய சொந்த ரிசர்ச்சை செய்யவும் மறக்காதீர்கள். இந்த மாதிரியான இன்னும் எஜூகேஷனல் கன்டென்டை பாலோ செய்து ஸ்டே அப்டேட்டட். சோ,பிறகு மறுபடியும் சந்திப்போம். அது வரை குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அண்ட் செக்யுரிட்டிஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இன்வெஸ்ட் செய்யும் முன், சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் கவனமாக படித்து பாருங்கள்.