What is Intrinsic value? How to find it? | Tamil

Podcast Duration: 07:51

இன் இந்த podcast இல் உங்களை வரவேற்கிறேன். நான் recent ஆக ஒரு வீடியோ பார்த்தேன். அதில் ஒரு high school டீச்சர் தன் ஸ்டுடென்ட்ஸ் க்கு லாக்டௌன் ஐ பற்றி சொல்லி அவர்களின் பெற்றோருக்கு எவ்வளவு பண நெருக்கடி உள்ளது ஆனால் அதை பெற்றோர் பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்வதில்லை என்று சொல்லி கொண்டிருந்தார். “We all need new things like electronics, stationary and clothes but please இப்பொது brand ஐ பற்றி கவலைப்படாதே - at least during these challenging financial times, உண்மையான value எது என்று அறிந்து செலவு செய்யுங்கள் . வீட்டில் இருக்கும் நீங்கள் do not need to wear a Rs 2,000 t-shirt for your virtual classes. T-shirt வெறும் t-shirt தானே … whether you pay Rs 250 or Rs 650 or Rs 2,500, worth of t-shirt அவ்வளவே தான் இருக்கும், அதனால் மதிப்பை பார்த்து வாங்குங்கள் rather than popularity, brand etc” லாக்டௌன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் covid இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஸ்டாக்ஸ் ஐ அதன் மதிப்பை பார்த்து மட்டுமே வாங்க வேண்டும். இந்த “actual worth” ஐ தான் “intrinsic value” என்கிறார்கள். அப்படினா intrinsic value என்றால் exactly என்ன ?Let’s dive in! Intrinsic value, sometimes referred to as real value, calculates the actual value of a company’s stock.Intrinsic value concept யின் முதல் assumption என்னவென்றால் ஸ்டார்க் மார்க்கெட் logical ஆன முறையில் behave செய்யாது. The actual value of a stock might be A but on the stock market it could be less than A or more than A or A minus Rs 50 or A multiplied by 50. இது சரி தான் ஏனென்றால் demand supply economics also come into play in the stock market. In fact ஆயிரக்கணக்கான factors யினால் stock price யில் fluctuation வருகிறது . So the first thing you need to understand about intrinsic value is that it does not accept the current stock price as a real indicator of value. Intrinsic value வை பற்றிய மிக முக்கியமான இரண்டாவது பாயிண்ட் என்னவென்றால் intrinsic value calculate செய்வதற்கு பலவகையான முறைகள் உள்ளன.வெவ்வேறு financial analysts வெவ்வேறு வழிமுறைகள் உபயோகிக்கிறார்கள்.இன்றைய podcast இல் we will look at some of the commonly used methods of calculating intrinsic value. ஆனால் அதற்கு முன்னால், ஸ்டாக் ஐ ஸ்டாக் மார்க்கெட் price இல் தான் நாம் வாங்குகிறோம் பிறகு எதற்காக actual value கணக்கிடப்படுகிறது? நாம் groceries வாங்க போகும் போது நாம் market price கொடுத்து தான் வாங்குகிறோம் இல்லையா?You don’t sit and calculate its manufacturing cost... சிம்பிள் விஷயம் தான் நண்பர்களே, ஸ்டாக்கின் intrinsic value ஐ விட அதிகமாக நீங்கள் pay செய்ய கூடாது. If the stock is trading at an inflated price, one that is not justified by its cash flow and financials, phir stock price correction – meaning stock price drop - ஆவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. அதாவது நீங்கள் inflated price இல் வாங்கி இருந்தால் அந்த price நீங்கள் அந்த ஸ்டாக்கை hold செய்கின்ற போது சரியலாம், இது ஸ்மார்ட் இன்வெஸ்டிங் என்று நாம் சொல்கிறோமே அதற்கு opposite ஆகும். You want to buy when the stock is undervalued or at least at a low price or reasonable price – so that there is room for the stock price to increase and for you to take home some earnings by selling the stock when the price is higher. ஸ்டாக்கின் Intrinsic value வை value investors மிக கவனமாக பார்த்துக்கொண்டிருப்பார்கள். Value investing strategy யில் the idea is to only buy stocks that are trading at a discount, or below their actual value. Now that you have understood intrinsic value meaning and why you need to calculate the intrinsic value of a stock, வாங்க observe செய்யலாம் the two most popular calculation methods. Qualitative model இந்த மாடலில் பைனான்சியல் analysts எல்லா பைனான்சியல் ஆவணங்களையும் சரிபார்த்து ஸ்டாக்கின் ரியல் வால்யூ வை calculate செய்கின்றனர்.The financial analyst will give weightage to various telling aspects of a company’s business. பைனான்சியல் statements ஐ விட பைனான்சியல் analsyst இன்வெஸ்டவ்ர் perception ஐயும் consider செய்கின்றனர்.the target audience of the company, the management team – இந்த மாதிரியான நிறைய விஷயங்கள் consider செய்ய படுகின்றன. Financial analyst யினுடைய difficulty என்னவென்றால் subjectivity decision-making யில் எப்போதும் வரக்கூடாது. Mathematical models develop செய்து financial analysts try to keep their opinions and feelings and past experiences out of the equation. However, some investors prefer the qualitative model because ; it goes beyond just hard numbers and also considers the people running the company (or running about with your money if you buy the stock). Discounted Cash Flow model இந்த மாடலில் நம்பர்ஸ் இன் அடிப்படையில் subjectivity ஐ eliminate செய்வது சற்று எளிது. DCF மாடலில் கம்பனியின் cash flow மற்றும் WACC meaning weighted average cost of capital யூஸ் செய்ய படுகிறது. Let’s understand these two terms to understand the DCF model! Cash flow as you might already know is the money coming into and going out of a company (jஇதன் மூலம் ஒரு கம்பனி சரியாக நடக்கிறதா இல்லையா என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம் ) WACC is slightly more complex – it refers to the amount of capital that a company is expected to earn in the future. Formula கொஞ்சம் நிறையவே complicated ஆக இருக்கும் . It will look something like this. We’ll use some short forms to make it easier – CF stands for cash flow and R stands for interest rate Intrinsic value = (CF1) divided by (1 + r) + (CF2) divided by the square of (1 + r)^2 + (CF3) divided by the cube of (1 + r) and so on. Once you have got your intrinsic value, you must compare it to the actual stock price. ஒரு வேளை stock price intrinsic value வை விட குறைவாக இருந்தால் stock price is undervalued. ஒரு வேளை stock price intrinsic value வை விட அதிகமாக இருந்தால் the stock price is overvalued, or its price is inflated. So இன்றைய podcast இல் இவ்வளவு தான் . இப்போது நானும் shares இன் intrinsic value வை calculate செய்ய போகிறேன் - மறுபடியும் அடுத்த முறை சந்திப்போம் அது வரைக்கும் , goodbye from angel broking, and happy investing! முதலீடுகள் மற்றும் securities சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் கவனமாக படித்து பார்க்கவும்.