What is the difference between RII, NII, QIB and anchor investor?

Podcast Duration: 8:04
ஆர் ஐ ஐ , என் ஐ பி, கியூ ஐ பி மற்றும் அங்கர் இன்வெஸ்டருக்கு என்ன வித்தியாசம்? Hi நண்பர்களே, ஏஞ்சல் புரோக்கிங்கின் இந்த பாட்காஸ்ட் வரவேற்கிறேன்! ஆர் ஐ ஐ, என் ஐ பி, கியூ ஐ பி மற்றும் ஆன்கர் இன்வெஸ்ட்டர்ஸ் இடையே உள்ள வித்தியாசத்தை பார்க்கலாம் வாருங்கள். ​ஏன்? அக்ரநிம்ஸ் என்பது மில்லினியல்ஸ் மற்றும் ஜென் z மக்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று நினைக்கிறீர்களா? வெறும் LOL மற்றும் ROFL மற்றும் YOLO மற்றும் FOMO ஆகியவற்றுக்கு மட்டும் தான் ஷார்ட் ஃபார்ம்ஸ் -ஆக இருக்குமா? இல்லை. தி ஸ்டாக் மார்க்கெட் லவ்ஸ் ஷார்ட் ஃபார்ம்ஸ் அண்ட் அக்ரநிம்ஸ்! ஆர் ஐ ஐ, என் ஐ பி அண்ட் கியூ ஐ பி ஆர் சம் அப்ரிவேஷன்ஸ் லிங்க்டு ஸ்பெசிஃபிக்கலி டு ஐ பி ஓs, விச் இன் இட்செல்ஃப் இஸ் எ ஷார்ட் ஃபார்ம் ஃபார் தி இனிஷியல் ப்[அப்ளிக் ஆஃபரிங் ஆஃப் எனி கிவன் கம்பெனி - அதாவது பொது மக்களுக்கு விற்பனை செய்வதாகும். ​இந்த வகை ஐ பி ஓ-கள் பிரையாரிட்டைசேஷன் மற்றும் அல்லாட்மென்ட்-காக செய்யப்பட்டவைகள். இது ஃபிளைட் போர்டிங் -இன் போது பிசினஸ் கிளாஸ் பயனர்கள், சீனியர்ஸ் ஆர் பிரக்னன்ட் விமன்-களுக்கு கொடுக்கப்படும் பிரையாரிட்டிபோன்றதாகும். ​இந்த கேட்டகரைசேஷன் செபி-யினால் அறிமுகம் செய்யப்பட்டது. ​ஆர் ஐ ஐ என்பது ரீடெயில் இன்டிவிஜுவல் இன்வெஸ்ட்டர் என்பதன் ஷார்ட் ஃபார்ம் ஆகும் ​என் ஐ பி என்பது நான் இன்ஸ்டிடியூஷனல் இன்வெஸ்ட்டர் என்பதன் அப்ரிவேஷன் ​கியூ ஐ பி என்பது குவாலிஃபைட் இன்ஸ்டிடியூஷனல் பிட்டர் என்பதன் அக்ரநிம் ஆகும் ஆன்க்கர் இன்வெஸ்ட்டர் என்பது ஏற்கனவே ஃபுல் ஃபார்ம்-இல் தான் இருக்கிறது ​தீஸ் ஃபோர் கேட்டகிரீஸ் வேர் பிரைமரிலி கிரியேட்டட் சோ தட் ஆல் டிப்ஸ் ஆஃப் இன்வெஸ்ட்டர்ஸ் அண்ட் தி மேக்ஸிமம் நம்பர் ஆஃப் இன்வெஸ்ட்டர்ஸ் கெட் எ சான்ஸ் டு பார்ட்டிசிபேட் இன் இனி ஐ பி ஓ. எந்த ஒரு ஐ பி ஓ -வின் வெளியீட்டுக்கு முன்னாள் பொதுமக்களிடையே ஒரு எக்சைட்மென்ட் நிகழும் மக்கள் ஐ பி ஓ-இல் ஷேர் பெறுவதற்கு இத்தனை ஆர்வம் காட்டுவதற்கு காரணம் இட் இஸ் சீன எ லுக்ரேட்டிவ் ஏர்னிங் ஆப்பர்ச்சுனிட்டி.. உண்மையை சொல்லப்போனால் ஏர்னிங் பொட்டன்ஷியல் ஒவ்வொரு ஐ பி ஓ -இலும் வித்தியாசமாக இருக்கும்; முதலீட்டாளர்கள் யோசித்து நன்கு புரிந்து கொண்டு இன்வெஸ்ட்செய்ய வேண்டும். இன்றைய விவாதத்தில் சொல்லப்போனால் ஐ பி ஓ -இல் பெரும்பாலும் டிமாண்ட் எக்சீட்ஸ் சப்ளை நிலையில் இருக்கும் என்று சொல்வதே பாதுகாப்பாக இருக்கும். அதிகபட்ச முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றுதான் செபி இந்த நான்கு வகைகளை அறிமுகம் செய்தது ஐ பி ஓ-இல் எவ்ரி கேட்டகிரி கம்பல்சரிலி கேட்ஸ் எ சர்ட்டெயின் பெர்சண்டேஜ் ஆஃப் தி ஐ பி ஓ. லெட்ஸ் ஸ்டார்ட் பை அண்டர்ஸ்டேண்டிங் தி ஆர் ஐ ஐ கேட்டகிரி. ரீடெயில் இன்டிவிஜுவல் இன்வெஸ்ட்டர்ஸ் ஆர் ஆர் ஐ ஐs ஹேவ் நத்திங் லேஸ் தான் 35 பர்சன்ட் ஆஃப் தி டோட்டல் ஷேர்ஸ் ஆஃபர்டு டு தெம். தீஸ் இன்வ்ஸ்ட்டர்ஸ் ஆர் நாட் பெர்மிட்டட் டு பை ஷேர்ஸ் வொர்த் மோர் தான் ரூ. 200,000. இந்த வரம்பு வைக்கப்பட்டதற்கு காரணம் பொதுமக்களில் நிறையப்பேர் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை பெற வேண்டும் என்பதுதான். ரெசிடண்ட் இந்தியன்ஸ், நான் ரெசிடண்ட் இந்தியன்ஸ் மற்றும் ஹெச் யூ எஃப், மே கோ அஹெட் அண்ட் அப்ளை இன் திஸ் கேட்டகிரி. மொத்த ஷேர்களில் 35% -ஐ அலாட் செய்த பிறகு ஐ பி ஓ கேன் பீ ஓவர்சப்ஸ்கிரைப்ட் அண்ட் தேர் வில் நாட் பீ சஃபிஷியன்ட் ஷேர்ஸ் டு செல் டு ஆல் அப்ளிகண்ட்ஸ் ஃபார் தி ஐ பி ஓ. இந்நிலையில் நான் ஐ பி ஓ இருமடங்கு ஓவர்சப்ஸ்கிரைப்ட் என்று கூறினால் அதற்கு அர்த்தம் 1 அவுட் ஆஃப் எவ்ரி 2 இன்வெஸ்ட்டர்ஸ் கெட்ஸ் தி அலாட்மென்ட். தி சேம் கோஸ் ஃபார் ஓவர்சப்ஸ்கிரைப்ட் பை த்ரீ டைம்ஸ், ஃபோர் டைம்ஸ் அண்ட் சோ ஆன். தி அப்ளிகண்ட்ஸ் ஆர் செலக்டட் பை லாட்டரி டிரா. ​ஆர் ஐ ஐ வகையில் ஐ பி ஓ ஷேர்களை வாங்கும் முதலீட்டாளர்கள் பை ஷேர்ஸ் அட் தி கட்-ஆஃப் பிரைஸ்.. திஸ் இஸ் தி பிரைஸ் டிசைடட் பை கம்பெனி பேஸ்டு ஆன் டிமாண்ட் ஃபார் தி ஐ பி ஓ. இன்வெஸ்ட்டர்ஸ் கட்-ஆஃப்-பிரைஸ்-இல் ஐ பி ஓ -ற்கு விண்ணப்பித்தால் அவர்கள் மிக உயர்வான விலையை கொண்டு பிட் செய்ய வேண்டும். முடிவில் எ லோயர் பிரைஸ் இஸ் டிசைடட் அப்பான் தென் ஆர் ஐ ஐ -ற்கு மீதமுள்ள தொகை கிடைத்து விடும். ​ஆர் ஐ ஐ கேன் புள் அவுட் தேர் பிட் அப் டில் தி வெரி டே ஆஃப் தி அலாட்மென்ட் நான் இன்ஸ்டிடியூஷனல் இன்வெஸ்ட்டர்ஸ் ஆர் என் ஐ பிs ஆர் அலாடட் லேஸ் தான் 15 பர்சென்ட் ஆஃப் தி ஐ பி ஓ.மீண்டும் இந்த வகையில் உள்ள முதலீட்டாளர்கள் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான ஸ்டாக்கிற்கு விண்ணப்பிக்கலாம். ரெசிடண்ட் இந்தியன் இன்டிவிஜுவல் இன்க்லூடடிங் ஹெச் என் ஐ, என் ஆர் ஐஸ் வூ குவாலிஃபை அண்ட் மே அப்ளை இன் திஸ் கேட்டகிரி ஆஸ் மே கம்பெனீஸ், டிரஸ்ட்ஸ், சயிண்டிஃபிக் இன்ஸ்டிடியூஷன்ஸ் அண்ட் சொசைட்டீஸ். பெரும்பாலும் இந்த கேட்டகிரி-க்கு 15 சதவீதம் மிகக் குறைவான அளவுதான். ஆஸ் தேர் இஸ் யூஷுவலி கொயட் எ பிட் ஆஃப் டிமாண்ட். ஓவர்சப்ஸ்கிரிப்ஷன் -இன் போது அலாட்மென்ட் ப்ரோபோர்ஷனேட் ஆக இருக்கிறது. அதாவது ஐ பி ஓ 10 மடங்கு ஓவர்சப்ஸ்கிரைப்டு ஆக இருந்தால் நூறு பங்குகளுக்கு விண்ணப்பித்த முதலீட்டாளர்களுக்கு 10 பங்குகள் மட்டுமே கிடைக்கும். என் ஐ பி அலாட்மென்ட் நாள் வரை தங்களின் விண்ணப்பத்தை புல் அவுட் செய்து கொள்ளலாம். நீங்கள் பார்த்தவரை ஆர் ஐ ஐ -இற்கு நிலவும் அதிகப்படியான விதிமுறைகள் என் ஐ பி -க்கும் பொருந்தும். முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் என் ஐ பி கெனாட் பிட் அட் கட்-ஆஃப் பிரைஸ். குவாலிஃபைட் இன்ஸ்டிடியூஷனல் பிட்டர்ஸ் (அவர்கள் கியூ ஐ பி என்றும் அழைக்கப்படுகிறார்கள்) ஆர் தி பிக் இன்வெஸ்ட்டர்ஸ், லைக் பேங்க்ஸ், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அண்ட் அதர் ஃபைனான்ஷியல் இன்ஸ்டிடியூஷன்ஸ். இவர்களுக்கு மொத்த ஆஃபரில் 50 சதவீதம் கிடைக்கிறது. எனி இன்வெஸ்ட்டர் அப்ளையிங் அண்டர் திஸ் கேட்டகிரி மஸ்ட் பொசஸ் எ செபி ரெஜிஸ்ட்ரேஷன். ​இந்த முதலீட்டாளர்கள் கட்-ஆஃப் விலையில் பிட் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். தே ஆர் ஆல்சோ நாட் அலாட் டு வித்டிரா தேர் பிட்ஸ் ஒன்ஸ் தி ஐ பி ஓ ஹேஸ் க்ளோஸ்டு. செபி-இன் விதிகளின்படி இது கியூ ஐ பி முதலீட்டாளர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அன்லைக் தி பிரையர் டூ கேட்டகிரீஸ் தே கென்னாட் வெயிட் அன்ட்டில் ஜஸ்ட் பிரையர் டு அலாட்மென்ட் டு வித்டிரா. ஆன்க்கர் இன்வெஸ்ட்டர்ஸ் என்பவர்கள் கியூ ஐ பி -கள் இவர்கள் 10 கோடி அல்லது அதற்கு மேலும் முதலீடு செய்பவர்கள் ஆவர். இவர்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆன்க்கர் இன்வெஸ்ட்டர்ஸ் -களாக இருக்கலாம். அவர்களுக்கு தனிப்பட்ட ஆஃபர் காலம் வைக்கப்படுகிறது மற்றும் தனிப்பட்ட ஆஃபர் விலை அமைக்கப்படுகிறது. ஆஸ் யூ கேன் இமேஜின் ஆன்க்கர் இன்வெஸ்ட்டர்ஸ் கிரியேட் சம் பஸ் எனி ஐ பி ஓ பிரையர் டு இட் ஆக்ச்சுவலி ஹிட்டிங் தி மார்க்கெட். இவர்கள் ஹீரோக்கள். இவர்களுக்கு பல விதிமுறைகள் உள்ளன அதாவது நிறுவனத்தின் வணிக வங்கிகள் மற்றும் புரமோட்டர்களின் இரத்த சொந்தம் ஆகியோர் ஆன்க்கர் இன்வெஸ்ட்டர்ஸ் ஆக இருக்க முடியாது. ​ஐ பி ஓ -இல் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா அல்லது ஏற்கனவே இருக்கும் பங்குகளை வாங்க விரும்புகிறீர்களா, ஏஞ்சல் புரோக்கிங் உடன் உங்கள் முதலீட்டு பயணத்தை தொடங்குங்கள். ஏஞ்சல் புரோக்கிங் ஆப்பை இலவசமாக பதிவிறக்கலாம். ஸ்டாக் மார்க்கெட் பற்றிய உங்கள் அறிவை வளர்க்க எங்கள் பிளாக்ஸ் வீடியோக்கள் மற்றும் பிற பாட்காஸ்ட் -களின் இலவச அணுகலை பெறுங்கள். டிரேடிங் அக்கவுண்ட்டை ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் தொடங்கிவிட முடியும். ​ஐ பி ஓ மார்க்கெட்டில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மைதான் அதனை ஆராய்ந்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள். இந்த முதலீட்டில் வருமானம் ஈட்டும் திறன் உள்ளதா இல்லையா என்று அடுத்த பாட்காஸ்ட்டில் காணும் வரை குட்பை ஃபிரம் ஏஞ்சல் புரோக்கிங், அண்ட் ஹாப்பி இன்வெஸ்ட்டிங்! ​தக்கவைத்துக்கொள்ளுங்கள். மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆர் சப்ஜெக்ட் டு மார்க்கெட் ரிஸ்க்ஸ், ரீட் ஆல் ஸ்கீம் ரிலேடட் டாக்குமன்ட்ஸ் கேர்ஃபுல்லி