Will the festive season have an impact on Auto stocks? | Tamil

Podcast Duration: 8:14
பெஸ்டிவல் சீசன் ஆட்டோ ஸ்டாக்ஸில் தாக்கத்தை ஏற்படுத்துமா? வணக்கம் பிரெண்ட்ஸ், ஏஞ்சல் ஒன் னின் இந்த போட்காஸ்ட் இல் உங்களை வரவேற்கிறேன். நீங்கள் முதல் முறையாக கேட்டு கொண்டிருந்தால் வெல்கம் அபோர்ட் - கம்ஃபோர்ட்டபிள் ஆக இருங்கள், இங்கே நாம் ஸ்டாக் மார்க்கெட் கான்செப்ட்ஸ், ஐடியாஸ், ஜார்கன் அண்ட் இன்றைய ஹாட் டாபிக்ஸ் போன்றவற்றை சிம்ப்ளிஃபய் செய்ய போகிறோம். நீங்கள் ரெகுலர் லிசனர் ஆக இருந்தால், தேங்க் யூ ஃபார் ஜாய்னிங் அஸ் ஒன்ஸ் அகைன். உங்களுடைய ரெகுலாரிட்டி மற்றும் போட்காஸ்ட் ஷேரிங் மூலம் எங்களுக்கு நிறைய என்கரேஜ்மென்ட் கிடைக்கிறது, டு பிரிங் யூ நியூ, எக்சைட்டிங் அண்ட் யூஸ்ஃபுல் டாபிக்ஸ். பிரெண்ட்ஸ், இன்றைய போட்காஸ்ட் இன் போகஸ் ஆட்டோ செக்டர் அதாவது ஆட்டோமொபைல் செக்டர் அண்ட் இந்த பெஸ்டிவல் சீசனில் ஆட்டோ செக்டர் எவ்வாறு இம்பாக்ட் ஆகும் என்பதை நாம் டிஸ்கஸ் செய்ய போகிறோம். இந்தியாவின் லாங் பெஸ்டிவ் சீசன் கணேஷ் சதுர்த்தியுடன் தொடங்கி விட்டது - அடுத்து தீபாவளி, நவராத்திரி, தசரா, கிறிஸ்துமஸ், நியூஇயர் வரவிருக்கின்றன. இந்த சீசனில் தான் அதிக அளவில் திருமணங்களும் நடைபெறுகின்றன. அப்போ ஓவர் ஆல் ஸ்பெண்டிங் , இன்க்ளூடிங் பிக் டிக்கட் ஒன்ஸ் - கார்ஸ் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் மீது அதிக அளவில் இந்த டைமில் செய்ய படுகின்றன. ​அப்போ வாங்க, இந்த ஹை ஸ்பெண்டிங், ஆட்டோ செக்டரை எவ்வாறு இம்பாக்ட் செய்ய போகிறது என்று பார்க்கலாம். இதை புரிந்து கொள்ள, ஆட்டோ செக்டரின் கரண்ட் சிச்சுவேஷனை புரிந்து கொள்வது இம்பார்ட்டண்ட் ஆகும். இன்றைய டிஸ்கஷனை இவ்வாறு கட்டமைப்போம்: முதலாவதாக ஆட்டோ செக்டரின் கரண்ட் சீனரியோ வை பற்றி நாம் தெரிந்து கொள்வோம் ​பிறகு, மக்கள் ஆட்டோ ஸ்டாக்ஸ் அண்ட் பெஸ்டிவ் சீசனை குறித்து இவ்வளவு ஆப்டிமிஸ்டிக் ஆக எதற்கு இருக்கிறார்கள் என்பதை பாப்போம் ​மூன்றாவதாக, ரியலிஸ்டிக் ஆக என்ன எக்ஸ்பெக்ட் செய்யலாம் என்று டிஸ்கஸ் செய்யலாம் ​பார்ட் 1 ​ஆட்டோ துறையில் தற்போதைய சூழ்நிலையின் சம்மரி ​பண்டமிக் காலம் காரணமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் குறைந்த டிமாண்டை காண்கின்றன. சில தற்காலிக, குறுகிய பர்ஸ்ட் ஆஃப் குரோத் உள்ளன , லைக்: ​ஒன்றிரண்டு வாரங்களுக்கு முன்பு பிஎல்ஐ ஸ்கீம் இண்ட்ரொட்யூஸ் ஆன போது ஆட்டோ ஸ்டாக் ப்ரைஸஸில் கொஞ்சம் குரோத் இருந்ததை நாம் பார்த்தோம். சில தினங்களுக்கு முன்பு, சோனா காம்ஸ்டார், சந்தர் டெக்னாலஜிஸ் மற்றும் பாரத் ஃபோர்ஜ் ஆகியோருடன் பார்ட்ஸை சோர்ஸ் செய்வதற்கு டெஸ்லா பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டது. இந்த கம்பனிஸின் ஸ்டாக்ஸில் நிறைய இன்க்ரீஸ் தென்பட்டது. ​ஆனால், 2021 இல் ஆட்டோ ஸ்டாக்ஸில் குறைவான குரோத் தான் காணப்பட்டது. ஆட்டோ ஸ்டாக்ஸில் குரோத் முற்றிலும் இல்லை என்று சொல்ல முடியாது, ஆனால் குரோத் ஹாஸ் பீன் பெயின்ஃபுல்லி மினிமல். 2021 இல் நிஃப்ட்டி ஆட்டோவில் கிட்டத்தட்ட 6% குரோத் ஆகி உள்ளது இது மிகவும் டிசப்பாய்ன்டிங் ஏனென்றால் நிஃப்ட்டி50 யில் சுமாராக 18% குரோத் காணப்பட்டது. ​தற்போது ஆட்டோ கம்பெனிஸ் ஸ்ட்ரக்கிள் செய்வதற்கு லோ டிமாண்ட் மட்டுமே ஒரு காரணம் இல்லை. காம்போனென்ட்ஸ் கிடைப்பதும் ப்ராப்ளமாக உள்ளது இதனால் ப்ரொடக்ஷன் அண்ட் சப்ளை பாதிக்க படுகிறது. பார்ட் 2 ​எதற்காக இந்த திடீர் ஆப்டிமிசம்? பண்டிகை காலமா அல்லது சம் அதர் பாக்டர்ஸ் ஆர் அட் பிளே அஸ் வெல்? ​கடந்த வருடம் இந்த பெஸ்டிவ் சீசனில், பண்டமிக் ஃபுல் ஸ்விங்கில் இருந்தது ஆனாலும் பெஸ்டிவ் சீசன் விட்னெஸ்ட் எ சப்ஸ்டன்ஷியல் குரோத் இன் டிமாண்ட் ஃபார் நியூ கார்ஸ். ​இப்போது தான், லோக்டௌன் முடிவடைந்த நேரத்தில் பெஸ்டிவ் சீசன் வந்திருக்கிறது. (இது இப்படியே கண்டின்யு ஆக வேண்டும் நாம் எதிர்பார்ப்போம் வித் பிங்கர்ஸ் க்ராஸ்ட்) சோ பாசிபிலிட்டி என்னவென்றால் மக்கள் மகிழ்ச்சியாக ஸ்பெண்ட் செய்ய ஆர்வமாக இருப்பார்கள். இந்த ஆப்டிமிசம் கான மூன்றாவது காரணம், லோக்டௌன் ஈஸ் ஆன பிறகு மக்கள் வீட்டை விட்டு வெளியேறி ஆபீஸ் செல்ல தொடங்குவார்கள்.. ஆனால் கோவிட் சிச்சுவேஷனில் பப்ளிக் ட்ரான்ஸ்போர்டில் பயணிப்பது கொஞ்சம் ரிஸ்கி ஆக இருக்கிறது இவர்களுக்கு. யாரால் முடியுமோ அவர்கள் பிரைவேட் கார்ஸ் வாங்குவதற்கு தயாராக உள்ளனர். இது ஒரு மிக ஸ்ட்ராங்கான ரீசன் ஆகும் மோர் ஓவர் இது லோக்டௌன் முடிவடைவதுடன் சம்பந்தப்பட்டது அண்ட் நாட் ரிலேட்டட் டு ஸ்டார்ட் ஆஃப் தி பெஸ்டிவ் சீசன். இந்த ஆப்டிமசம் கான நான்காவது காரணம், நிறைய செக்டர்களில் சேலரி இன்க்ரீஸ் ஆகி உள்ளது, மக்களுக்கு பணம் கையில் கிடைத்தால் புது வண்டி வாங்குவது என்பது ஒன் ஆஃப் தி பாப்புலர் வேஸ் டு அப்க்ரேட் ஒன்ஸ் லைஃப்ஸ்டைல். இந்த காரணத்துக்கு கூட பெஸ்டிவ் சீசனுடன் எந்த சம்பந்தமும் இல்லை பட் ஆப்டிமிஸ்டிக் ஆக இருப்பதற்கு ஒரு வலிட் ரீசன் ஆட்டோ கம்பெனிஸின் பெட்டர் ஏர்னிங்ஸ் உடன் இணைக்கப்பட்ட ஆட்டோ ஸ்டாக் பிரைஸ் ரைஸ் பற்றி நம்பிக்கையுடன் இருப்பதற்கு சரியான காரணம். பார்ட் 3 ​ஆட்டோ ஸ்டாக் எக்ஸ்பெக்டேஷன்ஸை பகுத்தறிதல் ​ஆப்டிமிசம் கான எல்லா ரீசன்ஸும் டிமாண்ட் உடன் லிங்க் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பார்ட் 1 னில் குறிப்பிட்டது போல சப்ளை சைடில் கூட ப்ராப்ளம் உள்ளது. உலகம் முழுவதிலும் சிப் ஷார்ட்டேஜ் உள்ளது அதனால் ப்ரொடக்ஷன் கொஞ்சம் ஸ்டக் ஆகி உள்ளது. இது மட்டும் இல்லை -- இன்னும் சில ப்ராப்ளம்ஸ் ஆட்டோ செக்டரில் இருக்கின்றன லைக் ரா மெட்டீரியல் காஸ்ட் மிகவும் இன்க்ரீஸ் ஆகி விட்டது - இது ஆப்பிவியஸ்லி பிராஃபிடபிலிட்டியை இன்டெர்ப்ஃபியர் செய்யும் அண்ட் ஒரு இன்வெஸ்டராக உங்களுக்கு கம்பெனியின் பிராஃபிடபிலிட்டி இம்பார்ட்டண்ட் சோ தட் லாங் டெர்மில் உங்களுக்கு எர்னிங்ஸ் கிடைக்கும். ​ஆட்டோ செக்டரில் கோவிட் -19 தடுப்பூசி செலவுகள் அண்ட் சேலரி ரிவிஷன்ஸ் யின் காரணமாகவும் கம்பெனிஸ் எதிர்பார்ப்புக்கு குறைந்த ப்ராஃபிட் மார்ஜின்சில் இயங்குகின்றன. பட் தேர் ஹவ் பீன் இண்டிவிஜுவல் வின்னர்ஸ். உதாரணத்துக்கு ஆகஸ்ட் மாதத்தில், பாரத் ஃபோர்ஜ் ஸ்டாக் ப்ரைஸில் 50% இன்க்ரீஸ் தென்பட்டது. இந்த பெயரை எங்கேயாவது கேள்விப்பட்டது போல தோன்றுகிறதா? பாரத் ஃபோர்ஜ், காம்போனென்ட்ஸ் சோர்ஸிங் காக டெஸ்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய கம்பெனிகளில் ஒன்றாக இருந்தது. பார்ட் 1 னில் இதை பற்றி குறிப்பிட்டிருந்தோம், இஃப் யூ ரிமெம்பர் சில எக்ஸ்பெர்ட்ஸ் முதலீட்டாளர்களுக்கு சப்ளை பாட்டில்நெக்ஸ் தீர்க்கப்படும் வரை ஆட்டோ ஸ்டாக்ஸில் இருந்து விலகி இருக்குமாறு திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளனர். நீங்கள் ஆட்டோ செக்டரில் இன்வெஸ்ட் செய்ய நினைத்தால் இண்டிவிஜுவல் கம்பெனிஸ் மீது போகஸ் செய்து இன்வெஸ்ட் செய்ய வேண்டும். கம்பெனியின் எர்னிங்க்ஸுடன் ஸ்டாக் ப்ரைஸ் க்ராஃப் ஐயும் கவனமாக பார்க்க வேண்டும். பி / இ ரேஷியோ வை கட்டாயம் செக் செய்யவும். மே பி, நெகட்டிவ் செண்டிமெண்ட் மற்றும் ஒட்டுமொத்த குறைந்த விலைகளின் காரணமாக லாங் டெர்மில் நல்ல வருவாயைக் கொடுக்கும் குறைந்த விலையில் நீங்கள் வாங்குவீர்களா? ஆனால், இன்வெஸ்ட் செய்வதற்கு முன்பு உங்களுடைய ரிசெர்ச்சை அவசியம் செய்ய வேண்டும். பிரெண்ட்ஸ், இன்றைய டிஸ்கஷனுக்கு க்ளோஸிங்குக்கு வந்து விட்டோம். நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் : ஆட்டோ செக்டர் அல்லது வேறு எந்த செக்டராக இருந்தாலும், ஸ்டோக்ஸ் அல்லது பாண்ட்ஸ் அல்லது எஃப் & ஓ, ஸ்டாக் மார்க்கெட்டில் ரிஸ்க் எப்போதும் இருக்கும். இன்வெஸ்ட் செய்வதற்கு முன்பு உங்களுடைய ரிஸ்க் அபிடைட்டை கன்சிடர் செய்யவும். உங்களுடைய டெய்லி லிவிங் அண்ட் லைஃப்ஸ்டைல் எக்ஸ்பென்ஸஸுக்கு போதுமான தொகையை ஒதுக்கிய பிறகு இன்வெஸ்ட் செய்வது அட்வைஸபிள் ஆகும். விடை பெறும் முன்பு, ஒரு விஷயத்தை மறக்காமல் இருக்கவும் ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்டிங்கில் ரிஸ்க் எப்போதும் இருக்கும். இந்த போட்காஸ்ட் எஜூகேஷனல் பர்போசஸ் காக மட்டுமே எடுக்கப்பட்டது அண்ட் தி இன்வெஸ்ட்டர் மஸ்ட் டூ ஹிஸ் ஓன் ரிசர்ச் அஸ் வெல். எதை சூஸ் செய்தாலும், நெவர் புட் ஆல் யுவர் எக்ஸ் இன் ஒன் பாஸ்கெட். பல்வேறு செக்டர்ஸ் மற்றும் கம்பெனிஸில் உங்கள் இன்வெஸ்ட்மெண்டை டைவர்சிஃபய் செய்யவும். சோ தட், எந்த மாதிரியான நஷ்டத்தையும் மற்ற கம்பெனிஸ் அல்லது செக்டர்ஸின் எர்னிங்ஸ் ஐ வைத்து ஆஃப்செட் செய்ய முடியும். செக்யுரிட்டிஸ் மார்கெட்ஸில் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்யும் முன்பு சம்பந்த பட்ட எல்லா ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். ​ ​ ​