Debunking X myths surrounding trading | Tamil

Podcast Duration: 7:40
வணக்கம் பிரெண்ட்ஸ், ஏஞ்சல் ஒன் னின் இந்த போட்காஸ்ட் இல் உங்களை வரவேற்கிறேன். நீங்கள் முதல் முறையாக கேட்டு கொண்டிருந்தால், வெல்கம் அபோர்ட். இங்கே தான் காம்ப்ளெக்ஸ் ஸ்டாக் மார்க்கெட் டாபிக்ஸை சிம்ப்ளிஃபய் செய்ய போகிறோம், ட்ரேடிங் செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு வேண்டிய பேசிக் எஜூகேஷனையும் இங்கே நாங்கள் வழங்குகிறோம். ​நீங்கள் எங்களுடைய ரெகுலர் லிசனர்ஸ் ஆக இருந்தால், வெல்கம் பேக் பிரெண்ட், எங்களுடைய போட்காஸ்ட்ஸ் உங்களுக்கு யூஸ்ஃபுல் ஆக இருக்கிறது என்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ​இன்றைய போட்காஸ்ட் யில் நாம் ட்ரேடிங்கை சுற்றியுள்ள சில பேமஸ் மித்ஸ் ஐ டேக்கிள் செய்ய போகிறோம். இன்றைய போட்காஸ்ட் இல் ட்ரேடிங்கை சுற்றியுள்ள வெரி பேமஸ் மித்சை நாம் டேக்கிள் செய்ய போகிறோம். பிகினர் ட்ரேடர் என்பதால், நீங்கள் ட்ரேடிங்கை பற்றி நிறைய கேள்வி பட்டிருப்பீர்கள் குட், பேட் அண்ட் அக்லீ. மிகவும் பாப்புலர் ஆன சில உண்மைகளை நாம் கண்டுபிடிப்போம். மித் நம்பர் ஒன் : ஓவர் நைட்டில் ஸ்டாக் மார்க்கெட்டில் பணக்காரர் ஆகலாம். ​இதற்கு மிகவும் எதிரானது ​மித் நம்பர் 2: ஸ்டாக் மார்க்கெட்டில் மொத்த பணமும் இழந்து விடுவீர்கள் ​மித் நம்பர் 1 அண்ட் 2 இரண்டையும் ஒரு சேர அழித்து விடுங்கள் ஏனென்றால் இரண்டுமே ரிலேட்டட் ஆனவை. ​ஸ்டாக் மார்க்கெட்டில் நீங்கள் உங்கள் பணத்தை ஸ்லோலி அண்ட் ஸ்டெடிலி இன்க்ரீஸ் செய்து கொள்ளலாம்.ஆமாங்க, நீங்கள் ஹை ரிஸ்க் எடுத்து கொண்டு நிறைய ப்ராஃபிட்ஸ் ஐ டார்கெட் செய்யலாம் ஆனால் ஹை ரிஸ்க் ஸ்டாக்ஸில் இன்வெஸ்ட் செய்வதனால் நஷ்டமும் ஏற்படலாம். இந்த ட்ராமாட்டிக் ஸ்டோரீஸ் அண்ட் அசம்ப்ஷன்ஸ் அபௌட் ஸ்டாக் மார்க்கெட்டில் ஓவர் நைட் பணக்காரர் ஆவது அல்லது மொத்த பணத்தையும் ஸ்டாக் மார்க்கெட்டில் இழப்பது ...இது எல்லாமே ஹை ரிஸ்க் ஸ்டாக்ஸ் உடன் ரிலேடெட் ஆனவை. ஆனால், ட்ரேடிங் செய்வதற்கான ஒரே வழி இது கிடையாது. சரியாக ரிசர்ச் செய்வதன் மூலம் ஒரு ஸ்மார்ட் அண்ட் சேஃப் ட்ரேடர் ஸ்டாக்ஸை சூஸ் செய்ய முடியும். இட் இஸ் மோர் அட்வைஸபிள் டு மினிமைஸ் ஒன்ஸ் ரிஸ்க் பை டேக்கிங் சேர்ட்டன் ரிஸ்க் மேனேஜ்மேண்ட் மெஷர்ஸ். அது தான் ஸ்டாப் லாஸ் அவசியம் செட் செய்ய வேண்டும்: நீங்கள் ஷேரை 100 ரூபாயில் வாங்கியிருந்தால், ஸ்டாப் லாஸை 98 ரூபாய்க்கு செட் செய்யலாம். ஸ்டாக் ப்ரைஸ் சரிந்தால், உங்களுடைய நஷ்டம் பெர் ஷேர் 2 ரூபாய்க்கு அதிகமாக இருக்காது. ஷேர் ப்ரைஸ் 98 ரூபாயை தொடும் பொது உங்களுடைய ஷேர்ஸ் விற்க பட்டுவிடும். இப்போ சொல்லுங்க: நீங்கள் உங்களின் பணத்தை மொத்தமும் தொலைத்து விட்டீர்களா? ஸ்டாக்ஸை மிகவும் கவனமாக செலெக்ட் செய்ய வேண்டும்: ஸ்டாக்ஸை வதந்திகளின் அடிப்படையிலோ, எக்ஸ்பெர்ட் டிப் காரணமாகவோ, நியூஸ்பேப்பர் ஹெட்லைன்ஸ் இன் அடிப்படையில் செலெக்ட் செய்ய கூடாது. ஷேர்ஸ் இல் இன்வெஸ்ட் செய்யும் முன்பு, கம்பெனியின் பைனான்சியல் ரிகார்ட்ஸை செக் செய்ய வேண்டும். ரெவென்யூஸ் அதிகமாக இருக்கும் அண்ட் லாஸஸ் கம்மியாக இருக்கும் கம்பெனிஸில் இன்வெஸ்ட் செய்வது அட்வைஸபிள் ஆகும். பாப்புலர் ப்ரொடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸில் ஸ்ட்ராங்காக இருக்கும் கம்பெனிஸ்- இந்த மாதிரியான கம்பெனிஸில் இன்வெஸ்ட் செய்வதன் மூலம் நிறைய எர்னிங்ஸ் சம்பாதிப்பதற்கான சான்சஸ் உண்டு. லாங் டெர்முக்கு இன்வெஸ்ட் செய்யுங்கள்: டிரேடிங்கில் மிகவும் ரிஸ்கியான ட்ரேடிங், டே ட்ரேடிங் ஆகும் முக்கியமாக ஒரு பிகினர் ட்ரேடருக்கு. ஏனென்றால் உங்களால் ஓவர் நைட் ஸ்டாக்கை ஹோல்டு செய்ய முடியாது. இன்றைக்கு வாங்கிய ஷேர்ஸை இன்றைய நாளின் முடிவில் விற்று விட வேண்டும். இரெஸ்பெக்டிவ் ஆஃப் வெதர் யு வாண்ட் டு செல் ஆர் நாட். லாங் டெர்மில் ரிஸ்க், பிளாட்டு ஆகி விடும் பிரெண்ட்.ஆமாங்க, ஸ்டாக் ப்ரைசஸ் ஒரே நாளில் ட்ரஸ்டிகலி பிளக்சுவேட் ஆகும் ஆனால் நீங்கள் எந்த ஒரு ஸ்ட்ராங் கம்பெனியின் லாங் டெர்ம் க்ராஃப் ஐ பார்த்தால் உங்களுக்கே புரியும் லோங் டெர்மில் ப்ரைசஸ் இங்க்லைனில் தான் இருக்கும். ​மித் நம்பர் 3: ட்ரேடிங் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் உங்களுடைய மொத்த நாளையும் டிவோட் செய்ய வேண்டும், வேலையை விட வேண்டும். எங்கே பார்த்தாலும் இந்த வதந்தி தான் பட் நீங்கள் மற்ற இன்வெஸ்ட்மெண்ட்ஸ் செய்யும் போது வேலையை விடுவீர்களா? லைக் பிக்சட் டெபாசிட் ஆர் பிபிஎஃப் ஆர் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்.. நீங்கள் இன்வெஸ்ட் செய்து கொண்டே வேளையிலும் இருக்கிறீர்கள் தானே? எஸ், சிலர் ட்ரேடிங்கை ஃபுல் டைம் வேலையாக செய்கிறவர்களும் இருக்கிறார்கள் பட் இது கம்பல்சரி இல்லை. நீங்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்து கொண்டே வேலையையும் தொடரலாம். அஃப்டர் ஆபீஸ் ஹவர்ஸ் அல்லது வீக்கெண்டில் கம்பெனிஸை பற்றிய ரிசெர்ச்சை செய்து கொள்ளலாம் அண்ட் நீங்கள் கான்ஃபிடென்ட் ஆக இருந்தால் விதின் செகண்ட்ஸ் உங்களுடைய ஆர்டரை பிளேஸ் செய்து கொள்ளலாம். பழைய நாட்களில் ஆஃப்லைன் ட்ரேடிங் காம்ப்ளிகேடட் ஆகவும் டைம் கான்ஸயுமிங் ஆகவும் இருந்தது ஆனால் இப்போது ஆன்லைன் டிரேடிங்கில் நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட்போன் அண்ட் இன்டர்நெட் கனெக்ஷனுடன் ஸ்டாக் மார்க்கெட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் இன்வெஸ்ட் செய்யலாம். நீங்கள் டே ட்ரேடிங் செய்ய விருப்பப்பட்டால் யு கேன் ட்ரேட் இன் தி ஏர்லி பார்ட் ஆஃப் தி டே அண்ட் க்ளோஸ் ஆல் யுவர் பொசிஷன்ஸ் (அதாவது வேலைக்கு செல்லும் முன்னர், நீங்கள் வாங்கிய ஷேர்ஸ் ஐ விற்று விடலாம்) ​மித் நம்பர் 4: ட்ரேடிங் காக உங்களிடம் மல்டிபிள் கம்ப்யூட்டர்ஸ் அண்ட் மொத்த செட்டப்பும் இருக்க வேண்டும். ட்ரேடிங் ஆப்ஸ் வருவதற்கு முன்பு இந்த மாதிரியான சூழ்நிலை இருந்தது அண்ட் இன்று கூட சில ப்ரொபெஷனல் ட்ரேடர்ஸ் மல்டிபிள் ஸ்டாக் ப்ரைஸ் க்ராஃப்ஸ் மீது ஒவ்வொரு செகண்டும் போகஸ் செய்வதற்கு இந்த மாதிரியான செட்டப்பை வைத்திருக்கிறார்கள். இந்த வகை ட்ரேடர்ஸ் சின்ன சின்ன ப்ரைஸ் சேஞ்சஸ் ஐ பாலோ செய்து ஹ்யுஜ் வால்யும்ஸில் ட்ரேடிங் செய்து ஏர்னிங்ஸ் ஐ சம்பாதிக்கின்றனர். இந்த மாதிரியான ட்ரேடிங் கம்பல்சரி கிடையாது. ​லாங் டெர்ம் இன்வெஸ்ட்மென்ட்-பேஸ்டு ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் காக ஒரு ஸ்மார்ட்போன் இஸ் மோர் தன் இனஃப். ​மித் நம்பர் 5: மார்க்கெட் டௌன் ஆக இருக்கும் போது, அது நஷ்டமாக இருந்தாலும் கூட எல்லோரும் ஸ்டாக்கை விற்கும் போது நீங்களும் விற்க வேண்டும். பல காரணிகளால் ஸ்டாக் மார்க்கெட் இம்பாக்ட் செய்ய படுகிறது அண்ட் இன்வெஸ்ட்டர்ஸ் மிகவும் எமோஷனலாக இருக்கின்றனர். எந்த ஒரு காரணமும் இல்லாமல் மக்கள் நஷ்டத்தில் விற்று விடுகின்றனர். நீங்கள் இன்வெஸ்ட் செய்துள்ள கம்பெனிஸின் பிஹேவியர் அண்ட் உங்களுடைய டார்கெட்ஸ் மீது போகஸ் செய்யவும், நீ ஜெர்க் ரியாக்ஷன்ஸை அவாய்ட் செய்யவும். பெரும்பாலான கேஸ்களில், குறிப்பாக நியூஸை பார்த்து ஓவர் ரியாக்ட் செய்யும் மக்களுக்காக - மார்கெட்ஸ் மறுபடியும் பௌண்ஸ் பேக் ஆகும், ஆனால், எந்த கம்பெனிஸில் நீங்கள் இன்வெஸ்ட் செய்திருக்கிறீர்களா அதில் ப்ராப்ளம் வந்தால் அந்த ஸ்டாக்கை நீங்கள் விற்க வேண்டும். மறுபடியும் சொல்கிறேன், நீங்கள் இன்வெஸ்ட் செய்துள்ள கம்பெனிஸ் மற்றும் அவற்றின் ரெவின்யூ அண்ட் எக்ஸ்பெண்டிச்சர், ப்ராஃபிட் அண்ட் லாஸ் மீது கவனம் கொள்ளவும். ஒரு ஸ்டாக்கில் இன்வெஸ்ட் செய்யலாமா இல்லையா என்பதை பி / இ ரேஷியோ அதாவது ப்ரைஸ் டு ஏர்னிங்ஸ் ரேஷியோவை வைத்து எவ்வாறு கால்குலேட் செய்வது என்று கற்று கொள்ளுங்கள். க்ளோஸிங் ரிமார்க்சில் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், ட்ரேடிங் செய்யும் போது நீங்கள் உங்களுடைய ரிசெர்ச்சை கவனமாக செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ​டெக்னிக்கல் இண்டிகேட்டர்ஸ் அண்ட் பி /இ ரேஷியோ போன்ற டூல்ஸ் ஐ யூஸ் செய்து உங்களுடைய பையிங் டைமிங்கையும் நீங்கள் டிசைட் செய்து கொள்ளலாம். லெர்ன் ஹௌ டு யூஸ் தீஸ். இன்னும் ஒரு விஷயம், ஸ்டாக் மார்க்கெட் எஜுகேஷன் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாட்காஸ்ட்களில் டியூன் செய்து கொண்டு மார்க்கெட் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய உங்கள் புரிதலை அதிகரிக்கும் நல்ல வேலையைத் தொடருங்கள். இந்த போட்காஸ்ட் வெறும் எஜூகேஷனல் பர்போசஸ் காக மட்டுமே எடுக்க பட்டுள்ளது, ஒரு இன்வெஸ்ட்டர் ஆக நீங்கள் உங்களுடைய ரிசெர்ச்சை செய்து கொண்டிருக்க வேண்டும். ரிஸ்க் அப்பிட்டைட் ஐ புரிந்து கொண்டு ட்ரேட் செய்யுங்கள் மை பிரெண்ட். டெய்லி லிவிங் எக்ஸ்பென்ஸ் கான போதுமான தொகையை ஒதுக்கிய பிறகு எஞ்சியிருக்கும் மூலதனத்துடன் எப்போதும் ட்ரேடிங் செய்யுங்கள். ​செக்யுரிட்டிஸ் மார்க்கெட்டில் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. இன்வெஸ்ட் செய்வதற்கு முப்பு சம்பந்த பட்ட எல்லா ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.