What to do when the stock market crashes? | Tamil

Podcast Duration: 06:55

Hi friends, Angel One இன் இந்த podcast இல் உங்களை வரவேற்கிறேன். ​நண்பர்களே, stock market இல் upward and downward movements ஆகி கொண்டு தான் இருக்கும். But what do you do during a stock market crash? சும்மா கையை கட்டிக்கிட்டு உக்கார முடியாது.ஆனால் last year stock market 40% கும் அதிகமாக crash ஆன போது investors evidently didn't find it easy to respond to the crash correctly. என்னுடைய friend Karan ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்து வரும் அவரது friends பிரியா மற்றும் ஷிகார் ஆகியோருடன் அவர் நடத்திய discussion குறித்து சமீபத்தில் என்னிடம் கூறினார். இப்போது ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பங்குச் சந்தையில் முதலீடு செய்து வரும் அவரது சகாக்களான பிரியா மற்றும் ஷிகார் ஆகியோருடன் அவர் நடத்திய கலந்துரையாடல் குறித்து எனது நண்பர் கரண் சமீபத்தில் என்னிடம் கூறினார். Both of them had a hefty sum of savings linked to the equity market through mutual funds, and stock purchases. ஆனால் last year ஸ்டாக் மார்க்கெட் crash க்கு பிறகு இவர்களில் ஒருவர் வெற்றிக்கறாங்க வெளி வந்தார். அதே சமயம் மற்றவருக்கு வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பண இழப்பு ஏற்பட்டது. well to be precise, five years. Can you guess ரொம்ப similar investments ஆனால் outcomes இவ்வளவு different ஆ எப்படி இருக்க முடியும்? நண்பர்களே, நாம் அதை பற்றி கண்டு பிடிக்க தான் இbங்கே வந்திருக்கிறோம். ஆனால் இந்த process இல், நான் உங்களுக்கு இன்னொரு விஷயமும் சொல்ல போறேன் அது என்னனா ஸ்டாக் மார்க்கெட் crash ஆகும் போது நாம் எந்த 3 விஷயங்களை கட்டாயம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். Let's start with number 1- and that is, to stay calm. நண்பர்களே ஸ்டாக் மார்க்கெட் கிராஷ் ஆகும் போது ஒரு experienced investor never looses his cool. In fact, ஸ்டாக் மார்க்கெட்டில் நீங்கள் எப்ப ரொம்ப calm ஆகா இருக்கனும் தெரியுமா ? அது ஸ்டாக் மார்க்கெட் crash ஆகும் போது தான். ​Because ஒரு வேளை நீங்கள் ஸ்டாக் மார்க்கெட்டின் historical charts பார்த்தீங்கன்னா - and historical அப்படினா நான் சொல்றது ஒரு 30 இல் இருந்து 100 வருடங்களுக்கான டைம் பிரேம்.- இதில் நீங்கள் ஒரு common trend ஐ நோட்டீஸ் செய்யலாம் அந்த ட்ரெண்ட் என்னதென்றால் ஒவ்வொரு கிராஷ் க்கு பிறகும் ஸ்டாக் மார்க்கெட்டின் ரெகவரி. ​வரலாற்றில் பல financial crises நிகழ்ந்துள்ளன மற்றும் எல்லா crisis யிலும் investors ஒரு long term thinking ஐ demonstrate செய்யவில்லை. And one who looks at the long term always knows ஸ்டாக் மார்க்கெட் crisis இதெல்லாம் temporary setbacks dhaan, and the curve திரும்பி மேல் நோக்கி திரும்பும் after the storm has passed. ​ ​அதையெல்லாம் விடுங்க, பிரியா அண்ட் ஷிகரின் ஸ்டாக் மார்க்கெட் experience பற்றி அறிய நீங்கள் curious ஆக இருக்கிறீர்களா இல்லையா? I was. Next point இல் உங்களுக்கு நன்றாக விளங்கி விடும் how things turned out the way they did for these two seasoned investors. ​Point number 2 - Never sell. ஒரு வேளை நீங்கள் ஒரு experience investor ஆக இருந்தால் point number 2 aur point number one இல் உங்களுக்கு ஒரு வித்தியாசமும் தெரியாது. ஏனென்றால் ஸ்டாக் மார்க்கெட்டில் இன்வெஸ்ட்டர்ஸ் எப்போது panic ஆகிறார்களோ அப்போது மட்டுமே sell செய்வார்கள். that is, when they have lost the ability to stay calm. ஆனால் நீங்கள் எப்போது sell செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு எப்போது பணம் desperately தேவை படுகிறதோ அப்போது. ​ ​பொதுவா நீங்கள் emergency situations காக ஒரு எமெர்ஜென்சி funds set up செய்து தான் ஆகணும். ஆனால் if you need that money anyway, then withdraw only as much as is utterly necessary.மற்றும் இந்த பணம் வெறும் எமெர்ஜென்சி மட்டும் தான் யூஸ் ஆக வேண்டும். In other words, if you can go without selling the stocks you own, then you should never - and I am repeating this for you my friends - never do it when the market is down. ​In fact stock markets crash ஆன பிறகு விற்பது - can be the worst deal that you will ever make on a lifetime of savings. ஏனென்றால் கிரேஷின் போது பெரும்பாலான ஸ்டோக்ஸ் தங்களுடைய lowest prices இல் இருக்கும். In fact, சில stocks மீதான உங்களுடைய இன்வெஸ்ட்மென்ட் 50 % வரை நஷ்டத்தை தரக்கூடும். ஆனால் இப்போது தான் நீங்கள் நான் சொன்ன பாயிண்ட் நம்பர் 1 ஐ நினைவில் கொள்ள வேண்டும்.if you stay calm, then these stocks are likely to bounce back with time, and you will be able to recover both your value and gains on the stocks once the economy has recovered. Priya and shikhar இந்த பாயிண்டின் மீது வேறு வேறு முடிவுகளை எடுத்தார்கள். ஷிகர் panic ஆகி தன்னுடைய portfolio வை விற்றுவிட்டார். basically பார்த்தோமானால் தன்னுடைய 5 வருட சேமிப்புகளை கொண்டு அவர் செய்த இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மீது 20% க்கும் மேலாக நஷ்டம் அடைந்தார். Simply because he panicked in the heat of the moment. ப்ரியாவின் ஸ்டோரி ஐ கேட்டு அவர் ஆச்சரியமடைந்தார். பிறகு தான் எடுத்த முடிவை பற்றி மிகவும் வருத்தமும் அடைந்தார். You’ll see why. Let’s move to point 3 - and that is, to buy the right stocks. நண்பர்களே ஸ்டாக் மார்க்கெட் கிராஷ் ஆகும் போது you will find most stocks at their 3, 5 or even 10 year lows.This is a good opportunity to buy some stocks at some of the lowest prices. நீங்கள் experts இன் trading behaviour கவனித்தீர்களானால் you'll finally start seeing stock market crashes as opportunities to make some of the smartest money moves in the history of your trading. ஏனென்றால் ஒன்றிரண்டு வருடங்களுக்கு பிறகு ஸ்டோக்ஸ் do bounce back. But even if they make it to their levels before the crash, you will be in some thick profit margins. This is precisely what priya did. ப்ரியாவிடம் பேங்க் அக்கவுண்டில் கொஞ்சம் கேஷ் இருந்தது. அவர் அதை யூஸ் செய்து index funds இல் சில ஸ்டாக்ஸ் வாங்கினார். அதனால் she not only regained her profits on her original investments, but also made some hefty profits on her new positions. ​நண்பர்களே, ஸ்டாக் மார்க்கெட் crashes ஒரு rookie investor க்கு கவலையை தரக்கூடும்.ஆனால் experienced investors க்கு அவை ஒரு opportunity ஆக மட்டும் கண்ணுக்கு தெரியும். ​Cool, isn’t it? To become a pro at your game, don’t forget these three mantras of sailing through a stock market crash. ​நண்பர்களே, இன்றைய podcast இல் இவ்வளவு தான். நான் இப்போ போறேன் ஸ்டாக் மார்க்கெட் நியூஸ் ஐ பார்க்க. மறுபடியும் சந்திக்கலாம் நெஸ்ட் podcast இல். ​ ​முதலீடுகள் மற்றும் securities சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை.முதலீடு செய்யும் முன்பு எல்லா ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். ​