Upcoming IPOs in July | Tamil

Podcast Duration: 9:57
ஜூலை யில் வரவிருக்கும் ஐபிஓ க்கள் ​வணக்கம், நண்பர்களே, ஏஞ்சல் ஒன் இன் மற்றுமொரு ஸ்பெஷல் போட்காஸ்ட்க்கு உங்களை வரவேற்கிறோம். இன்று நாம் ஜூலை மாதத்தில் வரவிருக்கும் ஐபிஓ க்களை செய்யப்போகிறோம். ஆஃப்டர் ஆல், சில இன்வெஸ்ட்டர்ஸ் க்கு ஸ்டாக் மார்க்கெட் ஐபிஓ என்பது, கிரிக்கெட் ஃபேன்ஸ்க்கு வேர்ல்ட் கப் மேட்ச் எப்படியோ அப்படி ஆனதாகும். எ மேட்டர் ஆஃப் கிரேட் எக்ஸைட்மென்ட். ஐபிஓ வில் இன்வெஸ்ட் செய்தால் ரிட்டர்ன்ஸ் க்விக்காக கிடைக்கும் என்கின்ற ஒரு நம்பிக்கை தான் இன்வெஸ்ட்டர்ஸ் ஐபிஓ வுக்காக எக்சைட்டிங் உடன் வெயிட் செய்வதற்கான ஒரு காரணம். இன்வெஸ்ட்டர்ஸ் என்ன நினைக்கிறார்கள் என்றால் - ஷேர்ஸ் ஐ கம்மி விலையில் வாங்க முடியும், ஸ்டாக் ப்ரைஸ் லிஸ்ட்டேட் செய்ய பட்டுவிட்டால் ஸ்டாக் ப்ரைஸ் உயர்ந்து விடும் அப்போது விற்றால் நிறைய லாபம் கிடைக்கும் - இதுவே பெரும்பாலான இன்வெஸ்ட்டர்ஸ் இன் கருத்து. உண்மையில் சொல்ல போனால்,இது எல்லாமே நீங்கள் இன்வெஸ்ட் செய்ய போகும் கம்பெனியை பொறுத்தது. ஆனால் எது எப்படி இருந்தாலும்,ஐபிஓ ஸ் மார்க்கெட்டில் பெருத்த க்யூரியாசிட்டி ஐ கிரியேட் செய்கிறது என்னவோ உண்மை தான். ​ஐபிஓ வில் இன்வெஸ்ட் செய்தால் ரிட்டர்ன்ஸ் க்விக்காக கிடைக்கும் என்கின்ற ஒரு நம்பிக்கை தான் இன்வெஸ்ட்டர்ஸ் ஐபிஓ வுக்காக எக்சைட்டிங் உடன் வெயிட் செய்வதற்கான ஒரு காரணம். அதனால் தான் நீங்கள் இங்கு .வந்திருக்கிறீர்கள். ​சோ, இந்த வர்ட் ஆஃப் காஷனுடன், இன்னும் நிறைய தெரிந்துகொள்ளலாம். ​ஜூலை மாதத்தில் மற்றும் அப்கமிங் வீக்ஸ் இல் மொத்தமாக 8 ஐபிஓ க்கள் வரப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெயர்கள் கடைசியில் சேஞ்ஜ் ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். இங்கே டிஸ்கஸ் செய்யப்படும் ஐபிஓ க்கள் ஜூலை மாதத்தில் வராமல் அடுத்தடுத்த மாதங்களில் வரலாம், டாசின்ட் மீன் யு ஷுடின்ட் அப்டேட் யுவர்ஸெல்ஃப் வித் அப்கமிங் ஐபிஓ அனௌன்செமெண்ட்ஸ். ஜி.ஆர் இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ்- இந்த ஐபிஓ ஆஃபர் ஃபார் சேல் மூலம் மட்டுமே வழங்கப்படும். ஐபிஓ வின் அமௌன்ட் ரூ .1.15 கோடி. இதிலில் இருந்து ஜி.ஆர். இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸின் ஊழியர்களுக்காக ரூ .2.25 லட்சம் மதிப்புள்ள ஷேர்ஸ் ஒதுக்கப்படும். கம்பெனியின் 4 ப்ரமோட்டர்ஸ் அண்ட் ஷேர்ஹோல்டர்ஸ் இந்த ஓஎஃப்எஸ் இல் தங்கள் பங்குகளை ஆஃப்லோட் செய்வார்கள். ஜி.ஆர். இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸின் பிசினஸ், ரோட்ஸ் அண்ட் ஹைவேஸ் ஆகும். இவர்களுடைய ப்ராஜெக்ட்ஸ் தற்போது இந்தியாவில் சுமார் 15 ஸ்டேட்ஸை கவர் செய்கின்றன. ​கம்பெனியின் அனுவல் ப்ராஃபிட்ஸ் அதிகரித்திருக்கிறது. ஜி.ஆர். இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ், இவர்களின் ப்ராஃபிட்ஸ் முறையே, எஃப்வை 2018 யில் ரூ.716 கோடி, எஃப்வை 2019 யில் ரூ.800 கோடி ஆக இருந்தது. அது மட்டும் இல்லை, கோவிட் -19 போது 2020 யில் கூட ரூ. 953 கோடி ப்ராஃபிட் ஐ அனௌன்ஸ் செய்தது.இந்த ஐபிஓ அடுத்த வாரம் 7த் ஜூலை அன்று வருகிறது. ஒன்லி 9 ஆம் தேதி வரை மட்டுமே ஓபன் இருக்கும். சோ, இந்த கம்பெனியை பற்றிய ரிசெர்ச்சை செய்யுங்கள், ஃபாஸ்ட். ஆதார் ஹௌசிங் பைனான்ஸ் ​இந்த கம்பெனி பைனான்ஸ் செக்டரில் ஆப்பரேட் செய்கிறது. இது ரெசிடென்செஸ், கமர்ஷியல் ஸ்பேசஸ், போன்றவற்றுக்கு கன்ஸ்ட்ரக்ஷன், இம்ப்ரூவ்மென்ட்ஸ் அண்ட் அக்விசிஷன் காக மார்ட்கேஜ் லிங்க்ட் லோன்சை வழங்குகிறது. அஃபர்ட்டபிள் ஹௌசிங் கம்பெனிஸ் கடேகரியில் இது மிக பெரியது. இப்போது கம்பெனியின் ரெவின்யூ விவரங்களை பார்க்கலாம்: 2018 யில் ஆதார் ஹௌசிங் பைனான்ஸ் யின் ரெவின்யூ ரூ.815 கோடி ஆக இருந்தது. ​2019 யில் ரூ.1265 கோடி ​2020 யில் ரூ.1388 கோடி ​கம்பெனியின் ப்ராஃபிட்டும் அதிகரித்து 2018 யில் ரூ.114 கோடியில் இருந்து 2020 யில் ரூ.815 கோடியாக உயர்ந்தது. ​ஐபிஓ வில் பிரெஷ் இஸ்ஷ்யூ ஷேர்ஸும் இருக்கும் அண்ட் ஆஃபர் ஃபார் சேல் ஷேர்ஸும் இருக்கும். பிரெஷ் இஷ்யூவின் ப்ரொசீட்ஸ் "எதிர்கால கேப்பிட்டல் நீட்ஸை பூர்த்தி செய்வதற்காக நிறுவனத்தின் கேபிடல் பேஸை விரிவுபடுத்துவதற்கு" பயன்படுத்தப்படும். ஐபிஓ வில் இந்த கம்பெனி ரூ.7300 கோடி ஐ ரைஸ் செய்ய பிளான் செய்துள்ளது. தேவயானி இன்டர்நெஷனல் ​இந்த கம்பெனி பிஸ்ஸா ஹட், கேஎஃப்சி மற்றும் கோஸ்டா காபி ஆகியவற்றின் மிகப்பெரிய பிரான்சைஸீ ஆகும். இவர்களின் ஐபிஓ வை ஜூலை மாதத்தில் ஹோஸ்ட் செய்வதற்கான பேலன்ஸ் இருக்கிறது. ​ஐபிஓவிலிருந்து கிடைக்கும் வருமானம் நிறுவனத்தின் கடன்களைத் தீர்ப்பதற்கும் அதன் கார்ப்பரேட் எக்ஸ்பென்சஸுக்கும் யூஸ் செய்யப்படும். கம்பெனியின் வருவாய் 2018 ஆம் ஆண்டில் ரூ.1326 கோடியிலிருந்து 2019 ல் ரூ .1535 கோடியாக அதிகரித்துள்ளது. இருப்பினும், 2021 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், வருவாய் ரூ .1198 கோடியாக குறைந்துள்ளது. தட் செய்ட், இந்த ப்ராண்ட் தன்னுடைய லோஸஸையும் கணிசமாக குறைத்து கொண்டிருப்பதாக தெரிகிறது. க்ளென்மார்க் லைஃப் சயின்சஸ் ​ஃபார்மா செக்டரில் மிகவும் பிரபலமாக அங்கீகரிக்கப்பட்ட இந்த பெயர் ரூ .1160 கோடி ஐபிஓவைத் திட்டமிட்டுள்ளது. க்ளென்மார்க் லைஃப் சயின்சஸ் என்பது க்ளென்மார்க் ஃபார்மாசூட்டிக்கல்ஸ் இன் ஒரு பகுதியாகும். ​இந்த கம்பெனியின் பிசினஸ் ஆக்டிவ் ஃபார்மாசூட்டிக்கல் இங்ரேடியேண்ட்ஸ் ஆகும். ​க்ளென்மார்க் ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் க்ளென்மார்க் லைஃப் சயின்சஸ் ஐபிஓவின் ஒரு பகுதியாக தன்னுடைய ஸ்டேக் ஆன ரூ.7.31 மில்லியன் பங்குகளை ஓஎஃப்எஸ் இன் கீழ் விற்பனை செய்யவுள்ளது. கோ ஏர் ​கோ ஏர்லைன்ஸ் இந்தியாவின் 5 வது பெரிய ஏர் ஃபிளீட் ஆகும், மேலும் இந்த கம்பெனி வரவிருக்கும் ஐபிஓவில் 3,600 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது! இதிலிருந்து வரும் ஃபண்ட்ஸை டெப்ட் செட்டில்மென்ட் காக பயன்படுத்த போகிறார்கள். இவர்கள் தங்களின் டிஆர்எச்பி ஐ செபியுடன் மே மாதத்திலேயே ஃபைல் செய்து விட்டார்கள் அண்ட் ஜூலை இறுதிக்குள் ஒப்புதல் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். பாரஸ் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் ​இந்த கம்பெனி டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் ப்ரொடக்ட்ஸ் இன் சல்யூஷனை வழங்குகிறார்கள். இது வடிவமைப்பிலிருந்து வளர்ச்சி மற்றும் உற்பத்தி வரை எண்டு டு எண்டு கபபிலிடிஸை வழங்குகிறது. இந்த கம்பெனி டெஸ்டிங் சர்வீசஸ் யின் சப்பிளையரும் கூட. ​அட்லீஸ்ட் இந்தியா இந்தியா, பாரஸ் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜிஸுக்கு , ஸ்பேஸ் அப்ளிகேஷனுக்காக லார்ஜ் சைஸ் ஆப்டிக்ஸ் ஐ வழங்குவதில் மோனோபோலி வகிக்கிறது . ஐபிஓ ஓஎஃப்எஸ் மற்றும் பிரெஷ் இஷ்யூவை உள்ளடக்கியிருக்கும். பிரஷ் இஷ்யூவில் இருந்து கிடைக்கும் வருமானம் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கும், முன்கூட்டியே கடன்களை தீர்ப்பதற்கும், பொது நிறுவன செலவினங்களுக்கும், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கும் பயன்படுத்தப்படும். செவன் ஐலண்ட்ஸ் ஷிப்பிங் ​இந்த லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி குறிப்பாக சொல்ல போனால் க்ரூட் ஆயில் ஐ டிரான்ஸ்போர்ட் செய்கிறது. ஆமாங்க, நிஜம், உங்களுக்கு மட்டும் இல்லை, மற்றவர்களுக்கும் இந்த விஷயத்தை கேட்டாலே மனசில டாலர் சைன் தான் ஓடுது.. ஆனால், கம்பெனியின் லாபம் 2018 யில் ரூ.88 கோடி யில் இருந்து 2019 யில் ரூ.38 கோடியாக சரிந்து விட்டது. இதை நீங்க எக்ஸ்பெக்ட் செய்யவில்லை இல்லையா? ஆனால் எஃப்வை 2020 யில் ரூ.80 கோடி நெட் ப்ராபிட் ஆக இதை டர்ன் அரௌண்ட் செய்து விட்டார்கள்.. சோ திஸ் இஸ் சம்திங் டு திங்க் அபௌட்.. … வருவாய் 2018 நிதியாண்டில் ரூ.415 கோடியிலிருந்து 2019 ல் ரூ.470 கோடியாகவும், 2020 நிதியாண்டில் ரூ.727 கோடியாகவும் அதிகரித்துள்ளது. சோ, இன்வெஸ்ட் செய்யும் முன்பு, கம்பெனியின் பைனான்சியல்ஸ் ஐ நன்றாக படித்து பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் இப்போது நன்றாக புரிந்து கொண்டிருப்பீர்கள். ரெவின்யூ அப் ஆக இருக்கிறது ஆனால் ஃப்ராபிட் டௌன், இது எவ்வாறு பாசிபிள் ? வெறும் இந்த எக்ஸாம்பிள் மட்டும் இல்லை, எப்போதுமே, யு ஷுட் அபசர்வ் தி கம்பெனியிஸ் பைனான்சியல்ஸ் பிஃபோர் இன்வெஸ்டிங் இன் எனி ஐபிஓ. எசாஃப் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் ​இந்த பேங்க் ஒரு காலத்தில் என்ஜிஓ ஆக இருந்தது. இந்த பங்கின் ஹெட்க்வார்ட்டர்ஸ் திருச்சூர் கேரளாவில் உள்ளது அண்ட் இந்த கம்பெனி வியக்கத்தக்க அளவில் வளர்ந்துள்ளது. வருவாய் 2017 ல் 48 கோடியிலிருந்து 2019 ல் ரூ .728 கோடியாக உயர்ந்துள்ளது! பிரெண்ட்ஸ், இதை கம்பெனியின் ஐபிஓ லாஞ்சுக்கான வாய்ப்புகள் ஆகஸ்ட் மாதத்தில் அதிகமாக காணப்படுகின்றன, எனவே பின்னர் விரிவாக பார்க்கலாம். ​சோ பிரெண்ட்ஸ், இன்றைய போட்காஸ்ட் இல் இவ்வளவு தான். ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் இன் போது நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய ப்ரீகாஷன்ஸ் ஐ மறக்கவேண்டாம். ​உங்களுடைய ரிஸ்க் அபிடைட்டையும் உங்களுடைய ரிஸ்க் எக்ஸ்போஷரையும் கவனத்தில் கொண்டு கான்ஷியஸ் ஆக இருக்கவும். ​முதலீடு செய்வதற்கு முன்பு எப்போதும் சரியான, ஹாண்ட்ஸ் ஆன் ரிசர்ச் செய்யுங்கள். மற்றொரு நபர் உங்களுக்குச் சொல்லும் விஷயங்களுக்குச் செல்ல வேண்டாம். இந்த போட்காஸ்ட் எஜூகேஷனல் பர்போசஸ் காக மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள், இன்வெஸ்ட்டர் தனது சொந்த ஆராய்ச்சியையும் செய்ய வேண்டும். ​இந்த மாதிரியான இன்டரெஸ்டிங் போட்காஸ்ட்ஸ் ஐ கேட்க எங்களுடைய வெப்சைட், யூட்யூப் அண்ட் அதர் சோசியல் மீடியா சேனல்ஸ் மூலம் எங்களை பாலோ செய்யுங்கள். அது வரை குட்பை அண்ட் ஹாப்பி இன்வெஸ்டிங்! செக்யுரிட்டிஸ் மார்கெட்ஸில் இன்வெஸ்ட்மென்ட் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. இன்வெஸ்ட் செய்வதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் கவனமாக படித்து பார்க்கவும். ​ ​