How to choose Multibagger stocks in 2021 | Tamil

Podcast Duration: 07:13

ஹாய் friends ! angel broking இன் podcast இல் உங்களை வரவேற்கிறேன். ​நண்பர்களே, ஸ்டாக் மார்க்கெட்டை பற்றி எல்லா experienced And seasoned investors உங்களுக்கு இந்த அட்வைஸை நிச்சயம் கொடுப்பார்கள் - ஸ்டாக் மார்க்கெட்டில் நீங்கள் overnight rich ஆக முடியாது. ​ஸ்டாக் மார்க்கெட்டில் பணம் generate செய்ய உங்களுக்கு வேண்டும் patience, hard work, and a very balanced mindset.ஆனால் கூடவே நீங்கள் ஸ்டாக் மார்க்கெட் நியூஸில் சில ஸ்டாக்ஸை பற்றி பார்ப்பீர்கள் which gain hundreds of percentage points over a few years. ஓகே, இந்த category ஸ்டோக்ஸ் ஐ பற்றி நாம் பிறகு டிஸ்கஸ் செய்யலாம். ​Today, we are discussing multibagger stocks! ​ஏனென்றால் நேற்றைக்கு கூட, we were discussing multibagger stocks. நேற்று நான் நிதின் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு அவரோடு பேசிக்கொண்டிருந்தேன். லக்டௌன் டைமில் no one wants to risk getting infected கரெக்ட் ஆ? And nitin had come across this word multibagger stocks, but didn’t have the time to google it. So he asked me instead. பேசிக்கொண்டே நாங்க அவர் வீட்டோட rooftop க்கு போயிட்டோம், ஆழமாக டிஸ்கஸ் செய்து கொண்டே. Lost track of the conversation, did I? Multibagger stocks ஐ பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போ இந்த multibagger stocks என்று எதை சொல்கிறோம்? Basically , எந்த ஸ்டோக்ஸ் மீது returns investment மிக அதிகமாக கிடைக்கிறதோ அவை தான்.. ​நிதின் சொன்னபடி பார்த்தால் this sounded like a stylish way of becoming rich. ஆனால் அடுத்த கேள்வி அவர் என்னிடம் கேட்டார் - multibagger stocks இல் இன்வெஸ்ட் எப்படி செய்வது - in other words, how to identify them? ​And this is exactly what we are talking about today - how can you choose multibagger stocks in 2021? ​வாங்க ஆரம்பிக்கலாம்..நண்பர்களே, multibagger stocks pick செய்வதில் மிக பெரிய problem இது தான். any stocks come to be known as multibagger stocks only after they have clocked a few hundred percentage returns.. ஆனால் அது வரை, they have already grown by large margins. அதனால் தான் multibagger stocks ஒரு மரியாதையான வார்த்தை. For example , நீங்கள் எந்த ஒரு event ஐயும் accident என்று குறிப்பிட மாட்டீர்கள் actually accident ஏற்படாத வரை. அப்படி தானே ? But don’t let this dishearten you, kyunki multibagger stocks are not exactly accidents - and prudent investors can see them coming from far away . வாங்க பார்க்கலாம் , ​how to choose multibagger stocks in 2021. ​Secret number 1 - Look at high margin businesses. ​Basically, behind every multibagger stock is a company that is in a business இதில் margins கூட பெரியது, and they are bigger than what most other companies enjoy in their industries. உதாரணத்துக்கு இந்தியாவில் டெலிகாம் industry மிக குறைந்த margins இல் operate செய்கிறது. ஆனால் some polymer industries, technology businesses and more recently, some pharmaceutical businesses have emerged as some high margin businesses in India. ​Secret number 2 - Understand the business, and where its competitive advantage comes from. நண்பர்களே, எந்த ஒரு பிஸினஸும் ஒரு country யில் operate செய்கிறது என்றால் most probably there will be one to two more businesses operating in that industry - இல்லையென்றால் first பிசினஸ் ஒரு monopoly ஆகிவிடும். சரியா ? ஒரு இண்டஸ்ட்ரியில் ஒன்றுக்கும் மேலான பிஸினெஸ்கள் இருந்தால் அவற்றுக்கு நடுவில் காம்பெடிஷன் இருக்கும். competition to get more and more customers, more revenues, and a bigger piece of the pie in general. multibagger stocks இன் underlying businesses usually ஒரு significant competitive advantage உடன் operate செய்கின்றன. For example , ஒரு mutual fund house satellite images ஐ உபயோகித்து ஒரு retain business chain உடைய parking traffic ஐ வைத்து அதனுடைய stock prices predict செய்தார்கள். innovative technolgoy ஐ உபயோகித்து இங்கே ஒரு மிக பெரிய competitive advantage ஆகும். So look for businesses which demonstrate significant advantage in terms of technology, management or resources compared to its competitors. ​Number 3 - Look at the senior management and promoter holding. நண்பர்களே, multibagger stocks இன் business க்கு பின்னால் இண்டஸ்ட்ரியின் சில influential figures உள்ளன.Because these companies work on high margins, have a capable management steering the company, and demonstrate significant competitive advantage, their stocks usually have a high promoter shareholding. Capable management க்கு இன்னும் சில அடையாளங்களும் உள்ளன. உதாரணத்துக்கு - industry laws And ரெகுலேஷன்ஸுடன் timely compliance And obligations fulfilment. Never fall for stocks that show promising returns but have a grey management holding the reins of the business. ​மற்றும் கடைசியாக - நம்பர் 4 - Observe how the cash flows multibagger ஸ்டோக்க்சின் earnings per ratio மிக அதிகம் - இதனால், சில பிஸினெஸ்கள் often operate on a model that allows them to expand without consuming a significant chunk of their margins. உதாரணத்துக்கு ஒரு கம்பெனியின் பெரும்பாலான செலவுகள் operational expenditures என்று வைத்து கொள்வோம் மற்றும் சில செலவுகள் captial expenditures , இந்த மாதிரியான கம்பனியை expand செய்வதில் சின்ன முதலீடு தான் தேவை படும். and the returns will be comparatively and potentially larger. அப்போ நண்பர்களே , 2021 ஆம் ஆண்டில் multibagger stocks ஐ நீங்கள் அடையாளம் காணக்கூடிய சில வழிகள் இவை. உங்களுக்கு இந்த மாதிரியான characteristics ஐ exhibit செய்யும் shares ஐ பற்றி தெரியுமா? புதிய கண்ணோட்டத்துடன் அவற்றை மறுபரிசீலனை செய்ய நேரம் வந்துவிட்டது. ​ஆனால் ஒன்றை கவனத்தில் கொள்ளவும், not all businesses that check these boxes will be multibagger stocks. ​Multibagger stocks ஐ அடையாளம் கண்டுகொள்ள உங்களுக்கு இண்டஸ்ட்ரியில் முன் அனுபவம் தேவைப்படலாம் and some solid fundamental analysis skills. ​நீங்கள் இந்த podcast ஐ என்ஜோய் செய்தீர்களா? Then you will definitely enjoy our other podcasts on various ways in which stock markets can help you identify the right avenues for investments. ​If you are looking for more knowledge, then make sure that you visit www.angelone.in. அடுத்த podcast இல் சந்திப்போம் அது வரை goodbye from angel broking, and happy investing! ​முதலீடுகள் மற்றும் securities சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் கவனமாக படித்து பார்க்கவும். ​